@@arunkumarkumar9752எனக்கு பையன் இருக்கிறான் . ஆனால் நேற்று தாரா கதிர் பாசத்தை பார்த்து நடிப்பா இருந்தாலும் அழுகைவந்தது இந்த மாதிரி ஒரு பெண்குழந்தையும் இருந்தா நல்லா இருக்குமேன்னு தோனுச்சு.
கதிர் தாரா நடிப்பு சூப்பர் 🎉🎉🎉 மறுபடியும் போட்டுட்டாங்க . 3 பேரும் சேர்ந்து அழ வைத்துவீட்டீர்கள்👌👌👌கதிர நந்தினி நேரில் பார்க்கும் சீனுக்காக வெயிட்டிங்❤❤❤
ஓவ்வொரு பெண் குழந்தை உள்ள தந்தை-க்கு தன் குழந்தையின் பாசமும் அன்பும், கருணையும் மனமகிழ்ந்து தான் போவார்கள்!! தன் குழந்தையின் பாசத்தால் தன்னுடைய தாய்க்கு நிகராகப்பாரக்க படுவாள் !! என் தந்தைக்கு நான் அப்படி தான்!! என் தந்தையே என்னை சொல்வதுண்டு. தாரா குட்டியின் நடிப்பு அருமை 🥰😘..
உண்மை என் அப்பாவும் *** பாப்பா **** அன்பா பாசமா கூப்பிடுவார் அவர் கடந்து போய் 30 வருடம் ஆனாலும் அந்தக் குரல் என் அடிமனதின் ஆழத்தில் ஒலித்துக் கொண்டுதான்இருக்கிறது 😭😭😭😭😭😭😭. Miss you dad
நெஞ்சமெல்லாம் உருகிடுச்சு!!!! ஊருக்கு வெளில இருக்குற எனக்கு ஒரே நேரத்துல என் பிள்ளையையும் என் மனைவியையும் கண் முன்னாடி கொண்டு வந்து நிப்பாட்டி என் கண்ணு ரெண்டையும் கண்ணீராலே குளிப்பாட்டிட்டீங்க Sir!!!! திருச்செல்வம் Sir க்கு ரொம்ப நன்றி!!!! ரொம்பவும் நெகிழ்ந்துட்டேன்!!!! நல்வாழ்த்துக்கள் Sir 💖
Indha family uh nalla padiya kondu ponga - fun, romance, family moments, fun with kutty papa. Please bring this track in every episode. Atleast Marimuthu sir iladha scenes idhula fill agum 🎉
Ithu seeriyal ha irunthalum emotional story kannu kalangiduchu. Enna mathri yarukellam irunthuchu avanga ellarum oru like panittu enoda chenal ku support pannuga pliz😢😢😢
அன்பு எப்படிபட்டவரையும் உருக்கி விடும் என்பதற்கு இந்த காட்சியே சாட்சி❤
Ethirne,echak25,2024
❤❤❤❤❤
Evvalo anpa nadan thaalum thatha Jen Mangalum irukki rangal
Thirun thatha jen mangal
கதிர் இப்படியே இருந்தால் தான் நாடகம் பார்க்க நல்லா இருக்கும்❤
*Yes True Nice Serial, Awesome Well Done* ❤❤❤🎉🎉🎉😂😂😂🩷🩷🩷👏👍👌💪
Yes
Correcta sonninga
Mm
hai
தாராகுட்டி உன்ன பார்க்கும் போதுதான் இந்த மாதிரி ஒரு பெண்பிள்ளை இருந்தா நல்லா இருக்கும் தோனுது❤❤❤❤❤❤👌👌👌
எனக்கு தாரா மாதிரி ஒரு பொண்ணு இருக்கு.
உங்களுக்கு கடவுள் அருள்வார்
@@arunkumarkumar9752எனக்கு பையன் இருக்கிறான் . ஆனால் நேற்று தாரா கதிர் பாசத்தை பார்த்து நடிப்பா இருந்தாலும் அழுகைவந்தது இந்த மாதிரி ஒரு பெண்குழந்தையும் இருந்தா நல்லா இருக்குமேன்னு தோனுச்சு.
Yes
Enna onga ponna ninaichikoga
பழைய கதிர் மாறிட்டாறு நந்தினி காட்டில் இனிமேல் மழை தான்❤❤❤😊😊😊
❤❤❤❤,
❤❤❤❤
முன்ன இருந்த AGS Sir இறந்த பிறகு நா கதையே பாக்கிறது இல்ல இன்னைக்கு இந்த ep எதார்த்தமா பாத்தேன் வேற லெவல் இனி ஸ்டோரி நல்ல இருக்கும் போல❤👌👌
Nanum ❤
Nanum ❤
Me to
Me to
Nanum
அப்பாவி குணத்தை மாற்றும் ஒரே சக்தியே தேவதை போன்ற மகள்தான்......
அப்பாவின்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கதிர்,தாரா,சூப்பர் 😢😢😢😢❤
❤❤❤❤🎉🎉🎉
Super da baby
Yes 😊😊😊❤👍🏻👍🏻😊
கதிர் தாரா நடிப்பு சூப்பர் 🎉🎉🎉 மறுபடியும் போட்டுட்டாங்க . 3 பேரும் சேர்ந்து அழ வைத்துவீட்டீர்கள்👌👌👌கதிர நந்தினி நேரில் பார்க்கும் சீனுக்காக வெயிட்டிங்❤❤❤
Nanum
Not only kathir but also thara's acting
Really family
😢😢😢😢
😢😢❤❤ super sir
கதிரை அடிச்சிபோட்டவனுக்கு கோடி நன்றிகள். அதனால தானே இப்போ மாறிட்டாரு ❤❤❤❤🥰🥰🥺
😂😂😂😂
எனக்கு கண்ணீர் வந்துவிட்டது.. பெஸ்ட் காணொலி நாடகம் இந்த சீன் ❤ அப்பா அம்மா பொண்ணு❤️
Ethirneechal, Best,secend,25,2024,Jan,tamil, seriial,SunTv,🎉🎉🎉
❤❤
கதிர் தாரா, நந்தினி சூப்பர் நடிப்பு அதுவும் கதிர் திடீர்னு பாசம் காட்டுவது அழகு வருது மீண்டும் மீண்டும் பார்க்க தோணுது
எப்பா...😮 என்னடா சீணு கதிர், தாரா செம்மயா கலக்கிடங்க யா சூப்பர்......மாஸ்ஸ் சீன் 🎉❤❤❤❤❤
அப்பானா அப்பா தான். 100% உண்மை👏👏
கதிர் இப்போது போல தொடர்ந்து நடித்தால் கிரேடு கூடிவிடும். நல்ல நடிப்பு. தாரா அருமை.
இன்று சீரியல் பார்க்கும் போது கண்கள் கலங்கியது.
அப்பா, மகள் பாசத்தை பார்த்ததும்.
எத்தனை மனம் இறுக்கமாக இருந்தாலும் இந்த காட்சி மனதை உருக வைக்கும் காட்சியாக அமைந்து விட்டது அதாவது கதிர் தாரா வின் தந்தை பாசம் கண்ணீர் வரவழைத்தது!
😊😢😅
Yes 😢😢😢😢😢😢
Ithu varaikum paruthathula ithu athan best scene❤❤
hai❤❤
Hii
@@mynaatmynaat5:52
@@mynaatmynaat tv
இயக்குனர் திருச்செல்வன் சார் மிக அழகா இந்த காட்சியை அமைந்துள்ளது
04.00 This scene literally made me cry!!🤌🏻🥺❤Father is always a father💯
ஓவ்வொரு பெண் குழந்தை உள்ள தந்தை-க்கு தன் குழந்தையின் பாசமும் அன்பும், கருணையும் மனமகிழ்ந்து தான் போவார்கள்!! தன் குழந்தையின் பாசத்தால் தன்னுடைய தாய்க்கு நிகராகப்பாரக்க படுவாள் !!
என் தந்தைக்கு நான் அப்படி தான்!! என் தந்தையே என்னை சொல்வதுண்டு.
தாரா குட்டியின் நடிப்பு அருமை 🥰😘..
ooh
என்னை அறியாமலே என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது 😢
Nandhini+kathir+dhara very emotional pakkum pothu enakke kanner vanthuruchu thara kutty super
கதிர், இவர் இந்த சீன் ல நிஜம்மா வே அழுதுருப்பாரு போல 🥰👌🏼😭
Daddy daughter bonding is always sweet ❤🎉
பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.கண்ணீர் வருது
Yes 😢😢😢
Sss
கதிர் கண் கலங்க வைத்துவிட்டிங்க❤
❤
கதிர் திருந்திட்டான் நல்ல மனுசனா ஆயிட்டான் வாழ்த்துக்கள் ❤❤❤
எந்த ஒரு பெண்ணும் எதிர்பார்ப்பது இது மட்டும் தான் 😊
❤❤❤❤🎉🎉🎉🎉
Vera level scene...🔥🔥...appa ponnu pasam super..👌👌👌
Unbelievable this is Kathir 👌👌👍👍👍 Suuuuper Thara 👍
Suuuuper 👍 Suuuuper
Thara I love you 💕 ❤😢😘🥰 family 🙏
Ippa than serial pakka nalla irukku❤❤❤❤super kathir anna&thara kutty❤❤❤❤
பாக்கும் போது ரொம்ப சந்தோசம் ❤❤❤❤
hai❤❤❤
Sema sema iam really crying so nice 👍👍👍👍👍👍👍
There is no words to say.......dad and daughter relationship ❤
கதிர் அண்ணா நீங்கள் வில்லன் நடிப்பிலும் சூப்பர்.ஹூரோ நடிப்பிலும் சூப்பர் அண்ணா.❤❤❤❤ தாரா குட்டி நடிப்பு மிகவும் அருமை
2:06 touchable words to thara❤❤
என்னப்ப கதிர் கோபத்தை காட்டினாலும் அதிக படியா இருக்கு பாசத்தை காட்டினாலும் அதிகமா இருக்கு ❤தாரா சூப்பர்❤
ooh
Kathir and Tara combination super appa pasam vera level ❤❤❤ kathir ipdiye irunda nalla irukum
சத்தியமா கண்ணீர் வந்துச்சுங்க கதிர் தாரா super ❤️🎉🎁😙💖💕🎈🎉
Thara acting super 😊😊🎉
Kathir cute acting 👌👌
Dhara acting super 😘
Man the serial peaked here ! ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
Best award winning this year kathir thara❤❤❤❤
எனக்கு இந்த சீன் பாக்கும் போது எங்க அப்பா நாபகம் வந்துடுச்சு சூப்பர் சீன் அழுகாய வந்துடுச்சு Miss you Naina sekarama vanthutu naina 😭 😭😭😭😭
Nanum nainava miss pannuten
Nanum enga naina va miss pandra
Same... Nannum enga appaa vaaa nenachu miss panra 😢😢😢 miss u appaa .. love u...
Nanum
கதிர் நல்லமனுஷன மரணது அருமை தரா பப்பா சுட்டி குழந்தை அருமை
This is why girl child's are so important ❤
SS athuvum eppa ella. Rompa important
அப்பானா அப்பாதான்.....❤இனி எத்தனை காலங்கள் ஆனாலும் உன்னை நேரில் காண முடியாது என எண்ணும் போது மனம் தவிக்குதுபா ......
Miss u appa.... Love u appa ❤
Namaku kuduthu vachathu avlotha
உண்மை என் அப்பாவும் *** பாப்பா **** அன்பா பாசமா கூப்பிடுவார் அவர் கடந்து போய் 30 வருடம் ஆனாலும் அந்தக் குரல் என் அடிமனதின் ஆழத்தில் ஒலித்துக் கொண்டுதான்இருக்கிறது 😭😭😭😭😭😭😭. Miss you dad
யதார்த்தமான நடிப்பு மிகவும் அருமை
Father and daughter love ❤❤❤ appa na இப்படி தான் இருக்கனும் I like my father ❤❤❤🥰😍☺️👪👪👪
Thanks for like
Daughters are Angels ❤,pls save girl child🙏
Kathir and Nanthi super Acting🎉 iam Nanthi 's Fan❤
நெஞ்சமெல்லாம் உருகிடுச்சு!!!! ஊருக்கு வெளில இருக்குற எனக்கு ஒரே நேரத்துல என் பிள்ளையையும் என் மனைவியையும் கண் முன்னாடி கொண்டு வந்து நிப்பாட்டி என் கண்ணு ரெண்டையும் கண்ணீராலே குளிப்பாட்டிட்டீங்க Sir!!!!
திருச்செல்வம் Sir க்கு ரொம்ப நன்றி!!!!
ரொம்பவும் நெகிழ்ந்துட்டேன்!!!!
நல்வாழ்த்துக்கள் Sir 💖
1000 annepillai irudallum oru pen pillai irudhal pothum 😢😢❤❤❤
அப்பா பொண்ணு பாசம் சூப்பர்
This type of serial necessary for society
After marimuthu sir kathir kaga thaam serial paka arambuchurukom enga veetla ❤❤❤❤kathir ❤❤❤❤
தாரா நடிப்பு சூப்பர் 😘😘
vankkam❤❤
*Super Kathir, very Toughing Seance. Father, Mother n Daughter everyone Bonding are Great n Kind-hearted Semma* 🇸🇬🕉️🙏🔱💯🏠💖🏠💖🏠💖🏠💖🏠💖🏠💖🏠💖🏠💖🏠💖🏠💖🏠💪👌👏
Heart touching
என்ன திட்டினாலும் கோவப்பட்டாலும் அப்பா அப்பா தானே 😢
The best ever epic episode of the serial ❤🥺🥺🥺💐 Thank you director, writer and team
Indha family uh nalla padiya kondu ponga - fun, romance, family moments, fun with kutty papa. Please bring this track in every episode. Atleast Marimuthu sir iladha scenes idhula fill agum 🎉
தாரா குட்டி பேச்சை கேக்கும் போது ஆசையா இருக்கு கவலையவும் இருக்கு
Super thara kathir sema❤
Nanthni super 😢
சூப்பர் மிக அருமை கதிர்அண்ணாநடிப்பும்
தாராபாப்பாநடிப்பும்
சூப்பர் எனுக்குஅழுகாட்சி
வந்துருச்சி😭🙏🙏🙏
Nerthu alavachutenga vera level kathir tara and nandhini
This scene gave me happy tears this is not just a scene but a dream for those women who are yearning for their husband love 😢
Yes ❤❤❤😢😢😢
Appa ponnu bonding semma.. Realistic ah iruku
சூப்பர்அப்பாமகள்பாசம்❤❤❤
❤❤
அழுதுவிட்டேன் நான்❤❤❤
எப்படி பட்ட ரவுடி ஆஹ் இருந்தாலும் மகள் ஓட பாசத்திற்கு முன்னாள் அடங்கி போகும்..
அதான் பெண் குழந்தை ❤️❤️❤️
Tharakuttyyyyy Vera level ❤❤❤
Kathir solo hero va serial act pannalam good personality ❤
Nadiji irukaru thalattu
Already nadichrukaru.. OK ok movie climax la Hansika ku mapillai ah varuvan.
Appram oru bittu padam Annagreegam nu🤣🤣
Appa na appa thana pa😢😢😢 emotional overloaded 😢😢😢❤❤❤❤
Yes 💯 💶 💯
தாரா சூப்பர்
அழகான காட்சி மனதை வருடும் வசனங்கள்
Thara acting level❤
Now I like lots kathir character
This the heart touching scene❤🎉really 🤩
இந்த சீன் ஆ பார்த்து அழதவுங்க இருப்பாங்களா😢😢😢
Its so cute relationship between two 😊😢
கதிர் ஆணழகன் ❤️❤️❤️
❤️❤️💕💕💐💐🤗🤗🤗🤗👏👏👏👏👏தாரா பாபா கதிர் சூப்பர் ❤️❤️❤️👏👏👏👏👏👏👏👏
Ipotha intha serial pakka nalla iruku❤
❤kathir anna always mass than🎉
❤hi🎉🎉🎉
Enaya moonu perum ivlo azhaga nadikranga, cha Superu!
Heart touching scene aluga vechutinga Director. 1st appa ponnu conversation melting second husband wife conversation melting Fantastic
Heart touching scene❤❤❤
கதிர் தாரா நடிப்பு ரொம்ப செண்டிமெண்ட்டா இருக்கு அதுலயும் அவங்க feel பண்ணும் போது மியூசிக் வந்ததும் கண்ணு கலங்குது 😢😢😢சூப்பர் கதிர் தாரா 👌👌
Goosebumps ❤
தாரா❤❤❤❤
Ithu seeriyal ha irunthalum emotional story kannu kalangiduchu. Enna mathri yarukellam irunthuchu avanga ellarum oru like panittu enoda chenal ku support pannuga pliz😢😢😢
சூப்பர் சீன் கண்கலங்கிறுச்சு
Super scene ! Very emotional the way the little one speaking to her Dad beautiful dialogue & sema Scene 😊👍Love it
Heart touching moment 🥺🥺🥺🥺 Appa appa thaan 🥺🥺🫂🥰
எல்லா மனைவிகளும் இப்படிபட்ட கணவன் அன்புக்கு தான் எதிர்பாள் இது எல்லாருடைய வாழ்க்கையில் கிடைத்தால் சந்தோசம் தான்
Ethirneechal,Best, scene,25,2024,Jan,tamil,sun,Tv
🎉🎉🎉
Heart touching scenes
அழுகை வந்து விட்டது😢❤
மிக அருமையான அப்பா மகள் பாசம்❤❤❤❤
Dad daughter love is awesome ❤❤❤❤❤
Love Can Changed Alll ❤🤸🏾♀️
Kathir and thara 🎉🎉acting super