இது வெறும் நீதி மட்டும் அல்ல...இது 170 கோடி மக்களின் ஒற்றுமை, அமைதி,இணக்கம்,சகோதரத்துவம் அனைத்தையும் பேணி காத்து...நாட்டையும் மக்களையும் பாதுகாப்பாக வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வைக்கும் அற்புதமான தீர்ப்பு.... நாடும் மக்களும் நிம்மதியாக இருப்பார்கள்....
நல்லவேளை சந்திரசூட் பதவியில் இல்லை, இப்போது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன், அருமையான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு என் கோடான கோடி வாழ்த்துக்கள். சுசாமிக்கு சரியான சவுக்கடி செருப்படி கடைசியான மரண அடியும் குடுத்த உச்சநீதிமன்றத்திர்க்கு என் பாராட்டுகள் நன்றிகள்.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் மத பிரச்சனைக்கள் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்து விடும் , அடுத்தது பசு மாட்டு பிரச்சனை இருக்கு அதற்கும் ஒரு நல்ல தீர்ப்பளிக்க வேண்டும் .
நல்ல தீர்ப்பு வரும் இந்திய மக்கள் நிம்மதியுடன் இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் விருப்பம் சிறுபான்மை மக்கள் மத்தியின் கடைசி நம்பிக்கை உச்ச நீதிமன்றம் அதையும் பாழக்க துடிக்கும் பிஜேபி. ஆளும் அரசு என்பதை புரிந்து இன்று. நல்ல தீர்ப்பு வந்து இருக்கிறது வரவேற்க்கும அனைத்து மக்கள்
உச்ச நீதி மன்றம், இடைக்கால தடை விதித்தால் மட்டும் போதாது. இந்த முடிவில் உறுதியான மற்றும் இறுதியான தீர்ப்பை கூறி, இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்
ஏற்கெனவே தெளிவான சட்டங்கள் இருக்கும் போது அதற்கு எதிராக வழக்குத்தொடுப்பதும் அதை கீழ்நிலை மன்றங்கள் எடுத்துக்கொள்வதும் இவனுகளெல்லாம் படித்துவிட்டுத்தான் இந்த வேலைக்கு வந்திருக்கிறானா என்கிற சந்தேகத்தை உருவாக்குகிறது...
இந்திய மக்களின் கடைசி நம்பிக்கை உச்சநீதிமன்றம் தான் உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இந்தத் தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது நீதிமான்களுக்கு நன்றி
இறைவன் நிசப்தமானவன் இறைவனுக்கு வடிவம் குடுக்க முடியாது மதங்கள் அனைத்தும் சமாதனத்தையே விரும்புகின்றன ஆகவே மனிதம் காப்போம். அந்த அந்த வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் போது மட்டும் மதங்களை போற்றுங்கள் மற்ற நேரங்களில் மனிதனாக வாழ்வோம் அனைவரும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
We appreciate supreme court for the wisdom of justice after a long time Like light at the end of the tunnel. Some little hope now with supreme court. Very brave and justice approach in perfect correction mode reflecting people aspirations and protection of secular fabric written in Constitution. Because we are majority We can not forget to deny the justice for our co citizen brothers, which may lead enimity. Justice to all by grace of God's mercy and blessing. Gopal
தேர்தல் ஆணையம் இந்தியாவின் இதயம் அந்த இதயம் பலவீனம் அடைந்து விட்டது ஈவீஎம் இயந்திரங்கள் மூலம் ஆகவே ஈவீஎம் இயந்திரம் மூலம் தேர்தல் நடத்த கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்
சட்டத்தை மதிக்காத, அதை மீறுவதயே கொள்கையாக கொண்ட பிஜேபி ஒழியம் வரை இந்தியாவிற்கு விடிவு காலம் இல்லை... தீர்ப்பு மிக்க மகிழ்ச்சி ❤
இது இடைக்கால உத்தரவு மட்டுமே. இதுவே இறுதியான தீர்ப்பாகும் போதுதான் நாம் நிம்மதியாக இருக்க முடியும்.
CJI 1991சட்டபிரிவைகாட்டி வழி பாட்டு தலங்களைஇடிக்க கூடாதுனு சொனன்னால் சட்டத்தைமதிக்காத பாஜக நிறுத்திவிடுமா என்ன.இப்ப பாஜக என்னசெய்யுமென்றால் 1991சட்டபிரிவில் இந்துக்களுக்கு தேவைபட்டால் மசூதிகளை இடிக்கலாம் என்று ஒருஇடை செருகலை உருவாக்கி நாடாளு மன்றத்தில்மசோதாவைநிறை வேற்ற போகிறது. பாஜகவிற்குதேவையானவற்றைபெற என்னென்ன குறுக்கு வழிஇருக்கோ அத்தனையும் செய்து சட்டமாக்கிவிட்டு சட்டபடிதான் நடந்துகொள் கிறோம்னு அறிக்கைவிடும்.
ஆரம்ப காலத்தில் இப்படி ஆரம்பித்து முடிவுகள் பிஜேபிக்கு ஆதரவாக இருக்கும்
எ-டு. பாபர் மசூதி இடிப்பு
எல்லா புகழும் இறைவனுக்கே@@asathyamurthy2481
பா.ஜ.க.சங்கி கூட்டத்திற்கு தெரிந்தது அவ்வளவுதான்
சுப்ரீம் கோர்ட் மக்களின் மனதில் இன்னும் ஆழமான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்
இது வெறும் நீதி மட்டும் அல்ல...இது 170 கோடி மக்களின் ஒற்றுமை, அமைதி,இணக்கம்,சகோதரத்துவம் அனைத்தையும் பேணி காத்து...நாட்டையும் மக்களையும் பாதுகாப்பாக வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வைக்கும் அற்புதமான தீர்ப்பு....
நாடும் மக்களும் நிம்மதியாக இருப்பார்கள்....
140 கோடி
இந்திய அரசியல் சாசன சட்டப்படி நீதியை நிலை நாட்டிய நீதி அரசர் அவர்களை மனதார இந்தியாவின் 130 கோடி மக்களின் சார்பில் வாழ்த்துகிறோம்❤❤
அனைத்து இந்திய மக்களும் நன்றாக இருக்க வேண்டும் எல்லா புகழும் இறைவனுக்கே
அப்பாடா
எங்களின் இஸ்லாமிய சகோதரர்கள் நிம்மதியாக இருப்பார்கள் மற்றும்
ஒற்றுமையாகவும் இருப்போம் என்று நம்புகிறேன் 🙏🙏
❤
❤🎉❤
❤😍😍
❤❤❤❤
👥🫂💪
நன்றி நிதிபதி அவர்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏
❤
❤❤❤
நல்லவேளை சந்திரசூட் பதவியில் இல்லை, இப்போது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன், அருமையான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு என் கோடான கோடி வாழ்த்துக்கள். சுசாமிக்கு சரியான சவுக்கடி செருப்படி கடைசியான மரண அடியும் குடுத்த உச்சநீதிமன்றத்திர்க்கு என் பாராட்டுகள் நன்றிகள்.
உச்சநீதிமன்றதின் திர்ப்பு RSS BJP மரன அடி😊😊😊😊 வாழ்க ஜனநாயகம் ❤❤❤❤❤
இறைவன் அவர்களுக்கும் நேர்வழியை காட்டுவானாக என்று இறைவனை நாம் அனைவரும் பிரார்த்த செய்வோம்❤
😂😂😢😅🎉.❤❤ judgement, Surely we develop Our country with Vandebahrath Speed.All Country Salute Honble Judged.
பாபர் மசூதியில் இதுபோன்று தீர்ப்பு வழங்கியிருந்தால் நாட்டில் அனைத்து மதத்தினரும் ஒன்றுமையாக இருந்திருப்பார்கள்.
Bahut badia khabar hai.
ரொம்ப ரொம்ப தேவையான சட்டம்.
மீறி அராஜகம் பண்ணுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கையும் வேண்டும்.
❤❤❤
இறைவன் ஒருவனே
Iraivan anaivarukkum ondru than
இந்த தீர்ப்பின் அடிப்படையில் மத பிரச்சனைக்கள் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்து விடும் , அடுத்தது பசு மாட்டு பிரச்சனை இருக்கு அதற்கும் ஒரு நல்ல தீர்ப்பளிக்க வேண்டும் .
நல்ல தீர்ப்பு வரும் இந்திய மக்கள் நிம்மதியுடன் இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் விருப்பம் சிறுபான்மை மக்கள் மத்தியின் கடைசி நம்பிக்கை உச்ச நீதிமன்றம் அதையும் பாழக்க துடிக்கும் பிஜேபி. ஆளும் அரசு என்பதை புரிந்து இன்று. நல்ல தீர்ப்பு வந்து இருக்கிறது வரவேற்க்கும அனைத்து மக்கள்
உச்ச நீதி மன்றம், இடைக்கால தடை விதித்தால் மட்டும் போதாது. இந்த முடிவில் உறுதியான மற்றும் இறுதியான தீர்ப்பை கூறி, இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்
EVM க்கும் தடை விதிக்க வேண்டும்
Ithu saathiyam illai
அதற்கு ம் தடை கட்டாயம் வரும்.
Appo tamilnattu DMK. 40/ 40 vankathu
@@perinbamv6619
இந்தத் தீர்ப்பு உண்மையில் வரவேற்கத்தக்கது ❤
1991க்கு பிறகு மத வழிபாட்டு தளங்கள் தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்...
❤
இறைவன் மிகப்பெரியவன்...
பாபர் மசூதி வழக்கில் தவறான தீர்பளித்ததால் குற்றவாளிகளுக்கு சாதகமாக ஆனது...இப்பிரச்னைக்கு முழுக்காரணமே நீதிமன்றம் மட்டுமே
உண்மை தான்
தீர்ப்பு வரும் ஆனால் நடைமுறை படுத்த மாட்டார்கள். உதாரணமாக பார்பர் மசூதி.
நல்ல செய்தியை கொடுத்த நீதிபதி மற்றும் செய்தியை உடனடியாக மக்களிடம் சேர்த்த சன் டிவிகும் நன்றி!
இதை இடைக்கால உத்தரவாக இல்லாமல் இறுதி உத்தரவாக அறிவித்திருந்தால் மிகவும் நிம்மதியாக இருந்து இருக்கும்.
❤ அறியாமல் செய்யும் சிலரின் தவறால் சுதந்திரம் கேள்வியாகிறது❤
எல்லாம் புகழும் இறைவனுகே
அருமையான தீர்ப்பு இந்திய திருநாட்டில் நீதி இன்னும் சாகவில்லை என்பதை நீதிபதி அவர்கள் நிருபித்திருக்கிறார்கள்
ஏற்கெனவே தெளிவான சட்டங்கள் இருக்கும் போது அதற்கு எதிராக வழக்குத்தொடுப்பதும்
அதை கீழ்நிலை மன்றங்கள் எடுத்துக்கொள்வதும்
இவனுகளெல்லாம் படித்துவிட்டுத்தான் இந்த வேலைக்கு வந்திருக்கிறானா என்கிற சந்தேகத்தை உருவாக்குகிறது...
VHP Judges
கடவுள் ஒருவரே உருவமும் வழிபாட்டு முறையுமே வெவ்வேறு என்று புரிந்தால் சரி
SUPPPER JUDGEMENT ❤😊❤
மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதியரசர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Good news
நீதி நிலைநாட்ட பட்டதற்கு பாராட்டுக்கள்.
இப்போது இந்த மாதிரி வன்முறையில் ஈடு படுவது எந்த மதத்தை சார்ந்தவர்கள் என்பது நாடு அறியும் அவர்களுக்கு இது சரியான பாடம்!
நல்ல உத்தரவு
Very good 👍 judgement
தீர்ப்பு மிக்க மகிழ்ச்சி ❤
இந்த தீர்ப்பு தற்ச்சமயம்தான் இந்த நாடகம் பல முறை பார்த்ததுதான்
தீர்ப்பு நிறந்தரமாக்க வேண்டும்
சிறப்பு... மகிழ்ச்சி
இதுதான் சரியான தீர்ப்பு
நல்ல முடிவு
இந்திய மக்களின் கடைசி நம்பிக்கை உச்சநீதிமன்றம் தான் உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை இந்தத் தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது நீதிமான்களுக்கு நன்றி
வரவேற்கத்தக்க உத்தரவு.
❤❤❤🎉🎉🎉
சரியான தீர்ப்பு .
அய்யா திருமாவளவன் அவர்களே உங்களுக்கு ஓட்டு போட்டதை பாக்கியமாக நினைக்கிறேன்
அண்ணன் திருமா அவர்கள் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான மாபெரும் அரசியல் தலைவர்
@@tamiltamilan4535
2 seats
+ 1 plastic chair
+ 1 suitcase
சூப்பர்
Super
Allahu Akbar ❤❤
அருமை அருமை நீதிக்கு தலை வணங்குகிறேன்.
இறைவன் மிகப் பெரியவன் 👍👍👍👌👌👌💐💐💐
Excellent. Then what is the punishment for the judges who accept suits against two mosques?
நியாயமான கொண்டாடப்படவே ndiya தீர்ப்பு நன்றி
நாட்டின் அமைதிக்காக நீதிமன்றத்திக்கு நன்றி 🙏
இறைவன் நிசப்தமானவன் இறைவனுக்கு வடிவம் குடுக்க முடியாது மதங்கள் அனைத்தும் சமாதனத்தையே விரும்புகின்றன ஆகவே மனிதம் காப்போம். அந்த அந்த வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் போது மட்டும் மதங்களை போற்றுங்கள் மற்ற நேரங்களில் மனிதனாக வாழ்வோம் அனைவரும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
சரியான முடிவு பை Supreme court
பாபரி பள்ளி இடிப்பு அப்போ நீதிமன்றம் அண்டார்டிகாவில் இயங்கியது
It's a landmark judgement , and I welcome it 🎉❤.
அருமையான நல்ல தீர்ப்பு இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதற்கு எடுத்துக்காட்டு தீர்ப்பு வழங்கிய நீதியரசர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
❤❤❤❤❤ super
நீதியின் வேரில் ஈரம் இருக்கிறது தற்போது.
Super super SC.
நீதி மன்றத்தில் மேல் மக்கள் அபார நம்பிக்கை வைத்துள்ளார்கள், தீர்ப்பை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை என்றும் சொல்ல வேண்டும்,
நீதிபதி வாழ்க வளர்க அநீதி ஒழிக
JESUS christ is alive yesterday today and for ever.
சரியான பொறுப்புணர்வான அக்கறையுள்ள தீர்ப்பு
Judge saved so many life's indirectly
1991 இல் போட்ட சட்டம் வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது பேஷ் பேஷ் .
Super sir
சரியான தீ ர் ப் பு
அல்ஹம்துலில்லாஇந்தநீதியைவழங்கியநல்ல உள்ளம்கொண்டமாமனிதர்களுக்குஇறைவன்பாதுகாப்பான்இந்தியாவின்ஜணநாயகம்பாதுகாக்கபடவேண்டும்
BJP GAME 🤣🤣🤣🤣
We appreciate supreme court for the wisdom of justice after a long time
Like light at the end of the tunnel.
Some little hope now with supreme court.
Very brave and justice approach in perfect correction mode reflecting people aspirations and protection of secular fabric written in Constitution.
Because we are majority
We can not forget to deny the justice for our co citizen brothers, which may lead enimity.
Justice to all by grace of God's mercy and blessing.
Gopal
மதவெறியை தூண்டி கலவரத்தை ஏற்படுத்த நினைத்த வர்களுக்கு சரியான பதிலடியை தந்துள்ள உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி
இறையாண்மை வாழ்க
அருமையான, தற்போது தேவையான உத்தரவு.
சூப்பர் பதிவு
Mashallah. Super 💯
நன்றி நீதியரசர் அவர்களே.
Thirumalavan ❤
சிறப்பு
உச்சநீதிமன்றம் எங்களுக்கு சொந்தமானது அல்ல என்ற பிம்பத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு நாடகமே இந்த தீர்ப்பு... எப்படி இதை நம்புகிறீர்கள்?
Many, many thanks to our judiciary ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தேர்தல் ஆணையம் இந்தியாவின் இதயம் அந்த இதயம் பலவீனம் அடைந்து விட்டது ஈவீஎம் இயந்திரங்கள் மூலம் ஆகவே ஈவீஎம் இயந்திரம் மூலம் தேர்தல் நடத்த கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Suprim court benchku hats up🙏🙏🙏🙏👌
Good news அல்ஹம்துலில்லாஹ்
மக்களை திசைதிருப்பி ஜிஎஸ்டி வரி மக்கள் மறந்து விடுகிறார்கள் பூண்டு விலை வெங்காயம் விலை உலகில் அதானி சார் நம்பர் ஒன்னில் வரவேண்டும்
இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும்
Thanks God ❤
Wonderful judgement hatoff salute❤
THANK YOU FOR ALMIGHTY GOD
Alhamdulillah 🎉
அருமையான தீர்ப்பு
❤❤❤❤❤❤
சங்கீ சூட் மீறினான்
Nalla utharavu
Hindus christians muslims unity forever 🎉🎉🎉😢
Thank you the judgement
Thank you judges
பிஜேபிக்கு அதிர்ச்சி தரும் செய்தி 😂
Please work for development of this nation not against any religion and caste.
🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉