அச்சாறு | srilankan pickle | vinakiri achcharu | Delicious malay pickle recipe in tamil
HTML-код
- Опубликовано: 12 дек 2024
- Hi all!
Welcome to komala cooking styles today you will learn how to make "Srilankan pickle / vinakiri achchar".
Ingredients
Vineger - 180ml
Mustard powder - 2,1/2 teaspoon
Dates -100g
Karupatti/Jaggery -100g
Carrot -80g
Banana pepper -2
Small onions -75g
Green chili- 7
Ginger paste -1teaspoon
Garlic paste - 1 teaspoon
Chili powder- 1 1/2 teaspoon
Turmeric powder - '1/2 teaspoon
Salt to taste
தேவையான பொருட்கள்
வினாகிரி - 180ml
கடுகுத்தூள் -2, 1/2 தே.க
பேரீச்சம்பழம் -100g
கருப்பட்டி/ சர்க்கரை - 100g
கரட் - 80g
கறிமிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 75g
பச்சை மிளகாய் - 7
இஞ்சி விழுது -1தே.க
பூண்டு - 1 தே.க
மிளகாய்த்தூள் - 1 ,1/2 tsp
மஞ்சள்தூள் - 1/2
உப்பு சுவைக்கு
Thanks for watching.
Like & share this with your friends.
please subscribe my channel as it will help upload more valid content without fail.
வாழைப்பூ மீன் வறுவல்:
• வாழைப்பூ மீன்வறுவல் |...
வெண்டிக்காய் முட்டை பிரட்டல்:
• வெண்டைக்காய் முட்டை பி...
உளுந்துக்கீரை வடை:
• உளுந்துக்கீரை வடை | Ul...
பீர்க்கங்காய் பால் கறி:
• பீர்க்கங்காய் மிளகு பா...
கீரை குழல் புட்டு:
• கீரை குழல்புட்டும் இறா...
எண்ணெய் கத்தரிக்காய்:
/ -ppsmojrmao
#komalacookingstyles
நான் இந்த அச்சாறை இன்று வீட்டில் செய்தேன். செய்ய செய்ய ஆசையாக இருந்தது
அப்படி விளக்கமாகவும் அதே போல் சுவையாகவும் இருந்தது
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.❤❤தொடர்ந்து நீங்கள் தருகின்ற ஆதரவிற்கு நன்றி 🙏.
தொடர்ந்தும் எங்களுடன் இணைந்திருங்கள்🤝
I think it's a good taste
Thankyou for watching 🙏
Different pickle frst time am watching this nice cutting technique and preparation
Thank you so much 🙏
Stay connected.
Wow super achchar wayurudu
Thankyou for watching 🙏
Akka Naan unga recipe ye senji pathan Akka super rah vanthirukku tnx akka 🥰🥰
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சியடைகிறேன்
தொடருங்கள் உங்கள் காணொளிகளை காண வாயூறுகிறது
எனது காணொளியை பார்த்தமைக்கும்,உங்களின் நல்ல கருத்துப் பதிவுகளை எனக்கு தந்தமைக்கும் மிக்க நன்றி.🙏 தொடர்ந்தும் எனது காணொளிகளை பார்க்க வேண்டும் என்றும்,உங்களின் ஆதரவை எனக்கு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.🙏🙏
அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் 👌👌👌
🤝🤝🤝🔔
மிக்க நன்றி🙏
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. சரிவான வெட்டிய மிளகாய் கண்களுக்கு விருந்தாகிறது. இன்றுதான் அறிந்தேன் அச்சாறுக்கு இனிப்பும். சேர்ப்பதென்று.. 1982ம் ஆண்டு சவுதிக்கு முதல் முறையாக போகும் போது அம்மா எனக்கு இந்த அச்சாறு கொண்டு போனேன். பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி
உங்களின் அழகான கருத்துப் பதிவை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது.தொடர்ந்தும் நான் போடும் காணொளிகளுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்.
நன்றி 🙏🙏
Yamma Yamma Super Masha Allah❤❤❤❤❤
Yammy yammy 👌
Thankyou for watching
எங்களுக்குப்பிடித்த அச்சாறை செய்து காட்டியமைக்கு நன்றி 🙏 மிகவும் பிடித்திருக்கிறது 👍
மிக்க நன்றி உங்களுடைய ஆதரவிற்கு.
Masha Allah super
Woow super 👍
Thankyou for watching 🙏
Amazing 👌
Thankyou for watching 🙏
அருமை👌👌
மிக்க நன்றி🙏
Achcharu super 😘
மிக்க நன்றி 🙏
அருமையான பதிவுக்கு நன்றி
மிக்க நன்றி 🙏
அருமை சகோதரி
மிக்க நன்றி🙏
Nise dish sis mouth watering
Thank you so much sister 🙏❤
C'est délicieux 👍👍👍👍👏👏👍
Thankyou for watching
Super super👍👍
Thankyou for watching 🙏
Very tasty recipe sis
Thank you so much sister ❤🙏
Super 👍
Lecker 😋
Dankeschön. 🙏
👍👍👍👍
Thankyou for watching 🙏
Making it soon! Thank you akka❤
Yummy yummy😋😋😋
Thankyou for watching 🙏
Super
Thanks for your heart warming comment and for watching 🙏👌
Nice
Thankyou for watching 🙏
உங்கள் அச்சாறுக்காக காத்திருக்கிறோம் 🙂
super
தூய தமிழில் பேசி சமையல் குறிப்புகளை தந்தமைக்கு மிக்க நன்றி. தமிழ் நாட்டிலிருந்து வரும் சமையல் குறிப்புகளை தருபவர்கள் தமிழைக் கொச்சைப் படுத்தும் வகையில் எச்சில் சோறு சாப்பிடுவது போல் ஆங்கிலம் கலந்து பேசுவார்கள். அடுத்து காணொளியை பார்க்கும் போதே வாயூறுகிறது.
நீங்கள் எழுதிய கனிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்தும் நான் போடுகின்ற காணொளிகளையும் பாருங்கள்,உங்களின் ஆதரவை தாருங்கள்.நன்றி🙏
Can we keep it in the fridge for longer use. Thank you
Frigh illamaml vaikkalama
❤ super sister iam try again tomorrow 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉 thank you so much 👍👍👍👍👍👍👍
என்ன அளவு மிளகாய் வெங்காயம்
Anuppa mudiyumo
Thanks for watching 😀
எவ்வளவு நாட்கள் இதை வைத்து பாவிக்கலாம்?
2 வாரங்கள் வைத்து பாவிக்கலாம்
Siddeek.hiìi
Hi akka
Yogini 🇫🇷
👍
Hi ❤❤
வாய் ஊறும் அச்சாறு
மிக்க நன்றி🙏
அச்சாறு எமக்கும் கிடைக்குமா
😀
வாயூறுது தங்கையே