பா.ஜ.க. உஷார் I கோபத்தில் மக்கள் I சத்ரபதி மண்ணில் சவால் I JVC Sreeram I Kolahala Srenivaas I kola

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 185

  • @santhanamv2607
    @santhanamv2607 21 день назад +4

    JVC Sri Ram comments correctly. Yes he reveals true facts according to mind set of people of Maharashtra❤ Hard efforts should be put in to get more seats of 110+36 = 146 for absolute majority in certain areas.

  • @ramannarasimhan9627
    @ramannarasimhan9627 22 дня назад +74

    இந்த முறை மஹாராஷ்ட்ராவில் பாஜக கூட்டணி 180 + தொகுதிகளில் வெற்றி நிச்சயம்

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 22 дня назад +18

    சந்தேகம் ஊர்ஜிதமாகி விட்டது தேர்தல் ஆணையர் பாராளுமன்ற தேர்தல் வார கடைசி தினங்களில் நடத்த ஏற்பாடு செய்து விட்டு எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்று விளம்பரங்கள் செய்தது ஆச்சரியமாக இருந்தது. ஆக மோடி பாஜக எதிர்ப்பு பெருங் கூட்டத்தில் தேர்தல் ஆணையம் கூட உள்ளது

    • @ganeshganesh-yq5iy
      @ganeshganesh-yq5iy 22 дня назад +2

      ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே

    • @srm5909
      @srm5909 18 дней назад +1

      உண்மைதான்.

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 21 день назад +7

    காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருகிறது... ஜார்ஜ் சோரஸ் ஜீஜின்பிங் ஆகியோர் எஜமானர்கள்.. எனவே மக்கள் இதை உணரவேண்டும்.... மோடிஜி கரத்தை வலுப்படுத்த வேண்டும்

  • @user-mr7vp6kf4g
    @user-mr7vp6kf4g 22 дня назад +19

    Welcome Ji

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 21 день назад +3

    Mr Annamalai is the only option for bringing change in Tamilnadu. Support him please 🎉

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 22 дня назад +57

    இந்து சமுதாயம் சிறுபான்மை
    ஆனால், என்ன நேரும் என்பதை,
    பங்களாதேஷ் காட்டி விட்டது!🇮🇳
    இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பது,
    இந்துக்களுக்கு மட்டும் அல்ல,
    இதர மக்களுக்கும் நல்லது!
    உணர்ந்து, தெளிந்து, மோடியின்
    கரத்தை வலுப்படுத்த வேண்டும்!

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 22 дня назад +5

      🎉🎉🎉🎉❤❤❤❤மிகவும் நிதர்சனமான கசப்பான உண்மை.இந்துக்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் திருந்துவார்களா வியாபாரிகளாகவே இருந்து ஓட்டை விற்று கப்பரையுடன் பிச்சைக்காரர் களாகத் திரிவார்களா?

    • @kumarblore2003
      @kumarblore2003 22 дня назад +1

      ஓட்டு வேணும்னா எல்லோரும் இந்துக்கள், இல்லைனா நீ வேற நான் வேற, இப்படி இருந்தா எப்படி. முதலில் அனைத்து தரப்பு மக்களுக்கும் மதிப்பு கொடுத்து அவர்களை உயர்த்துங்கள்

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 22 дня назад +2

      @@vijayalakshmisridharan1065
      நன்றி நண்பரே நன்றி!

    • @kannadasanbharathi2497
      @kannadasanbharathi2497 22 дня назад +1

      @@kumarblore2003
      உண்மை!

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 22 дня назад +23

    பாராளுமன்ற தேர்தலில் கருத்துக்கணிப்பை பார்த்த மக்கள் தற்போது எவ்வித கருத்துக்கணிப்பையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நன்றி வணக்கம் சார்

  • @pattabiraman54
    @pattabiraman54 22 дня назад +24

    ஸ்ரீராம் அவர்களின் கருத்து கணிப்பு தமிழக பாராளுமன்ற தேர்தல் ஊத்திக்கிச்சு

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 22 дня назад +6

    கோலகல ஶ்ரீனிவாசன் &JVC ஶ்ரீராம் கருத்து கணிப்பு ஒத்து வாரது BJP பொதுமக்கள் மத்தியில் ஒரு அதிருப்தி. ரயில்வே மூத்தகுடிமகன் சலுகைகள் கிடைக்கவில்லை மற்றும் சாதாரண பாமார மக்களுக்கு எந்தவித சலுகைகள் இல்லை.

  • @vijayaraghavanparthasarath3925
    @vijayaraghavanparthasarath3925 22 дня назад +3

    B J P should have utilized budget to improve health insurance and farm insurance, instead of increasing subsidy to self help groups, spending 15000crores on first time women employees.Goverment should also should relook into Mudra loans.

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 22 часа назад

    பிஜேபி கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் மக்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @ramalingam524
    @ramalingam524 22 дня назад +5

    நாடாளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தவிடுபொடியான பிறகு எந்த கருத்துக் கணிப்பின் மீதும் இப்போது நம்பிக்கை போய் விட்டது. தேர்தல் முடிந்தபிறகு நேரடியாக தேர்தல் முடிவையே தெரிந்து கொள்ள விரும்புகிறோம். இந்த அனைத்து கருத்துக் கணிப்புகளும் வேஸ்ட்.

    • @veeraraghavanpv2714
      @veeraraghavanpv2714 22 дня назад

      Exactly. All these drama is only to increase the viewership. That's all. After all these talks, the results will be totally different.

  • @venkatesan8724
    @venkatesan8724 22 дня назад +23

    கருத்து கணிப்பைத்தான் பாராளுமன்ற தேர்தலில் பார்த்த தோமே.

  • @vigneshjohn2545
    @vigneshjohn2545 22 дня назад +3

    I stand with JVC …Modi must give concessions to people like railway reservations for senior citizens and rate reduction..If he fails to do so…all his good works will go in vain

  • @chellappashanmugam7031
    @chellappashanmugam7031 21 день назад +1

    வருமான வரி உச்சவரம்பு உயர்த்தாதே காரணம். மத்திய நிதியமைச்சரை மாற்ற வேண்டும்.

  • @kishorekaliyappan9937
    @kishorekaliyappan9937 22 дня назад +5

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அப்புறம் இன்று இந்த காணொளியை தான் பார்க்கிறேன் திரு. கோலாகலஸ் ஸ்ரீனிவாசன் சார்... 😢

    • @gandhivelk5264
      @gandhivelk5264 22 дня назад

      ஓப்பனிங் எல்லாம் நல்லாதான் இருக்கு பினிஷிங் சரியில்லை

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 22 дня назад +2

    Now a days sriram sir predictions r happening

  • @vivek77kayamozhi
    @vivek77kayamozhi 21 день назад +1

    JVC சார் வெளி மாநிலங்களில் கொடுத்த கணிப்புகள் எல்லாம் பெரும்பாலும் சரியாகவே இருந்திருக்கிறது.

  • @kalaichelvannadarajan5299
    @kalaichelvannadarajan5299 22 дня назад +6

    👌👌👌👌👌👌

  • @govindrajan9887
    @govindrajan9887 22 дня назад +2

    I don't believe in these numbers game, but listen only for JVC 's voice and his way of expressing his views with good pronounciation.

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 22 дня назад +8

    ஜெய் ஹிந்த் சார்

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 21 день назад

    Super

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 22 дня назад +14

    அருமையான பதிவு சார்

  • @nemananeelakantan3883
    @nemananeelakantan3883 22 дня назад +5

    JVC Sriram survey is always perfect.👍

    • @RAMZB-fl9zd
      @RAMZB-fl9zd 22 дня назад +1

      Sorry , can you just one incident where his predictions have gone right

    • @nemananeelakantan3883
      @nemananeelakantan3883 22 дня назад +1

      Chattisgarh assembly election. Like wise indirectly hinted UP parliament election where BJP doesn't have RSS support.

  • @subbusubbu8041
    @subbusubbu8041 21 день назад +1

    Thank you Srinivas sir, for the Explosive JVC show, once again great

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 22 дня назад +13

    இந்தியாவில் இப்பொழது அங்க அங்க போரட்டங்கள் நடை பெறுகிறது இது ஆபத்து.சார்

  • @madhialaganchinnathambi2988
    @madhialaganchinnathambi2988 22 дня назад +2

    NO TV Channels for BJP. No news papers supporting BJP. No cinima supporting BJP etc. etc. These are immportant to send the message to people.

  • @thiagarajanpanchanatham3597
    @thiagarajanpanchanatham3597 22 дня назад +3

    Please strongly represent the govt the issues like senior citizen concessions, IT slabs for middle income group, abolition of GST for food bills below Rs 100/ Fin minister see the middle class as their enemy

    • @santhanamv2607
      @santhanamv2607 21 день назад

      You correctly said sir abou middle class people neglected abot their welfare.

  • @MsClrs
    @MsClrs 21 день назад +1

    Sir I am not willing to believe anyone after the 2024 LS results. Only God should save India.

  • @kumarblore2003
    @kumarblore2003 22 дня назад +2

    Both can become think tank of BJP, having vast knowledge. Keep it up.

  • @ashwin1001i
    @ashwin1001i 21 день назад

    We had same such discussion during lok sabha polls and nothing turned out, even closer to predictions.

  • @vadivelmurugans393
    @vadivelmurugans393 22 дня назад +6

    JVC ஸ்ரீராம் அவர்கள் விஞ்ஞானபூர்வமாக ஆய்வு நடத்தியும்,மக்களை நேரடியாகச் சந்தித்தும் தனது கருத்துக்களைப் பதிவு செய்கிறார்.ஆனால் மக்களே ஊழல் செய்து காசுக்கு ஓட்டுப் போட்டா என்ன செய்வது? 2024 - பாராளுமன்ற தேர்தல்ல தமிழகத்தில் நடந்தது அது தான்.மேலும் படிச்சவன் ஓட்டே போடுவதில்லை.

    • @muthusamykrishnan2730
      @muthusamykrishnan2730 19 дней назад

      வாக்குரிமை உள்ள அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.

  • @tsoundarajan7385
    @tsoundarajan7385 22 дня назад +3

    🎉

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 22 дня назад +3

    EC to be more smart, should keep straight forward officials especially Tamizhaga, WB, andra, karnataka, kerala where huge malpractices are happening like money distn, removal of names at last min, Kalla votes

  • @Msv-i1r
    @Msv-i1r 3 дня назад

    தனி நபர் வருமான வரியை நீக்கு என்பதே இப்போதைய மிடில் கிளாஸ் கோரிக்கை. . சம்பாதிக்க விடு செலவழிக்க விடு. வரியைப் போட்டு ரத்தத்தை உறிஞ்சக்கூடாது.

  • @arumugammurugan5951
    @arumugammurugan5951 22 дня назад +8

    ஐயா இந்த கருத்து கணிப்பு வாய் தான். பிஜேபி குறைந்த இடத்தில். வெற்றி. பெ ற்றது.அதனால். இந்த கருத்து கணிப்பு வேண்டாம்

  • @Akhil-rs8fj
    @Akhil-rs8fj 22 дня назад +2

    Jai modji sir jai BJP

  • @jagannathan1481
    @jagannathan1481 22 дня назад +5

    Jai sri ram

  • @raamkumar1979
    @raamkumar1979 21 день назад

    What ever JVC told in Lokasaba Election every thing went wrong…..

  • @user-um5rb1jj1z
    @user-um5rb1jj1z 21 день назад

    😂கோலாகலா ஸ்ரீனிவாஸ் சார் நான் உங்கள் ரசிகன்.
    இந்த ஸ்ரீராம் வர்றப்ப எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்கள்ள..அப்பறமும் ஏன் ஸார்? இவரு, டெல்லியாரு, இவங்கள்ளாம் உங்களை முட்டாளாக்குறாங்கங்கறத புரிஞ்சிக்க முடியாத அளவுக்கா நீங்க..... நீங்க புத்திசாலி ?

  • @jagannathan1481
    @jagannathan1481 22 дня назад +1

    Welcome nivas sir

  • @kannanraman4610
    @kannanraman4610 22 дня назад

    🙏🙏

  • @sridharsridhar1230
    @sridharsridhar1230 21 день назад

    JVC analysis always good but trend is different
    Secondly find out any hand of indi dot in poll prediction
    Recent trend poll prediction s against actual results

  • @gsjaya151
    @gsjaya151 21 день назад +1

    Do you think a country can be economically number one or two and still people may not have any benefit ?

  • @KoushikVenkatraman
    @KoushikVenkatraman 21 день назад

    You must put a video on critical analysis of Modi Govt policies and implementation as devil’s advocate

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 19 дней назад

    Middle class voters may not vote NDA

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 22 дня назад +1

    அஜித் பாவர் கூட்டணி தவறு என்று ஆர்எஸ்எஸ் கூறியிருக்க மாட்டார்கள்

  • @vijayasarathyvsarathylic2501
    @vijayasarathyvsarathylic2501 21 день назад

    Senior citizens are a neglected lot ... especially the tax paying seniors don't get any support from the central government 😮😢

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms5027 22 дня назад +1

    Senior citizens concession dented atleast 60 seats for BJP in Parliament elections.

  • @kamalakannan3890
    @kamalakannan3890 4 дня назад

    இந்த கோலாகலாவும் போண்டா வாயன் jvc யும் சொன்ன கணிப்பு எதுவுமே நடந்ததில்லை. நல்ல காமெடி யாக இருக்கும்.

  • @manisrinivasan6946
    @manisrinivasan6946 21 день назад

    It's all fine to say Modi has brought our economy to fifth in the world. But middle class has suffered the worst in bank and PO interest rates. They will feel the pinch in elections unless they change.

  • @natararajansrinivasanNats
    @natararajansrinivasanNats 21 день назад

    Please go through the ticket for all passengers, railway earning printed in the tickets, amount collected 56% only subsidy 44% all passengers. Nowadays all passengers including senior citizens. First understand both sriram ji n srinivasan ji

  • @ravis748
    @ravis748 22 дня назад +1

    MAKKALUKKU NATTAI PATHI ENNA KAVALAI, ENGALUKKU EVALAVU NU THAN KAVALAI.

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 22 дня назад

    In Maharashtra, BJP will havea tough time in the ensuing Assembly Elections. Although Eknath Shinde's Shiv Sena is there in the alliance, taking most corrupted Ajit Pawar will play against NDA. Eknath Shinde has announced under Laadki Behen Scheme that he will increase the amount to ₹3000 per month to eligible women from the present ₹1500 per month if they come back to power. So this is the only hope for NDA.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 22 дня назад

    2497 JAIHIND

  • @shanrajoo9332
    @shanrajoo9332 22 дня назад

    Bros, That i can feel it, hindus are lost thier power day by day and minut by minutes, isit thrue😊( in Bangladesh ISUs hindus must lern how to unite)😊

  • @akeshravi9640
    @akeshravi9640 21 день назад

    I am a BJP supporter..I don't trust any of these surveys and even comments of social media...
    People has something in Mind we saw during chattisgarh, Andhrapradesh and parliament election...

  • @tnmd.rajeskumar9512
    @tnmd.rajeskumar9512 21 день назад

    Where is shekar iyer?

  • @chockalingamsivasubramania3965
    @chockalingamsivasubramania3965 22 дня назад

    For the EPF pensioners the minimum pension is 1000rs only. The BJP government can consider raising of the pension to an optimum level.

  • @sampathkumarsrinivasan450
    @sampathkumarsrinivasan450 22 дня назад +1

    Times Now எடுத்த சர்வேயின் முடிவு வேறு மாதிரி இருந்தது.‌மகா ராஷ்ட்ரா மக்களுக்கு என்னதான் வேண்டுமாம்?

    • @srinivasacharylakshminaras9044
      @srinivasacharylakshminaras9044 22 дня назад

      Onnum vendaam modi amitshah kalla partners veettukku poghanum

    • @sampathkumarsrinivasan450
      @sampathkumarsrinivasan450 21 день назад

      மகா கள்ளர்கள் ஊழல் குடும்ப ஆட்சி மீண்டும் வேண்டுமா? பட்னாவிஸ் ஆட்சி சிறப்பாக இருந்ததால்தான் 2019 தேர்தலில் பாஜக கூட்டணி மெஜாரிட்டி பெற்றது. உத்தவ் தாக்கரேயின் பேராசை காரணமாக ஆட்சி அமைக்க முடியவில்லை. பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும தனிப்பெரும் கட்சியாக வர முடியாது.

  • @iyersethuraman7895
    @iyersethuraman7895 20 дней назад

    BJP will not come to power in Maharashtra.
    The top leaders are not mass votes pullers.
    No one has any idea of the mood of the public.
    Shahji should bring in young Maharashtrian leaders like Annamalai

  • @rvmathsforyou2179
    @rvmathsforyou2179 22 дня назад

    often both of you speak simulteneously

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 22 дня назад

    2024 election maharashtra election result MP won't repeat this time on coming Nov state election for sure..NDA alliances rule will continues is reality.

  • @venkatachalamr.s508
    @venkatachalamr.s508 22 дня назад +79

    ஐயா ஸ்ரீராம் தங்களுடைய கருத்துக்கணிப்பு எப்பொழுதுமே பொய் பொய்யா இருக்குது தாங்கள் இந்த வேலையை விட்டுவிட்டு ஒரு டீக்கடை வைத்துக் கொள்ளவும்

    • @madhavantm
      @madhavantm 22 дня назад +12

      டீக்கடைல அசிஸ்டெண்ட் வேலைதான் பெஸ்டு.ஏன்?ருசியான T போடவும் திறமைவேண்டும்😂

    • @theduthedu9219
      @theduthedu9219 22 дня назад

      😂😂

    • @shyam9416
      @shyam9416 22 дня назад +19

      நீங்கள் சொல்லுவது முற்றிலும் தவறு ஸ்ரீராம் சேஷாத்ரி அவர்கள் குறைந்த பட்சமாக வந்து நேர்மையாக மிகவும் துல்லியமாக கருத்துக்கணிப்பு தான் தருகிறார்... கர்நாடக தேர்தலில் கருத்துக்கணிப்பு தவறான போது மன்னிப்பு கேட்ட முதல் நபர் இவர்தான் வேறு கருத்து கணிப்பு நிபுணர்களும் மன்னிப்பு கேட்கவில்லை... அந்த நேர்மையை மதிக்க வேண்டும்

    • @nsubramanian7176
      @nsubramanian7176 22 дня назад +3

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @venkatachalamr.s508
      @venkatachalamr.s508 22 дня назад +3

      @@shyam9416 ஐயா பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீராம் சொன்னது என்ன ஆச்சு

  • @lakshmyswamy366
    @lakshmyswamy366 21 день назад

    Mr Srinivas please let the guest speak u r intrupting a lot of

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 22 дня назад

    Amit shah mistake to break two big parties,voters would havegotangry, confused whilevoting

  • @atls6528
    @atls6528 22 дня назад +2

    கருத்து கணிப்பு அனைத்தும் பொய்....இப்போது மக்களின் கணிப்பு வேறு மாதிரி உள்ளது..அதை மராட்டிய மக்கள் உணர்த்துவார்கள்😅

  • @selvad9490
    @selvad9490 22 дня назад +2

    கருத்து திணிப்பு வேண்டாம் ஸார்

  • @user-vs7lr8kk1m
    @user-vs7lr8kk1m 22 дня назад +2

    சார், நீங்கள் சொல்வது உண்மை தான். என்றாலும் இந்தி கூட்டணி யில் உள்ள திமுக வுக்கு எத்தனை சீட் என்று கூறவில்லையே ? ( இங்கு யாரும் தயவுசெய்து சிரிக்க கூடாது ). உண்மையை சொல்லும் போது சிலருக்கு கோபம் மற்றும் சிரிப்போ வர வாய்ப்புள்ளது.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 22 дня назад

    6225 JAIHIND

  • @krbaskaran4308
    @krbaskaran4308 22 дня назад +1

    கருத்துக்கணிப்பு தூக்கி எறிங்க.

  • @Jananidhanammamurugan-sr3hh
    @Jananidhanammamurugan-sr3hh 21 день назад

    டைம் பாஸ் காரணமாக இந்த செய்தியை பார்க்கின்றேன்

  • @govindrajan9887
    @govindrajan9887 22 дня назад

    Sir, I had a very bad experience just in the past.
    We were 7 in a group travelling to western part of India on pilgrimage.
    We were supposed to board the train at Egmore.
    The train starts from Tiruchi.
    On the date of journey we received a message that we should board the train at Gudur.
    We were strictly told that we cannot board at Chenglepet.
    Chenglepet is 50 km from our residence.
    Gudur is more than 150 kilometres from Chennai.
    We had to hurriedly book a vehicle to go to Gudur and the surprise of surprise, the train reached four hours late at Gudur.
    We spent 15,000/ for the vehicle.
    Will railways pay for this extra expenses.
    What is Railways doing.
    We deserve this and more for voting for BJP again and again.
    Will the railway minister answer.

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 22 дня назад

    9627 JAIHIND

    • @govindrajan9887
      @govindrajan9887 22 дня назад

      Mr jawahar, please let us know what the number means in your comments

  • @arvindh1990
    @arvindh1990 21 день назад

    Bjp did lose seats but didn't lose even 2 percentage of vote. Still head of congress by 10% in lok sabha. On contrary congress gained more seats than bjp but vote bank didn't increase even by a percentage. So bjp easily gonna be the single largest party

  • @aarumougamearunagiri3897
    @aarumougamearunagiri3897 22 дня назад

    ஐயா, நான் உங்கள் சேனலை தொடர்ந்து பார்த்து வருகிறேன். ஆனால் ஶ்ரீ ராம் அவர்களின் பேட்டி வந்தால் அதை பார்ப்பதே
    கிடையாது. அந்த லிஸ்டில் விரைவில் டெல்லியார் அவர்களும் இணைவார் என எண்ணுகிறேன். வாசகர்களை தக்க வைப்பது உங்களின் கையில்.

  • @user-ox6sv5kh9i
    @user-ox6sv5kh9i 21 день назад

    Modi mind voice: karuthu kanippu solleteengala . Appo onnum varathu

  • @jayaramaniyer3193
    @jayaramaniyer3193 21 день назад

    Sriram predictions are just for fun. Nowhere near reality.

  • @channel12381
    @channel12381 21 день назад

    Please don't interact with
    1. JVC sriram
    2. Delhi RajaGobalan

  • @k.prabhakaran5504
    @k.prabhakaran5504 21 день назад +1

    No Senior citizens in all the states including his supporters so far shall vote for BJP party and its central government led by Modi, as they had cheated and disappointed them by denying the Health insurance benefits inspite of he himself Tom -tomed during his parliament election meetings and even after deciding to form NDA coalition government and included in BJP's manifesto to we vulnerable group of citizens and we consider that they want us dying fast without medical aid from government.
    Same way most of the senior citizens and women, Naaris of 58& above age senior citizens as the Modi government works against this vulnerable group in poor and middle income aged people by denying the travel concessions with their conscious decision to deprive and neglect this vulnerable group without a human kind heart. The government does not loose huge sums of money for these Dharmic aspects.😂😢😅😂

  • @geethanarayanan1695
    @geethanarayanan1695 22 дня назад +3

    Very poor communication by BJP off late especially after loksabha elections.. they need to change Amit malviya.

  • @govindrajan9887
    @govindrajan9887 22 дня назад

    Why both of you talk at a time
    To whom should I listen.

  • @ksaank
    @ksaank 21 день назад

    Sir romba bore adikareenga. Unga sayam parliament elections la veluthu pochu. Appuram urutu urutuveenga.

  • @gnanasekar3214
    @gnanasekar3214 22 дня назад

    பணம் பத்தும் செய்யும் என்பதுஅந்தக்காலத்து பழமொழி இந்தக்காலத்தில் பணம் பல ஆயிரம் குற்றங்களைப் செய்ய வைக்கும் என்பது புது மொழி

  • @8870048044
    @8870048044 22 дня назад

    Welcome sriram😊

  • @arunkris7299
    @arunkris7299 22 дня назад

    Bjp olunga work pannanum illa na avalothan

  • @RAMZB-fl9zd
    @RAMZB-fl9zd 22 дня назад

    Please stop your poll predictions, in the past all your predictions have gone wrong

  • @anandank2493
    @anandank2493 22 дня назад

    Vaaiil vadai suda kudadhu ram kola podhum unga vadai 😅😅😅

  • @SathishKumar-hd6zg
    @SathishKumar-hd6zg 22 дня назад

    Uruttu uruttu

  • @nmputham9508
    @nmputham9508 22 дня назад

    Sir
    TN very big loss. Who is responsible. Let these people think. Please don't allow BJP to be over confident..
    In Maharashtra, if BJP has been little accommodative, they would have retained the ruling and also gained more considerable MPs which would ease the top brass of BJP.
    Four major bills were kept in abeyance or discussion unless like last regime. It's a shame on Modi.
    People like you should not unnecessarily give false confidence to BJP and they end with embarassments.
    Sir you are a responsible journalist, please kindly alert BJP to more cautious and TN unit should have alliance with some Dravidian party.

  • @santhoshgautham0325
    @santhoshgautham0325 22 дня назад

    Tn bjp soli mudinchu

  • @gokulj7299
    @gokulj7299 22 дня назад

    மக்கள் ஊடக‌ அலுவலரின் கட்சியை‌ கணக்கிட்டு‌ பதி‌ல் அளிக்கிறார்கள்.

  • @manoharmano8515
    @manoharmano8515 22 дня назад

    உங்க கருத்து கணிப்பு கொண்டு போயி குப்பையில் போடுங்க.இப்படித்தான். Mp election சொன்னீங்க, என்னாச்சி, கருத்து கனிப்பாம் மண்ணாங்கட்டி, பேசாம போங்கய்யா.

  • @gopalarathnamramachandran4653
    @gopalarathnamramachandran4653 22 дня назад +4

    Waste of time to watch these 2 people and also Mr Rajahopalan

  • @velmurugank7791
    @velmurugank7791 22 дня назад

    கருத்து கணிப்பு சொல்லி மக்களுக்கு என்ன பயன் இதை நிறையபேர் சம்பாதிக்கிறார்கள் இதை விடுத்து போய் கருத்து கணிப்பு சொல்லுங்கள் எல்லாரும் போய் பிச்சை எடுக்கலாம் கோலாகல சேனல் தயவுசெய்து கருத்து கணிப்பை தவிர்க்கலாம் நன்றி

  • @prabhasenthil3921
    @prabhasenthil3921 22 дня назад

    Nenga ena soluringalao aduku opposite than varuthu. Eduku inda build up. Ipadi pesiaye mudichi vidunga

  • @kumaranramakrishnan995
    @kumaranramakrishnan995 22 дня назад

    Sir, mr sri rams predictions never come correct. Waste of time..

  • @balazbalaz3159
    @balazbalaz3159 22 дня назад

    பாஜகவை தொடர்ந்து இதே போல அரசியல் செய்யச் சொல்லுங்க . அடுத்த மக்களவை தேர்தலில் பாஜக தனது ஆரம்பகால இரண்டு இடங்களை மட்டும் பெற்றாலும் ஆச்சரியம் இல்லை.

  • @karthiviji8024
    @karthiviji8024 22 дня назад

    தயவு செய்து கருத்து கணிப்பு போடாதீங்க, உங்களுக்கு அனுபவம் இல்லை