இதுவரை வாய் திறக்காத ஸ்டாலின்! காரணம் இதுதான் | Advocate Priyadharshini | TVK Vijay | R. N. Ravi

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии •

  • @RaghuramJayaramanIyer
    @RaghuramJayaramanIyer 3 дня назад +64

    மிக தெளிவான பேச்சு மற்றும் விளக்கம். வாழ்த்துக்கள்.

  • @RajendranS-hn9jd
    @RajendranS-hn9jd 3 дня назад +181

    நீதிபதிகள் கேட்பதற்கு முன்பே... அண்ணாமலையின் அந்த எரிமலை கேள்விகள்தான் மக்கள் மனதை ஈர்த்தது... அதன் விளைவு இன்று நாடே அவரின் கேள்விகளை எதிரொலிக்கிறது.

  • @lcnatarajan1605
    @lcnatarajan1605 3 дня назад +44

    மேடம் நீங்கள் பெரிய அளவில் அளவில் தைரியமாக இந்த நிகழ்ச்சியை சொல்வது நான் வரவேற்கிறேன் you are very great and Annamalaai saport thanks madam continue you.

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 3 дня назад +28

    விவரங்கள் பொதிந்த விவரமான பேட்டி.
    சகோதரிக்கும் & பேசு தமிழா பேசு பேட்டியாளருக்கும் நன்றி. பாராட்டுக்கள்

  • @srinivasang3360
    @srinivasang3360 3 дня назад +13

    Madem very honest Interview with your bold speech hattsof 😮😮😮

  • @KrishnamurthyJaganathan
    @KrishnamurthyJaganathan 3 дня назад +33

    வாழ்த்துக்கள் இளைஞர்களே 🌹🌹🌹🌹

  • @GanapathiM-wy2li
    @GanapathiM-wy2li 3 дня назад +9

    பேசு தமிழா பேசு. மிகச் சிறப்பான விளக்கமாக இருந்தது இந்த பேட்டி. பணி தொடர வாழ்த்துக்கள். வேறொரு கேஸில் இன்று மரண தண்டணை தீர்ப்பு கிடைத்தது போல இதிலும் கிடைக்க்கும் வரை உங்களது பணி தொடர வேண்டும்.

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 3 дня назад +9

    Good debate apperciated Anchor & Advocate Priyadharahini keep up..

  • @jayas3696
    @jayas3696 3 дня назад +40

    If this brave affected girl didnot file the case, more women may be affected in future by this person....
    Salute the girl and her family...
    Want justice for her....

    • @meenadevimanakavalan4082
      @meenadevimanakavalan4082 3 дня назад +10

      So very true, hats off to the brave girl and her family. Will pray for her future

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 3 дня назад +41

    கமிஷனர் மீது மைய அரசு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @seshadrijanakiraman1344
      @seshadrijanakiraman1344 3 дня назад +3

      It will.happen as a process. SR (service record) is a secret document which will be with MHA for all civil service people (IAS IPS IRS etc)

    • @HariHari-2319
      @HariHari-2319 3 дня назад +2

      நீதியரசர் சந்தேக வளையத்தில் வந்து விட்டார் அதனால் மைய அரசு தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாநில அரசு??

    • @arulmanikandan3415
      @arulmanikandan3415 3 дня назад +1

      He should suspend and after enquiry through out from service. ( dismiss)

  • @MuthusamyAdv
    @MuthusamyAdv 3 дня назад +7

    22:56 22:56 A beautiful and explanatory analysis by Advocate.Thanks for your intellectual and practical courageous analysis May nature give you strength to continue your profession with Judicious attitude with good health.

  • @ranganathanvg1211
    @ranganathanvg1211 3 дня назад +50

    யார் அந்த சார் ஒரு உயர் அதிகாரியோ அல்லது ஒரு மந்திரி
    யாகவோ இருக்கலாம்
    போலீஸ் சார் யார் அந்த சார் அப்டிங்கரதை மூடிமரைக்கின்ற
    கரனத்தால் அந்த
    இடத்தில் மக்களின்
    சந்தேகம் சரியானதுதானே

    • @rudran1008
      @rudran1008 3 дня назад +3

      சட்டத்துறை அமைச்சர் யார் அந்த சார் என்று எங்களுக்கு தெரியாது நாங்கள் இல்லை என்கிறார் 😂

    • @mrrajesh8273
      @mrrajesh8273 3 дня назад

      Yes

    • @HariHari-2319
      @HariHari-2319 3 дня назад +2

      அமைச்சர்கள் இல்லை எனில் காவல் துறையில் அல்லது உயர் அதிகாரிகள் வகையில் வரலாம்!! மொத்தத்தில் அதிகாரம் கோலோச்சி வருகிறது! இறைசக்தி துணையுடன், நீதியரசர்கள் தான் கடைசி நம்பிக்கை!

    • @arulmanikandan3415
      @arulmanikandan3415 3 дня назад +1

      Anbil ?
      Or
      Uthavaa nithi ?
      Or arun?

  • @indumathisairam4023
    @indumathisairam4023 3 дня назад +6

    Yes really this advocate is so bold also clear speech

  • @SitaRam-ro8wt
    @SitaRam-ro8wt 3 дня назад +7

    மிக அருமை. தெளிவு இருவரின் பேச்சு.தெளிவு இதுவரை நடந்தவை. நல்ல முடிவை விரைவில் எதிர்பார்ப்போம்

  • @RaghunathanRenganathan
    @RaghunathanRenganathan 3 дня назад +15

    அக்கா, பிரியதர்ஷினி அவர்களுக்கு தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். மாணவிகளுக்கான உங்கள் ஆர்வம் சிறப்பான தொடர வேண்டுகிறேன்.

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 3 дня назад +20

    கயவன் ஞான சேகரன் காலில் கட்டுடன் அமர்ந்திருப்பது எந்த சொகுசு காரில்?

    • @radhakrishnanl2342
      @radhakrishnanl2342 3 дня назад +8

      பொய் கட்டு

    • @chanlee6254
      @chanlee6254 3 дня назад +3

      He fractured his leg while police chased & arrested him, why is he not in police jeep with cops but posing inside an Audi pretending to sleep

    • @alphonsawiltonq576
      @alphonsawiltonq576 3 дня назад

      ​@radhakrishnanl2342exactly..they think people are fools

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 3 дня назад +30

    ஒழுங்கா விசாரணை நடந்த, பல புது விஷயங்கள் வெளிவரும், mounamaa இருந்தா இதை amukidalam என்றுதான்

  • @agswamyphone9219
    @agswamyphone9219 3 дня назад +24

    Annamalai only break first information of leak of FIR. N released photos of dmk. Men connection with. minister of dmk photos . First credit is to Annamalai .

  • @TvOnly-qd8ez
    @TvOnly-qd8ez 3 дня назад +10

    Very nicely done!
    Great job on the interview kudos ❤

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 3 дня назад +5

    இந்த பெண் மிக தெளிவாக பேசுகிறார். வாழ்க! வளர்க!🎉🎉

  • @BABU22574
    @BABU22574 3 дня назад +6

    You give very good explanation mam. Very nice

  • @Freedom-70s
    @Freedom-70s 3 дня назад +12

    Those who leaked the FIR must lose their job and all their benefits as well their identity must be released.
    This should be a lesson for the future officers.

    • @chanlee6254
      @chanlee6254 3 дня назад +3

      How hard is it to find, minimum only 1/2 policemen would be involved in taking FIR , could they not be suspended or even fired from service . Minister to IG says action will be taken for leaking FIR. How do they not know ? Arun called it a technical glitch, very irresponsible

  • @ksmani3437
    @ksmani3437 3 дня назад +14

    She is a brilliant advocate. She correctly said the compensation awarded was only interim.

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 3 дня назад +28

    திம்க தரப்பிலிருந்து எந்த கண்டனமும்இல்லையே? வருத்தமும் தெரிவிக்கவில்லையே?

    • @sankaruob
      @sankaruob 3 дня назад +1

      அவர்கள் கட்சி பிரமுகர்களுக்கு எதிராக அவர்கள் கண்டனம் செய்ய மாட்டார்கள்.சாதிக் பாட்சா விஷயத்திலும் இதேதான் நடந்தது

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 дня назад

      ​@@sankaruobமுட்டாள் முரசொலிகள் தானே தொண்டர்கள்

  • @mageshs6088
    @mageshs6088 3 дня назад +10

    Hearing this advocate for the first time.. well informed and knowledgeable.. wishing her all the best.. good interview

  • @anantharamakrishnannarayan6744
    @anantharamakrishnannarayan6744 3 дня назад +4

    நேர்காணலின் கருப்பொருள் தாண்டி, சகோதரியின் சொல் ஆளுமை கண்டு வியக்கிறேன். மிகத்தெளிவான எண்ண ஓட்டமும் அதன் வெளிப்பாடான தடையற்ற பேச்சும் நீங்கள் பெண் சமுதாயத்தின் ஆற்றலை இவ்வுலகிற்கு உணர்த்தும் சிறந்த உதாரணமாக இருக்கிறீர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பார் போற்றும் சிறந்த நீதிமானாக உயர்வதற்கு என் வாழ்த்துக்கள்.

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 3 дня назад +3

    Ld.Advocate Ms.Priyadashini proves by her fair & clear analysis of the
    Intricasies of the matter under investigation & heard by the hon. Highcourt that she is really a very good advocate who can see through the intricasies of a given matter and analyse effectively well within the established parameters of law. She also proves that a woman
    Is more capable of handling matters under litigation fairly.
    More women advocates should emerge like her and be feathers in the cap of the Nyaaya
    Devataa of our great country that traditionally
    honours & respects women kerping them at great heights.

  • @sundarrajans2676
    @sundarrajans2676 3 дня назад +13

    Good knowledge. Advocate will have bright future.

  • @kannamanips3287
    @kannamanips3287 3 дня назад +9

    Mam! Well explained You have bright future

  • @andalramani6191
    @andalramani6191 3 дня назад +10

    Excellent 👏🏻👏🏻👏🏻👏🏻
    Terrific clarity🎉🎉

  • @sujathatr3934
    @sujathatr3934 3 дня назад +14

    Yes Jayalalitha ma'am act in time with proper evidence,Now Annamalai sir sir is acting in time.Some are waken too late. Others still Sleeping including Rulling parties 😢😢😢 very sad why we elect you all.Are you all not for people 😢. Millions of Thanks to our honorable judiciary and our honorable Judges 🎉🎉🎉🎉🎉

  • @kumarkumar8532
    @kumarkumar8532 3 дня назад +8

    Super Sister 🎉🎉🎉🎉🎉

  • @somasundaramvaitheeswaran8069
    @somasundaramvaitheeswaran8069 3 дня назад +8

    Had Annamalai not opened up, even the Judges would not gave questioned for sure. As an IPS honest soul, it us KA who face tge leads with legality etc. TN needs him very badly.

  • @kannamanips3287
    @kannamanips3287 3 дня назад +7

    All credits goes to Annamalaiji

  • @NagarajanK-q8p
    @NagarajanK-q8p 3 дня назад +5

    மேடம், நீங்க தொடர்ந்து நிறைய பேட்டி கொடுக்கணும், நாங்க நீங்க பேசற அழகான ஸ்டைல ரசிச்சிகிட்டே இருப்போம். அதுமட்டுமில்லாம யாருக்கும் பயப்படாம தெளிவா உண்மையை புட்டு புட்டு வெக்கறீங்க! நீங்க ரொம்ப ஹோம்லி லுக்,

  • @oliverndevadhason9074
    @oliverndevadhason9074 3 дня назад +5

    ஆளும் கட்சி அந்தரத்தில் அந்தர் பல்டி அடிக்கிறது. மௌனம் குற்றத்தை ஒப்பு கொள்கிறது என்று பொருள்தான்.

  • @jayabalanr4392
    @jayabalanr4392 3 дня назад +11

    Annamalai ji must become the CM in Tamil Nadu then Tamil Nadu will be peaceful and prosperous Jai Hind

  • @thillaisundaramurthi
    @thillaisundaramurthi 3 дня назад +4

    அழகான விவாதம், நேர்காணல்😂🎉🙏

  • @vasanthijina5421
    @vasanthijina5421 3 дня назад +7

    Great ma..

  • @venkateshwararom1220
    @venkateshwararom1220 3 дня назад +12

    This credit goes to annamalai

  • @caliyaperoumalsoundaramour5802
    @caliyaperoumalsoundaramour5802 3 дня назад +3

    Well done Advacate

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 3 дня назад +11

    சூப்பர்

  • @anbuselvans306
    @anbuselvans306 3 дня назад +19

    வழக்கறிஞர் மிக வேகமாக பேசுகிறார்கள்!!

    • @sudharsan477
      @sudharsan477 3 дня назад +1

      Solution: Adjust video playback speed manualy for better hearing.

  • @Jays99918
    @Jays99918 3 дня назад +2

    Mam ur great❤️❤️❤️

  • @kmamk3288
    @kmamk3288 3 дня назад +5

    Super mam

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 3 дня назад +6

    அருமையான விளக்கம்

  • @realboredape_boredaf2752
    @realboredape_boredaf2752 3 дня назад +18

    Udhayanidhi is that sir. Pls change tag as "udhayanidhi is the sir"

  • @shyamalivenkat6883
    @shyamalivenkat6883 3 дня назад +2

    அன்பு சகோதரி,
    இப்படி விளக்கமாக சட்டம் பற்றிய விபரங்கள் கொடுத்துள்ளது மிகவும் அருமை, நன்றிகள் 🙏
    இனிமேல் இந்த மாதிரியான தவறுகள் நடக்க கூடாது அப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டும்
    உங்களின் வேகமாய் பேசும் தன்மை நம்பிக்கையை கொடுக்கிறது

  • @hman384
    @hman384 3 дня назад +23

    TVK party leader Vijay dont want Gevorner post for Tamil Nadu in his party introduce speech, now what happened ..... 😂😂😂😂😂

    • @chandrasekharm6933
      @chandrasekharm6933 3 дня назад +4

      Adhu vera vayee ethdu naravayee

    • @baskaranramachandran6129
      @baskaranramachandran6129 3 дня назад

      இதை திமுக வினர் பல காலம் சொல்லிட்டு அங்க போய் டீ குடிக்கலையா

    • @amyramuru
      @amyramuru 3 дня назад +5

      Joseph Vijay is just an ACTOR.
      TAMIL NAADU WILL BECOME CINEMA. LIKE JOSEPH VIJAY WHOLE DAY TEASING GIRLS AND FALLING IN LOVE😅

    • @usharamamurthy3541
      @usharamamurthy3541 3 дня назад

      ​@@chandrasekharm6933👏👏😂😂

    • @varadharajana.s.8790
      @varadharajana.s.8790 3 дня назад +1

      😂

  • @Krishnamoorthy-rc3tv
    @Krishnamoorthy-rc3tv 3 дня назад +5

    மேலும் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என விசாரனை செய்யவேண்டும்

  • @NagarajanK-q8p
    @NagarajanK-q8p 3 дня назад +2

    உங்க பெயர் பிரியதர்ஷினியா வெரி ஸ்வீட் நேம், இவ்ளோ நாள் எங்கிருந்தீங்க, உங்க பேச்சை கேட்க கேட்க மனசுக்கு சந்தோசமா இருக்கு, ஏனென்றால் உங்க முகம் அவ்ளோ அழகு, ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கு,

  • @guru53853
    @guru53853 2 дня назад

    Thank you for sharing valuable information about "Section 71". I hope this leads to perpetrators being brought to justice and facing the consequences of their actions

  • @sainathr7116
    @sainathr7116 3 дня назад +7

    *Silence is tantamount to acquiescence*

  • @sudharsanr6123
    @sudharsanr6123 3 дня назад +4

    ஜெய் ஸ்ரீராம் !!!
    ஸ்ரீ உ வே ரெங்கராஜன் நரசிம்மன் அவர்கள் வழக்கு விசாரணை என்ற ஆயிற்று?
    14 நாள் காவல் முடிந்தது என்று நினைக்கிறேன்.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 3 дня назад +7

    ADMK Jayalalitha வந்த பிறகு 55%60% people support

  • @kovaikandhasamykrishnan2940
    @kovaikandhasamykrishnan2940 3 дня назад +5

    இது தான் திராவிட மாடல் ஆட்சி இங்கே இப்படி தான் நடக்கும்

  • @shrinivasans7870
    @shrinivasans7870 3 дня назад +3

    அண்ணா பெயரைச் சொல்லி பிழைக்கும் திமுக அண்ணா ( பல்கலை) மற்றும் அண்ணா (மலை) யாலேயே அழியப்போகுது.

  • @Southentertin
    @Southentertin 2 дня назад

    Good questions and proper answer and proper understanding and matured interview 👍

  • @gunarasanchakrapani7538
    @gunarasanchakrapani7538 3 дня назад +4

    பொது வெளியில் அரசியல் தலைவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வதற்கும், தனிப்பட்ட நிகழ்வுகளில் அரசியல் தலைவர்கள் குற்றவாளிகளுடன் போட்டோ எடுத்துக் கொள்வதற்கும் வித்தியாசம் *காண முடியாதா* என்ன?

  • @ilangon1843
    @ilangon1843 3 дня назад +9

    டேய் யார்டா அந்த சார் சொல்லி தொலையிங்கடா

  • @hariharankumariyer3809
    @hariharankumariyer3809 3 дня назад +3

    She is clear in her statement.

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 3 дня назад +3

    Yes🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 3 дня назад +17

    கயவன் ஞானசேகரன் என்ன பேசினான் என்பது ஆளுங்கட்சியினருக்கு தெரியும் ? ஞானசேகரனே வாய திறக்காத நிலையில எப்படி அமைச்சர் அதைப்பற்றி அறிக்கை விடமுடிகிரது?

  • @sarangsammanth4631
    @sarangsammanth4631 3 дня назад +3

    SuperMadam

  • @sakthisakthivel281
    @sakthisakthivel281 2 дня назад +1

    👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmidevsenasree1758
    @vijayalakshmidevsenasree1758 3 дня назад +1

    Hat's off madam

  • @gowthammani8012
    @gowthammani8012 2 дня назад

    நாங்க பக்கா பிராக்டிகல் என்று சொன்னதையே எதுக்கு உண்டான அர்த்தம் இருக்கு❤❤❤

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 3 дня назад +5

    சகோதரி! நீங்கள் சொல்வது சரிதான்! ஆனால் பாதிக்கப்பட்ட அந்த சகோதரிக்காக நீதி மன்றில் வாதாடக்கூடாது? சிந்திப்பீர்களா?

  • @rajeshpr7018
    @rajeshpr7018 3 дня назад +9

    யார் இந்த SIR

  • @Rajaramansupriya
    @Rajaramansupriya 3 дня назад +1

    Tvk❤❤❤ makkal thalavar vijay tamilarin thangamagan tamilagathin muthalvar avar 2026il

  • @priyalovelycollection
    @priyalovelycollection 3 дня назад +6

    கேரளா மருத்துவ மாணவி விஷயத்தில் கல்லூரி மாணவர்கள் எவ்வளவு போராடினார் கள்... ஆனால் நம்ம தமிழ்நாட்டில் ஏன் இப்படி இருக்காங்க😢

  • @narayananchithra5406
    @narayananchithra5406 2 дня назад

    Very clear interview

  • @rudran1008
    @rudran1008 3 дня назад +8

    துணை வேந்தர் நியமனத்தில் தான் திமுக அரசியல் செய்கின்றனர் காரணம் துணை வேந்தர் திமுகவினராக இருக்க வேண்டும் என்பது தான்

  • @rubyYT333
    @rubyYT333 3 дня назад

    Very clearly explained by lawer ma'am. ❤👏

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 дня назад

    💯 person correct 💯 mam one's Anna Malai enter Tamil naadu we have lot of problem example Sri Mathi case?

  • @karthickesankaarikaal9558
    @karthickesankaarikaal9558 2 дня назад

    Good speech

  • @imayavaramban1649
    @imayavaramban1649 3 дня назад +3

    ஒரு மணிநேரம் மக்களிடம் விடுங்கள் அவனை உங்களுக்கு தேவையான செய்திகளை தருவார்கள் மக்கள்

  • @Rastrakoodan
    @Rastrakoodan 3 дня назад +3

    ஆங்கரும் பங்கேற்பாளரும் சிறப்பான பணி..🎉🎉

  • @prakash.b8686
    @prakash.b8686 3 дня назад +1

    சகோதரி பிரியதர்ஷினி சொல்லும் விஷயத்தை தமிழக மக்கள் புரிந்து கொள்ளுங்கள்.

  • @sarangapanirajagopalan851
    @sarangapanirajagopalan851 3 дня назад

    சார் நான் உண்மயை சொல்கிறேன் இந்த மாதிரி நிறைய தருணங்களை எதிர்கொண்ட கட்சி காலத்தை கடத்த காத்திருக்கிறாரர்கள் இதுவும் கடந்து போகும் சமூக நீதி போர்வையிருக்கும் வரை கவலையில்லை.

  • @Jayakumar-ju1mk
    @Jayakumar-ju1mk День назад

    Hat s off sister

  • @bhaskerraviramanathan4882
    @bhaskerraviramanathan4882 2 дня назад

    மேடம், 𝗲𝘅𝗰𝗲𝗹𝗹𝗲𝗻𝘁 𝘀𝗵𝗮𝗿𝗲.

  • @dhandabanip8399
    @dhandabanip8399 3 дня назад

    இந்த வழக்கில் சிபிஜ விசாரணை தேவை. மூன்று மகளிர் ஆணையர்கள் களத்தில் இறங்கினாலும் அவர்களை தமிழக அரசு கட்டுப்படுத்தக்கூடும்.

  • @KARTHIKEYAN-cs7jk
    @KARTHIKEYAN-cs7jk 3 дня назад

    AnnnnnnnnnnA mala ji 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪Supppppper madam 👍👍👍👍👍👍

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 3 дня назад +8

    ஞானசேகரன் திமுக கட்சிக்காரர்.அவர் தேர்தலின் போது பண விநியோகத்தின் மூலம் மகத்தான எண் வாக்குகளை அறுவடை ?

  • @alagappans8049
    @alagappans8049 3 дня назад +8

    Who is that sir

  • @pagampriya4828
    @pagampriya4828 3 дня назад +1

    தமிழகமக்கள் நிம்மதியாக வாழ அண்ணாமலைஜி தாமரை மலர்கள் மலர்ந்தால் சாத்தியம் சத்தியம்... மற்றவர்களை நம்பினால் குப்பை உழவு சாழில் உழவுதான்.... போராளிகள் போராட்டம் அனுமதி மறுப்பு மக்கள் சாத்தியம் மக்கள் கேள்வி கேட்பது நல்லதா?? நடந்த காலம்.. நடக்கபோகிறகாலம் மக்கள் வாக்களிப்பு... ஜெய் ஸ்ரீராம்

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 3 дня назад +1

    Who's that. " SIR". ?
    Its a million dollar question.

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 3 дня назад +1

    Srimathi case மாதிரி மூடி விடலாம் என நினைத்தார்கள், அங்கே court othulaikka வில்லை. இங்கே court தலை yittathaal இது நல்ல வழியில் செல்கிறது. தொடர்ந்து nandraga சென்றார் சரி

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 3 дня назад +2

    Why use the word sangi to refer to BJP ?Not that sangi is a bad word but in DMK plus it is used to refer to any person who opposed them.

  • @ravisankar9669
    @ravisankar9669 2 дня назад

    Forensic Experts should also be included in the special investigation team.

  • @73giriprasad
    @73giriprasad 3 дня назад +1

    SIR is VIP !

  • @NavaseelanArunachalam
    @NavaseelanArunachalam 3 дня назад

    சிஸ்டர் நீங்கள் அந்த பெண்ணை சொந்த சிஸ்டர் ஆக நினைத்து கோர்ட்ல நடக்கும் உண்மை சம்பவங்களை வெளிக்கொண்டுவர வேண்டும்

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 3 дня назад +1

    இந்த காவல் துறை இரு சக்கர வாகனங்களுக்கு பணம் வசூலிப்பதுதான் 11:31 ஒரே பணி மற்றபடி வேறு வேலைகள் முக்கியம் இல்லை.

  • @kalaiselvanp21
    @kalaiselvanp21 2 дня назад

    Vijay seithathu right madam...ungalku puriyalana vitringa

  • @tthamil
    @tthamil 3 дня назад +2

    IPS Officers are should not be promoted by state and it must be handled by central. That’s why IPS are always favoured to state politicians because of promotion. Central should be accessed for all IPS and including IAS

  • @sujathatr3934
    @sujathatr3934 3 дня назад +2

    Only statements is not enough only actions are needed.

  • @somasundaramvaitheeswaran8069
    @somasundaramvaitheeswaran8069 3 дня назад +1

    SIT also consists of TN Police only. Expect unbiased honest action? Why not hand over to CBI?

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 3 дня назад +2

    Consider this possibility: The accused is just a red herring / fall guy. Speed with which the arrest was made,( A.G. was boastful about it ! “) even when there was no CCTV footage available raises eyebrows. Plastered leg reminded Mamta !

  • @gopalakrishnank849
    @gopalakrishnank849 3 дня назад

    Annamalaiji 🎉🎉🎉🎉🎉