Yes.... Must be in right side... In this video I shown the back side of the socket... So in backside seen like left side phase and right side neutral...
. நன்றி brother.. அதே EB உள்ளீட்டுடன் UPS வெளியீட்டை இணைக்க முடியுமா? அவ்வாறு செய்வதன் மூலம், EB பவர் இருக்கும் போது, பேட்டரி சார்ஜ் ஆகிவிடும், மற்றும் மின்சாரம் நிறுத்தப்படும் போது, இன்வெர்ட்டரிலிருந்து வெளியேறும் raw மின்சக்தி மெயின் சுவிட்ச் செல்லும், அதில் இருந்து அனைத்து சாதனங்களுக்கும் மின்சாரம் செல்லும். எது வேண்டுமோ தேர்ந்தெடுக்க முடியும்
நேரடியாக இணைக்க முடியாது... அவ்வாறு இணைப்பதற்கான எந்த ஒரு கணக்டரும் கிடையாது... சப்போஸ் அவ்வாறு இணைத்தால் யுபிஎஸ் அவுட்டானது நேரடியாக லைன் கம்பத்திற்கு சென்று விடும்.... அதனால்தான் அப்படி இணைப்பதற்கு எந்த ஒரு வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை.... இன்புட் தனியாக அவுட்புட் தனியாக இருப்பதே நல்லது சிறந்தது...
Thevai illa... Already neutral direct ah unga lines la irukkum.. just neenga phase ah Mattum thaan ups la irunthu edukka poringa.. so no need neutral for output..
Super explain. Thanks
Very usefull thanks bro
Phase wire should always be on the right side of the socket
Yes.... Must be in right side...
In this video I shown the back side of the socket... So in backside seen like left side phase and right side neutral...
Thankyou பிரதர்
Welcome
Brother neenga sonna invertor wiring switch connection correct but unga invertor switch connection wiring la chinna thavaru irukku brother athu enna na invertot output neutral kodukkanum compulsary
Ama.. Kandippa irukkanum.. Phase, neutral, earth moonume compulsory.. Intha diagram la naan phase wire mattum kaattiruppen.. Neutral direct ah switch oda link agirukka maathiri kaattiruppen.. Becoz switch board connection mattum thaan sollirunthan.. Athanalthaan neutal apdi kaata vendiyathagiduchi... 3 pin top connection sollirunthaal neenga soldra vishayatha kandippa solliruppen..
Deep ah video paathathukku thanks bro...
Super anna
sir,,, single room la one fan eruku ups line individual aaa koduthuta,eb power erkum pothu ,ethula work aagum,,eb aa or ups aa
@@arunm4425 power irukumpodhu EB la run agum..
Power cut agumpodhu UPS la run agum..
Super pro thank you
Welcome 👍
. நன்றி brother.. அதே EB உள்ளீட்டுடன் UPS வெளியீட்டை இணைக்க முடியுமா? அவ்வாறு செய்வதன் மூலம், EB பவர் இருக்கும் போது, பேட்டரி சார்ஜ் ஆகிவிடும், மற்றும் மின்சாரம் நிறுத்தப்படும் போது, இன்வெர்ட்டரிலிருந்து வெளியேறும் raw மின்சக்தி மெயின் சுவிட்ச் செல்லும், அதில் இருந்து அனைத்து சாதனங்களுக்கும் மின்சாரம் செல்லும். எது வேண்டுமோ தேர்ந்தெடுக்க முடியும்
நேரடியாக இணைக்க முடியாது... அவ்வாறு இணைப்பதற்கான எந்த ஒரு கணக்டரும் கிடையாது... சப்போஸ் அவ்வாறு இணைத்தால் யுபிஎஸ் அவுட்டானது நேரடியாக லைன் கம்பத்திற்கு சென்று விடும்.... அதனால்தான் அப்படி இணைப்பதற்கு எந்த ஒரு வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை....
இன்புட் தனியாக அவுட்புட் தனியாக இருப்பதே நல்லது சிறந்தது...
Inverter la irunthu Output edukrappo nutral eduthu 3 pin socket ku connect panna theva illaya?
Thevai illa... Already neutral direct ah unga lines la irukkum.. just neenga phase ah Mattum thaan ups la irunthu edukka poringa.. so no need neutral for output..
Any queries ask me..
Assalamu alaikum
Ok bro thanks ❤❤
Bro ennaku EB line remove pannithu ups line connect pannunum bro
2 socket layum rendu 3 pin top ah connect pannidunga... 3 pin top rendum 3 wire connect agirukkanum..