Kovi chezhiyan Pressmeet |’’ஏன் மாத்தி பேசுறீங்க?’’ரவுண்டு கட்டிய செய்தியாளர்கள் டென்ஷனான அமைச்சர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 185

  • @Googles-p2g
    @Googles-p2g 18 дней назад +67

    பொள்ளாச்சி கதையை ஏண்டா பேசுறீங்க அதனால தான் ஆட்சியை உங்ககிட்ட கொடுத்திருக்கும்

  • @sivaprakasamkkumaravel5798
    @sivaprakasamkkumaravel5798 18 дней назад +55

    இவனெல்லாம் ஒரு அமைச்சர்.திராவிட மாடலின் தரம் அவ்வளவு தான்.

  • @varadharajanr1297
    @varadharajanr1297 18 дней назад +31

    கையால் ஆகாது அரசு... நிர்வாக திறமை இன்மை

  • @venkateshvenkatesh-us3ds
    @venkateshvenkatesh-us3ds 18 дней назад +93

    ஞானசேகர் என்பவன் திமுக காரர்களுக்கு மாமா வேலை பார்ப்பவரா? எங்களுக்கு ஒரு சந்தேகம் எழுகிறது

    • @ShanmugamPkroad
      @ShanmugamPkroad 18 дней назад +7

      மந்திரியே மாமா தான்

    • @polytricks9655
      @polytricks9655 18 дней назад +8

      இதுவரை சாருக்கு மாமா வேலை பாரத்தான் ஆனால் யாரும் துணிந்து நடவடிக்கை எடுக்கவில்லை ஆனால் இந்தப் பெண்ணைப் பாராட்டத்தான் வேண்டும்.பல நாள் கள்ளன் ஒருநாள் அகப்பட்டுவிட்டான். ஆனால் சார் தப்பித்துவிட்டாரே???

    • @maheshmeghala7060
      @maheshmeghala7060 18 дней назад +5

      Dai FIR leaked how, don't act too smart .

    • @venkateshvenkatesh-us3ds
      @venkateshvenkatesh-us3ds 17 дней назад +2

      @@maheshmeghala7060 எஃப் ஐ ஆர் கசிந்தது காரணம் வேறு எந்த மாணவியும் புகார் அளித்து விடக்கூடாது என்பதை மிரட்ட காவல்துறையும் அரசியல்வாதிகளும் சேர்ந்து செய்த சதி என்றுதான் நான் கருதுகிறேன்.

    • @mohankuwait4117
      @mohankuwait4117 17 дней назад

      Fir.outpanevtek.sateisolenem

  • @ShanmugamPkroad
    @ShanmugamPkroad 18 дней назад +39

    தகுதியற்ற நபர்அமைச்சர்

  • @vinodaravindan1769
    @vinodaravindan1769 6 дней назад +1

    கடந்த தேர்தலில் வாக்களித்த தமிழர்களும் தமிழர்களும் சாகட்டும். இந்த கட்சிக்கு வாக்களித்த தமிழ் மக்களே, நீங்கள் அதற்கு தகுதியானவர்.. தமிழ் மக்களே

  • @rmraja3290
    @rmraja3290 18 дней назад +13

    ஐயா அமைச்சரே உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து அவனை என்கவுன்டர் செய்ய ஆவன செய்தால் நீங்கள் உண்மையான அமைச்சர்

    • @duraisamy4293
      @duraisamy4293 17 дней назад +2

      அவன என்கவுண்டர் செஞ்சிட்டா அந்த சார் யார்னு எப்படி தெரியும்

  • @kuttymonu6199
    @kuttymonu6199 18 дней назад +40

    திமுக அரசு தமிழகத்தின் சாபக்கேடு

  • @rishalsai
    @rishalsai 18 дней назад +34

    பாவம் உட்டுருங்க.. CM deputy CM எப்படி காப்பாத்துறாரு பாருங்க.. அமைச்சர்...

  • @kuttymonu6199
    @kuttymonu6199 18 дней назад +33

    மணிப்பூர் ல நடந்தால் தரையில் படுத்து உருண்டு இருப்பான்

  • @sivapk626
    @sivapk626 18 дней назад +23

    போதும் பிரதர் உங்க டவுசர் அவுந்துச்சு.. 😂😂😂😂

  • @deepanjoe5536
    @deepanjoe5536 18 дней назад +18

    இனி வரும் நாட்களில் ஆவது நன்கு படித்தவர்களை தகுதியானவர்களை தேர்ந்தெடுங்கள் எம் எல் ஏக்களாக அமைச்சர்களாக

  • @polytricks9655
    @polytricks9655 18 дней назад +14

    சாருக்கு இப்படி எத்தனைபேரைக் கொடுத்திருப்பான்-சென்னை நினைத்தாலே பயமாயிருக்கு.

  • @vellaisamyd472
    @vellaisamyd472 17 дней назад +10

    பேச்சோடு நிறுத்துகிறது இவங்க வேலை செயலில் ஒன்றும் இல்லை

  • @MrBH1967
    @MrBH1967 18 дней назад +13

    நுழைவு வாயில் மற்றும் பிற பகுதிகளில் உள்ள cctv கேமராவில் எதிலேயும் பதிவு இல்லாமல் அந்த குற்றவாளி எவ்வாறு உள்ளே சென்றான். துணைவேந்தர் அல்லது பதிவாளர் ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.

  • @chinrajshavin2292
    @chinrajshavin2292 18 дней назад +6

    எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஒரு பெருச்சாளி ரோட்டில் செத்து கடந்தாலும் CPI விசாரணை வேண்டும் என்று சொன்ன இந்த தத்தி கள் இப்போது போலீஸ் விசாரணை போதும் என்று சொல்கிறார்கள்

  • @anguchamys2121
    @anguchamys2121 18 дней назад +11

    தத்தி அமைச்சர்.

  • @duraisamy4293
    @duraisamy4293 17 дней назад +8

    பல்கலைக்கழக துணை வேந்தர் ஏன்ன சொல்றார். அவரை பேட்டி எடுங்க ஊடகங்களே.

    • @sudhakarm8784
      @sudhakarm8784 16 дней назад

      துனை வேந்தரே இல்லப்பா..

    • @simmann2032
      @simmann2032 16 дней назад

      ஆளுநர் க்கும் திமுகவுக்கும் துணைவேந்தர் நிறுவதுதொடர்பான பிரச்சனை. திமுக ஒத்துழைப்பு நல்கவில்லை ..

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust 18 дней назад +23

    என்னென்ன கம்பி கட்ற கதை எல்லாம் சொல்றாங்க பாருங்க

  • @pondassadt7690
    @pondassadt7690 18 дней назад +11

    வழக்கு விசாரணையில் இருக்கும் போது ஒரு அமைச்சர் எப்படி பதில் கூறலாம்

  • @PounrajpounrajPounraj-bk9vd
    @PounrajpounrajPounraj-bk9vd 18 дней назад +8

    எல்லாக் கேள்விகளுக்கும் இல்லை இல்லையேன்றால் திமுக ஆட்சியில் இல்லை என்று செல்வீர்களா.

  • @masilakamaraj2503
    @masilakamaraj2503 18 дней назад +6

    மிகதிறம்பட சரிகட்ட முயலும் அமைச்சர்.கடைசியில் முடிவு 0

  • @varshaconstruction2024
    @varshaconstruction2024 18 дней назад +6

    இவர் பேச்சு போட்டியில் பேசுகிறாரா.அல்லது பெறுமை பீற்றுகிறாரா.டேய் உங்கள் ஆட்சியின் இயலாமையை எதுகை மோனை வாய் அலங்காரம் வேண்டாம்.

  • @deepanjoe5536
    @deepanjoe5536 18 дней назад +15

    அண்ணா பல்கலைக்குள்ளே சென்றவர்களுக்கு தெரியும் எங்கே பார்த்தாலும் குப்பை, வழிந்து ஓடும் குப்பைத் தொட்டிகள் அழுக்கான துறை கட்டிடங்கள் இப்படித்தான் அந்த மாணவர்கள் அங்கே படித்து வெளியே வருகிறார்கள்

  • @deepanjoe5536
    @deepanjoe5536 18 дней назад +8

    இந்த அமைச்சர் ஒரு முறையாவது தனக்கு கீழ் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளுக்கு சென்று உண்மையான நிலையை பார்வையற்றுப்பாரா

    • @subramaniyamshankaran770
      @subramaniyamshankaran770 18 дней назад

      Govt is sending SubaVee to .onitor the u iversities. What should you expect?
      Leoni is another joker meddling in syallus, teacher appointments etc. No doubt education in Tamilnadu has gone to dogs.
      Add Anbil Mahesh and Govi to the cocktail. Heady concoction.
      They all go round the mulberry bush

  • @rvaidyanathanramachandran623
    @rvaidyanathanramachandran623 18 дней назад +12

    அமைச்சர் ஞானசேகரன் சார்பாக பேசுகிறார் ஏன்?

  • @masssumanfreefire6272
    @masssumanfreefire6272 18 дней назад +6

    முன்னால் உ.க அமைச்சர் பொண்முடி வாழ்க

  • @PerumalSamy-tu1vo
    @PerumalSamy-tu1vo 11 дней назад

    நல்ல அமைச்சர் சிறந்த அரசாங்கம் பாவம் மக்கள்

  • @varadharajramasamy3292
    @varadharajramasamy3292 18 дней назад +9

    துக்ள போடுங்க

  • @anbupillai9817
    @anbupillai9817 18 дней назад +3

    He is an expert in making Jelabi.

  • @GowthamanJayapal
    @GowthamanJayapal 18 дней назад +1

    பொன்முடிக்கு இவர் Better. திட்டாமல் தெளிவாகப் பேசுகிறார். செயலிலும் காண்பித்தால் நன்று.

  • @sekarurban5844
    @sekarurban5844 15 дней назад

    ஒரு சம்பவம் நடந்தால் தான் தீர்வா அமைச்சரே

  • @kumarlatha2450
    @kumarlatha2450 18 дней назад +7

    இவர் ஏன்ரவுன்ட்கட்டிபேசுகிறார்

  • @uthayakumarannadarajah2341
    @uthayakumarannadarajah2341 12 дней назад

    அன்பான தமிழ் நாட்டு மக்களே தி.மு.க வை விரட்டுங்கள் 2026

  • @ThirumoorthySivam
    @ThirumoorthySivam 17 дней назад +2

    இதுபோல் அமைச்சர்களுக்கு மாமா வேலை பார்த்து பணம் சம்பாதிப்பவர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள்

  • @sudhakarm8784
    @sudhakarm8784 16 дней назад +1

    விசாரனைக்கு பிறகு இன்னொரு ஆள் உள்ளாரா இல்லையா என்று தெரியவரும் என்று சொல்பவர்.. காவல்துறை ஆனையர் இன்னொரு நபர் இல்லையென்று நேற்று செய்தியாளர் சந்திப்பில் ஏன் சொன்னார்??

  • @jaikumar-bc8it
    @jaikumar-bc8it 18 дней назад +5

    என்னம்மா கம்பி கட்டறன்...

  • @ramanbabu8813
    @ramanbabu8813 18 дней назад +3

    Always they say 80%.

  • @nandakumarnadarajah7316
    @nandakumarnadarajah7316 18 дней назад +5

    This guy hides the truth.

  • @kk-kx8ge
    @kk-kx8ge 15 дней назад

    மந்திரி நல்லா மாடலாக பேசுகிறார் நன்றி

  • @vinjamoormuralidharan5419
    @vinjamoormuralidharan5419 16 дней назад

    I am surprised by the minister's politeness.that only strengthens the doubt about political linkage in this case.

  • @saravanans8264
    @saravanans8264 18 дней назад +9

    எப்போவுமே இப்படி பிரச்சனையை பற்றி பேசும்போது sir மா சுப்ரமணி sir வந்து மீடியா கிட்ட பேசுவாறே
    இப்போ எங்க போய்ட்டாரு sir

  • @sreenivasanthiru
    @sreenivasanthiru 16 дней назад

    ஒரு சாதாரண மெட்ரிக் பள்ளியில் ஒரு குறிப்பிட்ட இடம் வரைதான் செல்லலாம் ஆனால் சம்பந்தம் இல்லாத ஒரு நபர் எப்படி சர்வ சாதாரணமாக அடிக்கடி வந்து போவார்.

  • @supersunindustries3579
    @supersunindustries3579 18 дней назад +2

    மழை புயல் இப்போது தான் முடிந்தது மேலும் அந்த பெண் காலேஜ் முடிந்து வீட்டுக்கு போகாமல் தனியாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குள் நுழைந்து தவரு என்பது கண்டிக்கத்தக்கது

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 17 дней назад +2

    எதற்கு வழவழன்னு பேசுற திமுககாரர்களை பற்றி மக்களுக்கு நல்லாவே தெரியும்

  • @Kk-140-k2o
    @Kk-140-k2o 15 дней назад

    பாவம் டா அவன் அழுதுட போறான் விடுங்க டா

  • @sreenivasanthiru
    @sreenivasanthiru 16 дней назад

    இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்த நிலையில் அவரின் மனைவி என்று தெரிந்து எப்படி பணி கொடுத்தீர்கள். கட்சிக்கு வேண்டப்பட்டவர் என்பதாலா. ஒரு பல்கலை கழகப்பணி என்பது குற்றப்பின்னணி தொடர்புடையவர்களுக்கு கொடுத்த மர்ம்ம் என்ன

  • @sakthivideos2034
    @sakthivideos2034 18 дней назад +7

    நீங்கள் விசாரனை செய்தால் வெகு லட்சணமாக இருக்கும் போங்கடா

  • @duraisamy4293
    @duraisamy4293 17 дней назад +3

    படித்தவன் பொய் சொல்ல மாட்டானா என்ன.

  • @kumarlatha2450
    @kumarlatha2450 18 дней назад +4

    அதுகோர்ட்சொல்லனும்

  • @anbupillai9817
    @anbupillai9817 18 дней назад +2

    Very talented minister. TN girls students are very fortunate to have a minister like him.
    Vote for this government in 2026.

  • @vellaisamyd472
    @vellaisamyd472 17 дней назад +4

    திமுகவை வெளுத்து வாங்கிய மீடியாக்களுக்கு நன்றி

  • @Kk-140-k2o
    @Kk-140-k2o 15 дней назад

    அது அண்ணா யூனிவர்சிட்டி யா இல்லை வண்டலூர் ஜூ வா டா ஒரே புதர் ah வச்சிருக்கீங்க படிச்சி போர் அடிச்சி போச்சுன்னா சைடு ல ஒதுங்குவதற்கு நீங்களே ஏற்பாடு பன்றிங்களா இப்போ போய்ட்டு புதர் அகற்றுவோம் இருட்டான பகுதிக்கு லைட் போடறோம் சொல்லிட்டு இருக்க ஏதாச்சும் ஒரு தப்பு நடந்தா தான் இதெல்லாம் சரி பன்னு வீங்க இல்லனா வர வரையும் லாபம் னு கொள்ளை அடிக்க வேண்டியது

  • @selvarasuharimanivasan7214
    @selvarasuharimanivasan7214 9 дней назад

    அவர்கள் நடக்கிற இடத்தை மட்டும் எப்படி சிசிடி கேமரா இல்லாம போயிடும் எப்ப பார்த்தாலும் எந்த ஆட்சியாளர்கள் இதெல்லாம் சொல்றீங்க

  • @DineshSubramani-l5k
    @DineshSubramani-l5k 16 дней назад

    Hooo if it happens in your family may be act such cool…..nice

  • @sankarg6497
    @sankarg6497 16 дней назад

    எல்லாரும் என்ன வேணாலும் பேசுங்க ஒன்னே ஒன்னு மட்டும் மறந்துட்டீங்க அவன் வீட்டு மாடியில் கிறிஸ்மஸ் காண ஸ்டார் பறந்தது இதுதான் இவன் யாருக்கும் முக்கியமாக வேண்டிய பட்டவன் இருக்க வேண்டும். இவன் தம்பி இல்லை என்றால் இந்த கேஸ் இன்று முடிவடைந்து இருக்காது இன்னும் இழுத்துக்கொண்டு தான் இருக்கும் அவன் கொடுத்த துப்பினால் தான் இந்த கேஸ் சீக்கிரமாக முடிவுக்கு வந்தது இவன் பிரியாணி விற்பனை செய்பவன் கோழியை கொல்லும்போது அதில் பாவம் பார்ப்பதில்லை கோழி மாதிரி தான் இவன் இருந்திருக்கலாம் திரும்பவும் சொல்கிறேன் இவன் தம்பி மட்டும் இல்லை என்றால் அவன் அந்த டி ஷர்ட்டை கொண்டு வந்து காமிக்க என்றால் யுவன் மாட்டி இருக்க மாட்டான் மாவு கட்டு உண்மையா பொய்யா என்பதை யாராவது சோதித்து பார்த்தால் நல்லது

  • @Kumar.CGaneswari
    @Kumar.CGaneswari 16 дней назад

    அப்படியே சிசிடிவி கேமரா அங்க பொருத்தப்பட்டு இருந்தாலும் தவறு நடந்த பிறகு தானே அவனை கண்டுபிடிக்க முடியும்

  • @sasikumar-vl6mb
    @sasikumar-vl6mb 16 дней назад

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ஏதோ பதில் சொல்லாவில்லை

  • @Kk-140-k2o
    @Kk-140-k2o 15 дней назад

    பிரதர் நீங்க சாத்திகிட்டு போங்க எல்லாம் தெரியும் 😂

  • @FFDSTUDIOZ
    @FFDSTUDIOZ 18 дней назад +2

    Echa Minister 🙄🌬

  • @ArasanArasu-ep4re
    @ArasanArasu-ep4re 16 дней назад

    அவங்க தலைவர் வலிக்கதலை கருணாநிதிபொய் சொல்லாத மாதிரி இந்த வழக்குகளையும் பொய் சொல்ல மாட்டான்

  • @jayanitt
    @jayanitt 16 дней назад

    Really minister still our never speak about manipur

  • @rpirunthan190
    @rpirunthan190 12 дней назад

    நல்லா மழுப்பிறான் இதுதான் மாடல்

  • @mvsathyam
    @mvsathyam 18 дней назад +3

    I don't trust this man
    Looking console other very bad man

  • @rtccrjcbe3333
    @rtccrjcbe3333 14 дней назад

    கமலஹாசன் வசனமே
    பரவாயில்லை

  • @jdl8543
    @jdl8543 13 дней назад

    Muthal இந்த white shirt ஐ மார்த்துங்கப்பா

  • @gramathuilangan
    @gramathuilangan 15 дней назад

    Oruthanuku ai indha padu vera erum kannula matirathinga soli mudinchi

  • @ravist1955
    @ravist1955 18 дней назад +3

    நீயெல்லாம் ஒரு அமைச்சர்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 18 дней назад

    😢😢

  • @simmann2032
    @simmann2032 16 дней назад

    Sir idhellam correctah sir. Udhayanithi sir sonnatha senjara sir.
    Bothai porul govt.school ah pasangalukku vikranga athu sariya anbil sir. Health minister ku antha porukki veetula poi briiyani saptatharku enna artham sir

  • @Ashokkumar-g9n2x
    @Ashokkumar-g9n2x 16 дней назад

    😂 ithey thavaru veru engavathu nadanthu irunthal, angae ulla CCTV, velai seiyyathu, correct-a ? 🔥

  • @Kk-140-k2o
    @Kk-140-k2o 15 дней назад

    அவன் திமுக காரன் தான் அப்டினு தமிழ் நாட்டுக்கே தெரியும் டா வென்று

  • @kaysinet3716
    @kaysinet3716 17 дней назад +1

    brother brother brother he born in amelica ha ha ha ha

  • @Rathinavel8438-bm6gy
    @Rathinavel8438-bm6gy 16 дней назад +1

    அந்த சார் இவனாக இருப்பான்

  • @தமிழன்-த1ய
    @தமிழன்-த1ய 15 дней назад

    பால்டாயில் தான் அந்த சார்

  • @moogamkaimani8560
    @moogamkaimani8560 16 дней назад

    எப்படி ஓடிப்போன பெண்டாட்டியைதேடிப்போவதா? ஓடாமல் வைத்து குடும்பம் நடத்துவதா? எதுநல்லது?

  • @Adadamatikicha
    @Adadamatikicha 17 дней назад

    Avlo periya college la cctv camera work akama irukuma yaro periya alai kapathunum nu ipdi katha vidranga pola

  • @aravinthvolleyball287
    @aravinthvolleyball287 18 дней назад +1

    Ponmudi just miss 😂😂

  • @mohanrawramarao7807
    @mohanrawramarao7807 16 дней назад

    cbi ethukuda venaam nu solringga tirutta gumbbalagala....

  • @சுந்தர்-ழ1ந
    @சுந்தர்-ழ1ந 17 дней назад +1

    ஏன் இந்த பதட்டம்? ?

  • @monikandan5150
    @monikandan5150 18 дней назад +2

    Ponkda younka DMK no use political plan, what tamilnadu government DMK political

  • @spalani6425
    @spalani6425 18 дней назад

    🙊🙊🙊🙊🤸🤸

  • @smartwork9912
    @smartwork9912 18 дней назад +1

    Thaayoli mavanuvala

  • @SubramaniB-d9h
    @SubramaniB-d9h 18 дней назад +2

    Criminal evanukku friend a

  • @Sureshj95
    @Sureshj95 18 дней назад +2

    Unada posting resignation panttu poda polu...

  • @malkanis3068
    @malkanis3068 15 дней назад

    Dai Governor is responsible for Anna university college

  • @dayanithi8527
    @dayanithi8527 15 дней назад

    😂😂😂😂 katharum minister

  • @mohankuwait4117
    @mohankuwait4117 17 дней назад

    Mantala.onem.ela.

  • @brocky9877
    @brocky9877 14 дней назад

    Antha sir ah ivan thaan da

  • @arularul7332
    @arularul7332 12 дней назад

    ஐயா உங்க பொண்ணுக்கு நடந்தா நீங்க சும்மா இருப்பீங்களா

  • @karthikraj8999
    @karthikraj8999 18 дней назад +1

    Avar pechula nadukkam theriyuthey. 😮

  • @velask7042
    @velask7042 14 дней назад

    Sema uruttu 😂😂😂😂
    Evlo adichalum don't care 😮😮😮

  • @KadarHusain
    @KadarHusain 13 дней назад

    Oc DMK Cm sir🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈👠👠👠👠👠👠👠

  • @mohanrawramarao7807
    @mohanrawramarao7807 16 дней назад

    travidan seyum ella tirutuvelaya epadi daa travidan veliya solluvaa????

  • @VijayanVijayan-be7wo
    @VijayanVijayan-be7wo 16 дней назад

    பொதறில் cctv வைங்க

  • @janarthananthathan5923
    @janarthananthathan5923 18 дней назад

    TP

  • @mohanrawramarao7807
    @mohanrawramarao7807 16 дней назад

    epadi yellaam molupuraan paarunggaa

  • @மகிழ்சி
    @மகிழ்சி 16 дней назад

    🤬🤬🤬🤬🤬😡😡😡😡😡😡😡😡

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 18 дней назад

    Sottai mottai😮😂

  • @AshokRaj-r6p
    @AshokRaj-r6p 16 дней назад

    Rip DMK