'சித்தி என்ன விட்டு போகாத..' ❤️ கண்கலங்க வைத்த மகன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 194

  • @user-tw8yd6hu9e
    @user-tw8yd6hu9e 4 месяца назад +840

    நல்ல உறவுகள் பார்ப்பதற்கு மகிழ்ச்சி யாக உள்ளது.

    • @binduabraham1946
      @binduabraham1946 Месяц назад +3

      Converting tears into reels money 💰.....😢

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 3 месяца назад +332

    இந்த வீடியோ பார்த்து கண்கள் கலங்கியது என்னமோ உண்மை அவங்க அழுதுறக் கூடாது என்று திரும்பியதும் இவங்க அழுகையை கன்ட்ரோல் பண்ண முடியாமல் அழுதது தான் என் முதல் வாக்கியங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் நல்ல உறவுகள் 💚💚🙌🙌

  • @gscbose8146
    @gscbose8146 2 месяца назад +51

    கூடப்பிறந்த உறவுகள் பிரியும்‌ போது‌ ஏற்படும் மனவேதனை‌ அப் அப்பா‌ சொல்லவே முடியாது.❤

  • @selvi2495
    @selvi2495 3 месяца назад +40

    என் மகனுக்கும் என் தங்கை பானுவுக்கும் இடையே காணப்படும் அன்பின் உறவை இதில் நான் கண்டேன்...❤❤

  • @sindhuimaiya1002
    @sindhuimaiya1002 4 месяца назад +223

    Chithi Na adhu chithi mattum than.ammaku piragu chithi.i love 💕 my chithi❤❤❤❤....

  • @NaflaWahabdeen-vx9vw
    @NaflaWahabdeen-vx9vw 3 месяца назад +26

    இது தான் உண்மை யான. ❤ உறவு
    ❤❤❤

  • @senthilt2598
    @senthilt2598 3 месяца назад +80

    இது தான் உறவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @elangovanshanmugham6060
    @elangovanshanmugham6060 3 месяца назад +12

    இதயங்கள் ❤இடைவெளியிட்டு துடிப்பது நமக்கானவர்களின் சுவாசம் எடுத்து வாழத்தானே , யாருக்காகவும் துளிர்க்கும் கண்ணீர் அன்பு அன்பு அன்பு மட்டுமே

  • @user-fc2ge1kg2c
    @user-fc2ge1kg2c 3 месяца назад +55

    True, akka pasanga is always special to sithi and Thai maman

  • @kambika7913
    @kambika7913 4 месяца назад +63

    Enakum en akka pasanga than uyir ennake குழந்தை vanthaalum அவங்க தான் என்னோட first babies

    • @mehardillm3323
      @mehardillm3323 4 месяца назад +8

      Ippo perusaitanga . Panakkaranga aitanga . Ippa Nan yarunu theriathu 😢

  • @sageesboutique
    @sageesboutique 2 месяца назад +17

    En akka ponnu niyabagam varudhu.... ❤❤❤

  • @CHEFS_360
    @CHEFS_360 3 месяца назад +15

    அன்பு அன்பு அன்பு அதைத்தவிர வேரேது உலகில்

  • @akibohs7694
    @akibohs7694 4 месяца назад +64

    OMG... WHY AM I CRYING 🥲

  • @SoriMuthu-pt4jz
    @SoriMuthu-pt4jz 3 месяца назад +9

    பாவம். இந்த வலி கஷ்டமானது. நானும் அனுபவித்து இருக்குறேன். வெளிநாட்டில் இருந்ததால்.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 3 месяца назад +24

    , என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கி விட்டது ‌.நானும் இப்படித்தான் . ஊரிலிருந்து எங்கள் அம்மாச்சி மாமா எல்லாரும் வந்து விட்டு திரும்பும் போது தேம்பி தேம்பி அழுவேன். அதே ஞாபகம் வந்து விட்டது.

  • @yogeeswarylechuman8226
    @yogeeswarylechuman8226 4 месяца назад +11

    I dont know why i cry seeing this video...... My akka and thangachi nyabagam vantudichi.

  • @LuckyUnlucky-oh1uj
    @LuckyUnlucky-oh1uj 3 месяца назад +3

    I am also chithi... Nee orukku pooita
    Chottu I really miss u❤😢

  • @swethapalanivel335
    @swethapalanivel335 4 месяца назад +13

    Cute chithi sister son love 😘😘

  • @VaishnaviVaishnavi-mb3gw
    @VaishnaviVaishnavi-mb3gw 4 месяца назад +28

    I was married in 2021 still I don't have a baby but Iam chithi...I have 2 sister she both have 4 children that bonding is oh my god I love it❤ same like this❤❤❤❤😘😘😘

    • @NishaNisha-vq5ru
      @NishaNisha-vq5ru 4 месяца назад

      🧚‍♀️💚💥

    • @anithapalanisamy5095
      @anithapalanisamy5095 4 месяца назад +1

      Me too sissy....

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 4 месяца назад

      Sivaappa please bless this family with baby like you appa om namah shivay namaha om shanti 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @user-ce9hv5gj8c
    @user-ce9hv5gj8c 4 месяца назад +13

    I miss my Akka's Son 😢❤

  • @svmchanesthesia7868
    @svmchanesthesia7868 4 месяца назад +20

    Kid cries more seeing his mom cry😢

  • @saravana1547
    @saravana1547 4 месяца назад +8

    Aandavan intha mari ore oru nalla urava kooda enaku tharala 😢
    Kadavulellam sonthamnu solli suthitu iruken ❤

  • @abrahamlincoln9855
    @abrahamlincoln9855 3 месяца назад +3

    Love ❤️ this is the best love for each every ❤️one.... God bless you all my dears...

  • @prashanthshakthi3092
    @prashanthshakthi3092 6 дней назад

    Pure affection along wit love😮😢

  • @iamjustmadhu4603
    @iamjustmadhu4603 Месяц назад

    தமிழ்நாட்டின் முக்கிய செய்தி சொன்னதற்கு பிஹென்வுட்ஸ்க்கு நன்றி....

  • @kansalmaharifa3531
    @kansalmaharifa3531 Месяц назад +1

    கொதிக்கும் மனதை அடக்கி கொண்டு அழும் சித்தி நீஅழுகாதேடாமகனே உன்சித்தி தாங்க‌மாட்டாள்

  • @mohamedmasthan7219
    @mohamedmasthan7219 Месяц назад

    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்❤

  • @gantharubiappalaniappankpm775
    @gantharubiappalaniappankpm775 3 месяца назад +3

    Yes, happened to me too. My 1st son is so close to my youngest sister. D bonding is like another mother.

  • @saipriya9820
    @saipriya9820 Месяц назад

    Amma vaium minji vidugiragal intha anpu sithi margal...... great 👍👍👍

  • @user-ff1yq3nf5j
    @user-ff1yq3nf5j 4 месяца назад +2

    இது போல தான் என் மகள்களும்

  • @devikarani2024
    @devikarani2024 29 дней назад

    இது பிரிவாக இருந்தாலும் அழக இருக்கு ❤❤❤❤❤

  • @xavierj1133
    @xavierj1133 24 дня назад

    இந்த உறவுகள் இதுபோல் எப்பவும் வாழணும்.

  • @nalinikrishkrishnan7493
    @nalinikrishkrishnan7493 26 дней назад

    I cried watching this video. Some kind of a connect.

  • @SakthiSakthi-ou1kd
    @SakthiSakthi-ou1kd 3 месяца назад

    Enga irunthalum nalla irupinga enaku enga Amma niyabagam vanthuchi romba tnx

  • @kohrakkadhasan1445
    @kohrakkadhasan1445 Месяц назад

    அழகான உறவுகள் அழுதாலும் அழகாய் இருக்கும் குழந்தை அழுதால் ஆழமாய் பதிந்து விட்டார் சித்தி அவர் மனதில்

  • @AmuthaV-om1ln
    @AmuthaV-om1ln Месяц назад

    அக்கா தங்கை உறவு புனிதமானது.

  • @mugdhat717
    @mugdhat717 4 месяца назад +4

    So cute and emotional 😭

  • @aktharbanu
    @aktharbanu 3 месяца назад

    This is what real wealth is. So lovely to see the bond

  • @Kanimozhi757
    @Kanimozhi757 Месяц назад

    Solla mudiyadha unconditional love this is

  • @SURENDRANPANDI-pg4sn
    @SURENDRANPANDI-pg4sn 4 месяца назад +3

    😢 lovely moments 😢

  • @SyedHadiya-js8jj
    @SyedHadiya-js8jj 3 месяца назад

    God bless you and your family every second...tears in my eyes not stop...it's very difficult to live our family...still 2years 8 month I miss my family..god bless every one

  • @priyapalanipriyapalanikuma5100
    @priyapalanipriyapalanikuma5100 4 месяца назад +1

    I really miss my akka babies 😢😢

  • @truthseeker8725
    @truthseeker8725 3 месяца назад

    குழந்தை வளர்ந்த கண்டுக்காது, நமது பிள்ளை தான் நிரந்தரம்.

  • @user-bq3dg8fd5u
    @user-bq3dg8fd5u 4 месяца назад +3

    ❤❤❤😢😢😢I love my chithi❤😢😢😢❤❤😢😢

  • @biggboss673
    @biggboss673 Месяц назад

    So cutee bonding ❤❤❤❤

  • @alagumarip7627
    @alagumarip7627 Месяц назад

    Naanu oru Chithi dha 😢 en akkavu en ponnuvu enga v2ku vandhutu thirupi avanga v2ku pogum podhu ipdidha aluven 😢Miss you Kirthi thangamey 😘

  • @subhasharrma7933
    @subhasharrma7933 4 месяца назад +24

    Enakum ipidithan irukum😪

  • @swarnalatha9520
    @swarnalatha9520 3 месяца назад

    This is real love. The bondage should continue ever.⚘⚘🙏🙏🙂🙂⚘⚘

  • @hephzihephzi7030
    @hephzihephzi7030 4 месяца назад +2

    Definitely can understand. Underwent such situations. Really heart -breaking. 😢

  • @anitaannedevanathan5209
    @anitaannedevanathan5209 Месяц назад

    I have this beautiful bonding with my chittama.

  • @Seeraseeravlogs
    @Seeraseeravlogs Месяц назад

    Happy journey❤❤

  • @sureshkumar-fk4so
    @sureshkumar-fk4so 3 месяца назад

    என்னை போன்ற அனாதைகளுக்கு தான் தெரியும்.. இந்த உணர்வுகள்.. உறவுகளோடு இருப்பவர்கள் சிலருக்கு இது புரிவதில்லைஅ

  • @jayanthigokularamanan9316
    @jayanthigokularamanan9316 26 дней назад

    So emotional😢

  • @manihm50
    @manihm50 3 месяца назад +1

    God bless you 🙏

  • @netherlandstamilachi
    @netherlandstamilachi Месяц назад

    Nice bonding 😢

  • @ranjithlathanair1635
    @ranjithlathanair1635 4 месяца назад +1

    I too love my mom to the core 🎉🎉🎉 but unfortunately she has expired six years back 😢😢😢😩😩😩 next to my mom I love my chiththi , but she is not with me, she has settled in australia 😢😢😢😢😢😢 now I feel like being lonely 😢😢😢 but I don't know why unfortunately when I saw this video , I started crying to the core and my heart melted like dry sugar completely 😢😢😢😢😢😢

  • @josudalai3026
    @josudalai3026 Месяц назад

    I feel that pain😢

  • @user-ez7py4qf4g
    @user-ez7py4qf4g 2 месяца назад

    Yanaku oru Akka eruthurukalam 😢😢

  • @renugarajendran9112
    @renugarajendran9112 3 месяца назад

    Reminding Me Of My Sister's Son ❤️ The One Word From His Mouth 'Chitti Maa' Is So Precious... Now He Is A Big Boy Ready 😊 Still Calling Me Chitti Maa🫶🏻

  • @KarthikKarthik-if3se
    @KarthikKarthik-if3se Месяц назад

    ஐயோ இந்த வீடியோ பார்க்க பார்க்கவே கண்ணன் தண்ணி மடமட மடமடன்னு வந்திருச்சு 🥺❤️❤️❤️❤️🥺❤❤❤🥺🥺🥺🥺

  • @bhuvanaanand2719
    @bhuvanaanand2719 2 месяца назад

    Yena akka daughters 2 perum heavy a cry panuvanga ..... Yentha alavuku love nu sola va mudiyathu.... Ava amma illa nna kuda yen kuda irupainga

  • @0909LoVeJB
    @0909LoVeJB 3 месяца назад +4

    chithi ipdi tha akka pullaiya papanga but akka thangachi pullaiya etti kuda paka matanga😮

  • @veninila3272
    @veninila3272 Месяц назад

    நானும் என் அக்கா பிள்ளைகள் விட்டு போகும்போது இதே கஷ்டம் பட்டேன்❤❤❤❤😭😭😭😭

  • @A.mahalakshmi100
    @A.mahalakshmi100 Месяц назад

    இதே மாதிரி என் வாழ்க்கையும் நடந்திருக்கிறது 40 வருடங்களுக்கு முன் குஜராத் ரயிலில் நான் போய்க்கொண்டிருக்கும் போது வீட்டில் என்னை வழி அனுப்பி வைத்துவிட்டு அதே வழியில் ரயில் வரும் அங்கு நின்று கொண்டிருக்கிறார்கள் என்னை பார்த்ததும் அப்போது சாலை எங்கள் அக்கா பிள்ளைகள் அழுது கொண்டே ஓடி வருகிறார்கள் தண்டவாளத்தில் பக்கத்தில் ரோடு வரும் இவர்கள் ரோடு பக்கத்திலே ஓடி வருகிறார்கள் எப்படி இருக்கும் நினைத்து பாருங்கள் இதைப் பார்த்ததும் பார்க்கும்போது அந்த நாட்கள்😢😢😢 எனக்கு நினைவு வருகிறது😢😢😢❤❤❤❤❤

  • @MeekneswariKamala
    @MeekneswariKamala 2 месяца назад

    So sweet boy ❤

  • @user-ib7rz3pq2y
    @user-ib7rz3pq2y 3 месяца назад +9

    சித்தி இல்ல சின்னம்மா என்று கூறுங்கள் தமிழ் பண்பாடு காப்பாற்றுங்கள்.

  • @suganyam1351
    @suganyam1351 4 месяца назад

    Yes love is power full..my mom chithi

  • @joealex5323
    @joealex5323 3 месяца назад +2

  • @user-mv7tn8yk8p
    @user-mv7tn8yk8p Месяц назад

    Iove my akka ponnu and paiyan don't have kids love them

  • @BavaniBow
    @BavaniBow 4 месяца назад +1

    Om sai ram en mana vethanai ungaluku theriyum appa en thambiku udambu avanuku iruku health problem sari aganum avanuku athisiyatha nigalthunga avanuku ena health problem ungaluku theriyu. Appa na ungalathan nambiruken appa nambikaiyodu irukiren appa om sai ram

  • @user-um6cg6xu3x
    @user-um6cg6xu3x 4 месяца назад +9

    Super

  • @user-jg2nz7es5q
    @user-jg2nz7es5q 2 месяца назад

    nanum en akka pasangalum ipdi than super akka alatha da chellame 😢😢😢😢

  • @dineshmku4904
    @dineshmku4904 4 месяца назад +1

    Great chithi engha country enka wirj

  • @banumathi1282
    @banumathi1282 Месяц назад

    En அக்கா பொண்ணு என்ன விட்டு இருக்கவே மாட்டா 2வயசு தான் ஆகுது misss uuu lithi பட்டு 😞🫂

  • @user-db2zo7ff8o
    @user-db2zo7ff8o 4 месяца назад +1

    I miss you my sister😢😢😢😢

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 3 месяца назад

    So sweet cutest family ❤️ baby so sweety💋😘

  • @selvik5204
    @selvik5204 3 месяца назад +1

    Cute baby 😊 kastama iruku namaku evalo kastam na baby ena pannuvan😊

  • @AmrinAnwarahmed
    @AmrinAnwarahmed 3 месяца назад +1

    same like my family

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 3 месяца назад

    Same thig happend to me at Colombo airport 20 years before

  • @cheffygirl3720
    @cheffygirl3720 3 месяца назад

    Very emotional

  • @sundari1177
    @sundari1177 3 месяца назад

    Super சார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @geetharani953
    @geetharani953 3 месяца назад

    Cute chithi ❤

  • @bharsanta5029
    @bharsanta5029 3 месяца назад

    Cute bonding ❤

  • @VarshaGeorge-rl5uz
    @VarshaGeorge-rl5uz 3 месяца назад

    Make me cry😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @user-bp1vu1pf3q
    @user-bp1vu1pf3q 4 месяца назад

    Enakum akka kozhandha iruka ava na enaku uyir....avala ennala piriyave mudiyudhu enaku kozhandha porandhalum iva dha enaku 1st baby

  • @JeyaVithiya
    @JeyaVithiya 4 месяца назад +2

    என்னோட அக்கா பசங்க என்ன அம்மானு தான் கூப்பிடுவாங்க

  • @sudhakarraju1520
    @sudhakarraju1520 3 месяца назад

    No one is going to stay permanent with no one,, but all our emotional r just midth

  • @supriya.d1479
    @supriya.d1479 4 месяца назад +3

    😭👌👌👌👌

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 3 месяца назад

    I love all ❤❤❤❤❤

  • @SanthoshS-tu2vr
    @SanthoshS-tu2vr 3 месяца назад

    😢❤❤😢😢❤❤❤

  • @vijayaprasanna705
    @vijayaprasanna705 3 месяца назад +1

    வெளிநாட்டு வாழ்க்கை பாவம் செய்தவர்கள்

  • @user-di7uc1zp1c
    @user-di7uc1zp1c 3 месяца назад

    Super cute 👌♥️♥️🥹🥹🥹🥹🥹🥹🥹

  • @adhibanmadhav8887
    @adhibanmadhav8887 4 месяца назад

    Why I am crying 😭

  • @tharanirooba2992
    @tharanirooba2992 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @JKumarguru
    @JKumarguru 2 месяца назад

    Super by Kumaraguru s j Chennai

  • @r.immanuvel8599
    @r.immanuvel8599 3 месяца назад

    Vaalka Tamil kudumbam❤

  • @ajj7739
    @ajj7739 4 месяца назад +7

    Choo Cute

  • @smartmani186
    @smartmani186 3 месяца назад +1

    Enaku than chithi nu oruthi irukale nasama ponava

  • @padmavathisundararaj8444
    @padmavathisundararaj8444 4 месяца назад +1

    Yenakku vaaitha chiithi romba romba Kodumaikkari😢

  • @RajuRaju-ql1ch
    @RajuRaju-ql1ch Месяц назад

    All way money 😊