ஐயா உங்களுடைய பதிவுகள் மிக அற்புதமாகவும் மிகத் தெளிவாக 🤩🤩🤩♥️♥️♥️🙏🙏🙏இருக்கின்றது உங்களுடைய சேவையும் மேலும் நேர்மை பதிவுகளும் வரக்கூடிய காலங்களில் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது நன்றி ஐயா
I am really to watch this video, Mr.Arun he is a very good person and has good mind with people and nature, when I talked with him, I have observed. I will get help from him for new farm land.
I am very happy and pleasure while watch this video. I have observed while talked with him over phone - Mr. Arun is a very good and loving nature and the people. I will get help from him in future in new farm land. Thanks brother and his friend. And God bless both of them and their family.
உங்களுடைய இந்த பதிவு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் மேலும் பல விவசாயிகளை இயற்கை விவசாய முறையில் அழைத்து செல்லவும் பெரிதும் தூண்டுதலாக உள்ளது . இயற்கையை நேசி உனக்காக ஒரு தனி உலகம் இங்கு உள்ளது என்று கூறி மிகசிறந்த பதிவினை தெள்ளத்தெளிவாக கொடுத்த உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@@SirkaliTV நாமே நேரடியாக விற்பனை செய்ய முடியுமா அல்லது மொத்த வணிகர்களிடம் தான் செல்ல வேண்டுமா. ஏனெனில் அதித உற்பத்தி இருக்கும் வேளையில் ஒரு உழவர் சந்தை படுத்துவதில் நிறைய பிரச்சனைகள் உள்ளனவே.
முதலில் தங்கள் பகுதியில் விற்பனை வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று முடிவு செய்து கொள்ளுங்கள் தங்களால் நேரடி விற்பனை செய்ய முடிந்தால் எந்த பிரச்சினையும் கிடையாது
இளங்ஞர்களை ஊக்குவிக்கும் விதமான... தெளிவான... அனுபவமிக்க... சிறப்பான தொகுப்பு...
வாழ்த்துக்கள்.. அருண்
& சீர்காழி டிவி..
அருமையான பதிவு மணல் பாங்கான மண் செண்டுமல்லி செய்யமுடியுமா? பதில் கூற தாருங்கள் நண்பரே நண்றி
சிறிய வயதில் நிறைந்த அனுபவம். சிறப்பு தம்பி
இந்த சின்ன வயசுல இவ்வளவு ஞானம். வாழ்த்துக்கள் தம்பி
ஐயா உங்களுடைய பதிவுகள் மிக அற்புதமாகவும் மிகத் தெளிவாக 🤩🤩🤩♥️♥️♥️🙏🙏🙏இருக்கின்றது உங்களுடைய சேவையும் மேலும் நேர்மை பதிவுகளும் வரக்கூடிய காலங்களில் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது நன்றி ஐயா
நன்றி ஐயா
மிக்க மகிழ்ச்சி தம்பி இயற்கை முறையில் விவசாயம் செய்து தாங்கள் மேலும் மேலும் வளர வேண்டும் என்னுடைய வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்.தொடரட்டும் உங்கள் முயற்சி
வாழ்க வளமுடன் வெற்றி வெற்றி விழா இயற்கை விவசாயியின் வெற்றி வாழ்க வளமுடன்
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி
Good intentions.
Thanks.
Gods blessings for u
Nanri nanpa ungal thontuku vallthukal
I am really to watch this video, Mr.Arun he is a very good person and has good mind with people and nature, when I talked with him, I have observed. I will get help from him for new farm land.
Arumaiyana vilakkam. Kollimalai adivaram , arukil ulla oorai sollavum. Nanum kollimalai adivaramthan. Nan uhgal thottathai paarkka vendum.
Bro really your a great person and your good job for nature God bless you and your hard work
I am very happy and pleasure while watch this video. I have observed while talked with him over phone - Mr. Arun is a very good and loving nature and the people. I will get help from him in future in new farm land. Thanks brother and his friend. And God bless both of them and their family.
Sema explanation
அருமை ங்க மிக்க மகிழ்ச்சி ங்க
Supper thambi.valthukkal.
வாழ்த்துக்கள். மிகவும் அ௫மையாக உள்ளது.
அருமை அருமை
Wow supra irukku thambI👍
சிறப்பு.
Fantastic concept bro's congrats a lot
Good efforts - congrats to both youngsters! Much needed one. Instead of looking for salaried job your efforts are really great! Keep it up.
Thank you so much!
அருமையான பதிவு
சூப்பர் அருண் நானும் விவசாயம்தான் புரோ ஆனா நான் பூ தோட்டம் வச்சுருவேன் ஆனா விற்பனை எனக்கு தேறியாது
சிறப்பு
நன்றி
Super talent boy
Super Sir
Super bro
Super thambi
வாழ்த்துக்கள் தம்பி👌💐💐
very good. at what time you plug flowers from plant and what time it will reach market/customer.pl update.
Super nanba Vera level ❤️❤️❤️❤️
Arun oda sevai engalluku theavai
வாழ்க வளமுடன்
Vazhga Velga
super bro
அண்ணா.... சீனி வாழை கிடைக்குமா
உங்களுடைய இந்த பதிவு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் மேலும் பல விவசாயிகளை இயற்கை விவசாய முறையில் அழைத்து செல்லவும் பெரிதும் தூண்டுதலாக உள்ளது . இயற்கையை நேசி உனக்காக ஒரு தனி உலகம் இங்கு உள்ளது என்று கூறி மிகசிறந்த பதிவினை தெள்ளத்தெளிவாக கொடுத்த உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி மாப்ளே.வாழ்க மென்மேலும் வளர்க.
நண்பா உரம்தயாரிப்பு முறை பற்றி கூறவும்
கடல்பாசி வாங்கி அதனுடன் சரியான விகிதத்தில் நுண்ணுயிரிகளை கலந்து தயார் செய்ய வேண்டும் ஐயா அது சற்று பெரிய பதிவு விரைவில் அதை பற்றி பதிவு செய்கிறோம்
Entha month nadauuu seiyannum sir January gu poo parekka
How to get this variety?
ப்ரோ உங்கள எப்படி காண்டாக்ட் பன்றதுங்க
Bro, where to get seeds?
தை மாதம் நடவு செய்யலாமா அண்ணா
பூக்களை எங்கு சந்தைப்படுத்துகின்றீர்கள்
வீடு அருகே 4 அடி அகலம் உள்ள இடத்தில் என்ன வகையான தென்னை மரம் வைக்கலாம். நாட்டு ரகம்..
Will updtae
Anna enaku intha sendumalli chedi venum
Marketing option எப்படி நண்பா?
தற்பொழுது கோயில்களில் விழா காலமென்பதால் விற்பனையில் எந்தப் பிரச்சினையும் இல்லை
@@SirkaliTV நாமே நேரடியாக விற்பனை செய்ய முடியுமா அல்லது மொத்த வணிகர்களிடம் தான் செல்ல வேண்டுமா. ஏனெனில் அதித உற்பத்தி இருக்கும் வேளையில் ஒரு உழவர் சந்தை படுத்துவதில் நிறைய பிரச்சனைகள் உள்ளனவே.
முதலில் தங்கள் பகுதியில் விற்பனை வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று முடிவு செய்து கொள்ளுங்கள் தங்களால் நேரடி விற்பனை செய்ய முடிந்தால் எந்த பிரச்சினையும் கிடையாது
Plants available?
Where we can get the saplings
Poro ungal ph nampar weanum Sendumalli ku atiuram wentum plz
Nalla labbam ha ippo Ena rate nu check panunga ..
Enna rate
புதுக்கோட்டை
Which nursery we can get the saplings
Hosur
Sendu malli seed engukidaikum
oru sedi ku oru kilo vey varadhu bro
விதைகள் எங்கே கிடைக்கும் நண்பரே...,
ஓசூரில் உள்ள நர்சரிகளில்
Sendumalli chedi vendum
Pls call and confirm
@@SirkaliTV to which number?
In video
Pro unka uram thavu pro satthankulam
உங்களுக்கு உரம் தேவையா
Supper pro plles unka nampr vanum pro
In video
உங்கள் அலைபேசி எண் பதிவிடவும் நண்பரே
வீடியோவில் உள்ளது
எனக்கு நாற்றுகள் வேண்டும்
தொட்டியில் வைத்து வளர்த்தேன். தண்ணீர் ஓரளவு தேவையான அளவு கொடுத்தேன்
மொத்தம் எத்தனை செடிகள் காய்ந்து விட்டது
அதிக நீர் தேங்கி இருந்தால் வேர் அழுகல் வரும் தோழி....
நண்பா நான் புதியதாக விவசாயம் செய்ய ஆரம்பித்து இருக்கிறேன் தங்களின் ஆலோசனை தேவைப்படுகிறது உங்களது தொலைபேசி எண் கிடைக்குமா சாய்நாத் ஓசூர்
In video
Chitting pandra sedi tharenu casu vaingki yamathittan
Share full details and your contact number..We will check
கடல் பாசிகள் எங்கு கிடைக்கும்
கடற்கரை பகுதியில் இப்பொழுது விவசாயம் செய்கிறார்கள்
endha oor neenga
கொல்லிமலை அடிவாரம்
நான்கு செடி
Phone number in video end please call and clarify your doubt
ஆவணி மாதம் செண்டு மல்லி நடவு செய்யலாமா
Phone number in video end please call and conform them..
CV jel உங்களிடம் உள்ளதா,உங்கள் போன் நம்பர் வேண்டும்
விதை எங்கு கிடைக்கும்
இப்பொழுது நாற்றுகள் ஆக கிடைக்கும்
@@SirkaliTV மயிலாடுதுறை அருகே எங்கு கிடைக்கும் Number pls
@@s.ktrader9330 மயிலாடுதுறையில் இல்லை
@@SirkaliTV tq
இது ஜவந்தி அல்லது சாமந்தி பூ அல்லவா....இப்படியே மருவி பூ பெயர்களே மாறி விட்டன தற்பொழுது...
ஊர் பெயர் பதிவிடவும்
அருண் கொல்லிமலை அடிவாரம்
என்ன பாஸ் அஞ்சு ரூபா ரூபாய்கூட விற்காமல் போகுது நீங்க என்னன்னா 15 ரூபா சொல்றீங்களே!
தாங்கள் ஐந்து ரூபாய்க்கு தருவதாக இருந்தால் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் தாங்கள் எந்த பகுதி என்ற விவரங்களையும் கீழே பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
எந்த ஊர் என்று சொல்லவே இல்லை.....
கொல்லிமலை அடிவாரம் சேலம் தம்மம்பட்டி அருகில்
Sapadu
வெய்யில் தாங்காமல் காய்ந்து விட்டது
தாங்கள் எந்த முறையில் நீர் நிலத்திற்கு கொடுத்தீர்கள்
Farmer number sir
In video
Mr Arun I want to meet y
இது முற்றிலும் தவறு ஒரு கேந்தி செடி நூறு மொட்டுக்கள் வைக்கும் என்று மிகத் தவறான செய்தியை சொல்கிறார் இவர் சாத்தியமே கிடையாது
இல்லிங்க கண்டிப்பா அவ்வளவு மொக்கு வைக்குமங்க.நாங்களும் வெச்ருகிறோமங்க
Super bro your contact ketakuma bri
மிகவும் தெளிவான அருமையான பதிவு please உங்கள் Contact phoneNumber
In description
Superb explanation
Supper bro