🚂 வெறும் ₹25 ரூபாயில் கூடூர் To ரேணிகுண்டா MEMU Express பயணம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 5

  • @kaleel.k
    @kaleel.k Месяц назад +2

    Super bro

    • @shirdisaibabadhuni1866
      @shirdisaibabadhuni1866 Месяц назад

      Tq❤

    • @AbdulRaheem-xn3cv
      @AbdulRaheem-xn3cv Месяц назад

      கூடூர் - ரேணிகுண்டா இடையே இயக்கப்படும் மெமு மின்சார ரயிலை திருப்பதி, சித்தூர், காட்பாடி, அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் வழியாக சென்னை சென்ட்ரல் வரையும் மீண்டும் அங்கிருந்து கூடூருக்கும் சுற்றுவட்டப் பாதையில் இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @VIJAYAKUMAR-ku2lr
    @VIJAYAKUMAR-ku2lr День назад

    இந்த ரயில் பாதை முதலில் மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்தது. காட்பாடி -கூடூர் மீட்டர் கேஜ் ரயில் பாதை கடந்த 1958ம் ஆண்டு கூடூர்-திருப்பதி ரயில் பாதை மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. தற்போது நாட்டின் வடக்கு -தெற்கு பகுதிகளை இணைக்கும் ரயில் பாதையாக இருந்து வருகிறது.