சிவன். ருத்ர தாண்டவம் ஆடுனாரு. ஆனந்தத் தாண்டவம் ஆடுனாருன்னு யாராச்சும் கதா காலட்சேபம் பண்ற போது வாயில ஈ போறது தெரியாம கேட்கற நமக்கு சிவராத்ரியன்று விடிய விடிய தூங்காம இருக்க நடனமாடினா ரொம்ப வலிக்குது. சிவன் எங்கும் நிறைந்தவர் என்று சொல்லும்போது உணர்ந்தோமோ இல்லையோ தலையாட்டும் நாம் இதிலும் சிவன் இருக்கிறார் என்றுதானே பார்க்க வேண்டும். எதிராகப் பதிவிடும் நண்பர்களே! சிந்திப்பீர். நீங்களும் 30 ஆண்டுகளாக திட்டித் தீர்க்கிறீர்கள். ஈஷா சிவராத்ரிக்கு வரவேற்பு அதிகம் தான் ஆகியிருக்கிறது.அங்கே கூடும் சுமார் பத்து லட்சம் பேரும் முட்டாள்களா? எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு வயித்துப்பொழைப்புக்கு ஈஷாவைப் பழிப்பவர்கள் பேச்சை நம்பி நமது கலாச்சாரத்தை இழக்காதீர்
அப்படிலாம் இல்ல. அவருடைய டமுருக்கமும் நடனமும் எல்லாருக்கும் போதை தரும். நம் அண்ணை ஔவையாருக்கே அவங்க நடனத்தை பார்க்கணும்னு தோன்றினா போதும் கைலாயம் சென்று விடுவார்கள்..
ஓம் நம சிவாய. ஐந்து கால பூசைகள் எங்கே? சிவபுராணம் பாராயணம் எங்கே? அமைதியும் பக்தியும் எங்கே? கைலாய ஆண்டவருக்கு நீங்கள் செய்யும் தர்மம் நன்றாக இருக்கின்றது மக்களே 😢😢😢😢
ஜக்கி கொட்டம் அடங்கும் மோடிக்கு பாராளுமன்ற தேர்தல் ஆப்பு வெச்சதும்.....பயபுள்ளைக ரொம்ப ஆடறானுக....முருகா உன் திருவிளையாடல் ஆரம்பம் ஆகட்டும்..வதம் செய் இந்த அய்யோக்கியர்களை
இந்த பாடலையும், ஜனங்களின் குத்தாட்டத்தையும் பார்த்து பரமசிவன் மட்டற்ற ஆனந்தத்தில் அவரும் கயிலாயத்தில் தன சகாக்களுடன் குத்தாட்டம் போட்டிருப்பார். மஹாசிவராத்திரியில் இப்படி ஒரு பாட்டும் குத்தாட்டமு தேவையா ?
சிவனை மட்டுமே நினைக்கும் ராத்ரி சிவராத்ரி,இவங்க அவர்களையே மறந்து ஆடுவது பாத்தா ஏதோ நியூயர் செலப்ரேசன் மாதிரி இருக்கு,இதுக்கு தலைமை தாங்க ஒரு குரு வேற, தலையெழுத்து, 😂😂😂.
நிலவின் ஒளி உந்தன் முகமடி இரு புருவம் அது தானே உந்தன் உருவமழகடி காந்தம் போல ஈர்க்கும் உந்தன் கண்கள் இரண்டும் நெற்றியின் மத்தியில் சிறு வட்ட பொட்டு, வானத்தில் இருக்கும் சிறிய நிலவின் அழகடி மூக்கு அது தானே என் மனப் போக்கு அழகிய கண்னம் அதுதானே அழிகின் அழகின் வண்ணம் இரு இதழ்கள் பார்த்தால் ஏங்குதடி , என் மனமடி அதை தொடவே உந்தன் நாடி அழகை பார்த்து , உன்னை நாடுவேனடி நானடி ஞானப்பெண் நீயடி உந்தன் காதணி காவல் நானடி கண்ணத்தில் கைவைப்பது, உனக்கு ஒரு வித அழகடி கழுத்தில் என்ன வெள்ளி, தங்கமே நீ வைரமடி...
*கோவில்* வாசப்படி மிதித்ததும் வாடிய முகம் தேடியது தெய்வத்தினை காண கடவுளை கண்ட கண்கள் இரண்டும் சரணடைந்தது சாமியேயென்று காரணம் எதுவுமில்லை கடவுள் பக்திஒன்றை தவிர
ஈஷவை விமர்சிப்பவர்கள் சிவராத்திரி மட்டும் பார்த்தால் போதாது.. அவர்களின் மீதமுள்ள 95% யோகா வகுப்புகள், கலாச்சார கலைகள் கற்றுவித்தால் போன்ற வற்றையும் பார்த்துவிட்டு விமரசனம் செய்யுங்கள்...சிவராத்திரி அன்று தூங்காமல் முதுகு தண்டை நேராக வைத்து இருக்க வேறு எதாவது சிறந்த வழி இருந்தால் பரிந்துரை செய்யுங்கள்...கண்டிப்பாக நடைமுறை படுத்துவார்கள் .. விஷயமே புரியாமல் வாய்க்கு வந்தது பேசாதீர்கள்..
ஐயா மாக சிவராத்திரி அன்று சிவபெருமானை நான்கு கால பூசை ஆலங்காரம் மற்றும் திருவாசகம் அல்லது திருமுறை வாசகமும் பார்த்து படித்தால் பாவ கர்ம நீங்குமே ஒழிய இப்படி ஒன்றும் தெரியாத , தெரிந்தும் அப்பாவி மக்கள் சிவ வழிபாடு ஒன்றும் தெரியாத முட்டாலாகியிருக்கின்ற ஈஷா குழுவினர் சார்ந்தனருக்கு மிக்க நன்றி
ஆஹா அற்புதமான பாடல் இந்த சிவராத்திரி வேளையில் அனைவரும் மகிழ்வித்து மகிழ்கிறார்கள் இதில் ஒரு தவறும் இல்லை அந்த படைத்த ஈசனே இதை கேட்டு மகிழ்வன் நல்ல பாடல்களை தேர்வு செய்து பாடுகிறார்கள்
எப்புடிடா ம்ம்.. அத்தனை நிலங்களை அழிச்சு விவசாயத்தை கெடுத்துட்டு இயற்கை முழுசா நாசம் பண்ணிட்டு விவசாயத்தை நிலைநாட்ற பாடல்.. அங்க நிலத்தை கொடுத்தாங்க பாருங்க அவங்ககிட்ட கேளுங்க அப்போ தெரியும் அந்த வேதனை.. எந்த இயற்கையும் அழிக்காம செஞ்சா பாராட்டலாம்.. நாளை என் சமூகத்திற்க்கு தேவை இயற்கை தா
அடேங்கப்பா சிவராத்திரி சிவனுக்கான நாள் இங்கே போனால் சிவன் ஆசிர்வாதம் நிச்சயம்😂 விவசாயத்தை அழித்து விவசாய பாடல்👍🏼அத்தனை விலை நிலங்களைஅழித்து இயற்கையை வேர் அறுத்து இரண்டு மாடு பூட்டி அதில் பன்னி(ரண்டு) மனிதர்களை ஏற்றி தலை மட்டும் உயர பார்க்க உயரமாய் அமர்ந்து ஆசி வழங்கும் விலையுர்ந்த வியாபார சிவன்
கடவுள் பிரார்த்தனை செய்ய வேண்டிய நேரத்தில கடவுளுக்கான மரியாதை கொடுங்க ... கடவுளோட ஆசீர்வாதங்கள் மட்டும் நமக்கு போதும் இறைவனுக்காக ஒரு ராத்திரி சிவராத்திரி ...அமைதியா தியானம் பன்ன மாட்டிங்களா ?? உங்களாள அமைதியா இருக்க முடியலனா கடவுள வாது மன உளைச்சல்கு ஆளாக்காம இருங்க..😢😢😢😢இவ்ளோ கேவலமான மனுஷங்களா ???? அசிங்கம்....
இந்த song தப்பு இல்லை, ஆனால் சிவராத்திரி அன்று தேவை இல்லாத ஒன்று. இந்த dance வீட்டிலேயே ஆடி இருக்கலாம். அங்க போகனும்னு அவசியம் இல்லை. கடவுளும் வியாபாரமாக மாறிவிட்டார். கடவுளை நினைத்து நம்ம பூஜை அறையிலேயே இருந்து இருக்கலாமே. ஏமாற்றுபவனை விட ஏமாறுபவன் மாற வேண்டும், எல்லா செயல்களிலும், எல்லா இடத்திலும், எல்லோரிடத்திலும்.
This kind of unique folk songs can be created for the forthcoming generations. Wayback to numerous decades still This animating everybody. It's the power of Musicians my solute all of them
Minds with low intelligence can never appreciate the song, which describes Tamil agriculture, harvest, family life and unity and savings with foresight. In Sri Rudram, Shiva is described as Krushi (Agriculture - vellaamai) himself. Thus Shiva is worshipped by all Hindus.
சிவன். ருத்ர தாண்டவம் ஆடுனாரு. ஆனந்தத் தாண்டவம் ஆடுனாருன்னு யாராச்சும் கதா காலட்சேபம் பண்ற போது வாயில ஈ போறது தெரியாம கேட்கற நமக்கு சிவராத்ரியன்று விடிய விடிய தூங்காம இருக்க நடனமாடினா ரொம்ப வலிக்குது. சிவன் எங்கும் நிறைந்தவர் என்று சொல்லும்போது உணர்ந்தோமோ இல்லையோ தலையாட்டும் நாம் இதிலும் சிவன் இருக்கிறார் என்றுதானே பார்க்க வேண்டும். எதிராகப் பதிவிடும் நண்பர்களே! சிந்திப்பீர். நீங்களும் 30 ஆண்டுகளாக திட்டித் தீர்க்கிறீர்கள். ஈஷா சிவராத்ரிக்கு வரவேற்பு அதிகம் தான் ஆகியிருக்கிறது.அங்கே கூடும் சுமார் பத்து லட்சம் பேரும் முட்டாள்களா? எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு வயித்துப்பொழைப்புக்கு ஈஷாவைப் பழிப்பவர்கள் பேச்சை நம்பி நமது கலாச்சாரத்தை இழக்காதீர்
இந்த ஒரு தமிழ் பாடலை பாடினார்களே என்று சந்தோச பட வேண்டியது தான் 🎉😅
இந்தப் பாவத்துக்கு சிவனேன்னு தூங்குவது எவ்வளவோ நன்று.
Very correct ..there should be only divine thought at that moment.
இது பாவம்னு எந்த புராணத்துல இருக்கு?? நீங்க சிவ கணங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் சிவனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் அது பாவமா
Po da
Worship means silence. Sivan prefers only meditation in silence. Useless. Above that does not know to play nadhaswaram. Claps ketu vangerraan
சிவன் அமைதியின் உருவம் அமைதி அன்பு உண்மை நல்ல உள்ளம் கொண்டவரோடு எப்போதும் இருப்பார்
அப்படிலாம் இல்ல. அவருடைய டமுருக்கமும் நடனமும் எல்லாருக்கும் போதை தரும். நம் அண்ணை ஔவையாருக்கே அவங்க நடனத்தை பார்க்கணும்னு தோன்றினா போதும் கைலாயம் சென்று விடுவார்கள்..
உங்களுக்கு எதுமே தெரியல இங்க அத்தனை பேர் கூடுதல் உங்களை என்னவோ செய்கிறது. அதனால் எல்லாரும் குறை சொல்றீங்க..
இவங்களும் நம்ப மாட்டானுங்க...
நம்புகிறவர்களையும் குறைசொல்லி குழப்புவாங்க 😅
உங்களுக்கு பிடிக்கலனா skip பண்ணிட்டு போங்க சகோ😊
சிவனென்னு இருக்க சொன்ன இரவில் இப்படி ஆட சொன்னது யார்? ஆன்மீக வியாபாரம்...
Very good
Crt bro
Crt
Natarajar ku nadanam illamala
Super correct
இப்படியாச்சும் விவசாயம் .. வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ளட்டும்....இது ஒரு நல்ல பாடலே....
ஓம் நம சிவாய. ஐந்து கால பூசைகள் எங்கே? சிவபுராணம் பாராயணம் எங்கே? அமைதியும் பக்தியும் எங்கே? கைலாய ஆண்டவருக்கு நீங்கள் செய்யும் தர்மம் நன்றாக இருக்கின்றது மக்களே 😢😢😢😢
இவன் வியாபாரம் அண்ணா னே
Adhai jakki Vasudev kelugonna, avalukku neengal solluvadu puriyudho
திமுக விக்கு ஓட்டு போட்டு விட்டு இங்க வந்து கூவ கூடாது.
@@kumars3798 நண்பரே நான் கூறியது எனது கருத்து. நான் ஒரு சிவ பக்தன் எனவே ஒரு பக்தி மார்போடு வினவினேன். இதில் அரசியல் தவிர்ப்பது நன்று நண்பரே
யேன்பா எத கொண்டு வந்து எங்க முடிச்சு போட்ர.... @@kumars3798
சோறு போடும் உழவனும் இறைவனே என்று சொன்ன ஈஷாவுக்கு நன்றி நன்றி ❤❤❤❤
சரி தான்
காட்டை அழித்து மடம் நடத்தும் இவர்கள் கண்டிப்பா கடவுள் தான்
சிவன் ருத்ரதாண்டவம் ஆடப்போகிற நேரம் விரைவில் வரும்.
😂😂😂
Well said
ஜக்கி கொட்டம் அடங்கும் மோடிக்கு பாராளுமன்ற தேர்தல் ஆப்பு வெச்சதும்.....பயபுள்ளைக ரொம்ப ஆடறானுக....முருகா உன் திருவிளையாடல் ஆரம்பம் ஆகட்டும்..வதம் செய் இந்த அய்யோக்கியர்களை
Sure😮
இந்த பாடலையும், ஜனங்களின் குத்தாட்டத்தையும் பார்த்து பரமசிவன் மட்டற்ற ஆனந்தத்தில் அவரும் கயிலாயத்தில் தன சகாக்களுடன் குத்தாட்டம் போட்டிருப்பார். மஹாசிவராத்திரியில் இப்படி ஒரு பாட்டும் குத்தாட்டமு தேவையா ?
Suttha ayokiyathanam natural alikkara ivanai thukla podanum
😢
Mental
Meaningful song.. might be beat look like awkward
போடா சைகோ, சந்தோசமா இருந்தது உனக்கு பிடிக்காத? ஒப்பாரி வச்சிகிட்டு இருக்கணுமா?
இதுதான் ஈஷா.....கலாச்சார எதிரி.... சாமிபாடல்கள் கோடிக்கணக்கில் உள்ளது.....
Idula ena thapa na pata padunanga?
@@SridharV-mr3oc பாடல் தவறல்ல இறைபாடல் அல்ல....
இறை பாடல்..
மனிதனுக்கு என தனியாக உள்ளதா என்ன...
இந்த மகா சிவராத்திரியின் நோக்கமே மனிதன் தூங்க கூடாது..அதற்கான பாடல் இது ..இதில் தவறு இல்லை😊
@@jawaharthiagu875 சிவனின் சிறப்புகளை தெரிந்து கொள்ளத்தான் இரவு கண்விழிக்க சொல்லப்பட்டது.....
Namma day to day life Tha Hinduism. "Arthamulla hindu matham" book padinga puriyum. Namma tamizhar kalacharathil irai vali paadu ipditha irunthichu.
அடக் கடவுளே... ஆன்மீக போர்வையில் நடக்கும் அட்டகாசம்
ஆனந்தமே சிவனின் எல்லை ஆனந்தமே சிவனின் ஆத்மா ஆனந்தமே சிவமயம்
அது இப்பதான் தெரியுதா நன்பா
Anandama poi seru
இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைத்து விடும் 😊
சிவனை மட்டுமே நினைக்கும் ராத்ரி சிவராத்ரி,இவங்க அவர்களையே மறந்து ஆடுவது பாத்தா ஏதோ நியூயர் செலப்ரேசன் மாதிரி இருக்கு,இதுக்கு தலைமை தாங்க ஒரு குரு வேற, தலையெழுத்து, 😂😂😂.
உங்கள் கருத்து சரி
உன் வாய்ல வன்னா ஒக்க விவசாயத்தை பற்றி பாடுறாங்க உனக்கு என்ன பிரச்சினை பரதேசி
அப்பிரம் சொத்துக்கு பதிலா போறவன் வாரவன் சுன்ணி புடுச்ச்சீ ஊம்புவ
உன்மையில்தெய்வம்என்பதுஎதுதெரியுமா.தாயும்.தந்தையும்தான்
இறைவா எங்கே போகிறது என் நாடு
என்றும்உயிரோ ட்டமுள்ள பாடல் வாழ்கநடிகர்திலகம்
மகாசிவராத்திரி குத்தாட்ட சிவராத்திரி தான், எல்லாம் பரவச நிலை தான் .......
இதுக்கு மேல இறை பக்தியை கேவலப்படுத்த யாராலயும் முடியாது.
ஓம் நமச்சிவாய . சிவனே ஆய கலைகள் 64 ம் உணர்ந்த ஒப்பற்ற கடவள். சிறந்த ஆடல் அரசு
மருதகாசி அய்யா அவர்களுக்கு நன்றி
Sadhguru நன்றிகள் பல அனைவரும் மகிழ்வித்து மகிழ்கிறார் அயல் நாட்வர்கள் முகத்தில் எத்தனை ஆனந்தம்
பாடல் நன்று.ஆனால் ஈசனின் மஹா சிவராத்திரி அன்று இது தேவையா😢😢😢😢
ஏ உனக்கு ஓழ் பாடல் பொடலையா பொட்ட பேமானி
சொத்துக்கு பதிலா பீ தின்றியா
பெரிய நானி கூதி மாதிரி கமென்ட் அடிக்க வந்துறது தூ
@@mkthirulism5780 மஹா சிவராத்திரி அன்று இந்த பாடல் தேவையா என்று தான் சொன்னேன்
தெருப் பொறுக்கி நாயே
ஓழ் பாடல் னா என்ன உங்க ஆத்தா சொல்லித் தந்த பாட்டா
@@mkthirulism5780 நீ திண்பது உன் குடும்ப பழக்கம்
பாடல் வரிகளில் எந்த ஒரு ஆபாசமும் இல்லை ....aprm என்ன ....மக்கள் அனைவரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று தான் கடவுள் நினைப்பார்😊
*மங்கை*
மங்கையே மனிதகுலத்தின்
மாபெறும் மகுடம்
மங்கை இல்லா
மானிடவாழ்வும் மங்கும்
மங்கை வாழ்வு
சிறத்தால் தான் ,
மனிதகுல வாழ்வும்
சிறக்கும்
மனதளவில் மங்கை
நீயே வலிமை
பாரெங்கும நீயே,
பவளமும் நீயே,
நதியும் நீயே,
நாம் வணங்கும்
தெய்வமும் நீயே.
பெண்னாலே மனிதவாழ்வும்
இங்கு பொன்னாகிறது
தாய், தாரம் , தங்கை
அக்கா, அன்னி, அத்தை
தோழி, காதலி
பாட்டி, பூட்டி என
அத்தனை உறவுகளில்
நீயே வாழ்வை
நலம் புரிகிறாய்,
வளம் செய்கிறாய்.
இனிய* *மகளிர்* *தின* *நல்வாழ்த்துக்கள்*
💐
Thank you
நிலவின் ஒளி
உந்தன் முகமடி
இரு புருவம்
அது தானே
உந்தன் உருவமழகடி
காந்தம் போல ஈர்க்கும்
உந்தன் கண்கள் இரண்டும்
நெற்றியின் மத்தியில்
சிறு வட்ட பொட்டு,
வானத்தில் இருக்கும்
சிறிய நிலவின் அழகடி
மூக்கு அது தானே
என் மனப் போக்கு
அழகிய கண்னம்
அதுதானே அழிகின்
அழகின் வண்ணம்
இரு இதழ்கள்
பார்த்தால் ஏங்குதடி ,
என் மனமடி
அதை தொடவே
உந்தன் நாடி
அழகை பார்த்து ,
உன்னை நாடுவேனடி
நானடி
ஞானப்பெண் நீயடி
உந்தன் காதணி
காவல் நானடி
கண்ணத்தில் கைவைப்பது,
உனக்கு ஒரு வித
அழகடி
கழுத்தில் என்ன வெள்ளி,
தங்கமே நீ வைரமடி...
*கோவில்*
வாசப்படி மிதித்ததும்
வாடிய முகம் தேடியது
தெய்வத்தினை காண
கடவுளை கண்ட
கண்கள் இரண்டும்
சரணடைந்தது சாமியேயென்று
காரணம் எதுவுமில்லை
கடவுள் பக்திஒன்றை தவிர
*நண்பர்கள்*
ஊர் முழுவதும்,
உலகம் முழுவதும் ,
நண்பர்கள் வேண்டாம்
நண்பர்களே உலகமாக
இருக்க வேண்டும்
அருமையான வரிகள்
Mahalingam super song very power full voice
தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சிவராத்திரி விழா ஈஷா யோகமையத்தில் வாழ்த்துக்கள்
தமிழ் சமூக மக்கள் கட்சி
நானும் ஏதோ பராவாயில்லை என்று நினைத்தேன் சிவன் ராத்திரியில் பாடும் பாட்டா இது ஆன்மீகம் எங்கே சென்று கொண்டு இருக்கிறது
சாமின்னு சொல்லிக்கிட்டு ஊரை ஏமாத்திட்டு திரியுறாங்க
No 1frauds are samiyars..makkal yosikkanum..manasukkulla amaidhiya thedadavan Anga poi thedaraanna yar weak ??
Ithu anaithu mathathilum irruku .... Pa
4 lp 9p😢z.z2.
முட்டாள் கூதி
@@RamKumar-tn6ufillai
சாமி கும்பிட போறீங்களா குத்தாட்டம் போட போறீங்களா
இதுவும் ஒரு தியான முறை
😂😂@@premkumar-sf8xo
அரை போதை
கஞ்சா குடிக்கி கள்
Kali kaalam
ஈஷவை விமர்சிப்பவர்கள் சிவராத்திரி மட்டும் பார்த்தால் போதாது.. அவர்களின் மீதமுள்ள 95% யோகா வகுப்புகள், கலாச்சார கலைகள் கற்றுவித்தால் போன்ற வற்றையும் பார்த்துவிட்டு விமரசனம் செய்யுங்கள்...சிவராத்திரி அன்று தூங்காமல் முதுகு தண்டை நேராக வைத்து இருக்க வேறு எதாவது சிறந்த வழி இருந்தால் பரிந்துரை செய்யுங்கள்...கண்டிப்பாக நடைமுறை படுத்துவார்கள் .. விஷயமே புரியாமல் வாய்க்கு வந்தது பேசாதீர்கள்..
இல்லைனாலும் ஜக்கி வாசுதேவ் அப்படியே 16சக்ரா தாண்டி இறை மையம் நோக்கி கொண்டு சென்றுவிடுவார்... ஆன்மீகத்தை வியாபாரம் ஆக்கிவிட்டார் என்பது நிதர்சனம்...
Swamiyaar business is a highly profitable profession in the world.
விவசாய பாடலை பாடியதால் அந்த இடம் புனிதம் ஆகிவிடாது
ஐயா மாக சிவராத்திரி அன்று சிவபெருமானை நான்கு கால பூசை ஆலங்காரம் மற்றும் திருவாசகம் அல்லது திருமுறை வாசகமும் பார்த்து படித்தால் பாவ கர்ம நீங்குமே ஒழிய இப்படி ஒன்றும் தெரியாத , தெரிந்தும் அப்பாவி மக்கள் சிவ வழிபாடு ஒன்றும் தெரியாத முட்டாலாகியிருக்கின்ற ஈஷா குழுவினர் சார்ந்தனருக்கு மிக்க நன்றி
எங்கள் ஊர் நெய் வயல் மகாலிங்கம் மாமா அவர்களுக்கு நன்றி ❤🎉
நாதஸ்வரம் ஸ்ருதியே சேராம வாசிக்கறாரு....அதை எல்லாரும் ரசிக்கறாங்க😮😢😮😢😮😢😮😢😮😢
நமது சிவராத்திரி வழிபாட்டை கெடுக்கும் ஈசா
விவசாயமும் கடவுளும் ஒன்றே என்பதை யாரும் மறுக்க வேண்டாம்
Super dance & Super dancers -Lord Siva got it
ஓம் நமசிவாய
கடவுள் நம்பிக்கை உள்ளத்தில் இருக்க வேண்டும்....
இந்த பாடல் மூலம் விவாசயத்தை எடுத்துரைக்கிறார் மக்களுக்கு
Katta, vivasaya nillatha alichuta?
Super singing congratulations 🎉
கிரகம் புடிக்கிறது என்பது இதுதான்.காசு கொழுத்தால் இந்த ஆட்டமெல்லாம் வரும்போல
சிவ சிவ இதென்ன கொடுமை😢😢😢
சிவனை வழிபடுவது தான் சிவன் இராத்திரி இப்படி ஆடுவதுஅல்ல
நானே சாமி எல்லாருமே கடவுள் என்று சொல்லும் இவர்கள் எல்லா சாமியும் சேர்ந்து ஆடுது
இதில் யாரும் யாரையும் எமாற்றவில்லை. அடிப்படை என்ன ஏன் என புரிதல் இல்லாத வளர்ச்சி குன்றியவர்கள் பேசும் பேச்சு தான்.....
அற்புத நடன ராஜாவுக்கு விவசாயமக்களின் காணிக்கை ஆட்டம் !இறைவனுக்கு இது ஏற்புடையதே !
ஆஹா அற்புதமான பாடல் இந்த சிவராத்திரி வேளையில் அனைவரும் மகிழ்வித்து மகிழ்கிறார்கள் இதில் ஒரு தவறும் இல்லை அந்த படைத்த ஈசனே இதை கேட்டு மகிழ்வன் நல்ல பாடல்களை தேர்வு செய்து பாடுகிறார்கள்
இறைவன்நீக்கமறநிறைந்துள்ளான்என்பதைபாடலும்ஆடலும்மூலம்காண்பதுதான்பண்பான ஆன்மீகம்கொச்சைபடுத்துபவர்கள்காமாளைக்கண்ணுள்ளவர்கள்ஜெய்ஹிந்த்.அன்பேசிவம்.🙏👏👏👏
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்று நீங்கதான் தாள் வாழ்க
இதுக்கென்ன விவசாயம் பற்றிய நல்ல பாடல் சூப்பர் ஹேப்பி சண்டே கலாச்சார சீலரிவு
ஆமாம் இவனுங்க என்னடா பன்றாணுங்க, டேய் உங்க அக்கப்போர்க்கு அளவே இல்லைங்க டா
இந்த பாடல் இல்லைன்னா timepass ஆகாது மக்கள் விழித்திருக்க வேன்டும்
ஒரு இரவு முழுக்க கண்விழித்து இருக்க இது போல கலை நிகழ்ச்சி தேவை தான்....😂😂😂😂😂😂
அடுத்த முறையும் மோடி வந்தா இவனுக துணி அவுத்துப் போட்டும் ஆடுவானுக...நடக்குதா இல்லையான்னு பாருங்க
டயம்பாசுக்குசினிமாபோயே
விநாயகம் அப்பா சிவம் உன்ன மன்னிக்க மாட்டாங்க
எப்புடிடா ம்ம்.. அத்தனை நிலங்களை அழிச்சு விவசாயத்தை கெடுத்துட்டு இயற்கை முழுசா நாசம் பண்ணிட்டு விவசாயத்தை நிலைநாட்ற பாடல்.. அங்க நிலத்தை கொடுத்தாங்க பாருங்க அவங்ககிட்ட கேளுங்க அப்போ தெரியும் அந்த வேதனை.. எந்த இயற்கையும் அழிக்காம செஞ்சா பாராட்டலாம்.. நாளை என் சமூகத்திற்க்கு தேவை இயற்கை தா
இந்த அலப்பறையில சந்தானம்பக்தியில கண்ணீர்வடிச்சாராமே
விட்டா அவன் ஜக்கிக்கு உருவி விடுவான்
16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:16
17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
யோவான் 3:17
18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
யோவான் 3:18
19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
யோவான் 3:19
20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்,தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
யோவான் 3:20
21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
யோவான் 3:21
33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான்.
யோவான் 3:33
36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
யோவான் 3:36
இது பற்றி தகவல் சொல்ல யோவான் எந்த ஒரு வேலையும் இல்லை
சிவனே இவர்களை மன்னிக்க மாட்டார்
இது ஒரு நல்ல பாட்டு...
சரியான ஏமாற்றும் பேர்வழிகள்
அடேங்கப்பா சிவராத்திரி சிவனுக்கான நாள் இங்கே போனால் சிவன் ஆசிர்வாதம் நிச்சயம்😂 விவசாயத்தை அழித்து விவசாய பாடல்👍🏼அத்தனை விலை நிலங்களைஅழித்து இயற்கையை வேர் அறுத்து இரண்டு மாடு பூட்டி அதில் பன்னி(ரண்டு) மனிதர்களை ஏற்றி தலை மட்டும் உயர பார்க்க உயரமாய் அமர்ந்து ஆசி வழங்கும் விலையுர்ந்த வியாபார சிவன்
இந்த பாட்டுக்கும்… சிவனுக்கும் என்ன சம்பந்தம்?…
Attur kichadi sambaaaaa...
😂😂😂😂😂😂😂😂😂🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🐕🐕🐕🐕🐕🐕🐕🐕
அது கலை நிகழ்ச்சி சார். கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குதுன்னு சந்தோஷப்படுங்க. அவவன் வாய்ப்பில்லாம வீட்டுல உக்காந்திருக்கான்.
@@Isaignaani360சிவனே சொல்லிவிட்டாரா....அரங்கேற்றத்தை நடத்தச்சோல்லி....இந்துமத எதிரிகள்...
Ivlo kuuttaththa kuutanumna adukkoru entertainment venumla..yellame kasudan..ticket rate partheengalla..makkal poranga illiya..
சிவபெருமானைப் பற்றி தமிழில் பல பாடல்கள் உள்ளன இந்தப் பாடலை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?😡😡😡
Super...Super, idhu dhaana devotion,,nalla kudichitu koothu adikira madhiri theriudhu👌,indha Isha Ulla enna nadakudhu nu ippavachum gavaninga pa..indha manushan kadavul pera sollikutu nalla emathitu irukkaru...
அடியே மனம் நில்லுனா நிக்காதடி பாடலை அடுத்த வருஷம் எதிர்பார்க்கிறேன்
Super voice
No bad comments
It is a tool to make the body very active.....
Feel the best out of anything
உன் பாவம் உன்னை நிச்சயமாய் பின் தொடரும்
Isha sadguru sutta vadai.thamilan enge pogiran.sivanukke velicham.nanri.
ஒன் டே நைட் ஃபுல்லா தூங்காம இருக்கணும்னா இந்த மாதிரி குத்து பாடல் போடுறதால தப்பே இல்ல அதுவும் நல்ல பாடல்தான் தப்பான பாடல் ஆபாச பாடல் கிடையாது.
Mahalingam❤
சிவராத்ரிக்கும் இந்த பாட்டு ஆட்டத்துக்கும் என்ன சம்பந்தம்
கடவுள் பிரார்த்தனை செய்ய வேண்டிய நேரத்தில கடவுளுக்கான மரியாதை கொடுங்க ... கடவுளோட ஆசீர்வாதங்கள் மட்டும் நமக்கு போதும் இறைவனுக்காக ஒரு ராத்திரி சிவராத்திரி ...அமைதியா தியானம் பன்ன மாட்டிங்களா ?? உங்களாள அமைதியா இருக்க முடியலனா கடவுள வாது மன உளைச்சல்கு ஆளாக்காம இருங்க..😢😢😢😢இவ்ளோ கேவலமான மனுஷங்களா ???? அசிங்கம்....
Exactly
Idula ena iruku kalai nizachi epayumey varusham varusham nadakarthu dhan sivarathiri 1 night thunga matanga. ..😅 adukaha intha mari nizagachi vaipanga
இந்த song தப்பு இல்லை, ஆனால் சிவராத்திரி அன்று தேவை இல்லாத ஒன்று. இந்த dance வீட்டிலேயே ஆடி இருக்கலாம். அங்க போகனும்னு அவசியம் இல்லை. கடவுளும் வியாபாரமாக மாறிவிட்டார். கடவுளை நினைத்து நம்ம பூஜை அறையிலேயே இருந்து இருக்கலாமே.
ஏமாற்றுபவனை விட ஏமாறுபவன் மாற வேண்டும், எல்லா செயல்களிலும், எல்லா இடத்திலும், எல்லோரிடத்திலும்.
This kind of unique folk songs can be created for the forthcoming generations.
Wayback to numerous decades still This animating everybody. It's the power of Musicians my solute all of them
சூப்பர் நம்ப கிராமத்து பாடல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை தமிழ்பாடல்
No comments simply waste
Super sema 🙏🙏🙏🙏😍😍😍
Minds with low intelligence can never appreciate the song, which describes Tamil agriculture, harvest, family life and unity and savings with foresight. In Sri Rudram, Shiva is described as Krushi (Agriculture - vellaamai) himself. Thus Shiva is worshipped by all Hindus.
Honesty tamilan 🙏
கடவுளே இல்லை னு சொல்லுறவன் தான் இது தப்பு னு கமெண்ட் போட்டுட்டு இருக்கான் 😂😂😂யார் டா நீங்களாம்
எத்தனையோ ஏழைகள் வீடில்லாமல் இருக்கிறார்கள் இவ்வளவு பெரிய இடத்தில் எவ்வளவு
வீடு கட்டலாம் முட்டாளுங்க
இதற்கு தினமும் சிவராத்திரி காபரே என்னும் மாமா வேலை யை சிறப்பாக செய்யலாம் ஈசா
இந்த பாட்ட கிராமத்துல போட்ட வெற லெவல்ல டான்ஸ் ஆடலாம் ஆனா இங்க என்ன கொடுமைடா
கடவுள் கல்லாகவும் சிலையாகவும் இருப்பதநால்தான் இவர்கள் இந்த ஆட்டம் போடுகிரார்கல்
ஆமாம்
Very bad. 😢😢😢
சிவன் நிலமை பரிதாபம்
சிவராத்திரி 1980 களில் எப்படி இருந்தது. எல்லாம் கோலம்
மருதகாசி வாழ்க வாழ்க வாழ்க
நண்பா நீங்க பாடுனதுல சூப்பர் தா சிவன் இது கேட்டாரா
பக்தியுடன் இருக்கும் வேளையில் இது தேவையற்றது.
காடுகளை அழித்துவிட்டு விவசாயப்பாடல் அருமை கடவுள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டு தான் இருப்பார்..
இசைக்கு வசமாக இதயம் எது
பாடல் வரிகள் அருமை... ஆனாலும் சிவராத்திரி அன்று இது சரியில்லை யே..
There should be only divine thought at that moment.
Om om nama shivaya
Farming and sales had changed a lot ; Tune is very attractive; Lyrics lacks the context of time ; This is not 1950’s
நாயன்மார்கள் பாடிய பக்தி பாடல்கள் எவ்ளோ இருக்குன்னு இந்த____ களுக்கு தெரியுமா😢😢
கழிசடைகள் விடுங்க