TP Vicky மாட்டிக்கொண்டார் | Imane Khelif Male or Female | Angela Carini Issue Update | TP

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Sources and Proof
    Swyer syndrome: medlineplus.go...
    XY sex-determination system
    Gender Debate:www.forbes.com...
    IBA Report: www.iba.sport/...
    IOC Statement : olympics.com/i...
    Detailed Report: www.iba.sport/...
    TASS Report: tass.ru/sport/...
    Prominent LGB advocate and tennis legend slams woke Olympics for allowing biological men to compete in boxing: 'The DNA says male'
    www.dailymail....
    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Комментарии • 1,2 тыс.

  • @kireesanzks3210
    @kireesanzks3210 Месяц назад +265

    தொடர்ந்து பேசுங்கள் அண்ணா எங்க ஆதரவு உங்களுக்கு தான்....

  • @mjgramstories
    @mjgramstories Месяц назад +409

    Female vs female, man vs man and transgender vs transgender இதுதான் முறையானது....

  • @duraibala9228
    @duraibala9228 Месяц назад +146

    சகோ ௭ந்த ஒரு சூழ்நிலையிலும் உண்மையை பேசும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @CanciyaWalter
    @CanciyaWalter Месяц назад +119

    We support you Vicky
    You are 100 times right
    Don’t worry about anyone
    Continue your journey

    • @kumaranammavasi1894
      @kumaranammavasi1894 Месяц назад

      2000% ✅

    • @shortnews7975
      @shortnews7975 29 дней назад

      *பாலின சர்ச்சையில் சிக்கிய 'பெண்' தங்கம் வென்று அசத்தல்!*
      பாரிஸ் ஒலிம்பிக்கில் பாலின சர்ச்சையில் சிக்கிய அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே காலிஃப் தங்கம் வென்று அசத்தல்!
      மகளிருக்கான 66 கிலோ எடைப்பிரிவில் சீன வீராங்கனை யாங் லியூவை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
      தகுதிச்சுற்றில் இமானேவை எதிர்கொண்ட இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கரினி, இமானேவின் அடியை தங்க முடியாமல் போட்டி தொடங்கிய 46 நொடிகளிலேயே தனது உயிரை காத்துக்கொள்ள போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து, இமானே மீது பாலின சர்ச்சை கிளம்பியது.
      அதன்பிறகு இவர் 'பெண் அல்ல ஆண்' என எழுந்த பல்வேறு விமர்சனங்களை கடந்து தற்போது சாதித்து காட்டியுள்ளார்.

  • @nagarajan9471
    @nagarajan9471 Месяц назад +133

    உங்களுக்கு ஆதரவா இருக்கும் நபர்கள் இருக்கிறோம் வாழ்க வளமுடன்

  • @Chella0502
    @Chella0502 Месяц назад +147

    -TP 100% research and truthful information
    -Madan Gowri 0% research and is misleading gullible people!

    • @rajeshrs1226
      @rajeshrs1226 Месяц назад +6

      😂 correct

    • @sathyaanbu8299
      @sathyaanbu8299 Месяц назад +6

      Avaruku orey point than he wants stand different from others 😂that's how he gets views

    • @annann4799
      @annann4799 Месяц назад +4

      Correct. Madan Gowri oru news channel headline paduchutu vandhu 20 nimsham pesiruvaru 😂

    • @ParvathiKrishnan-qt6kt
      @ParvathiKrishnan-qt6kt Месяц назад +5

      Madan always urutttu

    • @zakyahamed9830
      @zakyahamed9830 Месяц назад

      She is not a transgender. She is assigned a female at birth. Transgenders are who assigned as male and transformed into female on their own.

  • @ashokashokg8843
    @ashokashokg8843 Месяц назад +308

    உண்மைக்காக போராடும் விக்கிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍👍🌹

    • @shortnews7975
      @shortnews7975 29 дней назад

      *பாலின சர்ச்சையில் சிக்கிய 'பெண்' தங்கம் வென்று அசத்தல்!*
      பாரிஸ் ஒலிம்பிக்கில் பாலின சர்ச்சையில் சிக்கிய அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே காலிஃப் தங்கம் வென்று அசத்தல்!
      மகளிருக்கான 66 கிலோ எடைப்பிரிவில் சீன வீராங்கனை யாங் லியூவை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
      தகுதிச்சுற்றில் இமானேவை எதிர்கொண்ட இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கரினி, இமானேவின் அடியை தங்க முடியாமல் போட்டி தொடங்கிய 46 நொடிகளிலேயே தனது உயிரை காத்துக்கொள்ள போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து, இமானே மீது பாலின சர்ச்சை கிளம்பியது.
      அதன்பிறகு இவர் 'பெண் அல்ல ஆண்' என எழுந்த பல்வேறு விமர்சனங்களை கடந்து தற்போது சாதித்து காட்டியுள்ளார்.

  • @kumarkannan683
    @kumarkannan683 Месяц назад +98

    சூப்பரோ சூப்பர் விக்கி உன்மையை.விக்கி சொன்னால் 100 வீதம் ❤

  • @vpparavindraja2642
    @vpparavindraja2642 Месяц назад +271

    மதன் கௌரி தாக்கப்பட்டார்❤❤

    • @PraveenKumar-qx8rq
      @PraveenKumar-qx8rq Месяц назад +3

      😂😂😂😂

    • @sivakumar-hs6qj
      @sivakumar-hs6qj Месяц назад +40

      கௌரிஒருதிமுக.சொம்புஅதான்பொய்யுரைகூரும்நபராகிவிட்டார்

    • @prabhuelangovan8566
      @prabhuelangovan8566 Месяц назад +11

      Ulagarhyliye sirantha arivaali Madan gowri.. pulithi

    • @ManiVannan-gn8yo
      @ManiVannan-gn8yo Месяц назад +1

      😂

    • @dreamlessboy2868
      @dreamlessboy2868 Месяц назад +2

      ​@@sivakumar-hs6qj correct ah sonega

  • @jsdharani508
    @jsdharani508 Месяц назад +19

    தமிழ் பொக்கிஷம் மற்றும் வள்ளல் மீடியா ஆகிய இரண்டு வலையொளிகள் தான் இந்த பிரச்சினையை பற்றியும் அதன் ஆபாத்தான விளைவுகளைப் பற்றியும் நம் சமுகத்திற்கு எடுத்துரைத்து கொண்டிருக்கின்றனர் விக்கி அண்ணா உங்கள் பணி அளப்பரியது ❤ வாழ்த்துக்கள் நீங்கள் பேசுவது உண்மை யாருக்காகவும் அஞ்ச வேண்டாம் நாங்கள் எப்போதும் உங்களுக்காக இருப்போம் 😊

  • @rajeshg6638
    @rajeshg6638 Месяц назад +149

    This replay video is for Madan gowri

    • @vijaykumar-fn4ih
      @vijaykumar-fn4ih Месяц назад +23

      Avanea oru salli flower nga...

    • @muraliakshaya
      @muraliakshaya Месяц назад +10

      அவன் அப்படியே பொங்கி பேசி இருக்கான்

    • @pcsridharbe
      @pcsridharbe Месяц назад +14

      @@muraliakshaya avan oru allakai jalra !!!!

    • @muraliakshaya
      @muraliakshaya Месяц назад +3

      @@pcsridharbe உண்மை தான்.

    • @yesiknowjava
      @yesiknowjava Месяц назад +5

      Yes Madan has no common sense…..
      Popular opinion pesra oru money maker….

  • @thalaukalesh1325
    @thalaukalesh1325 Месяц назад +89

    ஒரு ஆணுடன் ஒரு பெண் மோதுவது அந்த பெண்ணின் குத்து சண்டை carrier அ யே முடிவுக்கு கொண்டு வருகிற அளவுக்கு காயங்கள ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது😢

  • @PRATHUSHYAN
    @PRATHUSHYAN Месяц назад +33

    மதனுக்கு தகவல் சேகரிப்பவர் யாருன்னு பாக்கனும் மொதல்ல . TN most subscribers news channel இப்பிடி அரயும் குறையுமா புரிஞ்சிகிட்டு செஞ்சா அவங்க followers அத எப்பிடி புரிஞ்சிப்பாங்க? உங்க முதல் வீடியோ பாத்துட்டு அங்க போய் பாத்தா அப்பிடியே ulta வா இருக்கு . கீழ போய் ஒரு அழகான comment போட்டுட்டு வந்துட்டன் 😂. But iam also waiting for Paari video . Good job brother

  • @TamilSelvi-wj4cn
    @TamilSelvi-wj4cn Месяц назад +95

    தன்னுடைய அப்பாவுடைய கடைசி ஆசையை நிறைவேற்ற அந்த பெண் எந்த அளவுக்கு முயற்சி செய்திருப்பார் என்பது எனக்கு நன்றாக தெரியும்.
    இப்பொழுது அவருடைய மனநிலையை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது நிச்சயம் உண்மை வெல்லும் ..

  • @sivalingam6729
    @sivalingam6729 Месяц назад +30

    விரிவான பதிவு தெளிவான விளக்கம். யாரையும் புன் படுத்தாத காணொளி வாழ்த்துக்கள் சகோதரா 🎉🎉❤

  • @Hari_0821
    @Hari_0821 Месяц назад +343

    மனநிலை குழம்பிய நபர்களை திருத்துவது கடினம் அண்ணா. கொஞ்சம் நல்லா உறங்கி உங்கள் உடம்ப பாத்துக்கோங்க அப்ப தான் இன்னும் நிறைய விழிப்புணர்வை தெளிந்த மனநிலை உள்ளவர்களுக்கு ஊட்ட இயலும் அண்ணா.

    • @vfddgjkifxvh
      @vfddgjkifxvh Месяц назад +3

      Time set பண்ணி upoload பண்ணுவது இது
      நீங்க தான் பார்க்காமல் தூங்கணும் முதல்
      இவனுக்கு காசு வரும் இவன் தொழில் இது
      நம்ம தான் நம்மல பார்த்துக்கிடணும்

    • @Imbot310
      @Imbot310 Месяц назад +4

      மத்தபடி அவர்ல எந்த கோபமும் இல்லை தானே?
      எமது தமிழ் ஒருமை பன்மை என்று இருக்கு ஆகவே அடுத்தவரை பன்மையில் மதிப்பளித்து பேசலாமே?​@@vfddgjkifxvh

    • @amuthamurugasan7290
      @amuthamurugasan7290 Месяц назад +1

      ​@@vfddgjkifxvhongotha

    • @vfddgjkifxvh
      @vfddgjkifxvh Месяц назад

      @@amuthamurugasan7290 main கமெண்ட் பார்த்தியா மனம் நலம் குழம்பியவர்களை திருத்துவது கடினம் படுத்து தூங்க போடா தாயோளி னு indirect aa தெரிந்தோ தெரியாமலோ சொல்லிருட்கங்க

    • @vfddgjkifxvh
      @vfddgjkifxvh Месяц назад

      @@amuthamurugasan7290 உன் பெயரில் கூட இஸ்ரவேல் நாடு பெயர் தான் இருக்கு
      இஸ்ரவேல் = முருகன்

  • @ColorMalar2.0
    @ColorMalar2.0 Месяц назад +15

    15:20 innum venum 💕 Love your bold content 🔥 that's why you are my all time favourite RUclips channel. Thank you for talking the truth 💯 Stay blessed always 💖

  • @divakarramasubbu6650
    @divakarramasubbu6650 Месяц назад +8

    Time proves ...the same controversy occurred to PT Usha also..but now she is mother of 2 child.The most of things what he say about swyer syndrome is wrong.Just reading some articles and reciting.i have 2 to 3 patients of swyer syndrome..The only possibility is they can be intersex

    • @akshayasuresh5360
      @akshayasuresh5360 Месяц назад

      S i agree sir

    • @akshayasuresh5360
      @akshayasuresh5360 Месяц назад

      Nalaiku avangaluku kulantha pirantha apa athaiyum news a potuvanga. Ivanga ipdi spread panni antha girl life spoill panranga. Eg. Shanthi

    • @akshayasuresh5360
      @akshayasuresh5360 Месяц назад

      Hello sir. Neenga dr divakar peadiatrition from tuty😅😅right ahhh

  • @Gokul10209
    @Gokul10209 Месяц назад +13

    நியாயத்திற்காக பேசிய பேச்சு அருமை பேசிய உங்கள் பேச்சு மிக அருமை நன்றாக இருந்தது இதேபோல் பேசுங்கள் எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு

  • @ammua-it2qq
    @ammua-it2qq Месяц назад +5

    Super விக்கி இதே மாதிரி தைரியமாக பேசுங்கள் எதுவா இருந்தாலும் கடவுள் நம்ம கூட துணை இருக்கிறார்

  • @lakshmisiva9772
    @lakshmisiva9772 Месяц назад +17

    பாராட்டுக்கள். மிகவும் நல்ல பதிவுகள். உங்கள் இந்த கருத்துக்கள் நியாயமானது. இந்த குரல உலக அரங்கில் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
    நாளைய சமுதாயத்திற்காக இன்றே குரல கொடுத்துள்ள உங்களுக்கு பாராட்டுக்கள். நன்றி

  • @sobharajsobi6518
    @sobharajsobi6518 Месяц назад +5

    Anna, Imane mathiri namea Tamil nadu player ku nadathuruku..long back..win pana apram medals pudugitanga
    Shanthi Soundarajan..now she is coach....
    Sometimes people will born with femal organs will also have different chromosomes..
    Naliku namea vitula nadantha ithu puriyum..

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran Месяц назад +6

    அருமையான விளக்கம் சகோதரரே💞🙏💞 எதையும் ஆதாரம் இல்லாமல் பேசுறவங்க பேசிட்டே இருக்கட்டும் சகோதரரே நீங்கள் சொல்வதை நாங்கள் நம்புகிறோம் நீங்கள் ஆதாரத்தோடு எல்லாவற்றையும் சொல்கிறீர்கள் உண்மையிலேயே சகோதரரே எந்த தகவல் இருந்தாலும் வேற ஒருவர் சொல்வதை நான் கேட்பதில்லை உங்களிடத்தில் தான் உண்மைகள் இருக்கும் எந்த தகவல் இருந்தாலும் நீங்கள் சொன்னால் தான் நான் ஒத்துக் கொள்வேன் 💞🙏💞 உங்களின் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்💞🙏💞🥰🥰🥰

  • @rebeccaisaac4651
    @rebeccaisaac4651 Месяц назад +46

    Neega dhan bro correct , madan gowri wrong information soldraru 😢

    • @joabi5169
      @joabi5169 Месяц назад +14

      (MADAN GOWRI) Avan summa melotama theriyura news ah apdiye solluvan avanoda videos ellame ivlo clarity ah irukkathu avan entha news um deep ah study panni pesamatan avanoda intension view's and money only thaan

    • @sathishkumar-ef9mm
      @sathishkumar-ef9mm Месяц назад +9

      2 year munnadiye madhan vidio pakkauratha stop pannita

    • @joabi5169
      @joabi5169 Месяц назад

      @@sathishkumar-ef9mm same nanba almost 2 years aaguthu naanum unsubscribed panni

    • @ismailriskhan6684
      @ismailriskhan6684 Месяц назад

      ​@@sathishkumar-ef9mmsame bro

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Месяц назад +32

    அண்ணா நீங்க பேசுனது சரிதான் இந்த ஜென்மங்கள் என்னனு சொல்றதுனே தெரியல. வரும் காலத்தில் நண்பன் னு ஒருத்தன் கூட பார்க்க முடியாது போல... நீங்க சொல்லட்டது உண்மை குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் இல்லாமல் போகும்.வரும் காலத்தில் காதலும் கேவலமாக மாறும்... 😔😔😔இதை அரசாங்கம் சீக்கிரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

    • @Logesh24821
      @Logesh24821 Месяц назад

      For ur kind information i have seen many girls with boys like look even with some beard and boys with girl look with no beard some with man boobs in real life we didn't took DNA test for them they may also have chromosome like that here matter is wheather she is biological girl or not if she is biological giril then keeping allegation that she is trangender is useless illogical and crime NOTE- im not a biological student simply speaking with experience of seeing many like her in real life in terms of looks thats it

  • @Akar-q6y
    @Akar-q6y Месяц назад +9

    The X and Y chromosomes are called “sex chromosomes” because they contribute to how a person's sex develops. Most males have XY chromosomes and most women have XX chromosomes. But there are girls and women who have XY chromosomes. This can happen, for example, when a girl has androgen insensitivity syndrome. It doesn’t mean she is a man
    And the lady who fight for Italy she never said whatever you said on your video
    don’t make the people fool
    The thing he can’t agree that he gave the wrong information now he’s trying trying to manage

    • @Santhosan778
      @Santhosan778 Месяц назад +2

      It's not actual XY chromosomes which biological women may have. It's like XX + Y/XX+XY/ XX+XXY
      These kind of rare situations make women stronger in physical activities. That motives to the sports. Many famous sportswomen have similar strengths.
      It's actually a loser made fake statement to another woman and getting support from white people. Vikkina last video la sombu thookitaru. Ipo unmai veliya varrapo lesa maluppi oru video podraaru. We support vikki na. Naangalum exam la sariyana answer theriyatti ipdithaan edhachum adichu viduvom❤

    • @anandmurugan3804
      @anandmurugan3804 Месяц назад

      Yes Exactly.. This guy is not accepting the video that he made wrong.. Like Italy player he is not accepting the his defeat.. But Imane Kelif going next levels... Good Luck to her..

    • @fathimaraziya-ne7bu
      @fathimaraziya-ne7bu Месяц назад

      Thank god some brainies here❤

    • @anandmurugan3804
      @anandmurugan3804 Месяц назад +1

      Imane Khelif, Olympic gold medalist, says she is just like any other woman, enemies of success can't digest her win

  • @Good_Thoughts5254
    @Good_Thoughts5254 Месяц назад +6

    That's why I rely on you than other "up" RUclipsr, hats off

  • @sureshkumar-bs6ts
    @sureshkumar-bs6ts Месяц назад +6

    சூப்பர் ப்ரோ உங்க பேச்சு நல்லா தெளிவா இருக்குது என்றும் உங்களுக்கு சப்போட்டா இருப்போம் 👍🙏

  • @user-wq9cp7bm6v
    @user-wq9cp7bm6v Месяц назад +31

    மிகவும் தேவையான பதிவு ♦️♣️♦️

  • @lokeshs8451
    @lokeshs8451 Месяц назад +7

    அண்ணா உங்கலுடன் நான் இருக்கிறேன் தொடர்ந்து போசுங்கள் அந்த LBQT ரயில் பேருந்துகலில் அட்டகாசம் தாங்க முடியவில்லை

  • @rectonxavio1230
    @rectonxavio1230 Месяц назад +6

    Bro again you are wrong...some women will also have an XY chromosome...first discuss this with some doctors or do R&D before posting videos like this.

    • @vijayashanthi7981
      @vijayashanthi7981 Месяц назад +2

      Exactly

    • @Tiger26279
      @Tiger26279 29 дней назад

      This is what is called the make-male gene. It’s the master switch of sex development,” says Dr Emma Hilton, a developmental biologist who studies genetic disorders. She is also a trustee of the Sex Matters charity, which argues Imane Khelif and Lin Yu-ting shouldn’t be competing until further testing is done.

  • @ilaiyaraja6520
    @ilaiyaraja6520 Месяц назад +7

    என்னுடைய ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு தான் அண்ணா தொடர்ந்து உங்கள் கருத்தையும் பதிவிடுங்கள்

  • @siddharthmariyappan1424
    @siddharthmariyappan1424 Месяц назад +21

    தரமான சம்பவம் அண்ணா

  • @RAJMAXSONIX
    @RAJMAXSONIX Месяц назад +28

    Vicky Ne Va Thala Nee Va Thala 🔥🔥 Whenever People Talk The True No 1 Will Take it Vicky

  • @BlindrHaur
    @BlindrHaur Месяц назад +4

    Tharkuri poi Mr GK oda detailed explanation ah paru. Ippadiyaadaa vanmatha kakkuva. IBA was banned to act as qualification agency for Olympics association.

  • @ShanthanaThirumoorthy
    @ShanthanaThirumoorthy Месяц назад +4

    உங்கள் விடாமுயற்சிக்கு நாங்கள் உறுதுணையாக என்றும் இருப்போம்

  • @olintesfernando9648
    @olintesfernando9648 Месяц назад +9

    Very good speech and amazing explanation 🙏 hats off for you 💪👌

  • @SsS-ur5rn
    @SsS-ur5rn Месяц назад +26

    உண்மையில் நீங்கள் சொல்லுவது சரி.

  • @hmhaither4257
    @hmhaither4257 Месяц назад +12

    I’m proud for you brother neega soluratha evalavu important nu yosikama irukanga Enaku thereichuchu evalavu explain yarum pannurathu ila

  • @pks_tamizha
    @pks_tamizha Месяц назад +13

    💯 true words bro.Always My support 💪 & Also i shared this video to Mr.Madhan gowry, which fake info shared to public from his channel.

    • @wizdomwalker2500
      @wizdomwalker2500 Месяц назад

      Oruthavanglooda pirappuruppu ah vechi thaa theermanikkanum bro avanga aana pen ah nu.
      Adhum avanglum 9 matches loose panni irukkanga. Avanga loose pannavangalum pengal kitta thaane
      Adha pathi mattu yen pesama pooreenga.. ippo jeichaanga solreenga thootha avanga pen aagiruppangalo 🤔
      Namma tamilnadu la oru ponnukkum ipdi thaa nadandhuchi. Appo mattum vicky TN ku support pannuvaaru,
      Unakku vandha ratham mathavangalukku vandha thakkali chutney ya.
      Neenga video vandhu kadharadhulaye theridhu ungalaala correct ah kelvi ketavangalukku correct ah badhil solla mudiyala nu

  • @PRATHUSHYAN
    @PRATHUSHYAN Месяц назад +136

    மதன் கொளரி நேரடியாக தாக்கப்பட்டார் 😂😂😂

    • @rifaan5743
      @rifaan5743 Месяц назад +12

      MG oru tarkuri just copy paste from internet for the content 😂😂

    • @arulkumaranjayaraman7991
      @arulkumaranjayaraman7991 Месяц назад +5

      @@rifaan5743you are 100 percent right bro

  • @cksara460
    @cksara460 Месяц назад +15

    Salute your guts, bro.Great effort and wonderful explanation. Paris Olympic is not about promoting games. From day 1, we know what's they're agenda.

    • @wizdomwalker2500
      @wizdomwalker2500 Месяц назад +1

      Oruthavanglooda pirappuruppu ah vechi thaa theermanikkanum bro avanga aana pen ah nu.
      Adhum avanglum 9 matches loose panni irukkanga. Avanga loose pannavangalum pengal kitta thaane
      Adha pathi mattu yen pesama pooreenga.. ippo jeichaanga solreenga thootha avanga pen aagiruppangalo 🤔
      Namma tamilnadu la oru ponnukkum ipdi thaa nadandhuchi. Appo mattum vicky TN ku support pannuvaaru,
      Unakku vandha ratham mathavangalukku vandha thakkali chutney ya.
      Neenga video vandhu kadharadhulaye theridhu ungalaala correct ah kelvi ketavangalukku correct ah badhil solla mudiyala nu

  • @lingalinga148
    @lingalinga148 Месяц назад +11

    தலைவா . இந்த பதிவு வேற ரகம் . விசில்களோடு பாராட்டுகள் . 🎉🎉🎉 . 👋👋👋🧸

  • @thaniii1
    @thaniii1 Месяц назад +16

    Machi you have a point da.. keep firing ignorance 🥂kudos to your efforts 💫

  • @Changes2025
    @Changes2025 Месяц назад +26

    Don’t bother about unreliable/unethical group. We support you

  • @srividyaveeramani7365
    @srividyaveeramani7365 Месяц назад +3

    இதைவிட ஒரு இகழ்ச்சி பெண்ணினத்துக்கு கிடையாது! கேவலம்!! Thanks Vicky for your boldness and honest insights! This needs to end elsewhere we all get swollen into this excruciating situation!!

  • @allwellsridhar7252
    @allwellsridhar7252 Месяц назад +6

    Trans gender க்கு trans gender போட்டி நடத்த வேண்டும்...Para olympic என்ற ஒன்று மாற்று திறனாளிக்கு நடுத்துகிறார்கள் அது போல நடத்துங்கள்..

  • @kanimozhi8845
    @kanimozhi8845 Месяц назад +4

    மிகவும் அருமையான அழுத்தம் நிறைந்த பதிவுகள் வாழ்த்துக்கள்
    சகோதரனே 🎉
    இதேபோல் பணி சிறக்கட்டும்....

  • @arunarun6971
    @arunarun6971 Месяц назад +22

    நீங்க சொல்றது சரி தான் அண்ணா 🎉

  • @rajamani3167
    @rajamani3167 Месяц назад +4

    Idha video va paaka aarambichu 2minlaiyae i started support to you

    • @jegadeesh342
      @jegadeesh342 Месяц назад +2

      That's why you are a tharkuri😂

  • @AJITHKUMAR-oy8zq
    @AJITHKUMAR-oy8zq Месяц назад +22

    Hats off to you Vicky bro 🤝🤝🤝

    • @robertraj1601
      @robertraj1601 Месяц назад +1

      😂😂😂 yaraum nambatha bro

    • @wizdomwalker2500
      @wizdomwalker2500 Месяц назад

      Oruthavanglooda pirappuruppu ah vechi thaa theermanikkanum bro avanga aana pen ah nu.
      Adhum avanglum 9 matches loose panni irukkanga. Avanga loose pannavangalum pengal kitta thaane
      Adha pathi mattu yen pesama pooreenga.. ippo jeichaanga solreenga thootha avanga pen aagiruppangalo 🤔
      Namma tamilnadu la oru ponnukkum ipdi thaa nadandhuchi. Appo mattum vicky TN ku support pannuvaaru,
      Unakku vandha ratham mathavangalukku vandha thakkali chutney ya.
      Neenga video vandhu kadharadhulaye theridhu ungalaala correct ah kelvi ketavangalukku correct ah badhil solla mudiyala nu

    • @r.g.aravindan4356
      @r.g.aravindan4356 Месяц назад +1

      @@wizdomwalker2500 avanga 9 strong woman ketta dha loose pannaga. Oru man ah woman beat panna mudiyadha?

    • @wizdomwalker2500
      @wizdomwalker2500 Месяц назад

      @@r.g.aravindan4356 Oru professional boxing woman same leage la irukka same man ah beat panna mudiyaadhu bro

    • @r.g.aravindan4356
      @r.g.aravindan4356 Месяц назад

      @@wizdomwalker2500 boxing ku power irundha mattum pathadhu strategy and combat skills vennum. Idhula irundha woman win panna mudium.

  • @PradeepKumar-zi1co
    @PradeepKumar-zi1co Месяц назад +3

    I didn't subscribe to you . I only search and watch your videos daily... Yesterday I liked your video.. because your video is 100% fair anna... I will always support you anna ❤❤❤❤

  • @melodymingle266
    @melodymingle266 Месяц назад +29

    இங்க ஒரு குரூப் ஒண்ணுமே புரியாம முழிச்சுகிட்டு கெடக்கு.

    • @IbrahimExMuslim
      @IbrahimExMuslim Месяц назад +1

      அவங்க ஒரு Transmen ஆனா பிறப்பால் ஒரு பொண்ணு...

    • @ponsureshpandian3904
      @ponsureshpandian3904 Месяц назад

      😂😂😂😂

    • @MuthuKumar-hn6lp
      @MuthuKumar-hn6lp Месяц назад +1

      அப்படியானால் திருநங்கை திருநம்பிகளூக்கு இடையே போட்டி நடத்தலாமே. ​@@IbrahimExMuslim

  • @israelmani86
    @israelmani86 Месяц назад +1

    Dear Vicky I understood. Because m medical person. Non medical person understanding would be difficult.

  • @rajeshg6638
    @rajeshg6638 Месяц назад +11

    Good job, I support angela, but
    You would have mention what justice can be done for imane because imane also interested in game, imane also need chance to play. Imane also human being chance to be given at least with equal human being,
    Humans who born with some gender defects need to be supported by humans.
    Human with gender defects cannot be ignored to sports for them also sports chance should be there.

  • @vickyness8017
    @vickyness8017 Месяц назад +4

    Anne well done👍 thank you for the awareness Anna. This is much needed awareness anne

  • @ashokashokg8843
    @ashokashokg8843 Месяц назад +10

    Vicky bro நீங்கள் கூறியது அனைத்தும் 100% உண்மை 👍👍👍👍👍👍👍👍👍

  • @shankarraveen
    @shankarraveen Месяц назад +17

    Agreed totally with you vicky

  • @084sudarshannr4
    @084sudarshannr4 Месяц назад +6

    Bro as a doctor i need to explain certain things which you have told about sweyers syndrome .
    In XY chromosome there will be gene called SRY gene which is responsible for the male virilisation ( becoming a male ) .
    But in sweyer syndrome SRY gene will be down regulated means that gene wont work .so the embryo which is developing will become a female instaed of male . Her hormones level will be in female range and she will be identified as a female only .

    • @084sudarshannr4
      @084sudarshannr4 Месяц назад +4

      To know exactly about that athlete they should conduct karyotyping and complete hormonal study,then only we can conclude about her identity

  • @jotismethi5666
    @jotismethi5666 Месяц назад +6

    Salute your guts brother.......

  • @SaravananSaravanan-cf2qv
    @SaravananSaravanan-cf2qv Месяц назад +4

    Well said 👍

  • @Venkatachalam-vp9fq
    @Venkatachalam-vp9fq Месяц назад +3

    ஒலிம்பிக் போட்டியை தடை செய்யனும் இது தேவை இல்லாத ஒன்று

  • @mathisha2000
    @mathisha2000 Месяц назад +3

    Very very good information thampi

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 Месяц назад +1

    You are right 🫡🇮🇳💪🏾💪🏾💪🏾💪🏾
    Well explained Vicky ! Well analysed 🫡🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @fathimaraziya-ne7bu
    @fathimaraziya-ne7bu Месяц назад +4

    She is a woman and she is raised as a woman
    Aalam ariyamal kaalai widade
    Aangalku kooda pengalin hormones surakkum
    Oru xy chromosome koodudala iruka nala awanga aan or transgender a maara matanga
    Science olunga padinga bro
    She is a woman
    And we stand with her

  • @Aishwarya.r2004
    @Aishwarya.r2004 Месяц назад +2

    Anna na MG subscriber also TP
    Nethu first uh unga video tha paathan
    Aprm nyt mg video paathan
    But totally different, Avanga ellamay different ta sonnaga.... Na en frnds kitta laam sonna
    Orae situation ah 2 you tubers different ta solli irukanga nu
    Na innum indha video va kekkala
    Off panitu comment type panitu irukan .time:5:37 ennaku theriyum neenga sonadhu tha correct ta irukum nu
    TP family unga pinadi
    Idha kandipa neenga clear paniduvinga
    Neenga thodarnthu unga work ka continue pannunga
    You tube ula vandhalae orae controversy & fight ah pooitu iruku
    Néenga andha madhiri yedhulaium involve agathingana....

    • @annapoorani7117
      @annapoorani7117 Месяц назад +1

      First olunga thoongi rest eduthu Unga udamba paarunga...then video paarunga....health mukiyam

  • @jeevam8274
    @jeevam8274 Месяц назад +14

    Vaa thalaiva unaaku thaaa wait pana

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty Месяц назад +2

    தெளிவான விளக்கம் விக்கி அண்ணா நன்றி 🙏🏻👍🏻

  • @sg40083
    @sg40083 Месяц назад +6

    You are right Vicky go head

  • @dhyanlalsivashankaran3339
    @dhyanlalsivashankaran3339 Месяц назад +2

    As always you rocked it bro🔥 keep on going we always with you👍🏻

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 Месяц назад +10

    அருமை,அருமை.எத்தனை விளக்கம் கொடுத்தாலும்,அவர்களே உண்மையை ஒத்துக்கொண்டாலும்,சிலர் சர்ச்சைக்காகவே காத்திருப்பார்கள் போல.தொடரட்டும் உங்கள் பணி.

  • @Sai-qb6km
    @Sai-qb6km Месяц назад +1

    She represented Algeria in the women's lightweight event at the 2020 Summer Olympics,[19] where she was defeated by Ireland's Kellie Harrington in the quarterfinals.[20][21] She was the first female boxer to represent Algeria at the Olympics.[8].. don’t you think there could be a conspiracy?

  • @IzackNa
    @IzackNa Месяц назад +13

    We support you 💪

  • @tharungunasekaran2209
    @tharungunasekaran2209 Месяц назад +1

    Black fade edit ah konjam short panunga bro, video la match agatha mari iruku

  • @ramsri2825
    @ramsri2825 Месяц назад +32

    வாருங்கள் தோழா... பொய்யில்லா புது உலகம் படைப்போம்....

    • @mariejeanjacquespregasse6349
      @mariejeanjacquespregasse6349 Месяц назад

      வணக்கம் விக்கி. நான் திரு. ஜீன் ஜாக்வை அறிமுகப்படுத்துகிறேன். நான் உங்கள் யூடியூபர் ரசிகன். நீ சொல்வது சரி. நீங்க சொன்னதெல்லாம். உண்மைதான். இப்போது முழு உலகிலும் உண்மை இல்லை. மோசடி செய்பவர்கள் உள்ளனர்

    • @mariejeanjacquespregasse6349
      @mariejeanjacquespregasse6349 Месяц назад

      நான் பிரான்சில் வசிக்கிறேன். முழு உலகமும் விற்பனையாளர்களாக மாறும். உண்மையான மக்களுக்காக அல்ல. உண்மை இல்லாத உலகில் நாம் வாழ்கிறோம். நன்றி விக்கி. அன்புடன், திரு. ஜீன் ஜாக் 👍🙏🙏🙏

    • @Golbel-u8t
      @Golbel-u8t Месяц назад

      How many lies do you tell to make your false argument true?

  • @user-sz3eo5mu9f
    @user-sz3eo5mu9f Месяц назад +1

    We support you Vicky! Keep up your good work! 🎉

  • @maatukotaiscience
    @maatukotaiscience Месяц назад +11

    Nee continue pannu bro, am with you for the next generation

    • @GuruVidhyakar
      @GuruVidhyakar Месяц назад

      Nanum adhae time la dan poten en comment section vandhu kathranga 😅

  • @Jothilakshmi-pd3kr
    @Jothilakshmi-pd3kr 29 дней назад

    விக்கி உங்கள் பணி மகத்தானது.நீங்கள் உங்கள் பணி மை திறமை முடியும்.நேர்மையான வழியிலும் செய்து கொண்டு இருக்கிறது கூட புரிந்து கொள்ளாமல் பேசுபவர்களுக்கு சரியான பதிலை கொடுங்கள் ஆனால் கோபப்படாமல் உங்கள் பணி மை தொடருங்கள்.உஙகள் உடல் ஆரோக்கியம் உங்கள் குடும்பத்திற்கு முக்கியம் உங்கள் மூலம் நாங்கள் நிறைய தெரிந்து கொள்கிறோம். காய்கின்ற மரம் தான் கல்லடி படும்...வாழ்க வளமுடன்....‌

  • @Padmesh9962
    @Padmesh9962 Месяц назад +4

    Nice brother keep going

  • @christinal994
    @christinal994 Месяц назад +1

    Your information is correct. Madan information is wrong. Keep up the good work 👏

  • @maran2791
    @maran2791 Месяц назад +7

    1st vedio பாக்கும்போது ஒன்னும் புரியல. இப்பொது நன்றாக புரிகிறது. சரியான நெத்தியடி.......

  • @ampsmart2994
    @ampsmart2994 Месяц назад +1

    தனி ஒருவனின் போராட்டம் இ‌ன்று வெற்றி பெற்றது.. khalif disqualified for paris olympic. great salute Vichy anna 🫡

  • @VDF858
    @VDF858 Месяц назад +7

    You're wrong! I'm talking about your facts . An Female character decide by XY chromosomes your information it's correct but my issue also female character chromosomes decrease and male chromosomes increase some times it's will be affected body we can see an female like (Mustache, Beard, Muscle,etc..) these are based chromosomes transferring okay and also she still female because 2 or 3 chromosomes increase in XY chromosomes it's rarely happens. In that 2 or 3 chromosomes anything can changeable like (Mustache, Beard, Muscle,etc) .
    During reproduction, each parent’s gamete (sperm or egg) contains 23 chromosomes. When the sperm and egg unite during fertilization, the resulting zygote has a full set of 46 chromosomes, with 23 from the mother and 23 from the father. This ensures the correct amount of genetic material is passed on to the offspring.
    Chromosomes are not genes themselves, but they are structures within cells that contain genes. Each chromosome is made up of DNA and proteins and contains many genes, which are segments of DNA that provide instructions for making proteins and other molecules essential for the body's functions.
    Klinefelter Syndrome (XXY): This is the most common condition resulting from an extra X chromosome in males. Individuals with Klinefelter syndrome have an XXY chromosomal pattern. They typically have male physical characteristics but may have reduced fertility, and may also have some physical and cognitive developmental differences.
    Other Variations (XXXY, XXXXY, etc.): More complex variations like XXXY or XXXXY are rare and often result in more significant physical and developmental challenges. Individuals with these conditions may have more pronounced symptoms, including intellectual disability, skeletal abnormalities, and reduced fertility.
    Phenotypic Effects: The additional genetic material can lead to various phenotypic effects, which can include physical, developmental, and reproductive issues.
    an increase in the number of X chromosomes in an XY individual typically leads to a set of clinical conditions characterized by specific developmental and physical traits, with Klinefelter syndrome being the most common example.
    It's also kind of political.

    • @indhumathin6298
      @indhumathin6298 Месяц назад +1

      Spr ah explain pani irukkinga apovachum ellarum purinjikirangala nu papom 💯👍

  • @suhari1303
    @suhari1303 Месяц назад +2

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.
    அய்யன் வள்ளுவன் கூறுவது நினைவிற்கு வருகிறது.

  • @musthafasalam387
    @musthafasalam387 Месяц назад +27

    So as per you female with XY chromosome would not be pregnant? They do bro. Did Imane khalif was undisputed? She has lost 9 matches too. If you can't win her then manipulate her by saying something.
    Who won her aren't women? If a woman dedicates her entire life to her boxing career and starts winning, it's her hard work and skill that lead to her success.
    She didn't change from a man to a woman; her achievements are hers alone. This topic should be discussed with respect for all athletes' efforts and identities.
    This Topic is over

  • @deepagangaram9367
    @deepagangaram9367 Месяц назад +2

    Ji, naa kooda oru nimisham doubt panniten ungala becoz I watched another youtuber video as well, and I got confused. Thank you for your clarification. Always you prove yourself ✅️ and we too believe 💯

  • @sathish4915
    @sathish4915 Месяц назад +4

    Thank video making

  • @divakaranavinash4440
    @divakaranavinash4440 Месяц назад +2

    Anna the information u give in your channel is completely true❤️

  • @Raj-uq3ih
    @Raj-uq3ih Месяц назад +17

    மதன் கௌரி கூட இன்னைக்கு அவுங்க பொண்னுதான்னு முட்டு குடுத்துருக்காரு

  • @veilumuthuram5697
    @veilumuthuram5697 Месяц назад +1

    We are with you, don't worry, Thoothukudi tamizhan.

  • @hrithikvikkee4921
    @hrithikvikkee4921 Месяц назад +6

    சூப்பர் ப்ரோ..We are supporting 🎉

  • @Drblazemix
    @Drblazemix 24 дня назад

    In the last video, you said it's Thirunangai. This video you are saying is a Thirunambi. That's the only mistake bro, other than that, i understood the agenda happening behind. Thanks for enlightening us.

  • @srvn6383
    @srvn6383 Месяц назад +3

    Bro, similar case in tamilnadu as well.. not sure which game or player.
    I think the name was muthulakshmi, can u explain that one as well

  • @balajis7805
    @balajis7805 Месяц назад

    We support you Vicky brother.we are always stand with you Vicky don't worry.

  • @vijayvarsha798
    @vijayvarsha798 Месяц назад +6

    Salute for your explanation.congracts Vicky

  • @Fransuzy
    @Fransuzy Месяц назад +1

    மிக நன்று விக்கி. 👍

  • @masskatrom4206
    @masskatrom4206 Месяц назад +15

    Some dogs didn't understand ur view Vicky bro 👍🏻

  • @surendarmurthi551
    @surendarmurthi551 Месяц назад +1

    Bro semma coincidence idha pathi pesa solanam nu irundhan neengalae potinga nanri bro ippo dhan indha issue lam veliya varudhu bro super

  • @yuvi056
    @yuvi056 Месяц назад +4

    Vera level roast to Madan Gowri bro 😂😂😂😂

  • @kopikanbalachandran5816
    @kopikanbalachandran5816 Месяц назад +4

    who watch MR GK. why vikkku MR gk statement different. who is urudddu vikki or mr gk?/