🔴LIVE : Rangaraj Pandey speech | Seeman | Sasikumar | Nandhan Movie | Tamilnadu | 28.09.2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • #Chanakyaa #rangarajpandey #seeman #nandhan #tamilnadu #tnpolitics #tamilcinema #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Комментарии • 31

  • @A.KAMALESH
    @A.KAMALESH 11 часов назад +14

    சாணக்கியானாக இருக்க... இந்தச் சொற்பொழிவு போதுமென்று நினைக்கிறேன். திரு ரங்கா👍

  • @anaghalovelooterscreations1269
    @anaghalovelooterscreations1269 10 часов назад +7

    Pandey sir you are the inspiration for me and many❤❤ love from Karnataka

  • @uthayakumar6415
    @uthayakumar6415 10 часов назад +5

    சீமான் திருப்பதி லட்டு பற்றி குறியதை பாண்டே பார்க்க வேண்டும்

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 11 часов назад +8

    NTK seeman 🎉

  • @LIRINL
    @LIRINL 11 часов назад +3

    Edit பண்ணி போடுங்கையா

  • @divaz.6047
    @divaz.6047 10 часов назад +3

    Sir, thanks for your kind words.... ❤

  • @A.KAMALESH
    @A.KAMALESH 10 часов назад +2

    முதலில் கோணல் என்றால் முற்றிலும் கோணலாக போகும்.
    நம் முன்னோர்கள் சொன்னார்கள்.சீமான் .??

  • @manikandang.m706
    @manikandang.m706 9 часов назад +2

    இந்த வீடியோவை நான் முழுவதுமாக பார்த்தேன் இதை பார்த்த பிறகுதான் என் எண்ணம் என்னவென்று தெரிய வந்தது 2026 இல் பிஜேபி நாம் தமிழர் கூட்டணிக்கான அச்சாரமாக இது இருக்கும் இது ஏன் எண்ணத்தில் உதித்தது என்றால் ரங்கராஜ் பாண்டே அவர்கள் இந்த விழாவுக்கு வந்தது இயக்குனர் நண்பர் என்றாலும் உடன்பாடு இல்லாத விஷயத்தில் ரங்கராஜ் பாண்டே தன்னை நினைத்துக் கொள்ள விரும்பாதவர்

  • @sathishbhishmar6161
    @sathishbhishmar6161 3 часа назад +1

    திரு ரங்கராஜரும் சீமான் நாயும் ஒன்றா அமருவதும் ஒருவரையொருவர் புகந்துவதும் அருவருப்பான ஒன்று காரணம் நடிகர் சாமான் ஒரு அசிங்கம்

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 11 часов назад +1

    அண்ணன் திரு பாண்டே அவர்கள் பேசுவது மிகவும் மகிழ்ச்சி .
    ஆனால் திரும்பத் திரும்ப பேசுவது போல் வராமல் மொத்த நிகழ்ச்சி வீடியோவையும் போட்டிருக்கலாமே.
    ஒருவேளை அதற்கு அனுமதி இல்லாமல் இருக்கலாமோ!!

  • @kanthan3691
    @kanthan3691 10 часов назад +6

    நாம் தமிழர் கட்சி 🙏 💪

  • @rselango9960
    @rselango9960 11 часов назад +1

    கூடிட்டீயலா....
    விளங்கிடும்....

  • @namaasan7570
    @namaasan7570 11 часов назад +5

    NTK super good GOD

  • @KaliKaliyammal-wk8bs
    @KaliKaliyammal-wk8bs 10 часов назад +1

    2 super

  • @muthukarthi007
    @muthukarthi007 3 часа назад

    பேச்சும் உண்மையும் சத்தியமும் இருந்தால் மட்டுமே ஒருவர் பூரணத்துவம் பெறுகிறார்...

  • @babajhon9190
    @babajhon9190 2 часа назад

    வலதுசாரிகளால் நடத்தப்பட்ட இடதுசாரி பாராட்டு விழா பாண்டேவும் சரி அண்ணன் சசிகுமாரும் சரி இடதுசாரி கருத்துகளை பேச திறனற்றவர்கள்.

  • @KaliKaliyammal-wk8bs
    @KaliKaliyammal-wk8bs 10 часов назад +1

  • @s.r.iyappanshankar7423
    @s.r.iyappanshankar7423 11 часов назад +4

    Vera level ❤❤❤❤ NTK

  • @SelvaKumar-rz2ls
    @SelvaKumar-rz2ls 8 часов назад +3

    தமிழர் சீமான் போன்று பேச்சு உள்ள தலைவர்கள் யாரும் கிடையாது

  • @thamilthalamai2909
    @thamilthalamai2909 7 часов назад

    சீமானும் பாண்டியையும் இணைந்தால் முன்னர் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று முன்னர் நினைத்தேன். என் கருத்துக்கள் மாறிக்கொண்டே வருகின்றன. சீமானும் பாண்டேயையும் இணைய வேண்டும்

  • @MrKumargopalan
    @MrKumargopalan 3 часа назад

    muthamizh perarignar vairamuthu? marai kalandu pocha???

  • @ranjithkumart4437
    @ranjithkumart4437 10 часов назад +3

    திரு. சீமான் ஐயா ❤உங்கள் பேச்சுக்களால் நிறைய தகவல் தெரிந்து கொண்டேன்..சிறப்பான தெளிவான தகவல் பேச்சு ஐயா❤ நன்றி ஐயா..நாளை கட்டாயம் நந்தன் திரையரங்கில் சென்று பார்க்கிறேன்❤

  • @KS-yk2mh
    @KS-yk2mh 10 часов назад

    As usual seeman ularal. Bharathiyaar was cremated and not "adakkam"

  • @venuvenu7114
    @venuvenu7114 10 часов назад

    Andha movie name therinja sollunga

  • @harisudar7610
    @harisudar7610 10 часов назад

    This is intellectual speak of seeman he ever spoken like this

  • @sugunathan5121
    @sugunathan5121 45 минут назад

    திருந்துங்கடா

  • @malathir5304
    @malathir5304 Час назад

    👌 Super

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 3 часа назад

    ரங்கராஜ் பாண்டே கூறும் புரட்டாசி சனிக்கிழமை ஏகாதசி என்று இந்த நாள் ஏதோ உயர்ந்த நாள் என்று கருதுவதே பிராமணியம்.மனிதரில் உயர்ந்தவன் நான் என்பதற்கும் நாட்களில் புரட்டாசி சனிக்கிழமை ஏகாதசி சிறந்தது என்பதற்கும் என்ன வேறுபாடு.

    • @anuraju7114
      @anuraju7114 Час назад

      ஏன் இந்த குதர்க பேச்சு

  • @cskvisiri9596
    @cskvisiri9596 8 часов назад +1

    Seeman ❤️❤️❤️