....என் உறவுகளே உங்கள் கருத்தை அள்ளி ..கொடுங்கள். நானும் அவளும் ஒண்ணா ..?????...

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 102

  • @Yazhini_chinnu
    @Yazhini_chinnu 5 дней назад +111

    மக்கள் எல்லோரும் சிக்கா- சூரியா கள்ள காதலை மட்டுமல்ல சுமி- ரிஃபாய் கள்ள காதலையும் வெறுக்குறோம்.

  • @m.kannanmk5731
    @m.kannanmk5731 5 дней назад +135

    ரெண்டும் ஒரு குட்டையில் ஊருனமட்டைதான்

  • @tgsghostt6584
    @tgsghostt6584 5 дней назад +124

    ரெண்டு பேரும் same

  • @Kowsi-s9p
    @Kowsi-s9p 5 дней назад +136

    உங்கள் மகன்களின் மனநிலையைப் பற்றி என்னைக்காவது யோசித்து இருக்கிறீர்களா ஏன் இப்படி பண்ணுகிறீர்கள் உங்களைப் பிடித்து தானே இந்த மீடியாவில் உங்களை தொடர்ந்து ஃபாலோ செய்து பார்த்துக் கொண்டு வருகிறோம் ஆனால் நீங்கள் இவ்வளவு மோசமாக இருப்பதுதான் மனதுக்கு வேதனையாக இருக்கிறது.

    • @mathasanthosh3733
      @mathasanthosh3733 5 дней назад

      இவளுக்கு கருத்து சொல்வது வேஸ்ட் மக்களே

  • @Divishnacodia
    @Divishnacodia 5 дней назад +181

    ஆடியோவில் கேட்டேன்...அந்த மாரியானா ஆசா பாசம் இருக்க நீங்கள் இளஞ்சிட்டு இல்லை.... உங்களுக்கென்று ஒரு பொறுப்பு உள்ளது... கண்ணியமான தாயஸ்தானத்தில் உள்ளீர்கள்... எனவே அதற்கேற்றபடி உங்கள் செயல்கள் இருக்க வேண்டும்

    • @EZHILOFFICIAL
      @EZHILOFFICIAL 5 дней назад +14

      Crt

    • @UmaraniSundar-b1s
      @UmaraniSundar-b1s 5 дней назад +11

      கண்டீப்பாக நீங்க சொன்னது உண்மை

    • @ScoobyScooby-c8q
      @ScoobyScooby-c8q 5 дней назад +7

      ​@Umarcorrect aniSundar-b1s

    • @RajDeep-t8f
      @RajDeep-t8f 5 дней назад

      @@Divishnacodia correct ma...thaai sthanathil iruka vendiya val ival....pullai pocso case...annaal ival oruthanuku kooda unmaiyaa illai... don't support pa ivalai

    • @Kowsi-s9p
      @Kowsi-s9p 5 дней назад +7

      Correct

  • @Kowsi-s9p
    @Kowsi-s9p 5 дней назад +104

    எத்தனை பெற்றோர்கள் அவர்களின் மனைவியை கணவனை இழந்தோர் வாழ்ந்து வருகிறார்கள் இந்த சமூகத்தில் நல்ல மரியாதையுடன் இருக்கிறார்களா ஆனால் நீங்கள் உங்களுக்குத் தேவை என்று sex மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறீர்கள் அது மிகவும் தவறாக இருக்கிறது

  • @Kowsi-s9p
    @Kowsi-s9p 5 дней назад +106

    செய்த தவறை ஒப்புக் கொள்ளவும் நீங்கள் ஆடியோவில் பேசியது ஒரு சிஸ்டர் பேசியது போல் இல்லை . உங்கள் மேல் அதிகம் மரியாதை இருக்கிறது அதை நீ ஏன் கெடுத்துக் கொள்கிறீர்கள். சிக்கா அவர்கள் பேசும்போது தயவுசெய்து நீங்கள் பொறுமையாக கேட்கவும் அவர் உங்களை ஏற்றுக் கொள்கிறாரோ இல்லை விட்டு விடுகிறாரோ என்பது இங்கு இல்லை ஆனால் மக்களாகிய நாங்கள் இதை பார்க்கும் போது எங்களை நீங்கள் முட்டாள் செய்வது போல் இருக்கிறது தயவுசெய்து பொறுமையாக பேசுங்கள் நீங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்ளவும் திரும்பித் திரும்பி பொய் சொல்லி உங்கள் மரியாதையை குறைத்துக் கொள்ள வேண்டாம்.

    • @mathasanthosh3733
      @mathasanthosh3733 5 дней назад +7

      கரெக்டா சொன்னீங்க மக்களே

  • @Divishnacodia
    @Divishnacodia 5 дней назад +158

    அத்தை தவறு செய்திருந்தால் அதை ஒத்துக்கொண்டு திருத்திக் கொள்ளுங்கள் தவறு இல்லை.. மனிதன் தவறு செய்வது இயல்பு தான் ஆனால் அதை மேற்கறித்து பேசுவது அதைவிட தப்பு

    • @Jamesbond-se7go
      @Jamesbond-se7go 5 дней назад +2

      yes 💯 true sumi sister also talking like Susi teacher

  • @JesiPackiyam
    @JesiPackiyam 5 дней назад +94

    Vaya korainga sis

  • @UmaraniSundar-b1s
    @UmaraniSundar-b1s 5 дней назад +50

    நீயோ அவளோ உங்களின் பிள்ளைகளை பற்றி என்றாவது கவலை பட்டு இருக்குறீங்களா அடுத்தவ புருஷனை பற்றி தான் கவலை பட்டு இருக்கீங்க அவ அவ தான் நான் நான் தான் இல்லை இரண்டு பேருமே ஒன்று தான்

  • @rajakaruthasamy2983
    @rajakaruthasamy2983 5 дней назад +47

    பந்தா பரம சிவம்

  • @Jhehdjjjjd
    @Jhehdjjjjd 5 дней назад +79

    Chee naya unna yaru nambra

  • @anushyan188
    @anushyan188 5 дней назад +221

    Nenga panuathu thappu than audio fulla romba asingama iruku

    • @Kowsi-s9p
      @Kowsi-s9p 5 дней назад +13

      Correct

    • @raji-os3ox
      @raji-os3ox 5 дней назад +11

      Sema
      All are plz u subscribed this channel

  • @VeeraKeerthisri
    @VeeraKeerthisri 5 дней назад +83

    Sumi athu whatsapp audio than nalla tharothu ne panna thapa othuko

  • @Ashwinkalaileela.official
    @Ashwinkalaileela.official 5 дней назад +44

    Unga audio.....super ....thuoooo

  • @vasanthisiva2937
    @vasanthisiva2937 5 дней назад +71

    Tuuu🗣🗣🗣🗣🗣🗣🗣🦲

  • @vasanthisiva2937
    @vasanthisiva2937 5 дней назад +72

    Poi poi ellam poi🗣🗣🗣🗣

  • @gowsallyamerlin-ht2su
    @gowsallyamerlin-ht2su 5 дней назад +67

    Cut panni cut panni podala neenga whatsappla voice message panni irukkeenga aiyooo saami mudiyala da

  • @RameshRamesh-fw9fk
    @RameshRamesh-fw9fk 5 дней назад +64

    Unakku ava paravailla siiiiiiiiiiiiiii pa

  • @malarvizhip6945
    @malarvizhip6945 5 дней назад +21

    Sume surya same person

  • @jothimanivaradharaj4641
    @jothimanivaradharaj4641 5 дней назад +25

    Neeyam suryavam Orai kottaiyil oorina mattai

  • @thulasi-vx7wk
    @thulasi-vx7wk 5 дней назад +31

    எவ்வளவு காலத்துக்கு சிக்கா வேணா வேணானு எதுக்கு சொல்லுறீங்க வேணானு முடிவு பண்ணிடிங்க எதுக்கு சுப்புவா அசிங்கமா பேசறீங்க உங்க வீட்டுகாரு வரமாட்டாருன தெரிஞ்சி பேச்சு சிக்கா மேல தப்பு இருக்குல

  • @arunasofia3862
    @arunasofia3862 5 дней назад +31

    நான் நிறைய விசயத்தில் உங்களுக்கு support பண்ணி இருக்கிறேன். ஆனால் ஆடியோ விசயத்தில் சத்தியமாக ஒரு வேதனை வெறுப்பு. அதை தாண்டி அதை நீங்கள் இன்னும் அந்த தவறை உணர்ந்து கொள்ளாமல் திமிராக பேசுவது இன்னும் கொஞ்சம் பிடிக்கவில்லை. Sikka மேலும் தவறு இருக்கு. தினமும் பொண்டாட்டி முன்னாள் வைப்பாட்டி கூட பேசுவது ரொம்ப கொடுமையானது. அதை மறுக்கவில்லை. ஆனா அதே போல நீங்க முதல் முறை தவறு செய்த போதும் மக்கள் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் தொடர்கதையாக மாறும் போது நன்றாக இல்ல. ஒருவேளை முழு நேரமும் sikka உங்கள் அருகில் இருந்து இருந்தால் அந்த தவறு நடந்து இருக்காதுன்னு நினைக்கிறேன். அதற்காக நீங்கள் பண்ணியதை கண்டிப்பாக சரி என்று ஏற்று கொள்ள முடியாது. ஒருவேளை கடவுள் sikkavukku தண்டனை கொடுத்து இருக்கிறாரோ என்று தெரியவில்லை. அடுத்தவன் பெண்டாட்டியை கூட்டி கொண்டு வந்து அந்த பாலாவை வேதனை படுதும் போது அந்த பாலா விடும் கண்ணீர் sikkavvai பிடித்து அந்த பலன் தான் இப்போ சுமி பிராப்ளம் என்று நினைக்கிறேன். ஒன்று சொல்ல முடியும். சூர்யா பண்ணியது தவறு என்றால் நீங்கள் பண்ணியதும் தவறு தான்.நீங்கள் மனைவி அவ வைப்பாட்டி. அவ்ளோ தான். இன்னொன்று சொல்றேன் தவறு பண்ணி விட்டு மக்களிடம் திமிராக பேசாதீர்கள். பணிவு வேணும். Humble venum. அது இல்லையெனில் இன்று வந்த comments எல்லாம் நீங்கள் வாசித்து பாருங்கள். மாற்றம் தேவை உங்களிடம். அதற்காக சூர்யா நல்லவள் என்று சொல்லவில்லை. அவளுக்கு சிக்காவிடம் நடிக்க தெரிகிறது. உங்களுக்கு தெரியல. அவ எல்லாம் பண்ணி விட்டு ஆதாரம் இல்லாமல் காய் நகர்த்தி கொண்டு பொறா. நீங்க ஆதாரத்துடன் மாட்டி kollureenga.

    • @beautyma4560
      @beautyma4560 5 дней назад +5

      Super words but sumi ma kandippaga nenga maranum😢

  • @RajDeep-t8f
    @RajDeep-t8f 5 дней назад +33

    Don't give her views...
    keep on reporting...
    Athu thaan naam ivalyku kodukum punishment

  • @SaraVijay-e7x
    @SaraVijay-e7x 5 дней назад +48

    Thappu pannunatha othukitu inimel thappu panna matenu sollitu po. Ella therinja apro kooda naa ethumey pannala soldra. Nee soldratha yarumey nsmbala first. Vayasana kalathula kooda olukama illena eppudi

  • @gowsallyamerlin-ht2su
    @gowsallyamerlin-ht2su 5 дней назад +48

    Unga behaviour sari illa mathikkonga ungala pudicha yengalukkey ipo ungala pudikkamaattinkuthu apo sikkavukku yapdi pudikum

  • @R.G.kavineya
    @R.G.kavineya 5 дней назад +25

    Thapputha thai kelavi

  • @RajDeep-t8f
    @RajDeep-t8f 5 дней назад +23

    Avalavu arikuthaa unaku.... Innum athu venum venum nu aliyuraa????

  • @lovespreader
    @lovespreader 5 дней назад +12

    Summa sanda potute irukadhinga sumi aunty andha uncle ku veruppa aagum 😂 pakura enake kadupa irukku

  • @Sathiyakumarneevikokul
    @Sathiyakumarneevikokul 5 дней назад +16

    Neenga ellarumea views gaka nadikrigeenga

  • @நிழல்shadow
    @நிழல்shadow 5 дней назад +12

    Antha song😂😂😂😂

  • @sguna1768
    @sguna1768 5 дней назад +9

    Athu nee thaaaa... Poi sethu toleeeeee.... Chaiiiiiiii.....enna pombele neeee

  • @SainambuGani.b
    @SainambuGani.b 5 дней назад +17

    Ddddd.vvvv

  • @Raksendha-world
    @Raksendha-world 5 дней назад +17

    சுமி அக்கா ஒன்னு உங்களுடன் வாழ கொள்ளுங்கள் இல்லை என்றால் அவளுடன் வாழ கொள்ளுங்கள் நீங்க ரெண்டு பேருடன் வாழ ஒத்துக்கிற வேண்டாமே இது தான் நீங்க செய்ற முதல் தவறு இதை முதலில் செய்ங்க

  • @Ashwinkalaileela.official
    @Ashwinkalaileela.official 5 дней назад +12

    Mama suriya akka koodavea irukalam....

  • @kdpapapapa987
    @kdpapapapa987 5 дней назад +3

    நீ ரொம்ப யோக்கியம் வயசான காலத்துல உனக்கு எல்லாம் ரொமான்ஸ் கேக்குது போடி பத்தினி 😅

  • @Divishnacodia
    @Divishnacodia 5 дней назад +21

    நான் பேசிய வார்த்தைகள் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம் ஆனால் நான் உங்கள் நலன் விரும்பி எனக்கு பின்னால் பேச தெரியாது அதனால் மனதில் தோன்றியதை முகத்திற்கு நேராக சொல்லி விட்டேன். இப்பொழுதும் நீங்கள் நல்லபடியாக உங்கள் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன்

  • @jayaparvathi938
    @jayaparvathi938 5 дней назад +2

    Unnai eallam serupala adikanum naye

  • @vasu3507
    @vasu3507 5 дней назад +11

    una vida aval better u worst

  • @suganyakarthikeyan6362
    @suganyakarthikeyan6362 5 дней назад +3

    Konjam vaya korainga.yesterday night sikka Anna live and unga live nalla irunthuchu.but morning sikka Anna video la,romba over ah pesunenga.avar ungaluku support panni pesa varum pothu atha stop panni stop panni nengala thevaillama romba over ah pesurenga.unga kita ulla thappa correct pannunga first, apuram sikka Anna va control pannunga.unga side ivlo mistake vachukitu ivlo vaai agathu analum ungaluku.ungaloda thimirana pechu, unmaiyana wife ah irunthutu pesuna parava illa.ipdi thappu panitu ivlo thimira pesirathunala than avar kova padukirar.first vaaya korainga, apuram avar kita anba irunga.athu than ungaluku avara karuppi kita poga vidama vachuka vali.atha vitutu ipdi sanda pottu katthikite iruntha pakura engaluke erichal varuthu,pavam avar enna pannivar.vera vali illamal than karuppi kita poyiraru pola.

  • @suganyakarthikeyan6362
    @suganyakarthikeyan6362 5 дней назад +3

    Karuppi nallava illa,avalum sikka Anna ku unmaiya illa.but ava sikka Anna nalla purichu vachuruka.avarta erangi vanthu sorry ketkura,avar pakkathil irunthu video podum pothu amaithiya irukura,avara epdi correct pannanumnu karuppi kuda nalla theriyuthu.but nenga chumma chumma katthi kite irukenga.avar unga kuda irukum pothu jolly ah pesunga,sanda podathenga.ivlo react panni unga supportersaum verukka vachurathenga.ungaluku support pannen muthal la,but ipo sikka Anna than pavam nu thonuthu.athukaga karuppi saniyan pidikathu.ava panrathu kevalamanathu than.

  • @ManiRam-l1c
    @ManiRam-l1c 5 дней назад +1

    Sumi kuthi

  • @Lavanya-y3b3o
    @Lavanya-y3b3o 5 дней назад +17

    Sumima neenga amaithiya irundhashan ungalukaga avaru yosiparu avala thookipoduvaru neenga ipdi tension agi kathikitae irundha ungaluku support pannamatar

    • @shanthir3606
      @shanthir3606 5 дней назад +2

      Sister itha than nanum solren. Porumaya irukanum audio vandhu ellam Thalai keezha mariduchu. Amaithiya irundha ellam thana sariyaidum

    • @Lavanya-y3b3o
      @Lavanya-y3b3o 5 дней назад +1

      @shanthir3606 unmadhan sis Nan kanmoodi thanama support pannamaten sila pera amaithiya irunchudhan thirutha mudiyum ivangaluku theriyala

    • @VetriVel-b3f
      @VetriVel-b3f 5 дней назад +1

      ​@@shanthir3606sister porumaiku oru Ella undu avar rendu perum onnunu solumpothu endha pondatikum kovam varathan seiyum avunga Meka solra kutram video call avuthu kamichanga ok ava epudi kitathata 15 years prostitute avla kondu vanthu ivungaloda sertha epudi othukuvanga intha sikaku arivae illa

    • @shanthir3606
      @shanthir3606 5 дней назад +4

      Vetrivel brother, neenga solrathu 100℅ crct enna seya mudiyum sumi helpless namma ellarukum theriyum avar karupi ya vida mattar nu. Ethavathu oru mudivuku sumi vandhu than aganum. Ippadiye irundha sumi depression ah airuvanga. Manasu vitu yar kitte yavathu pesina record kuduthuru rannga

    • @VetriVel-b3f
      @VetriVel-b3f 5 дней назад +1

      ​@@shanthir3606sister na enna solrena surya pesinappa edhirae sathya pesinathu therichuchu sumi pesrathu mattum epudi edhirae pesravunga audio poda matranga wtsapp msg yavae irunthalum opposite avunga enna pesi irukanu podanumla adhu mattum illamal avunga paiyan jailuku ponathula irunthu avunga pondy cheers madurai ippa sign poda namakae theriyuthu ithula avunga yarkitta pesi irupanganu theriyila avunga solra madhiri cutting fittinganu theriyila

  • @SombuThooki-x
    @SombuThooki-x 5 дней назад +17

    சிக்கா அண்ணா ரசிகர் நாங்க நீ ஒரு ....... எப்பவும் மேசிக்கா❤ சூரியா தான்

  • @nithyadarshini7401
    @nithyadarshini7401 5 дней назад +6

    Nega ena panega yarkita paesunega nu unga manasuku theriyum thaniya negalae yosichi paruga nega panadhu thappa correcta nu yarkitayum call panni paesuradha konjam avoid pannuga

  • @lekshmivignesh6100
    @lekshmivignesh6100 5 дней назад +6

    Ungaluku msg potu kastapadutha virumpala..neenga yaraium thappu solathinga.. unga kita ulla respect yelarukum kuranchitu than iruku.....inimelavathu thappa thiruthikonga madam....yethanaper soluranga atha konjam kathu koduthu kelunga

  • @irenebenedict9879
    @irenebenedict9879 5 дней назад +10

    Sumi , suriya is not in marthura. Shikka bring her here

  • @ManiMani-ud9qu
    @ManiMani-ud9qu 5 дней назад +3

    சுமி மா சிக்கா அண்ணா விடாதா மா

  • @RaniBala-c8r
    @RaniBala-c8r 5 дней назад +6

    Sikka wife sumi mattum thaa.karupi koothiya thaa.koothiyandra place la yaaru

  • @comedybrothers3606
    @comedybrothers3606 5 дней назад +3

    Sumima Ava summa Ella unggavesiyaththey maththavangketta alosani pannua karippi

  • @punithapalaniappan4429
    @punithapalaniappan4429 5 дней назад +3

    Yetha pathiyum kavala pada vendam amma , neenga thappaey panni irunthalum athu past , ippo neenga family than importance tharenga , unga pasangala nalla parthukurenga , neenga antha surya voda compare pannathenga , happy irunga ❤❤❤aaryan kutty oda jolly ah time spend pannunga , avaru venuma vendama neenga than decide pannanum amma

  • @thilrukshanthilru1017
    @thilrukshanthilru1017 5 дней назад

    Beautiful sister

  • @soolisamayal5910
    @soolisamayal5910 5 дней назад +1

    You good லேடி

  • @subavallisuba084
    @subavallisuba084 5 дней назад +5

    hi sumi ma

  • @AdhiRekha-fp4xs
    @AdhiRekha-fp4xs 5 дней назад +26

    First ungala neriya pidikum ippa pidikavey mattanthu

  • @கரிமேட்டுக்கருவாயன்

    உங்களுடைய நோக்கம் Sex இல்லை மற்றவர்களின் உணர்ச்சிய தூண்டி பணம் பறிப்பது

  • @mohanraosapbi
    @mohanraosapbi 4 дня назад +1

    விபச்சாரத்தை வேண்டாம் என்று சொல்லுங்கள்,முறைகேடான உறவை வேண்டாம் என்று சொல்லுங்கள்......செக்ஸ் அடிமை வேண்டாம் என்று சொல்லுங்கள்.....மக்களை ஏமாற்றி முட்டாளாக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்....

  • @mohanraosapbi
    @mohanraosapbi 4 дня назад +1

    சும்மி, நீ நல்லவனாக, அப்பாவியாக நடந்து கொள்ளாதே...ஆடியோவில் உங்கள் உண்மையான முகம் பற்றி மக்கள் தெரிந்து கொண்டனர்...நீங்களும் சூர்யாவும் ஒன்றுதான்!!

  • @udayakumarudaya4960
    @udayakumarudaya4960 5 дней назад +4

    நீங்க கவலைபடாதீங்க செல்லம் ❤❤❤ இதுவும் கடந்து போகும் 😊