மாவீரம் கற்பித்த சீமானின் நெருப்பு பேருரை! | Seeman Today Amazing Political Speech
HTML-код
- Опубликовано: 29 ноя 2024
- இன்று தலைநகர் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெறும் சீமான் எழுச்சியுரை! மாவீரம் கற்பித்த சீமானின் நெருப்பு பேருரை! | Seeman Today Amazing Political Speech
Seeman Today Speech At Chennai. Seeman Mass Reply To Dmk News Channel. NTK Seeman About Tvk Vijay Politics. Seeman About Tvk Vijay Speech. Seeman Angry Speech About Vijay Maanadu Speech. Seeman Today Speech About Udhayanidhi Stalin. Seeman About Dmk Udhayanidhi Stalin Deputy Cheif Minister. Seeman About Tvk Vijay Fans. Seeman About Vck Thirumavalavan Speech. Seeman About Udhayanidhi Stalin Latest Speech.
Seeman Mass Reply His Haters.
#naamtamilarkatchi #Seeman_Speech_Chennai
#seemanspeech
#seeman #mkstalin
#சீமான்
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh
ஒரு ஊடகமும் காட்டாமல் இருப்பது,இவன் வென்றால் தீய அரசியல் செய்யும் இன்றைய ஆட்சியாளர்கள் இருக்கமுடியாது என்பதால் ஊடகம் விலைபோய்விட்டது
தத்துவத்தில் பிடிப்பு உள்ள ஒருவன் இருந்தாலும் அவன் லட்சம் பேருக்கு சமம்❤.. தமிழ் தேசியம் காலத்தின் கட்டாயம்🎉🎉 எங்கள் மீது வன்மத்தை கக்கும் கூட்டம் எவ்வளவு ஏளனம் செய்தாலும்... வழி வழி வந்த மரபு எங்களை வழி நடத்தி செல்லும்
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம் மாவீரர் நாளில் மாவீரனின் வீர உரை 🔥🔥🔥🔥
Eeeeeeeeereee
Amma kunji
Type in Tamizh!
Type in Tamizh!
தம்பிகளின் உழைப்பை மதித்து வழிவிட்டு நின்றது வருணபகவான்.
இறைவனுக்கு மிகப்பெரிய நன்றி... 🙏🙏🙏
உண்மை
True NTK❤❤❤❤❤
I எங்கும் தமிழ்,எதிலும் தமிழ்,தமிழ்த்தேசியம் காப்பவர்கள் சுக நலத்துடன் சிறப்புற்று வாழ இறைவனை வேண்டுகிறோம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வீர மறவர்களின் நினைவுகள் சுமந்து தீபமேற்றி நினைவு கூர்ந்த தமிழக உறவுகளுக்கு நன்றிகள். 🙏 ஜாதி மதங்களை உதறித்தள்ளி தமிழராக ஒன்றிணைந்து உங்கள் தாய் நிலத்தை ஜனநாயக வழியில் மீட்கக்கூடிய எல்லா வலிமையும் உங்களிடம் உள்ளதென்பதை யாமறிவோம்.இந்நாளில் உங்களின் அன்புக்கு மீண்டும் நன்றிகள் 🙏
💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻 என்றும் அண்ணன் சீமானுடன் நாம் தமிழராய்🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
மண்ணிற்கும் மண்ணின் மக்களுக்காகவும் அரசியல் எதிரிகளை சமரசமில்லாமல் கருத்தியல் ரீதியாக சண்டையிட்டு துவம்சம் செய்யும் ஒரே அரசியல் கட்சி தலைவன் திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏🏽
மண்ணிற்கும் மக்களுக்குமான தலைவர் சீமான் அவர்கள் மட்டுமே கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
நான் சிறுவனாக இருந்த போது தலைவர் மேதகு வே பிரபாகரன் பற்றிய புரிதல் எனக்கில்லை ஆனால் இன்று என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் உணர்த்தி விட்டேன் நன்றி சீமான் அண்ணா
Ada arpa pathare😂
தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமை
@@RAMESH-dd7ldநீ எந்த அறிவு ஜீவி
இங்க உனக்கென்ன வேலை😡
தமிழ்ல எழுதுடா!!
மாவீரர் நாள் சீமான் அண்ணாவின் பேச்சி மிக சிறப்பு நிகழ்வுகள் உண்மையை உரைக்க சொல் தமிழா நீ நாம் தமிழர் கட்சி தென்காசி தொகுதி மேலப்பாவூர்
தமிழர்கள் வாழும் வாழ்க்கையை
செம்மைப் படுத்த வந்த தனி ஒருவன் அண்ணன் சீமான் அவர்கள் 🫵👊👊👊
தமிழ் இன உரிமைப் போராட்டத்திற்காக இன்னுயிரை நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் வெல்க தமிழ் தேசியம் நாம் தமிழர் 🔥
நாம் தமிழர் அன்பு மக்களே❤தமிழ்நாட்டில் தமிழ்பெருமக்கள் ஒன்றுசேர்ந்த பெருநாடு உருவானால் மட்டுமே ஈழநாடு காக்கப்படும்.மீண்டும் தமிழர்நாடு உருவாகும்.சிந்திப்போம்.
மதுராங்கத்தில் ஒரு தமிழ் புரச்சி புயல் வீசிக் கொண்டிருக்கின்றது என்று அங்கு நோக்கி வந்த புயல் மழை ஒதுங்கி நின்றது. அதனால் வென்றது மாவீரர் நாள் கூட்டம். இனி தொடர் வெற்றி தான்❤ நாம் தமிழர்❤
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் டா 🎉🎉🎉🎉
அரசியல் அறிவு உள்ளவன் மட்டுமே நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பான்
தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்
தமிழர்களே! உங்கள் ஊரில் தேடிச்சென்று தமிழர்கள் கடைகளில் மட்டுமே பொருள்கள் வாங்கி கொண்டு தமிழர்களை வாழவைய்யுங்கள்!
இதே போல் ஒவ்வொரு திமிழனும் நினைக்கவேண்டும்.
என் தமிழினத்தலைவன் மேதகுவே பிரபாகரன் வழியே.என்மகன் செந்தமிழன் சீமான் தாய்த்தமினத்தை 2o26.லே ஆள்வதே எம்மினக்கனவின் கொள்கையே.வெற்றிநமதே
அண்ணன் சீமான் அவர்களே உங்களுக்காக ஒரு பதிவு எனக்கு சிறுவயதிலிருந்து என் தலைவன் ரஜினிகாந்தை பிடிக்கும் உங்களது பேச்சை சில காலம் மிகவும் ரசித்து கேட்டேன் என் தலைவனை எதிர்த்தபோது விடுபட்டது உங்கள் பேச்சு இன்று மீண்டும் மிகவும் ரசித்து கேட்கிறேன் என் தலைவன் ரஜினிகாந் அவர்களை நீங்கள் சந்தித்ததால் மகிழ்ச்சி
மாவீரர் நாளில் மாவீரனின் சூளுரை 🐯🙏💥
Hi
நாம்தமிழர் ❤
வாழ்க தமிழ் 🎉 வளர்க நாம் தமிழர் கட்சி 🎉🎉
NTK❤❤❤❤❤
@merlinaron2499 ntk
அடாத மழையிலும் அண்ணன் உரைக்காக நாம் தமிழர் உறவுகள்.
❤❤❤
Tvk ❤
சீமான் ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
அரசியல் கோமாளி சந்தர்ப்பவாதி பச்சோந்தி தொடை நடுங்கி விஜய் கண்ணில் படும் வரை பகிருங்கள். எப்படிப் பேச வேண்டும் எதைப் பேச வேண்டும் என்று அண்ணன் சீமானிடம் கற்றுக்கொள்ளட்டும்.
நீ சினிமால சாம்பாதிச்சிட்டு வயசான அப்றம் உன் சுய லாபத்துக்காக பெருமைக்காக அரசியலுக்கு வந்துருக்க. நீ உன் கரியர தா விட்டுட்டு வந்திருக்க. த்தா... எங்க அண்ணனுக்கு கரியரே அரசியல் தாண்டா வெண்ண மவனே.
நண்பா நண்பி டோலா டோலின்னு லூசுக்கூமுட்ட மாதிரி ஒளறிட்டு இருக்காம தைரியமா பத்திரிகையாளர சந்திச்சி பேசு மக்களுக்காக களத்துல இறங்கி போராடு. கடமைக்கு ஒரு கூமுட்ட மீட்டிங் போட்டுட்டு AC அறைல இருந்துகிட்டே முதலமைச்சர் ஆகிடலாம்னு கனவு காணாத.
எம் இனத்தின் மானம் உள்ள தமிழர்களை துயரப்படுத்த கூடாது என்று தன் நீராகிய கொடையை சற்று தளர்திட்ட வானிற்கு நன்றி 🙏🙏🙏
புறட்சி செய் தமிழ்தேசியம் படை நாம் தமிழர் நாம் தமிழர் என முரசரைவாய்
அல்லாஹு அக்பர்
யாரப் இஸ்லாமிய கிலாபா
அல்லாஹு அக்பர்
தமிழ்தேசிய வெரி கொள் அல்லாஹு அக்பர்🇮🇷🇵🇰🇷🇺🇵🇸🇹🇷🇧🇩🇾🇪🇦🇫🇨🇳🇱🇧🇵🇭🇲🇾🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩
நாம்தமிழர் ❤
தங்களைப் போல் பல உறவுகளுக்கு சரியான புரிதல் இல்லை நாம் தமிழரைப் பற்றி
புரட்சி... வெறி...
N T K
உங்கள் கேள்விக்கு எந்த அரசியல் தலைவனுக்கு பதில் தெரியாது அண்ணா 💪💪💪💪💪💪💪
வாய்மையே
ஒர் நாள் வெல்லும் அன்பு அண்ணா💐💐💐💐💐தொடரட்டும் உன் பணி அடைவோம் நமது இலக்கை வாழவைப்போம் நமது சங்கதியரை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
Tvk❤❤
Aadu Annamalai matrum Vijay ku neraya theriyum 😁😁😁😁
Tvk simraan நயன்தாரா தெரியும்
நாம் தமிழர்
வழி வழி வந்தவர்
நாம் தமிழர்.
இவரை போல் எந்த அரசியல் வாதியும் பேச முடியாது நாம் தமிழர்❤❤❤❤❤❤
முத்தமிழ் பேரறிஞர் சீமான் வாழ்க வாழ்க
தெளிந்த அரசியல் கூட்டம் அதுவே நாம் தமிழர் கட்சி.இரானுவ கட்டுப்பாடு உள்ள கட்சி.
அடாத மழை யிலும்
காசு குவாட்டர் பிரியாணி
கொடுக் காமல்
கருத்திய லாக கூடிய கூட்டம் இது
correct 👌
உண்மையான ஒன்று சாமி...❤
Ohh appatiya da venna
Tvk❤❤❤❤
Vera level 😊@@vvraj9320
நான் விஜய்யின் தீவிர ரசிகன், ஆனால் சீமான் அண்ணனுக்கு மட்டுமே வாக்களிப்பேன், அண்ணன் பேச்சு அனைத்தும் 100% உண்மை பேச்சு, மிக்க நன்றி அண்ணா
சீமானுக்கு வெறும் வாய் மட்டும் தான்...
எம் உயிர் மாவீரர் 🙏🙏🙏🙏🙏
வாழ்க நாம் தமிழர் வெல்க தமிழ் தேசியம்.🔥🔥🔥💪💪💪⛰️🌧️🏞️🌾🌴🌳💕💕💕💕💕
மாவீரர் நாள் வீர வணக்கம் ❤ நாம்தமிழர் 2026🎉🎉🎉🎉🎉
30லட்சம் பேர் களத்தில் இறங்கி வேலை செய்தால் வெற்றி நிச்சயம்.
⚔️❤️💪நாம் தமிழர்💪❤️⚔️
😂😂😂😂😂😂ஐ காமெடி
தலைக்கு பத்துப் பேரை தயார்படுத்தினால் போதும்..
அண்ணா 2026 தேர்தலில் நிற்க்க இப்பவே சின்னத்தை பெற்று விடுங்கள் இப்பவே
நம் மாவீரர் தின எழுச்சி உரையேசெந்தமிழன்சீமனEastChinthamaniன் குரலின்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தமிழ் தேசியம் வழர்வதை யாராலும் தடுக்கமுடியாது. அது காட்டாறு.
சீமான் NTK ❤️❤️❤️🔥🔥🔥
தமிழ்நாட்டில் உள்ள எல்லா தொலைக்காட்சி ஊடகங்களிலும் ஒளிபரப்ப வேண்டும்
விதை விதைத்து கொண்டு எங்கள் தலைவன் வழியில் எங்கள் அண்ணன் சீறும் உரை ❤
நாம்தமிழர் ❤
💯👌
Tvk😊🔥🔥🔥
😂
நாம் உறுதியாக வெல்வோம் ❤❤❤❤❤❤
நாம் தமிழர் டென்மார்க்ள் மாவீர்நாளிலிருந்து
தஞ்சை பல்கலைக்கழகத்தில் இருந்த தமிழ் பபுலவர் பயிற்சி என்ற படிப்பையே எடுத்து விட்டார்கள்.அதை மீண்டும் கொண்டு வர வேண்டும்.ஏழை வீட்டுப் பிள்ளைகள் குறைந்த செலவில் தமிழ் புலவர் பயிற்சியை கற்க வேண்டும். வெல்க தமிழ்
இது நடிகனின் நடிப்பால் கூடிய கூட்டம் அல்ல... ஒரு சிறந்த கொள்கைக்காக கூடிய புரட்சியாளர்களின் கூட்டம்.... நாம் தமிழர்....🔥🔥🔥💪💪💪
ஒரு காலத்தில் இந்திய தமிழர்களையே எதற்க்கும் தமிழர்களுக்கு முன்னோடிகளாக எடுத்துக்கொண்டோம் ஆனால் இலங்கைத்தமிழனை தமிழர்களின் முன்னோடியாகக்கொண்டுள்ளார்கள் இன்று. எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே.
அறிவார்ந்த மக்கள் உப்பு சேர்த்துசிந்தனை செய்ய வேண்டும்🙏
தமிழன் ஆட்சி மலரும் நாம் தமிழராய் விரைவில்
தவெக வில் இருந்து விலகி..நாம் தமிழரில் இனைத்து கொண்டேன்.🤝💪
தமிழ் தேசியம் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க தமிழ் பேரினம் வாழ்க
NTK ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
தமிழனுக்கு தமிழனே ஓட்டு போடாவிட்டால் வேறு யாரடா ஓட்டு போடுவார்கள் அறிவுள்ள மக்களை சிந்தியுங்கள்
தமிழனுக்கு பிறந்தவன் எவனா இருந்தாலும் போடுவான் போடாதவன் ஊரான் வீட்டு பிள்ளை
Ntk💪💞💞💞😘
⚡🔥〰️ NTK Annan Seeman 〰️🌍💚👤👑
எங்கள்.அண்ணன்..மாஸ்டா❤❤❤
நாம்தமிழர் ❤ 2026🎉
Thamasa
Barotta master da venna
❤❤❤❤❤❤❤❤
வீர வணக்கம்
நாம் தமிழர் அருமையான அரசியல் செயல்பாடு
யதார்த்தமான பேச்சு 👍
அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நாம் தமிழர் 💪🏽💪🏽💪🏽
En annan seeman aracial super star NTK❤🎉
Wish u nammthamilar
SEEMAN ANNA 💥🗿💥
NTK leadership and cadres 👍
அண்ணா 🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வீரவணக்கம். நன்றி சீமான் அண்ணா
Our Great Tamil leader 💯
கருணாநிதி்எம்ஜிஆர் ஜெயல்லிதா் ஸடாலின் உதயநிதி் இவர்கள் எல்லாம் யார் என்று அப்படியே கூறுங்கள் அண்ணே@@pandeeswaranm2853
யாரு இவரா
❤❤❤❤❤❤❤❤❤❤
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் நாம் தமிழர் 🔥
வெல்லும் தமிழ் தேசியம்
மாவீரர் நாள் வீர வணக்கம் 🙏🙏🙏🙏🙏
தமிழ் ஈழத்தில் இருந்து அண்ணண் சீமானுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்
அருமை அண்ணா நாம் தமிழர்
NTk❤❤❤❤
மாவீரன் நாளில் நாம் தமிழர் வாழ்க
Ntk
நாம் தமிழர்
எங்கள்.அண்ணன்டா.சீமான்
Tamils around the world should come forward to help NTK.
NTK 🎉
தெருவெங்கும் தேடினேன்
எங்கும் தமிழ் இல்லை
ஆனால் இது தமிழ் நாடு.
அருமை அண்ணா ❤❤🎉🎉
மண்ணின் மைந்தன் வருங்கால தமிழகத்தின் விடிவெள்ளி மேதகு பிரபாகரன் அவர்களின் அன்புத் தம்பி
தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்
இளைஞர்களின் எழுச்சி நாயகன் செந்தமிழன் சீமான் அண்ணன் வழியில் என்றென்றும் பழக்கடை பாண்டிச்செல்வம் மதுரை
Super star ❤seeman🎉
❤❤நாம் தமிழர் ❤
வீர வணக்கம்
மகனே நீ வாழ்க
நாம் தமிழர்🔥🔥🔥🔥
எங்கள் அண்ணன் எங்கள் தலைவன்
அரசியல் சூப்பர் ஸ்டார்
அறிவார்ந்த தமிழ் சமூக மக்கள் சீமான் பக்கம்❤
Ntk Malaysian
அண்ணா நீங்க என்ன சொன்னாலும் இவங்களுக்கு புரியாது அண்ணா 😢
😂😂😂
இறை அருளின் வெளிப்பாடுதான்,தமிழ் இன விடுதலைக்கு குரல் கொடுக்கும் NTK ❤
2026 ல் வெற்றி எல்லாம் வல்ல ஏக இறைவனது அருள் வழங்கும் ❤
நிஜப் புலி உறுமுவதைப் பாருங்கள் 🔥🔥🔥🔥🔥 சீமான்டா 🔥🔥🔥🔥🔥
Black Panni Mari irukku
@@ADHIBAR டேய் இவரு சுடலை இல்லடா சீமான் நீ சுடலைனு நெனச்சு எல்லா காணொளியிலும் வந்து கதறி கொண்டு இருக்க 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
Type in Tamizh!
@@sikkandersikkander3867 கரும்பன்னி மாதிரி இருக்கு
நாம் தமிழர் 👌👍💪🎙️🔥🎉💖🎙️
தமிழ் நாட்டு டோனல்ட் ட்ரம்ப்❤
மொரட்டு தமிழனின் பேச்சு 🔥🔥🔥🔥🔥
உண்மை
உங்கள் இந்த வீர பேச்சி தான் 36லட்சம் வாக்கு எவன் சென்றாலும் நமக்கு கவலை இல்லை நமது ஆட்டம் 2026ல்
நாம் தமிழர்....
தமிழ் தாய் வாழ்க தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் புகழ் திக்கு பத்தும் ஓங்குக ❤🎉 நாம் தமிழர் ❤🎉 மாவீரர்கள் தியாகத்தை போற்றி வணங்குவோம் 🎉❤😊
வீரவணக்கம்