Sri Kalai Devi Nadaga mandram விக்கியின் வேற லெவல் மாஸ் காட்டும் காமெடி 😄😄vikky comedy

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024
  • Sri Kalai Devi Nadaga mandram
    விக்கியின் வேற லெவல் மாஸ் காட்டும் காமெடி 😄😄

Комментарии • 129

  • @rathikasuresh4928
    @rathikasuresh4928 2 года назад +11

    விக்கி வேற லெவல் ப்ரோ வந்தவாசி வந்த நேர்ல பாக்கணும் ப்ரோ அவர் போன் நம்பர் கிடைக்குமா என்ன நடிப்பு வேற லெவல் எவ்வளவு நாடகம் பாத்துக்குறேன் இவரை மாதிரி நாடகம் நான் பார்த்ததில்லை என் சின்ன வயசு ஞாபகம் மிஸ் பண்றேன்

  • @StalinPandiyan
    @StalinPandiyan 9 месяцев назад +3

    சிறப்பு அருமையான நாடகம்....
    சிரிப்பு.... சிறப்பு.... வாழ்த்துக்கள்

  • @R.Baskaran
    @R.Baskaran Месяц назад +1

    எல்லா இடங்களிலும் இதே காமடி வேர மாற்றி அமைத்து தர வேண்டும்🎉🎉

  • @neelakandanvneelakandansv3883
    @neelakandanvneelakandansv3883 2 года назад +7

    அருமையான காமெடி. வல்கரான வார்த்தை இல்லாமல் நடித்தால் நல்லதாகயிருக்கும்.

  • @vimalababu6899
    @vimalababu6899 Год назад +4

    சுப்பர் விக்கி உங்க நாடகம் நான் ஓரு முறையாவது பாக்கனும்

    • @-nammaoornadagakalai6228
      @-nammaoornadagakalai6228  Год назад +1

      மிக்க நன்றி நண்பா 🙏 நம்ம ஊர் நாடக கலை youtube சேனலை கண்டுகளியுங்கள் நண்பா 🙏🙏🙏 ஆதரவு தாருங்கள் நண்பா

  • @smartcurtain7071
    @smartcurtain7071 Год назад +5

    நகைச்சுவை விருந்து😂😂😂😂விக்கி அன்னா சூப்பர்

  • @allirani3816
    @allirani3816 Год назад +67

    எனக்கு அரசு வேலை கிடைத்தால் எங்கள் ஊர் தடாகத்தில் என் சொந்த செலவில் கலைதேவி நாடக மன்றத்தை அழைக்க வேண்டும் என்று என் ஆசை முருகா என் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.

    • @Kumar-in7nd
      @Kumar-in7nd 11 месяцев назад +1

      😮😮⁰

    • @barathbarath2002
      @barathbarath2002 10 месяцев назад +2

      🎉

    • @vikramanp5740
      @vikramanp5740 10 месяцев назад

    • @victorvimal7961
      @victorvimal7961 4 месяца назад

      இந்தக் கலையின் மகத்துவம் உங்களுக்கு நன்றாக புரிந்து இருக்கிறது சகோ

  • @marikumark5965
    @marikumark5965 Год назад +3

    Vicky your acting super VAZKA valamudan

  • @venkatesanr-tx6vf
    @venkatesanr-tx6vf 9 месяцев назад +3

    Vikki Annan camadi super but thavarana varthaigalai pesa venaam Anna

  • @rathikasuresh4928
    @rathikasuresh4928 2 года назад +4

    நம்ம ஊர் நாடக்கலை ரொம்ப நன்றி ப்ரோ

  • @silent-vq8ve
    @silent-vq8ve 2 года назад +3

    👍👍👍👍👍சூப்பர்

  • @sangeesangee9543
    @sangeesangee9543 Год назад +1

    Super anna 👍 na etha nadakam narula patha roompa cerechii santhosapaita

  • @LakshmananS-rv9tt
    @LakshmananS-rv9tt 6 месяцев назад

    வேர் லெவல் அருமை❤❤❤❤❤😂😂😂😂😂

  • @அஆஇஈஉஊஎஏஐஒஓஔ-ன2வ

    Thalaiva vera level

  • @aravinthanaravinth8011
    @aravinthanaravinth8011 Год назад +1

    🤣🤣🤣😂😂😂😂😂🔥🔥🔥👏 Anna 👌👌👌

  • @selladuraim1288
    @selladuraim1288 2 года назад +5

    அருமையான காமெடி😂😂😂

  • @selvik8925
    @selvik8925 Год назад +2

    Sema camedi Vicky Anna Vera level 😂😂😂 supero super

  • @SETHU...
    @SETHU... 10 месяцев назад +1

    நாடக குழுவிற்கு ஒரு வேண்டுதல் மின்னணு ஆர்மோனியம் பயன்படுத்தவேண்டும் சாதாரண ஆர்மோனியம் பயன் படுத்தவும்

  • @sivaseetha4689
    @sivaseetha4689 2 года назад +1

    வேற மாறி

  • @robertseetha5458
    @robertseetha5458 2 года назад +1

    Vera level thala

  • @keerthanarameshkeerthana
    @keerthanarameshkeerthana Год назад +1

    Viki anna vera level

  • @manikandandgcs3654
    @manikandandgcs3654 Год назад

    சூப்பர் பிரோ 👌

  • @rameshbabu8336
    @rameshbabu8336 21 день назад

    I pray om muruga success,I play kalaidevi

  • @ragavanips8778
    @ragavanips8778 Год назад +1

    சூப்பர்

    • @-nammaoornadagakalai6228
      @-nammaoornadagakalai6228  Год назад

      மிக்க நன்றி நண்பா 🙏 நம்ம ஊர் நாடக கலை youtube சேனலை கண்டுகளியுங்கள் நண்பா 🙏🙏🙏 ஆதரவு தாருங்கள் நண்பா

  • @strsomasundharm6594
    @strsomasundharm6594 2 года назад +1

    Super pro vara Laval 🔥🔥🔥

  • @sathishg445
    @sathishg445 27 дней назад

    Super anna

  • @sathishfreefire4360
    @sathishfreefire4360 2 года назад +2

    Supper comadi bro 😍🥳🥳🤝

  • @samundeeswariramakrishnan9261
    @samundeeswariramakrishnan9261 2 года назад +23

    விக்கி அண்ணன் காமெடி ரொம்ப மிக சிறப்பாக இருகின்றாது 🤣🤣🤣🤣🤣

  • @strsomasundharm6594
    @strsomasundharm6594 2 года назад +1

    Vara Laval comady 😂😂😂

  • @anbusekar3194
    @anbusekar3194 Год назад

    Arumai viky anna

  • @Gunasekaran-mm4yr
    @Gunasekaran-mm4yr Год назад

    Vara level

  • @arumugamaru143
    @arumugamaru143 2 года назад +2

    M. R. RADHA VOICE SUPER

  • @SumanSuman-dz2vr
    @SumanSuman-dz2vr Год назад

    வில்லன் வாய்ஸ் சூப்பர்

  • @logeshdeva8071
    @logeshdeva8071 2 года назад +28

    இது போல் videos போடுங்க அனைவருக்கும் தெரியும்

    • @-nammaoornadagakalai6228
      @-nammaoornadagakalai6228  2 года назад +1

      மிக்க நன்றி 🙏

    • @logeshdeva8071
      @logeshdeva8071 2 года назад +2

      இப்போது இருக்கிற காலகட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் யாரும் பழமையானத விரும்பவில்லை காரணம் தெரியவில்லை ஆனால் நீங்கள் இதை தொடர்ந்து போட்டுக் கொண்டு வாருங்கள்....................... இப்படிக்கு தமிழனின் ஒருவன் 🇮🇳🇮🇳🇮🇳ஜெய் ஹிந்த்

    • @SureshKumar-qj1kn
      @SureshKumar-qj1kn 2 года назад

      ####

    • @rameshthangarasu502
      @rameshthangarasu502 2 года назад

      @@-nammaoornadagakalai6228 q00aw1q credit

    • @santhoshlks9140
      @santhoshlks9140 Год назад

      @@-nammaoornadagakalai6228 கத்த்த்த்த்த்த் இதில் தந்த நிதி

  • @sujiraji4844
    @sujiraji4844 Год назад +1

    Super bro

  • @SMP-transport
    @SMP-transport 2 года назад +3

    Super 😂😂😂😂😂😂😂

  • @bluestarsboys672
    @bluestarsboys672 2 года назад +2

    Super👌

  • @jagank4102
    @jagank4102 11 месяцев назад +1

    Vicky anna mass

  • @kumaravelsri5254
    @kumaravelsri5254 3 месяца назад

    😂😂😂😂😂😂😂😂😂❤❤

  • @vigneshashwini6059
    @vigneshashwini6059 2 года назад +2

    Super anna ❤

  • @rathikasuresh4928
    @rathikasuresh4928 2 года назад +2

    அண்ணன பார்க்கிறதுக்கு வாய்ப்பு கிடைக்குமா நேரில் சொந்த ஊர் வேலூர்

    • @-nammaoornadagakalai6228
      @-nammaoornadagakalai6228  2 года назад +1

      சரி நண்பா 🙏மிக்க நன்றி 🙏

    • @rathikasuresh4928
      @rathikasuresh4928 2 года назад

      @@-nammaoornadagakalai6228 👌👌👌👌 நேரில் சந்திக்க ரொம்ப ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @chengaiattuganaakash1432
    @chengaiattuganaakash1432 2 года назад +1

    Vicky bro entha area neenga

  • @downtown4943
    @downtown4943 2 года назад +1

    Super

  • @jagannath337
    @jagannath337 2 года назад +1

    Vera level thalapathy

  • @ramajayamn6070
    @ramajayamn6070 2 года назад +1

    Thaliva veraa leval. 😁😁😁👍👍👍🤏🤏🤏

  • @KalaignarSP
    @KalaignarSP 6 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @devasing2589
    @devasing2589 2 года назад +2

    👌👌👌

  • @Time_kedacha_paaru
    @Time_kedacha_paaru Год назад +2

    Voice ultimate 🔥🔥🔥

  • @KumarKumar-xy2kh
    @KumarKumar-xy2kh Год назад +1

    👍👍👍👏👏👏👌👌👌👃

  • @soniyasaravana3940
    @soniyasaravana3940 2 года назад +2

    இது எந்த ஊரு

  • @parthipanparthi4735
    @parthipanparthi4735 9 месяцев назад

    😂😂😂

  • @KaranKumar-cd8tu
    @KaranKumar-cd8tu 8 месяцев назад

    😂😂😂😂😂😂😂😂

  • @ajaymohan7017
    @ajaymohan7017 2 года назад +1

    Mikka nanrri

  • @saianand2467
    @saianand2467 Год назад

    Podi ogama pulichakeera😂😂

  • @manikandanj7856
    @manikandanj7856 2 года назад +1

    Super super Anna

  • @MSDNatpu
    @MSDNatpu 2 года назад +1

    🤔❤️🔥🔥🔥🔥🔥

  • @gibbskumaresan1750
    @gibbskumaresan1750 7 месяцев назад

    உங்களுடைய தொலைபேசி எண் வேண்டும்

  • @iyya-r15
    @iyya-r15 2 года назад +1

    👌👌👌👌

  • @KPNJ786
    @KPNJ786 2 года назад +1

    Eathana time pakirathu

  • @dhinakaran0885
    @dhinakaran0885 2 года назад +1

    💐💐💐🌹🌹🌹🤝👍👏

  • @MadeshArtsMadeshArts
    @MadeshArtsMadeshArts 6 месяцев назад

    😊😊😊

  • @balamuruganrangasamy7870
    @balamuruganrangasamy7870 9 месяцев назад

    Rate how much for one day drama

  • @vedhachalam439
    @vedhachalam439 Год назад

    Hiii

  • @t.telumalaielumalai2194
    @t.telumalaielumalai2194 2 месяца назад

    வேற மாதிரி நாடகம் இல்லையா

  • @bharaths1244
    @bharaths1244 Месяц назад

    M 😋
    😂😢

  • @SekarSekar-xc4sq
    @SekarSekar-xc4sq 2 года назад +1

    நீ

  • @K.G.F.MURUGAN.007
    @K.G.F.MURUGAN.007 7 месяцев назад

    🥹🥹😂😂😂

  • @thalapathifansmass8241
    @thalapathifansmass8241 Год назад

    Pp

  • @SudhaSudha-oc1hr
    @SudhaSudha-oc1hr Год назад

    Phone number send pannunga sir

  • @arunl8812
    @arunl8812 4 месяца назад

    சூப்பர்

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 2 года назад +3

    Super

  • @KalaiKalai-sg9ei
    @KalaiKalai-sg9ei 2 года назад +1

    Super 🤣🤣🤣🤣🤣🤣

  • @nithishv8934
    @nithishv8934 2 года назад +1

    Super

  • @vijaykumar-mj8hz
    @vijaykumar-mj8hz 2 года назад +3

    Super