ஆணின்விந்து வெள்ளை திருநீறு பெண்ணின் சுரோநிதம் சிவப்பு குங்குமம் முப்பொருள்பதிஉணர்வு பிரம்மசூத்ரகுழு

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 601

  • @mg.arulazhagan86
    @mg.arulazhagan86 4 года назад +38

    அய்யாவின் பொன்மொழிகள் அனைத்தும் அருமையான பதிவு . அய்யாவின் திருவடிகளுக்கு என் சரணம்

  • @gnanasekarbr2959
    @gnanasekarbr2959 Год назад +2

    உண்மைகள் சில நேரம் கசக்கத்தான் செய்யும் இருந்தாலும் உண்மை உண்மையே என்று சொல்லி இருக்கிறார் நித்யானந்தா அவர்கள்.... மனமே குரு...

  • @netrikan4469
    @netrikan4469 2 года назад +8

    ஓம்🕉 namasivaya அருமை🌹 🙏🏿🙏🏿🌺👍மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல ayya 🌹 siva chitra thiruchittarambalam🌺🙏🏿🙏🏿🌺

  • @ajithkumarm2427
    @ajithkumarm2427 4 года назад +4

    மிக சிறந்த முதிர்ச்சியடைந்த ஆன்மிக சிந்தனைகள் ஐயா நீவீர் வாழ்க வளமுடன்.

    • @mathialagan7801
      @mathialagan7801 4 года назад

      Good message. Iyaa. NotAntestantig people

  • @srinivasanji5394
    @srinivasanji5394 4 года назад +29

    விபூதி குங்குமத்திற்கான விளக்கம் அருமையாக இருந்தது ஐயா நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை தங்கள் வாயிலாக கேள்விப்பட்டேன் நன்றி வணக்கம்

  • @mrvkvictorkalimuthu.2375
    @mrvkvictorkalimuthu.2375 4 года назад +47

    அற்ப்புதம், ரொம்ப உண்மை, முட்டாள் ஜனங்களை, மாற்ற இயலாது, கோபம் உள்ள, இடத்தில் தான், குணம், இருக்கும், பெற்றவர் சொல்வதையே ஏற்றுக்கொள்ளாதவர்,=தெய்வம், மற்றவர் சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் சிந்திக்க வேண்டும், உண்மையை யாரும், ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், பாராட்டு இந்த நல்ல ஆத்மாவுக்கு. வாழ்க.

    • @sekarsarathi3585
      @sekarsarathi3585 4 года назад

      Victor kalimuthu

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 3 года назад

      சனங்கள் முட்டாள்கள் அல்ல நாட்டின்தலைவர்கள் நல்லவர்களா இருந்தால் சனங்கள் முட்டாள்களாக இருக்கமாட்டார்கள்
      கடவுள் இருப்பே பற்றாக்குறையில்தான் இருக்கிறது
      மனிதனின் தேவைக்கு அரசியல்வாதிகள் முழுவதையும்கொடுக்கமாட்டார்கள் பற்றாக்குறையாக வறுமையாக வைத்திருந்தால்தான்அவர்கள் தங்களை நாடிவருவார்கள் இத்தான் கடவுளும்செய்கிறது அரசியல்வாதியும்செய்கிறான்

  • @ஆனந்த்ராஜ்
    @ஆனந்த்ராஜ் 4 года назад +26

    ஆத்ம வணக்கம் ஐயா
    உண்மையான விளக்கம் தருகிறீர்கள். நன்றி.

  • @thirumurthysheenath1391
    @thirumurthysheenath1391 4 года назад +1

    சூப்பர் அருமையான கருத்துகள் ரொம்ப நன்றின்னு மேலும் பல அருமையான கருத்துகளை சொல்லுங்கள் நம் மக்களுக்கு தெளிவு வரட்டும் நல்ல தெளிவான ஞானத்தை களைகட்டும் தெளிவான பாதையை கிடைக்கட்டும் நன்றி ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய ஓம்

  • @rajmechanic3082
    @rajmechanic3082 4 года назад +41

    உங்களால் பலரும் பலன் அடைகிறார்..💚 உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி😊

  • @rmohan003
    @rmohan003 4 года назад +5

    சிறந்த பதில்கள்,தொடரட்டும் உங்கள் சேவை.

  • @jvrhitech3093
    @jvrhitech3093 4 года назад +1

    ஐயா உங்கள் நடைமுறை அறிவுறுத்தல் மற்றும் நிம்மதி க்கான விளக்கங்கள் அருமை 🙏வணங்குகிறேன் ஐயா 🙏

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 3 года назад +2

    respected sir your speech is pure and u are educaring all of us. thanks guru sir. sairam love all serve all

  • @chandarjigopaal2933
    @chandarjigopaal2933 4 года назад +11

    When this swami speaks I listen. Because he is down to earth and makes a lot of sense in his thinking. I respect him.

  • @மாரிராஜசேகர்சாம்பவர்

    அய்யா உங்கள் கருத்து மிக சிறந்தது அந்த வழியில் நான்

  • @ramasamyshermasamy2784
    @ramasamyshermasamy2784 4 года назад +100

    அருமை அருமை அற்புதம் நேர்மை இருக்கும் இடத்தில் கோபம் இருக்கும் ஆத்ம வணக்கம் மனமே குரு நன்றி ஐயா

  • @SarigJpn
    @SarigJpn 4 года назад +6

    குருவே சரணம். சுவாமி பேசுவது அருமையாக உள்ளது. புரியாதவர்களுக்கு இது கோபப்படுவது போல் தோன்றும்.

  • @narayanankrishnamurthy6224
    @narayanankrishnamurthy6224 4 года назад

    அருமையான நேர்காணல்
    அருமையான. பதில்கள்
    உண்மையை உரக்க கூறிநீர்கள்

  • @kunnalanganakarajah310
    @kunnalanganakarajah310 4 года назад +3

    வணக்கம் சாமி. நீங்கள் உண்மையான வாழும் தெய்வம் சாமி, நான் சின்ன வயதில் நல்ல பிரசங்கம் கேட்டு இருக்கிறேன், ஆனால் இப்போது உங்கள் பிரசங்கம் கேட்கும் போது முழுமையாக புரிகிறது, காரணம் அப்போது 12, 13 வயது, இப்போது 40வயது, நான் இந்தியா வரும்போது உங்களிடம் வருவேன், உங்கள் மகத்தான சேவை தொடரட்டும் சாமி, வணக்கம்.

  • @prakashs1703
    @prakashs1703 4 года назад +3

    Swami your answers are very practical words,and truth answers,no built up iam always obeyed your feet🙏🙏🙏🙏

  • @gurusamysurya4340
    @gurusamysurya4340 4 года назад +16

    அய்யா அவர்களுக்கு.வணக்கம். வாழ்த்துகள். வணங்குகிறேன்.

  • @soundarrajan6221
    @soundarrajan6221 4 года назад +3

    வணக்கம் ஐயா
    தாங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை, அதுவும் ஆழமான யதார்த்த மான, ரசிக்கக்கூடிய அனுபவ பேச்சு. அது சிலருக்கு புரியாமல் கோவம் என்று கூறலாம். உங்கள் பதில் மிகவும் சரி.
    ஆன்மிக எண்ணம் உள்ளவர்கள் அவ்வாறு கூற மாட்டார்கள். நன்றி..

  • @celangovan5967
    @celangovan5967 4 года назад +2

    Swami, Anugraham.You say holly words of you. All credits are belongs you alone. Thank-God.

  • @ranimani4500
    @ranimani4500 2 года назад

    ஓம் நமச்சிவாயம் ஐயாவின் உபதேசம் மிக அருமை நான் மிஸ் பன்ன மாட்டேன் நான் From மலேசியா.

  • @doanshaik4633
    @doanshaik4633 2 года назад +2

    Manithanai unaravaitha Anubava periyavarea vanakam Ayya 🙏🙏🙏

  • @dsrudran6365
    @dsrudran6365 3 года назад

    Nengal pessum varthai very nice omnasivaya

  • @celangovan5967
    @celangovan5967 4 года назад +10

    Swamy,Your holly words are is equal to no comparison and contrast.Now-a-days people are very urging, not acquire to capture Holly words.We hear very very occasionally holy words. I bow your feet.

  • @kingcheckmate123
    @kingcheckmate123 4 года назад +75

    மூடநம்பிக்கை இல்லாத சொற்பொழிவு அருமை

  • @chandrasekar8111
    @chandrasekar8111 3 года назад +1

    Swamiji.your answer.to every question.is right I am learning about life by hearing your answer ji
    Pl.do not mind about critics.they.are worstfellows.

  • @mayakrishnans7505
    @mayakrishnans7505 2 года назад

    அருமையான பதிவு நன்றி அய்யா.

  • @vrs-rx6wz
    @vrs-rx6wz 4 года назад +25

    அன்பே சிவம் மனமெ குரு நல்ல கருத்து நன்றி

  • @kannank9427
    @kannank9427 4 года назад

    வணக்கம் ஐயா தங்களின் தெளிவான விளக்கம் மிகவும அருமை நன்றி ஐயா 🙏 🙏 🙏

  • @mathavamathavamoni7796
    @mathavamathavamoni7796 3 года назад +9

    ஓம் நம சிவாய🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vvramarajan4947
    @vvramarajan4947 3 года назад +1

    அருமையான விளக்கம். நன்றி ஐயா.

  • @activeant155
    @activeant155 4 года назад +6

    அருமை ஐயா தங்களின்
    பதில்கள் தெளிவாக
    இருக்கிறது நன்றி

  • @jegatheesapandi8401
    @jegatheesapandi8401 3 года назад

    ஐயா தங்களின் கேள்வி பதில் சிறப்பாக உள்ளது

  • @sajai_official
    @sajai_official Год назад

    தென்னாட்டுடைய சிவனை போற்றி 🕉️

  • @kannanadds9859
    @kannanadds9859 3 года назад +1

    Ayya arumaiyaga sonneerkal

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 3 года назад

    அய்யா தாங்கள் கூறும் ஆன்மீக போதனை மிக சரியாக உள்ளது.உங்களை குறை சொல்பவன் அறிவுவாற்றலில் கோலாறு இருப்பவனாக இருப்பான்.அவா் தெளிவு பெற வேண்டும்..நானே கடவுள் 108 அம்மனும் நானே,மும்மூா்த்திகளும் நானே எனகூறி வலம் வரும் காலத்தில் மனிதகுலத்திற்க்கு கேட்கும் கேல்விக்கு தெளிவான பதில் தரும் உன்மையான ஒருமாகாணாக தங்களை ஏற்கிறேன்.தங்கள் ஆன்மீக பணிசிறக்க நூற்றான்டுக்கு மேலாக ஆரோக்கியமாக வாழ்ந்து இந்துமக்களையும் தங்களை ஏற்க்கும் அணைத்து மக்களையும் வழி நடத்தி வளரச்சியை மக்களுக்கு கொடுத்து ஒரு தெளிவான சிந்தனை வர,தங்கள் பணி அவசியம்.நன்றி,வணக்கம்

  • @சைவமும்சமயமும்

    சரியான பதிவு ஐயா நமச்சிவாய

  • @Ravi2227-vp
    @Ravi2227-vp 4 месяца назад

    🙏🙏🙏அன்பே சிவம் மனமே குரு🙏🙏🙏

  • @sathakala9900
    @sathakala9900 3 года назад

    வணக்கம் ஐயா மிகவும் அருமை புதிவு நன்றி கள

  • @bennyj.m1328
    @bennyj.m1328 4 года назад

    ஐயா தங்களின்
    பதில்கள் தெளிவாக
    இருக்கிறது நன்றி

  • @subramaniamgovindan3128
    @subramaniamgovindan3128 2 года назад

    ஐயா வணக்கம் தங்களின் பதில் சிறப்பானது நல்ல சிந்தனையுள்ளவர்களுக்கு புரியும். சிந்திக்க தகுதியில்லாதவனுக்கு புரியாது.
    புரியாதவனுக்கு புரியாமலே போகட்டும். அது குப்பை மேடு.
    அதைப்பற்றி சிந்திக்க வேண்டாம்......நன்றியும் வணக்கம். வாழ்க வளமுடன்....

  • @makalarivuiyakkam3344
    @makalarivuiyakkam3344 3 года назад +1

    அருமையான நல்ல பதிவு

  • @சகேயு
    @சகேயு 3 года назад +3

    உங்களுடைய எளிய பேசு எனக்கு ரொம்ப பிடிக்கும் .....

  • @venkatvenkatesan6855
    @venkatvenkatesan6855 4 года назад +1

    ஐய்யா உங்களுடைய வீடியோ எல்லாம் மனிதர்களுக்கு பயனுள்ள தகவல் நன்றி ஐய்யா சில முட்டாள்களுக்கு மண்டையில் ஏறவில்லை கவலைபட வேண்டாம் ஐய்யா

  • @shanmugavallig247
    @shanmugavallig247 4 года назад +3

    நியாயமான கோபம் ஐய்யா தங்கள் கருத்துகள் என்னை மிகவும் சிந்திக்க வைக்கிறது

  • @senthilkumarsenthilkumar8498
    @senthilkumarsenthilkumar8498 3 года назад

    அருமையான பதிவு ஐயா நமசிவாய வாழ்க 🙏🏻

  • @sathishdurga
    @sathishdurga 3 года назад +3

    ஞானிகளுக்கு கோபம் வருவது இயற்கை தானே ஐயா.... உங்களது அணைத்து உபதேசங்களும் அருமை ஐயா..... சிவாய நமஹ.....

  • @devarajponnusamy7724
    @devarajponnusamy7724 2 года назад +4

    🙏🔱🕉️ அன்பே சிவம் 🕉️🔱🙏

  • @preethkumar2107
    @preethkumar2107 3 года назад +1

    Nandri ayiaaa..I am learning many things from your speech..

  • @selvanselvan1882
    @selvanselvan1882 4 года назад +13

    அய்யா ஆத்ம வணக்கம் . தப்பா கமான்ட். போட்டவன் மனித உடல் கொண்ட மிருகம். அய்யா உங்கள் உபதேசங்களை தினமும் பார்த்து வருகிறேன் உங்களைப் போல் குரு உலகத்துக்கு தேவை கடவுள் பல்லாண்டு வாழ வைக்க வேண்டும். நான் சில வருடங்களாக ஆன்மீகத்தில் ஆராய்ந்து கொண்டு வந்தேன் கழுத்து வலி தலைவலி வந்தது டாக்டர் இடம் சென்று மாத்திரை சாப்பிட்டு வந்தேன். உங்கள் உபதேசங்களை கேட்டு என்மனம் தெளிவானது இப்போது மாத்திரை தவிர்க்கிறேன் அய்யா நீங்கள் தான் என் குரு நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும். அன்பே சிவம் மனமே குரு.

    • @christopheranthony5445
      @christopheranthony5445 4 года назад

      Mr.. Mirugam comment kudukathu, appona niyum oru mirugam, tappa comment kudutha mirugam, appo comment kudutaverugallai tappa pesuna niyum oru mirugam thane, yosithu pesu..

    • @rajasekaranthiru5290
      @rajasekaranthiru5290 4 года назад

      @@christopheranthony5445 pl. தவறாக புரிந்து தவறான பதிவிடவேண்டாம்.

  • @gunasekaranl2056
    @gunasekaranl2056 4 года назад +3

    Om nama Siva ya

  • @sethuraman1009
    @sethuraman1009 3 года назад

    உண்மைதான்... நல்ல கோபம்

  • @ravindranramanair584
    @ravindranramanair584 2 года назад

    Thank you guru nice speech good 👍

  • @GanesanGanesan-zu2hy
    @GanesanGanesan-zu2hy 3 года назад +1

    Iya neengal peasum ouveru vaardthaium theivakai sakthi. Undu aanal neengal peasum anaidthu unmai unmaithan very nice 👌👍👍💖👍💖👍💖👍💖👍💖👍 and good 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍.

  • @saravananraya5202
    @saravananraya5202 4 года назад

    குருவே சரணம் அன்பின் ஜோதியே சரணம் மனதிற்கு மாற்றத்தை தந்த குருவி உன்னுடைய வீட்டு வேல் உங்களுடைய கருத்துக்களை கேட்டு அறிந்து புரிந்து கொண்டேன் என் வாழ்க்கையில் வளம் பெற நீங்கள் கூறும் வார்த்தைகள் அனைத்தும் நல்வழி காட்டுவதற்கு உறுதுணையாக இருக்கின்றது எனக்கு யூட்யூபில் நல்ல ஒரு குரு கிடைத்தார் என்று மகிழ்ச்சி பெறுகின்றேன் குருவே உங்களுடைய வார்த்தைகள் என் வாழ்க்கைக்கு அடித்தளமாக உள்ளது வாழ்க உங்கள் நாமம் வளர்க உங்களுடைய சொல் அறிந்து செயல்பட நான் கொடுத்து வைத்தவன் எண்ணுகிறேன் குருவே சரணம்

  • @dineshm3280
    @dineshm3280 4 года назад +1

    உண்மையான நல்ல பதிவு

  • @chinnadurai1370
    @chinnadurai1370 3 года назад

    உங்களுக்கு நன்றி ஐயா

  • @johnraj2713
    @johnraj2713 3 года назад

    Thinkable words from you

  • @ideakumar8001
    @ideakumar8001 4 года назад +9

    அருமை! அருமை! அருமை! தாங்கள் உண்மையான யோகி...

  • @udhayakumar8485
    @udhayakumar8485 3 года назад

    அருமையான பதிவு... ஐயா..🙏🏻🙏🏻🙏🏻✔️💯

  • @venkisethu148
    @venkisethu148 3 года назад +2

    Excellent advises. Thanks Swamiji

  • @somanathand1408
    @somanathand1408 2 года назад

    குருநாதா 🙏🙏🙏🙏

  • @rajendran9821
    @rajendran9821 Год назад

    அய்யாவின்பொன்மொழிஅருமையானபதிவு

  • @dhakshnamoorthymoorthy1107
    @dhakshnamoorthymoorthy1107 2 года назад

    Vera.. level.. I. Love... I. Love

  • @murgangan6065
    @murgangan6065 4 года назад +3

    omm namo narayanaya nandri swamijji

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 4 года назад +4

    Best Swamiji in the world

  • @avradhakrishnan2853
    @avradhakrishnan2853 4 года назад +3

    Swamy You are Great, Talking the Natural Truth, in Mankind.

  • @sbose7232
    @sbose7232 8 месяцев назад

    ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @santharaman400
    @santharaman400 4 года назад +1

    உள்ளதை உள்ளபடி பேசுகிறீர்கள் இதில் ஆன்மீக மும் இல்லை கடவுளை பற்றி ய விஷயமும் இல்லை மதம் சார்ந்த விஷயமும் இல்லை உங்கள் தோற்றத்தை பார்த்து மதிப்பியிடுகிறாகள் இப்பொழுது நீங்கள் கூறிய வார்த்தைகள் ஒரு சர்ச் கிருஸ்துவ பாஸ்ட்டர் சொல்லி இருந்தால் கூட நான் ஏற்று இருப்பேன் மிக அருமை அருமை அருமை. ஒவ்வொரு மனிதனின் உடலில் மனதின் செயல்பாடு தான் கடவுள்.... அதாவது அறிவு தான் கடவுள்.......
    ஆவடி சாந்தாராம். CRPF.

  • @ommurughatex7332
    @ommurughatex7332 4 года назад +1

    ஐயா நான் உங்கள் பதிவுகள் அனைத்தையும் தொடர்ந்து பார்ப்பேன் மேலும் நீங்கள் செய்யும் இந்த தொண்டு அலப்பறியது மேலும் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமையான பதிவு மக்கள் தொன்டே மகேசன் தொண்டு என்றவகையில் நீங்கள் செய்யும் இந்த தொண்டை மென்மேலும் தொடரவேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்

    • @JagajaganJaga
      @JagajaganJaga 4 года назад

      ஐயா அவர்கள் மிகவும் நல்ல பதிவுகள்

  • @anandhan0779
    @anandhan0779 3 года назад +5

    I addicted to your speech thala

  • @techgenome4630
    @techgenome4630 2 года назад

    Awesome master your speech. So precised.

  • @arulanand3020
    @arulanand3020 2 года назад

    அருமை ஐயா VALTHUKKAL

  • @in.arumugam
    @in.arumugam 2 года назад

    ஆத்மா வணக்கம் சுவாமி

  • @SankarSankar-mz9nr
    @SankarSankar-mz9nr 4 года назад +15

    உள்ள கனிவு மகிழ்ச்சி குருவே வணக்கம் &சாய் தர்மா

  • @sivabarathi6660
    @sivabarathi6660 4 года назад +20

    ஐயா உங்கள் பேச்சு மிக உண்மை

  • @sakumarsakumar2678
    @sakumarsakumar2678 4 года назад

    ஐயா அருமையான பதிவு எளிதாக தந்துள்ளீர்கள்

  • @balachandranbalachandran2339
    @balachandranbalachandran2339 2 года назад

    Om sing rang ang sing. Om namasivaya saranam.

  • @anandtamil1216
    @anandtamil1216 3 года назад +3

    ஐயா நான் பட்டினத்தார் அய்யாவை ஆஸ்தான குருவா நெனச்சி ஆன்மீகத்தில் இறங்கி இருக்க எனக்கு குடும்பத்தில் நிறைய ஏமாற்றங்கள் நடந்து இருக்கு அதனாலதான் ஆன்மீகத்தில் வந்தேன்னு கிடையாது என்னோட பாதை இந்த நேரத்தில் தான் ஆன்மீகத்தின் வரணும்னு இருக்கான்னு தெரியல ஆனா நீங்க சொல்லி இருக்கீங்க குடும்பத்தைவிட்டு ஆன்மீகத்துக்கு வருபவன் நல்ல சம்சாரியே இல்லைனு சொல்லி இருக்கீங்க அப்ப பட்டினதார் குடும்பத்த விட்டு விட்டு எதுமே வேண்டாம்னு கடவுளை தேடி வரலயா அதே போல்தான் நானும் எதுவுமே வேண்டாம் வந்துட்டேன் ஐயா தோஷம் உள்ள பெண்ணை மறைத்து கல்யாணம் பண்ணி இருக்காங்க எனக்கு இப்பதான் தெரிஞ்சு இருக்கு அதனால் 15 முறை எனக்கு குடும்பத்தல் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருந்த்தால் எனக்கு எதுவுமே வேண்டாம்னு சொல்லிட்டு நான் தனிமையில் இருக்கேன் நான் செய்தது சரிதானா எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க ஐயா

  • @VasiSiddhi
    @VasiSiddhi 3 года назад +1

    நீங்கள் சொல்லும் அனைத்தும் சத்தியம் ஜயா

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 4 года назад +2

    Ella makkalum nalla sinthai ,nalla seyal, seiya advice. Pannuhiravar ellarum theiva manitharkal,

  • @BalamuruganAdvocate
    @BalamuruganAdvocate 3 года назад +1

    நல்ல பதிவு நன்றி சொல்ல வேண்டும் ஐயா

  • @akmuthupandiprakash7420
    @akmuthupandiprakash7420 4 года назад +1

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @dhanasekaran6422
    @dhanasekaran6422 4 года назад

    நன்றிங்-க ஐயா... நல்ல விளக்கம்...

  • @sivaramanpvsss-channel8535
    @sivaramanpvsss-channel8535 3 года назад +2

    Excellent performance interview humble speech Swamy 👍👍👍👌👌👌💐💐💐💐💐

  • @velshivamp2198
    @velshivamp2198 4 года назад +1

    மிகவும் அருமை ஒரு விஷயம் சூப்பர் ஐயா

  • @markantonymarkantony5710
    @markantonymarkantony5710 4 года назад

    Om namashivaaya god blessed with our family all off people👈👈👈👈👈💚💙👍👌💓🌺🍎🍎

  • @srikumarkumar4559
    @srikumarkumar4559 4 года назад +9

    வாய் சொல்லில் பக்தி வராது, அடுத்தவர் செயல் நமக்கு கிடைக்க அவர் செயல் நம்மில் ஆக வேண்டும் i

  • @24780792
    @24780792 4 года назад +12

    அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள்ஸ்சுவாமி

  • @dawooddawood5609
    @dawooddawood5609 2 года назад +1

    Aiya, I have been listening to your opinions, advice and thoughts. I have many things to ask from you. If I get a chance of meeting you, I am sure to meet you.

  • @backiarasu3404
    @backiarasu3404 3 года назад +1

    அன்பே சிவம்

  • @udhayakumars1641
    @udhayakumars1641 3 года назад +1

    Suppar iya

  • @dhayanandha9261
    @dhayanandha9261 4 года назад +1

    Ayya unmai irukum idathil kovam irukum... Unmai illadha idathil kindal keliyum than irukum nandri ayya

  • @rajamanickam3606
    @rajamanickam3606 4 года назад +1

    Super 😘😍💓🎊 to hear the comments

  • @நண்பாநண்பா
    @நண்பாநண்பா 4 года назад +153

    ஐயா, உம்மிடம் ஜாதி, மதம் கடந்து, தெளிந்த அறிவுரை தெரிகிறது. அடிச்சி நொறுக்கிரீங்க

  • @spreadlovefriends9739
    @spreadlovefriends9739 4 года назад +4

    Sami, everything you say is good. Sami, bless me Should🙏🙏🙏🙏

  • @prabuchakrapany5982
    @prabuchakrapany5982 4 года назад +11

    God bless you grand father ...you long live...

  • @parthibanv594
    @parthibanv594 3 года назад +1

    super