ஏதோ உங்க ஆறுதலுக்காகலான் நான் சொல்லல, என் மனசாட்சியோடு சொல்லுரன் நான் 10 க்கும் மேற்பட்ட chenal பார்த்திருக்கிறேன், இப்படி யாரும் சிறப்பாக கனிதத்தை சொல்லிக் கொடுக்கவில்லை, உங்களால் நாங்கள் வாழ்கிறோம், எங்கள் குடும்பமும் ஒருபடி மேலே உயர்கிறது,எனவே நீங்களும் உங்கள் நிறுவனமும் உச்சத்தை தொட வாழ்த்துகிறோம்.
33years sir enakku.ippo Tha family situation LA study pannanum ninachu Unga videos pakkuraen.enakku success aaga Unga blessings venum sir.2006 LA study pannathu last ah 10th std padichathu.athuku appuram ippo Tha book edukkuraen.nan work poganum sir🙏
ஒரு நல்ல ஆசான் எப்படி இருக்க வேண்டும் என்பதற்க்கு சிறந்த உதாரணம் நீங்கள் தான்.நீங்கள் கணிதத்தை கையாளும் விதம், மேம்பட்ட தங்களின் அறிவுத்திறனை காட்டுகிறது.ஒரு 10 வருடத்திற்க்கு முன்னால் உங்களை பார்த்திருந்தால் என் வாழ்க்கை முன்னேறி இருக்கும்.
சார் 2025 குரூப் 2 & குரூப் 4 க்கு செப்டம்பர் 2024 க்கு அப்பறம் ஏதும் புதுசா கணக்கு பேட்ச் ஆராமிப்பீங்களா சார்? இப்போ ஸ்டார்ட் பன்ணத்தான் நாங்க complete அஹ கணக்கு கத்துப்போம் சார்❤... நியூ பேட்ச் ஸ்டார்ட் பண்ணுங்க சார் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சார் நான் நிச்சயம் 25/25 எடுப்ப சார் அந்த நம்பிக்கை வந்துவிட்டது. மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் சார் .நீங்கள் ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
Na ipo thn basic maths mudichiruka sir ...but enala mudichira mudium nu nambura...yenaa unga teaching way shortcut ...elaamey thelivaa puriyuthu sir ...thank you sir ✨
Sir rompa nalla natathuring.naa kiramtjila irukan ennala engkum poy patikamutiyath .enaku romp use iruku mathus suthama theriyathu ipo intha video pathathum enaku oru நம்பிக்கை வந்துடுசு நாள்ள puriyumpati சொல்றிங்க ungluku கொடன கொடி நன்றி உங்கள் நம்ம்பி உங்க vidio மட்டுந்த na pkuran .nampiga iruku.nanri sir
Kandippa sir..... maths ku neenga dhan hm....( head master) Na Taniya note potu eluthi irukayn 10 class um.... neenga sonna ellamay .... thank you so much sir 💕
Sir unga video va na eppo tha pakuren... Na tnpsc group 4 student.. Enna da pandrathu maths ku nu ninachutu erunthen.. Romba azhaga kondu poringa... Na etha follow panni 25/25 maths la eduthu kandippa unga channel comment poduven.... Thank u so much❤❤❤
Super sir. Rombanaala maths ku thaan nalla youtube channel theditu irunthen. Enamaari coaching class poi padika muduyathavangaluku romba useful.. Thank you so much ❤
உடல்நலம் சரியில்லாமல் இருக்கின்ற போதும் மாணவர்களுக்காக நீங்கள் ஆற்றும் பணி உங்கள் தன்னலமற்ற உழைப்பையும் பிறருக்காக நீங்கள் புரியும் சேவையையும் புனிதமான ஒன்றாக அமைகிறது சரியான வழிகாட்டுதல் இன்றி மனம் சோர்ந்து போய் இருந்த வேளையில் உங்கள் கணிதப் பயிற்சி யை எதோச்சையாக பார்க்க நேர்ந்தது சிறப்பான ஆசிரியர் கடுமையான உழைப்பு தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ஐயா
Dear sir, innum unga maths class video va parkala....but intha intro video very clarity sir....so unga maths class very clarity ah than irukkum sir.....thank you sir ❤❤❤
Sir first time unga class pakkara sir really superah eruku sir enaku maths sutthamah varathu athu varathu enratha Vida pudikathu epa nenga nadatharatha pattha enakey maths like panra Mari feel aguthu sir...🎉🎉🎉
பணம் வாங்கி தான் எந்த செயலும் நடக்கும் காலத்தில் தாங்கள் இலவச வகுப்பாக கணித பாடங்களை அளிக்கும் தங்களது அர்ப்பணிப்பு ஈடணையற்றது.தங்கள் channel என் கண்ணில் அகப்பட்டது நான் செய்த பாக்கியம் தங்களது பணிக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்
Summa videos poadanum nu illama students oda mind a read panni enna panna nu maths pathi worry pannitu irukapoo Maths patthi kavala illa nu ninaika vikrathu romba periya vishayam Thank you soo much sir...
Unga videos pathu na nenachathu enoda schooling la ipti oru teacher ah miss panitaney nu than Bcz ipti irunthiruntha might be na centum etuthirklam. Im trying for tnpsc now maths ku na unga videos matum than follow pana poran thnq very much for your service mind amidst of moneyminded people. ✝️🙌👆 sir
அருமையான பதிவு சார்🙏🏻🙏🏻🙏🏻 கணிதம் என்றாலே எவ்வாறு G4 தேர்வில் கணிதத்தை எவ்வாறு நாங்கள் எதிர்கொள்ள போகிறோம் என்ற பயம் இன்றும் இந்த நிமிடம் வரை இருந்து கொண்டே இருந்தது தங்களுடைய முழு வீடியோ பதிவை பார்த்த பின்பு சற்று மறைந்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது 🤝🤝🤝🤝
Thank u sir.After mrge for long time now I prepared tnpsc group 4 exam first time.my mind full blank for maths subj. just I will see the video and regular continue follow up . Its very useful for me.Now I am very confident. thank u for our guidance and support sir....keep going sir...
Sir enaku maths basic theriyathu unga video supera use fulla iruku sir enaku basic theriyalanu enkuda padigera fri ena romba kasdama pesuvanga sir ipa unga video pathathum nanum maths la 25 fulla edupan sir
Very useful lana videos anna 🎉🎉🎉na first time unga videos pakuren anna unga videos ellam paathu na 25 out of 25 kandipa vaanganum i will be start today new va ipo than padika start panniruken thankyou for u videos anna .
ஏதோ உங்க ஆறுதலுக்காகலான் நான் சொல்லல, என் மனசாட்சியோடு சொல்லுரன் நான் 10 க்கும் மேற்பட்ட chenal பார்த்திருக்கிறேன், இப்படி யாரும் சிறப்பாக கனிதத்தை சொல்லிக் கொடுக்கவில்லை, உங்களால் நாங்கள் வாழ்கிறோம், எங்கள் குடும்பமும் ஒருபடி மேலே உயர்கிறது,எனவே நீங்களும் உங்கள் நிறுவனமும் உச்சத்தை தொட வாழ்த்துகிறோம்.
Yes correct Nan kpm la 1year CLS ponna waste onnum puriyala ana Frist la CLS la ivalu cleara vera level sir nega
.🎉h😮😮 me hii😢😢
33years sir enakku.ippo Tha family situation LA study pannanum ninachu Unga videos pakkuraen.enakku success aaga Unga blessings venum sir.2006 LA study pannathu last ah 10th std padichathu.athuku appuram ippo Tha book edukkuraen.nan work poganum sir🙏
அண்ணா நான் முழுமையாக உங்களை பின்பற்ற தொடங்கி விட்டேன்... நன்றிகள் பற்பல..
ஒரு நல்ல ஆசான் எப்படி இருக்க வேண்டும் என்பதற்க்கு சிறந்த உதாரணம் நீங்கள் தான்.நீங்கள் கணிதத்தை கையாளும் விதம், மேம்பட்ட தங்களின் அறிவுத்திறனை காட்டுகிறது.ஒரு 10 வருடத்திற்க்கு முன்னால் உங்களை பார்த்திருந்தால் என் வாழ்க்கை முன்னேறி இருக்கும்.
சார் 2025 குரூப் 2 & குரூப் 4 க்கு செப்டம்பர் 2024 க்கு அப்பறம் ஏதும் புதுசா கணக்கு பேட்ச் ஆராமிப்பீங்களா சார்? இப்போ ஸ்டார்ட் பன்ணத்தான் நாங்க complete அஹ கணக்கு கத்துப்போம் சார்❤... நியூ பேட்ச் ஸ்டார்ட் பண்ணுங்க சார் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சார் நான் நிச்சயம் 25/25 எடுப்ப சார் அந்த நம்பிக்கை வந்துவிட்டது. மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் சார் .நீங்கள் ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
Today than first unga videos parkren today la irunthu unga video follow panna pore sir thank you sir
Ennaku unga vedios confidence koduthuruku thank you so much sir
Na ipo thn basic maths mudichiruka sir ...but enala mudichira mudium nu nambura...yenaa unga teaching way shortcut ...elaamey thelivaa puriyuthu sir ...thank you sir ✨
Sir rompa nalla natathuring.naa kiramtjila irukan ennala engkum poy patikamutiyath .enaku romp use iruku mathus suthama theriyathu ipo intha video pathathum enaku oru நம்பிக்கை வந்துடுசு நாள்ள puriyumpati சொல்றிங்க ungluku கொடன கொடி நன்றி உங்கள் நம்ம்பி உங்க vidio மட்டுந்த na pkuran .nampiga iruku.nanri sir
மிகவும் பயனுள்ள காணொளி ..முதல் முறையாக போட்டித் தேர்வுக்கு தயாராகும் என் போன்றோருக்கு ....ரொம்ப தெளிவா இருக்கு சார்.
நன்றி❤
அடிப்படையில் இருந்து எடுத்துக்கொணடு செல்கிறீர்கள் நல்லா இருக்கு சார்❤
I really hope your teaching to get 25/25 in maths Thank you sir...
எனக்கு தெரிந்தவரைஇவ்வளவுவிரிவாகணக்குஎந்தபயிற்சிநிறுவணமும்கொடுத்ததுஇல்லைசார்
Romba romba TQ sir na ippotha unga RUclips channel pathan ❤🎉😊very useful sir🎉🎉🎉🎉
Sir nan epa than unga video 1st time pakuran rompaa usefull.ah eruku sir...🙏ethee mathiri GS kum questions pota nala erukum sir
Ennal mudiyum endra nambikai ungalin confident speech.
Eagerly waiting sir...... keep rocking...alaram vachitayn..... nalla padikurom indha year epdiyavadhu govt job vangurom
Super ma.. regualr ah parunga pa..I will plan to complete in 3months
Kandippa sir..... maths ku neenga dhan hm....( head master)
Na Taniya note potu eluthi irukayn 10 class um.... neenga sonna ellamay .... thank you so much sir 💕
Ennakku maths paathu romba payamma iruthuchu sir.... Unga video paatha aprm ippo oru clearence kedachu irukku sir.... Thank you❤
Sir enaku maths varathu sir enaku but unga vedios lam. Pakum pothu enkulayee oru nambikai vanthu eruku🎉 roomba rombaaaa thanks sir🙏🙏🙏🙏
Unga video motivational la iruku sir... Maths bayame poiduchu sir
Thank you sir.. Na group 4 maths ku unga video tan follow panna poren..
Sir unga video va na eppo tha pakuren... Na tnpsc group 4 student.. Enna da pandrathu maths ku nu ninachutu erunthen.. Romba azhaga kondu poringa... Na etha follow panni 25/25 maths la eduthu kandippa unga channel comment poduven.... Thank u so much❤❤❤
Rmba rmba thanks sir...Always waiting sir❤
உங்கள் அனுபவங்களின் தொகுப்பு மிகவும் சிறப்பாக உள்ளது கண்டிப்பாக சொல்ல முடியும் இந்த அளவுக்கு எந்த நிறுவனமும் ஏழை மாணவர்களுக்காக நன்றிகள் பல......
Super sir. Rombanaala maths ku thaan nalla youtube channel theditu irunthen. Enamaari coaching class poi padika muduyathavangaluku romba useful..
Thank you so much ❤
சூப்பர் சார்... Very useful video
Romba naal. Nan theduna coacher nenga dhan... Maths la 25 potralamnu ipo dhan enaku nambikai varuthu.. Tnq sir
Romba naala maths ku oru channel theditrundhen.
Finally... Idhu enaku kedachiruku.
Topics full ah cover panringa . That's the best thing..
Idhudha enaku ivlo naalaa kedaikaama irunchu
உடல்நலம் சரியில்லாமல் இருக்கின்ற போதும் மாணவர்களுக்காக நீங்கள் ஆற்றும் பணி உங்கள் தன்னலமற்ற உழைப்பையும் பிறருக்காக நீங்கள் புரியும் சேவையையும் புனிதமான ஒன்றாக அமைகிறது
சரியான வழிகாட்டுதல் இன்றி மனம் சோர்ந்து போய் இருந்த வேளையில் உங்கள் கணிதப் பயிற்சி யை எதோச்சையாக பார்க்க நேர்ந்தது
சிறப்பான ஆசிரியர்
கடுமையான உழைப்பு
தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ஐயா
இப்போ ல எனக்கு maths பத்தி கவலையே இல்ல அது உங்களால தன் 🎉🎉🎉🎉
Very gud mrg sir.i am your new subscriber...ipothan sir first time unga vedio pakren ithuku apramthan start pana poren padikave.
Complete panni kodutha nalla irukum sir..start pandringa aprm ambonu vittutu poidringa
Sir Naa condipa follow pannuve sirsuper sir
Sir unga video very useful sir thank you so much sir 🎉🎉🎉
Sir நீங்க maths கடவுள்
Super sir.epti padika poranu yosicha enaku iptidhan padikanumnu supera slitinha.enake confident vandhuchii thanks a lot sir❤❤
Rompa usefulla irukku sir, maths class excellent
Semayaa erukku ungga class very clear explanation. .
Dear sir, innum unga maths class video va parkala....but intha intro video very clarity sir....so unga maths class very clarity ah than irukkum sir.....thank you sir ❤❤❤
உங்கள் வீடியோவை பார்த்த பிறகு எனக்கு ஒரு நம்பிக்கை கிடைத்து விட்டது. நன்றி
Really thank you sir 🙇...ungaloda blessings venum enga ellarukum..🙇✨ real teacher... 🎉 it's very useful to us sir 🎉✨
Thank you sir.na learn pannitu aparam enoda village students ku teach pannanum sir future la.
Sir first time unga class pakkara sir really superah eruku sir enaku maths sutthamah varathu athu varathu enratha Vida pudikathu epa nenga nadatharatha pattha enakey maths like panra Mari feel aguthu sir...🎉🎉🎉
பணம் வாங்கி தான் எந்த செயலும் நடக்கும் காலத்தில் தாங்கள் இலவச வகுப்பாக கணித பாடங்களை அளிக்கும் தங்களது அர்ப்பணிப்பு ஈடணையற்றது.தங்கள் channel என் கண்ணில் அகப்பட்டது நான் செய்த பாக்கியம் தங்களது பணிக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்
Thank you sir... Maths ku unga channel tha follow panra..... Rompa use fulla erukku..
Super sir.....very use ful......
Summa videos poadanum nu illama students oda mind a read panni enna panna nu maths pathi worry pannitu irukapoo Maths patthi kavala illa nu ninaika vikrathu romba periya vishayam Thank you soo much sir...
I hope u sir.. only ur the best..
Useful sir ❤niga eppti continue pannale pothum sir
Thank u so much... நீண்ட காலம் நீங்கள் நீடூழிகாலம் வாழ வேண்டும் அண்ணா.....
Unga videos pathu na nenachathu enoda schooling la ipti oru teacher ah miss panitaney nu than
Bcz ipti irunthiruntha might be na centum etuthirklam. Im trying for tnpsc now maths ku na unga videos matum than follow pana poran thnq very much for your service mind amidst of moneyminded people. ✝️🙌👆 sir
This class very useful. I will be challenge sir. I will win . Thank you sir
Anna thanks... Gr 4 kku unka videos semma help full
Really its a Great platform For Rural Aspirants ❤
I already your student sir. I am very happy to follow your class again.
அருமையான பதிவு சார்🙏🏻🙏🏻🙏🏻 கணிதம் என்றாலே எவ்வாறு G4 தேர்வில் கணிதத்தை எவ்வாறு நாங்கள் எதிர்கொள்ள போகிறோம் என்ற பயம் இன்றும் இந்த நிமிடம் வரை இருந்து கொண்டே இருந்தது தங்களுடைய முழு வீடியோ பதிவை பார்த்த பின்பு சற்று மறைந்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது 🤝🤝🤝🤝
Useful sir
Thank you so much sir 🙏
Railway add panni edunga sir thank you
Super sir be continue your all videos very useful points never give up sir
Unga class la than sir maths niraiya kaththukitten
Very use full sir
Thank you sir maths na epavum negatha sir so ungaluku ellarum support pandrom sir continue ah videos podunga sir
Vera level la nadathuringa sir super than thank you so much sir 😍
Waiting for your all classes sir...
கண்டிப்பாக பின் தொடர்வேன்❤❤ sir ❤❤😊❤
So true maths classna urs the best....
Thank u sir.After mrge for long time now I prepared tnpsc group 4 exam first time.my mind full blank for maths subj. just I will see the video and regular continue follow up . Its very useful for me.Now I am very confident. thank u for our guidance and support sir....keep going sir...
Sir unga vedio eppa potuvingannu kathukonduruden sir please continue pannunga tq so much for your support 🙏
Thank you Anna... Ini mathsku Nan payapada matten Nan freshah start panren TNPSC ini unga videos tan my study material
நன்றி ஐயா.
Romba thank you sir... Ipathan maths mela nambikaye vanthuruku, unga video pathuthan sir kandippa maths podanum... Thank you sir...
Sir enaku maths basic theriyathu unga video supera use fulla iruku sir enaku basic theriyalanu enkuda padigera fri ena romba kasdama pesuvanga sir ipa unga video pathathum nanum maths la 25 fulla edupan sir
Introduction semma sir
Unga maths class ku than ivlo naall wait paanen sir..romba nandri sir
Sir na ippatha youtupe pakkara continive panrathu eppadi
Sir I don't know what are you talling but I think you are good teacher
Jai shree Ram
Very useful lana videos anna 🎉🎉🎉na first time unga videos pakuren anna unga videos ellam paathu na 25 out of 25 kandipa vaanganum i will be start today new va ipo than padika start panniruken thankyou for u videos anna .
Yesterday i written group 2 exam sir.. From today I will follow your channel only for maths.. from basics I strated today.. 🙏🙏🙏
Maths pathi inemea enaku kavalaiyea ila sir . . . Thankyou so much
ஆசிரியப் பணி பணம் பொருள் ஆசைகளுக்கு அப்பாற்பட்டது என் நிருபிக்கிறார் வாழ்த்துக்கள்
unga channel tha sir maths ku oru 12 days ah follow pannitu varen very useful sir
உங்களுடைய கிளாசஸ் சூப்பரா இருக்கு சார்
Ungalin sevai mattumae engalin mulu thevai nandri iyaaa
Very useful sir
Tq so much 🙏 keep going 🔥 keep rocking 🎉
Sir thank you so much.I really affraid of maths but now feel free to learn it.
Sir enakku rombha ஆச்சரியமா இருக்கு..............
Thank u so much..........
25/25 naa eduthuruvenu நம்பிக்கை வந்து இருக்கு நன்றி.....
Thank u so much sir,very useful to me. Unga channal than sir na follow pantra
கணிதம் என்றால் நீங்கள் மட்டுமே 🙏❤️❤️❤️🙏
Romba tq sir na innailern ongala follow panna pora sir
Thankyou sir very super the class
Sir unga video pakkurathu 💯% worth sir👍
Super sir.. We are waiting for your class
It's very useful sir daily correct ah follow pani 25mark vankanum sir
super sir you are god gift
மனித கடவுள் sir. Engala Mari village side irukara students ku romba useful irukum. Romba nandri sir 🎉🌾🙏🎯💯♥️
Maths enaku pudikathu but ini interesta practice pannuven this is the best positive day sir👍
Thank you so much for this video sir
Thank you sir 🎉spr ah explain pandringa 🙏
Nandri Anna 😊
❤❤❤❤❤❣️❣️❣️❣️❣️❣️mind blowing sir
Sir, video regular ah kodunga sir, pathiyila class stop pannidathingga, ungala nambi star pandrom sir, thank you
Maths teaching legend thangamuthu sir✨✨✨