THEVARAM SONGS VOL386 THIRUPANANTHAL SAMBANDHAR THEVARAM KANPOLI DOLPHIN RAMANATHAN COLLECTION

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 20

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 2 месяца назад +1

    எங்கள் குலதெய்வம் குறித்த தேவாரம் அருமையான இன்னிசையில் கேட்கும் பேறு பெற்றோம். பணிவான வணக்கங்கள். நன்றி.

  • @jeyalakshmi4320
    @jeyalakshmi4320 10 месяцев назад +2

    Siva siva thiruchitrambalam

  • @sridharp6528
    @sridharp6528 11 месяцев назад +1

    Mikka nandri ayya

  • @revathidakshinamoorthy8395
    @revathidakshinamoorthy8395 3 года назад +1

    திருப்பனந்தாள் தேவாரம் கேட்கச் செய்பவரும் புண்ணியரே 🙏

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1  7 лет назад +5

    திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
    திருப்பனந்தாள் தேவாரத் திருப்பதிகம்
    திருப்பனந்தாள் பண் - பஞ்சமம்
    திருச்சிற்றம்பலம்
    கண்பொலி நெற்றியினான் திகழ் கையிலொர் வெண்மழுவான்
    பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால்விடையான்
    விண்பொலி மாமதிசேர் தரு செஞ்சடை வேதியனூர்
    தண்பொழில் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
    விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச
    எரித்தவன் முப்புரங்கள் இய லேழுல கில்லுயிரும்
    பிரித்தவன் செஞ்சடைமேல் நிறை பேரொலி வெள்ளந்தன்னைத்
    தரித்தவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
    உடுத்தவன் மானுரிதோல் கழ லுள்கவல் லார்வினைகள்
    கெடுத்தருள் செய்யவல்லான் கிளர் கீதமொர் நான்மறையான்
    மடுத்தவன் நஞ்சமுதா மிக்க மாதவர் வேள்வியைமுன்
    தடுத்தவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
    சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும்
    பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்துமின் பாய்புனலும்
    போழிள வெண்மதியும் அனல் பொங்கர வும்புனைந்த
    தாழ்சடை யான்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
    விடம்படு கண்டத்தினான் இருள் வெள்வளை மங்கையொடும்
    நடம்புரி கொள்கையினான் அவன் எம்மிறை சேருமிடம்
    படம்புரி நாகமொடு திரை பன்மணி யுங்கொணரும்
    தடம்புனல் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
    விடையுயர் வெல்கொடியான் அடி விண்ணொடு மண்ணுமெல்லாம்
    புடைபட ஆடவல்லான் மிகு பூதமார் பல்படையான்
    தொடைநவில் கொன்றையொடு வன்னி துன்னெருக் கும்மணிந்த
    சடையவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
    மலையவன் முன்பயந்த மட மாதையோர் கூறுடையான்
    சிலைமலி வெங்கணையாற் புரம்மூன்றவை செற்றுகந்தான்
    அலைமலி தண்புனலும் மதி ஆடரவும் மணிந்த
    தலையவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
    செற்றரக் கன்வலியைத் திரு மெல்விர லால் அடர்த்து
    முற்றும்வெண் ணீறணிந்த திரு மேனியன் மும்மையினான்
    புற்றர வம்புலியின் னுரி தோலொடு கோவணமும்
    தற்றவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
    வின்மலை நாணரவம் மிகு வெங்கனல் அம்பதனால்
    புன்மைசெய் தானவர்தம் புரம் பொன்றுவித் தான்புனிதன்
    நன்மலர் மேலயனும் நண்ணும் நாரணனும் மறியாத்
    தன்மையன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
    ஆதர் சமணரொடும் மடை யைந்துகில் போர்த்துழலும்
    நீதர் உரைக்குமொழி யவை கொள்ளன்மின் நின்மலனூர்
    போதவிழ் பொய்கைதனுள் திகழ் புள்ளிரி யப்பொழில்வாய்த்
    தாதவி ழும்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
    தண்வயல் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரத்துக்
    கண்ணய லேபிறையான் அவன் றன்னைமுன் காழியர்கோன்
    நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம் பந்தன்நல்ல
    பண்ணியல் பாடல்வல்லார் அவர் தம்வினை பற்றறுமே.
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது; சுவாமிபெயர் - சடையப்பஈசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்

    • @shanmugamsangarapillai1975
      @shanmugamsangarapillai1975 6 лет назад

      anbulla iyya thiruchitambalam, atputhmana, atumyyana gngnam tharum patigam, so divine voice, have to thank dharmapuram swamigal, who is beyond time with us always, nantri iyya thiruchitambalam, ootuvar swamigal just like ;;markandaya muni;; he cheated the time to be with lord shiva

    • @Shiva555-g5h
      @Shiva555-g5h 5 лет назад

      Namasivayame Thunai

  • @senthiljayaraman5604
    @senthiljayaraman5604 2 года назад

    🙏🙏🙏

  • @shanmugamsangarapillai1975
    @shanmugamsangarapillai1975 7 лет назад

    anpulla iyya thiruchitambalam, atputhamana introduction, patigam and atputhamana oothuvar moorthigal/ what a divine voice ?, a special gift to Dharmapuram swmigal by shivaparamporul, short listed / thiruchitambalam nantri iyya and god bless you

    • @dolphinmuthu1
      @dolphinmuthu1  7 лет назад

      ANBULLA AYYA,THIRUCHITRAMBALAM.SIVAPERUMAN INNARKKUINNATHENDRU THEERMANITHU THAAN PADAITHAL THOLILAISEYYUMBADI BRAHMAVIRKKU UTHARAVIDUKINDRAR POLA,OTHUVAMOORTHY AYYA SIVAPERUMANAL THAN THIRUMURAI PATHIGANGALAI PAADUVATHARKENDRE OTHUVAMOORTHY AYYA AVARKALAI PAAITHULLAR.AVARUKKUM PIDITHAMANA KURAL...NAM ANAIVARUKKUM THIRUMURAIKALAI THELIVAGAVUM ARTHAM PURIYUMPADIYAGAVUM,GAMBEERAMANA KURALIL PURIYUMPADIYAGAVUM PAADUVATHARKAGA PADAITHULLAR POLA THONDRUKIRATHU.NANDRI AYYA.THIRUCHITRAMBALAM.

    • @shanmugamsangarapillai1975
      @shanmugamsangarapillai1975 7 лет назад

      anpulla iyya, thiruchitambalam--- the''introduction'' always coming to my mind, shivaparamporul is so sweet , humble, waiting for us, he totally depends on devotees, our glories are his glories , even he begs for living and drinks poison , a pithan, also a ''thathuvagngni'' , a great siddhar also, parma yogi, mahayogi--------------unlimited glories/ thiruchitambalam nantri iyya

    • @perumalc9980
      @perumalc9980 4 года назад +1

      Mikka nandru

  • @shanmugamsangarapillai1975
    @shanmugamsangarapillai1975 6 лет назад

    anbulla ayya thiruchitrambalam nantri ayya thiruchitrambalam, paadal paada vallar capable of breaking the '' birth cycle''' natri ayya thiruchitrambalam

    • @dolphinmuthu1
      @dolphinmuthu1  6 лет назад

      ANBULLA AYYA,THIRUCHITRAMBALAM.THERE ARE THREE RUNAMS KADANGAL AYYA. PITHRU KADAN,PIRAVIKADAN,DEIVATHIRKU KADAN IVATRAI KADAKKA IRAIVAN THIRUVADIGALE GATHIYENDRU VAAZHVOM.NANDRI AYYA.

  • @dolphinmuthu1
    @dolphinmuthu1  7 лет назад

    THIRUPPANANDAL.
    This is the 93rd Devaram Paadal Petra Shiva Sthalam and 39th sthalam on the north side of river Cauvery in Chozha Nadu. Thiruganasambandar has sung hymns in praise of Lord Shiva of this temple.
    Iraivan: Sri Chenchadaiyar, Sri Thaalavaneswarar, Sri Jadaathar, Sri Aruna Jadeswarar, Sri Thaalapureeswarar.
    Iraivi : Sri Birukandha Nayagi, Sri Periyanayagi, Sri Thaalavaneswari.
    Some of the important features of this temple are........
    Shiva came on a palm leaf, hence this place is called as Pananthaal.
    In Parakaram two male palm trees under that there is shiva linga moortham in slanding position.
    Moolavar is suyambu. Worshiped by, Brahma, Thirumal, Indiran, Iravatham, Agathiyar, Suryan, Chandran, aadhishesan, Naaga kannigaigal, Thaadagai, Gunguliakalaya Nayanar.
    In Aasthana mandapam Urthavadhandava moorthy.
    Silaroopam for Subramaniyar, Lakshmi, Panchabootha lingangal, Bairavar, Suryan , Chandran, Sabthakanniyar, Arupathumoovar.
    In 16 pillar mandapam paintings of Shiva leaned forward to accept the garland from a lady Thadakai. Latter shiva was straightened by Gunguliayakalaya Nayanar.
    The katrali temple was built by King Nakkantharan.
    HOW TO REACH :
    Buses available from Mayiladuthurai and Kumbakonam.

  • @muthuswami4682
    @muthuswami4682 6 лет назад

    thiruchitrambalam.neeveer palland
    u vazhka

    • @dolphinmuthu1
      @dolphinmuthu1  6 лет назад

      ANBULLA AYYA,THIRUCHITRAMBALAM.UNGAL ASIKALUKKUM,VAZHTHUKKUM NANDRI AYYA.THIRUCHITRAMBALAM.

  • @jegans2548
    @jegans2548 3 года назад

    பதிகம் 3.62 - திருப்பனந்தாள் ( பண் : பஞ்சமம் )
    ("தானன தானதனா தன தானன தானதனா" என்ற சந்தம்)
    பாடல் எண் : 1
    கண்பொலி நெற்றியினான் றிகழ் கையிலொர் வெண்மழுவான்
    பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால்விடையான்
    விண்பொலி மாமதிசேர் தரு செஞ்சடை வேதியனூர்
    தண்பொழில் சூழ்பனந்தாட் டிருத் தாடகை ஈச்சரமே.
    பாடல் எண் : 2
    விரித்தவ னான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச
    எரித்தவன் முப்புரங்கள் ளிய லேழுல கில்லுயிரும்
    பிரித்தவன் செஞ்சடைமே னிறை பேரொலி வெள்ளந்தன்னைத்
    தரித்தவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
    பாடல் எண் : 3
    உடுத்தவன் மானுரிதோல் கழ லுள்கவல் லார்வினைகள்
    கெடுத்தருள் செய்யவல்லான் கிளர் கீதமொர் நான்மறையான்
    மடுத்தவ னஞ்சமுதா மிக்க மாதவர் வேள்வியைமுன்
    தடுத்தவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
    பாடல் எண் : 4
    சூழ்தரு வல்வினையு முடல் தோன்றிய பல்பிணியும்
    பாழ்பட வேண்டுதிரேன் மிக வேத்துமின் பாய்புனலும்
    போழிள வெண்மதியும் மனல் பொங்கரவும் புனைந்த
    தாழ்சடை யான்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
    பாடல் எண் : 5
    விடம்படு கண்டத்தினா னிருள் வெள்வளை மங்கையொடும்
    நடம்புரி கொள்கையினா னவ னெம்மிறை சேருமிடம்
    படம்புரி நாகமொடு திரை பன்மணி யுங்கொணரும்
    தடம்புனல் சூழ்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
    பாடல் எண் : 6
    விடையுயர் வெல்கொடியா னடி விண்ணொடு மண்ணுமெல்லாம்
    புடைபட வாடவல்லான் மிகு பூதமார் பல்படையான்
    தொடைநவில் கொன்றையொடு வன்னி துன்னெருக் கும்மணிந்த
    சடையவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
    பாடல் எண் : 7
    மலையவன் முன்பயந்த மட மாதையொர் கூறுடையான்
    சிலைமலி வெங்கணையாற் புர மூன்றவை செற்றுகந்தான்
    அலைமலி தண்புனலும் மதி யாடர வும்மணிந்த
    தலையவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
    பாடல் எண் : 8
    செற்றரக் கன்வலியைத் திரு மெல்விர லாலடர்த்து
    முற்றும்வெண் ணீறணிந்த திரு மேனியன் மும்மையினான்
    புற்றர வம்புலியின் னுரி தோலொடு கோவணமும்
    தற்றவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
    பாடல் எண் : 9
    வின்மலை நாணரவம் மிகு வெங்கன லம்பதனால்
    புன்மைசெய் தானவர் தம் புரம் பொன்றுவித் தான்புனிதன்
    நன்மலர் மேலயனுந் நண்ணு நாரண னும்மறியாத்
    தன்மைய னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
    பாடல் எண் : 10
    ஆதர் சமணரொடும் மடை யைந்துகில் போர்த்துழலும்
    நீத ருரைக்குமொழி யவை கொள்ளன்மி னின்மலனூர்
    போதவிழ் பொய்கைதனுட் டிகழ் புள்ளிரி யப்பொழில்வாய்த்
    தாதவி ழும்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.
    பாடல் எண் : 11
    தண்வயல் சூழ்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரத்துக்
    கண்ணய லேபிறையா னவன் றன்னைமுன் காழியர்கோன்
    நண்ணிய செந்தமிழான் மிகு ஞானசம் பந்தனல்ல
    பண்ணியல் பாடல்வல்லா ரவர் தம்வினை பற்றறுமே

  • @sridharp6528
    @sridharp6528 11 месяцев назад

    🙏🙏🙏