இந்த பெருமை எல்லாம் யாருக்கு? | Sivaji Ganesan | Nadigarthilagam | Kollywood | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 11

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 8 месяцев назад +10

    அருமையான பதிவு இரண்டு படங்களிலும் சிவாஜி சிறப்பாக நடித்து இருப்பார் தெய்வமகன் சிவாஜிக்கு தேசிய விருது கொடுத்திருக்க வேண்டும் அந்த முன்று வேடங்களில் அழகாக ஸ்டைலாக மிடுக்காக சிறப்பாக நடிக்க நடிகர் திலகத்தால் மட்டும் முடியும்

  • @seenivasan7167
    @seenivasan7167 8 месяцев назад +14

    உலக ஸ்டைலின் உச்சம் என் தலைவன் ஏற்படுத்தியது எந்த காலகட்டத்திலும் எவரும் அருகில் கூட வர முடியாது கலைக்கடவுள் ஆளுமை தொடரும்

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 8 месяцев назад +4

    அருமை

  • @RkRk-wt5no
    @RkRk-wt5no 8 месяцев назад +6

    There is no doubt no body is there in front of Sivajiganesan in acting all over the world up to now.

    • @sumathihariharan7176
      @sumathihariharan7176 8 месяцев назад +2

      அருமையான நல்ல பதிவு இரண்டு படமும் சிவாஜி சிறப்பாக நடித்த படம் தெய்வமகன் சிவாஜிக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்

  • @govindarajan2414
    @govindarajan2414 8 месяцев назад +5

    There will not be any body in front of Nadigar Thilagam in stylish acting for ever or never.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 8 месяцев назад +11

    "நடிகர் திலகம் சிவாஜி"
    தரை தொடும் வான் மழை
    கரை தொடும் கடல் அலை
    மலை தொடும் கார் முகில்
    வான் தொடும் உம் புகழ்

  • @selvamrm7900
    @selvamrm7900 8 месяцев назад +4

    Thliva👃👃👃👃👃👃☺️☺️☺️☺️☺️

  • @babuv4679
    @babuv4679 8 месяцев назад +6

    Sivaji Anna ungalai allithadhu tamil

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 8 месяцев назад +3

    Your voice is very rough