மரியே வாழ்க. இது எங்கள் ஊர். திருக்கல்யாண தாய் பேசுவார்கள். அற்புதங்கள் வாழ்வில் நடக்கும். திருவிழா மற்றும் தேர்ப்பவனி அருமையாக இருக்கும். காணக் கண் கோடி வேண்டும். வாருங்கள். ஆசீர் பெற்று செல்லுங்கள். இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க 🙏🙏🙏
அன்னை மாதா நான் ஆசைபடும் என்னுடய காதலியுடன் என் கல்யானம் நடக்கனும் நான் ஐரோப்பாவில் வாழ்ந்தாலும் மரனம் அடைய முன் என் காதலியுடன் உம் ஆலயத்துக்கு வர ஒரு சந்தர்ப்பம் தாரும் ❤🙏🙏
அம்மா! திருக்கல்யாண மாதாவே எனக்கு shipping captain ஐ கணவராக தந்தற்கு நன்றி அம்மா,நான் ஆசைப்பட்ட வாழ்கை எனக்கு மன அமைதியையும்,நிம்மதியையும் தந்தது என்னுடைய இலட்சியத்திற்கு உதவியது, எனக்கு குழந்தை பாக்கியமும் சீக்கரம் கிடைத்தது🙏
மாதா அம்மா என் நம்பிக்கை நீ தான் இப்ப இந்த நேரத்தில் என்கூட இருந்த என் வாழ்க்கை என்னை வேண்டானு விட்டு போயிட்சு.திரும்ப அதே வாழ்க்கை நீ தான் என்னிடம் சேர்த்து வைக்கனும் மரியே வாழ்க🙏
Amma ya vazkayaku yanaku vazi katunga ya manasula irukavaru kuda na seainthu vaza yanaku oru vazi katuga amma na thapu panieruntha yenna maniechi yennayu avarayu seathu vaiga pls yellaroda verupathoda yenga kalyanam nadakanu uthave puringa amma mareye vazha 🛐🛐
@@CatholicChristianTV Thank you.kindly update the church contact number .it seems the has been changed.if you inform the correct contact land line or mobile no.it will be very useful.
இது எங்கள் ஊர் எங்கள் ஊரின் பெருமையை சொன்னதற்கு மிகவும் நன்றி சகோதரரே
மிக்க நன்றி
எங்க இருக்கு இந்த ஊரு
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகில்
சாத்தான் குளத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது 👍🏻👍🏻😘
100%உண்மை🙏 மரியே வாழ்க 🙏
பொத்தகாலன் விளை திருகல்யாண மாதா கோயில் தகவல்கள் அருமை நண்பரே...💓👍
மிக்க நன்றி நண்பா!
மரியே வாழ்க. இது எங்கள் ஊர். திருக்கல்யாண தாய் பேசுவார்கள். அற்புதங்கள் வாழ்வில் நடக்கும். திருவிழா மற்றும் தேர்ப்பவனி அருமையாக இருக்கும். காணக் கண் கோடி வேண்டும். வாருங்கள். ஆசீர் பெற்று செல்லுங்கள். இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க 🙏🙏🙏
சகோ! வீடியோவில் நான் கூறியிருக்கும் தகவல்கள் சரியாக உள்ளதா, ஏதேனும் தவறு உள்ளதா? கூறவும்...
மிகவும் சிறப்பு. மரியே வாழ்க 🙏🙏🙏
உங்கள் ஊர் நண்பர்களுக்கு இந்த வீடியோவை ஷேர் பண்ணுங்க சகோ!
Amma thirukalyana mathavay yen makal Caroline nala varan ammaya vandikolum mathavay amen
அன்னை மாதா நான் ஆசைபடும் என்னுடய காதலியுடன் என் கல்யானம் நடக்கனும் நான் ஐரோப்பாவில் வாழ்ந்தாலும் மரனம் அடைய முன் என் காதலியுடன் உம் ஆலயத்துக்கு வர ஒரு சந்தர்ப்பம் தாரும் ❤🙏🙏
நண்பா, நீங்கள் ஒரு முறை ஜனவரி 23ம் தேதி (10ம் திருவிழா) அன்று ஆலயம் வந்து வேண்டி செல்லுங்கள். உங்கள் ஆசை கண்டிப்பாக நிறைவேறும்.
AmenAmen Amen Amen yesappa Amen yesappa Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
தாயே தஞ்சம் நீங்கள் தான் அம்மா திருக்கல்யாண அம்மாவே எங்கள் தேவையினை பூர்த்தி செய்வீங்க அம்மா ஆமென் 🙏
மரியே வாழ்க. என் மகனுக்கு திருமணம் நடத்தி தாங்க அம்மா🌹🌷💐🌷🌹🌸🌺🌻💐🌷🌹💐🌷💐🌹
அம்மா! திருக்கல்யாண மாதாவே எனக்கு shipping captain ஐ கணவராக தந்தற்கு நன்றி அம்மா,நான் ஆசைப்பட்ட வாழ்கை எனக்கு மன அமைதியையும்,நிம்மதியையும் தந்தது
என்னுடைய இலட்சியத்திற்கு உதவியது,
எனக்கு குழந்தை பாக்கியமும் சீக்கரம் கிடைத்தது🙏
அம்மா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்கம்மா
Thanks for you I seen the lovely church ones again thank you
மிக்க நன்றி. உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் சகோ!
Praise the Lord. Awe Maria.
இது 100./. உண்மை எனக்கு நட ந்தது
நன்றி அண்ணா🙏 மரியே வாழ்க🙏🌹
Amma kalyana madhave en maganukku kalyanam aagattum enra varam taravum taaye amma .. vaalga vaalga taaye 💐💐👏🛐🕯️🕯️💖
Praise the lord
Amen🙏🙏🙏🙏🙏🙏
𝚔𝚞𝚕𝚊𝚗𝚝𝚑𝚊𝚒 𝚟𝚊𝚛𝚊𝚖 𝚟𝚎𝚗𝚍𝚞𝚖 𝚝𝚑𝚊𝚊𝚢𝚎
Amma kalyana mathavey intha maathan enaku kulanthai baakiyathai thaanka amma...🙏🙏🙏😭😭😭😭 Ennai Pol kulanthai ilamal erukinta ovoruvarukum kulanthai baakiyathai kodunga amma🙏🙏🙏
மாதா அம்மா என் நம்பிக்கை நீ தான் இப்ப இந்த நேரத்தில் என்கூட இருந்த என் வாழ்க்கை என்னை வேண்டானு விட்டு போயிட்சு.திரும்ப அதே வாழ்க்கை நீ தான் என்னிடம் சேர்த்து வைக்கனும் மரியே வாழ்க🙏
Mathava anaku therumanam aga vaindum therukaiyana mathava Mariya valga🙏🙏🙏
Praise the lord
Ave Maria 🙏
🙏🏻 amen
திருமண வரம் குழந்தை வரம் தரும் திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்கிறோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️😘
Super amma 🙏✝️🙏
Ave Maria ..Geetha and Godwin renduperukum seekaram marriage aaganum madha ..neenga than engaluku thunaiya irukanum
திருக்கல்யாண மாதாவே எனக்கு வரம் தாறும் மாதாவே மரியே வாழ்க
மரியே வாழ்க 🌹🌹🌹
Arumaiyan pathivu anna
மரியே வாழ்க
Ave Maria 🙏🙏😭😭🙏
Amen amen
Praisedthe lord Ave maria
Amen Amma ❤
Thirukalyana mathave...shalini, nancykku.... Em Aandavaragiya Kadavule ummudaya thiruvulappadi marriage nadakka thirukalyana maathavin parithurayaal ivargal Mel irakkamaayirum.... Praise the Lord...Ave Maria....🙏🙏🙏🙏🙏
Amma mariyea vazhlka 🙏
Mary ya VazaGa 🙏🙏🙏🌹🌹🌹
Anbu thirukkalyanamatha umakku vanakkam thyee engal kuddumbathai asseervathium enathu magalin thirumanam viraivil nadaipera ummai kenji mandradugirom mariye valgha
மரியே வாழ்க ஆமேன்
மாதாவே எனக்கு திருமணம் ஆக வேண்டும் என்று ஜெபம் செய்கிறேன் திருக்கல்யாண மாதாவே வரம் தாரும் ஆமென்
Amma thaye unga koveil la veyndithan enga kalyanam nadanthathu ipo nanum en kanavarum manavarutham nala pirunchukom ummala mudium thaye engalukaga un mahanidam parinthu pesunga ...Ummai matumay nambu ullen amma ...kaienthi nikiren thaye engala seythu vainga amma
Festival date sollunga
Very nice information 🙏
Thanks a lot
🎉My daughter husband is drinking alcohol daily and spending money unnecessary.please pray for him to avoid this bad habits.
Amen Ave Marya and Ave Joseph Pray for US
திரு கல்யாண mathave என் மகள் திருமணமாகி பதிமூன்று ஆண்டு ஆகிறது குழந்தை பாக்கியம் பெற வேண்டும் அம்மா. எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Kandippaga varam kidaikkum .....sir/madam
எங்கள் அம்மா வாழ்க
Super
Thanks
Amma ye n mahanuku nalla varan tharum ammaave mariye
Mother Mary pls bless my daughter with a gd & loving life partner....Ave Maria
Yenaku kulandhai varam tharum Amma.
Amma anagum en muthuvum seranum
மரியே வாழ்க
Amma 🙏🙏🙏
Amma Matha Intha matham nallapathila Thamma kullanthai varathathama Unna nambithama irukean Enna kaivedurathama madha
அன்னையின் திருவிழா அன்று (ஜனவரி 23) வந்து வேண்டி செல்பவர்களுக்கு விரும்பியபடி திருமணம் நடைபெறும். எனது அனுபவ உண்மை.
Amma ya vazkayaku yanaku vazi katunga ya manasula irukavaru kuda na seainthu vaza yanaku oru vazi katuga amma na thapu panieruntha yenna maniechi yennayu avarayu seathu vaiga pls yellaroda verupathoda yenga kalyanam nadakanu uthave puringa amma mareye vazha 🛐🛐
This is my village
Amma matha yenaku yen manasuku pidicha vazhkaiya kodunga ma yengalukula anbu athigam aganum
Pandicharry la erukura therukalyana madha Church location na sollunga anna
Mm
Amma yen thangaikku kuzhanthai pakiyam kodungal amma please ma( Arulpriya Edison)sandai pottu kondu vanthullathu ma sandai samathanamaga mudiyanuma
Ave Maria 🙏
❤
Ave Maria
Hail Mary,Ave Maria
CNN. Gym Tuesdayt XML
Ave Maria Ora Pro Nobis.
அம்மா மரியே வாழக
Maths arula anagu 3marrage Mariya valga🙏🙏🙏🙏🙏🙏
Ennathu 3mrg ja
My son marriage promplam money help matha Marya vallka Marya vallka Marya vallka
நன்றிநன்றிநன்றி✝️⛪🕊🔥🤍🪔📖🪔🎤👨👩👧👦👫🕊🔥🤍🪔📖🪔🌍🌏🌎🌕🌑🌚📀🌙🪐🌞🇮🇳🕊🔥🤍🍞🥯🥞👫👨👩👧👦🎹🎼🖥📸📻♂️📱🎥🎞🖲♀️💻⛪✝️
🙏 🙏 🙏 🙏 🙏
Pls Mary bless my daughter with a life partner...Ave Maria
🙏♥️மரியே♥️🙏♥️ வாழ்க ♥️🙏
Pragathi marriage natakanum asapattamari. March mathathirkul
Please check your contact no.and inform the correct no.
Unable to contact the church
சரி செய்துவிட்டேன் சகோ!
@@CatholicChristianTV Thank you.kindly update the church contact number .it seems the has been changed.if you inform the correct contact land line or mobile no.it will be very useful.
@@irudayarani5717 முயற்சி செய்கிறேன் சகோதரி
குழந்தை வரம் தாரும் அம்மா
மரியே வாழ்க
En kanavaruku Nala job kodunga Amma mariye vazka
Pkv .....
அடப்பாவிகளா.... அந்த 1008 அவதாரத்தில் இதுவும் ஒன்னா
𝙴𝚗𝚐𝚊 𝚊𝚗𝚗𝚊𝚗𝚞𝚔𝚞 𝚖𝚛𝚐 𝚊𝚊𝚐𝚊𝚗𝚞𝚖 𝚝𝚑𝚊𝚊𝚢𝚎
Nalla kelambungada.... Hindu adayalangal anaithayum unga mathathula sethudungada
சந்தியாகப்பர் காட்சிகளின் திருத்தலம் மறவபட்டி
தாடிக்கொம்பு வழி
திண்டுக்கல்
www.santhiyagappar.com
அங்கு வரும்போது பதிவு செய்கிறேன் சகோ!
Amen Amma ❤
மரியே வாழ்க
Ave Maria 🙏🙏
Ave Maria
மரியே வாழ்க
Ave maria
மரியே வாழ்க
Ave Maria
மரியே வாழ்க