கொரோனா தடுப்பு ஊசி என்பது நீங்கள் விரும்பி போட்டுக்கொள்வது. ஆகையால் அதனால் எது நடந்தாலும் நாங்கள் பொறுப்பல்ல என தறுதலை சட்டத்தின் கீழ் தரப்பட்ட தகவல்mm
He MISSED the most important distinction, which is, Covaxin's data is NOT peer verified. It was done by one company in India. That's it. NOONE has independently verified their claims. However, Astrazeneca's is verified world over.
கொரோனா தடுப்பு ஊசி என்பது நீங்கள் விரும்பி போட்டுக்கொள்வது. ஆகையால் அதனால் எது நடந்தாலும் நாங்கள் பொறுப்பல்ல என தறுதலை சட்டத்தின் கீழ் தரப்பட்ட தகவல்.c
செய்தி விரிவாக எடுத்து சொல்வதில் மிக தெளிவாக எளிய மக்களுக்கு புரியும் வகையில் இருக்கும்.. இவர் இது போன்று அரசியல் நிலவரம் குறித்து , அரசியல் நிர்வாக குறிப்புகள் எடுத்துசொல்வதிலும் திறமையானவர்.. எனக்கு இவர் கூறியதில் மாநிலங்களவை , மக்களவை சார்ந்த பல தகவல் இவரிடம் கற்றுக்கொண்டு உள்ளேன்
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை அனைத்து மக்களுக்கும் புரியும்படி செய்திகளை சொல்வதில் நீங்கள் தனி சிறப்பு எனக்குத் தெரிந்து அப்துல் ஹமீத் அவர்களுக்கு அடுத்து உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை
@@mohanr9352 ஆமாம் தடுப்பூசி தடை செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் போராடி இருக்காங்க vaccine act1800 பற்றி படியுங்கள் புரியும். தடுப்பூசி போடுவது வைரஸ் நம்ம உடம்புல நம்மளே போடுவது ஆகும்
He MISSED the most important distinction, which is, Covaxin's data is NOT peer verified. It was done by one company in India. That's it. NOONE has independently verified their claims. However, Astrazeneca's is verified world over.
Sir U have explained all the details of this two jabs very well but till end u didn't explain which one is better? Kindly suggest which one suits to us?
Hi bro Very good explantion. But I have doubt, if we have already got Covid in that case your body will know how to defence the covid again . Then Why should we get vaccinated ? Could please explain,
Idhuvarai tv la explain panathulaye ninga than sir best.ungaludaya pechadrala na rombave kavarnthutten sir.i like you....😍 Soldrathuku varthaye illa.....
Thank you very much sir Fantastic explanation, very very clear voice So many doubts are very clear because of your explanation between covaxin and covishiled🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👌
தந்தி டிவியில் இவர் மட்டும்தான் தெளிவாக அழகாக மக்களுக்குப் புரியும்படி சொல்வார் வாழ்த்துக்கள் 💐💐💐
எனக்கு இவர் பேசுறத கேட்டா தூக்கம்தான் வருது...😌😴
@@வெற்றிமாறன்-ன1ன appo Saraswati ye nadathunalaum thookam tha varum😀
🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌🛌
Super sir
@@heystobit9834 Qqqqqqq
இவர் மட்டும் எனக்கு கணித ஆசிரியராக வந்திருந்தால் நான் கண்டிப்பா centum வாங்கிருப்பன் கணக்குல!!!😍😃
Athu centum thala. 😅
@@nikarabilla okay bro
கொரோனா தடுப்பு ஊசி என்பது நீங்கள் விரும்பி போட்டுக்கொள்வது. ஆகையால் அதனால் எது நடந்தாலும் நாங்கள் பொறுப்பல்ல என தறுதலை சட்டத்தின் கீழ் தரப்பட்ட தகவல்mm
@@arivuselvam5914 .
Na potamata
உங்கள் விளக்கவுரை தந்தி தொலைக்காட்சியில் வந்தால் உடனே குழந்தகளை ஓடிவந்து பார்க்க சொல்வேன் உச்சரிப்பு அவ்வளவு தெளிவு கம்பீரம்...மிகநன்று...
அருமையான விளக்கங்களுடன் தடுப்பூசி விவரம் தந்தமைக்கு நன்றிகள் பல அய்யா.
மிக மிக மிக அருமையான விளக்கம் இவர் போன்ற விளக்கவுரை கொடுப்பவர்கள் இருக்கும் பட்சத்தில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்.மகிழ்ச்சி நன்றிகள் பல 🙏🙏
.i
அய்யா உங்களுக்கு ஆண்டவன் நல்ல அருள் புரிய வேண்டும் பாமரனுக்கும் புரியும் படி தகவல் அளித்தீர்கள்
He MISSED the most important distinction, which is, Covaxin's data is NOT peer verified. It was done by one company in India. That's it. NOONE has independently verified their claims. However, Astrazeneca's is verified world over.
உண்மை மிகவும் தெளிவாக விளக்குகிறது இவரது உரை
கொரோனா தடுப்பு ஊசி என்பது நீங்கள் விரும்பி போட்டுக்கொள்வது. ஆகையால் அதனால் எது நடந்தாலும் நாங்கள் பொறுப்பல்ல என தறுதலை சட்டத்தின் கீழ் தரப்பட்ட தகவல்.c
@@loveanimals-0197 Hhhhhhmlhhhgjhhkhjfjfkghghggjgfgggggghgfjgggggfghgggghfhfmghghhkhhghhlggggggggvvvvmvhggghghghjhbbbbnhh
Aa. Sc. Sc. Sc.
நீங்கள் தரும் விளக்கம் அனைவருக்கும் நன்கு புரியும்படி உள்ளது. அருமை. நன்றி
அருமையான உச்சரிப்பு தெளிவான விளக்க உரை நன்றி மிகச்சிறந்த செய்தியாளர் 🙏🙏🙏
எப்போதும் உங்களது விளக்கவுரை அருமையாகவே இருக்கிறது, வாழ்த்துக்கள்
செய்தி விரிவாக எடுத்து சொல்வதில் மிக தெளிவாக எளிய மக்களுக்கு புரியும் வகையில் இருக்கும்..
இவர் இது போன்று அரசியல் நிலவரம் குறித்து , அரசியல் நிர்வாக குறிப்புகள் எடுத்துசொல்வதிலும் திறமையானவர்..
எனக்கு இவர் கூறியதில் மாநிலங்களவை , மக்களவை சார்ந்த பல தகவல் இவரிடம் கற்றுக்கொண்டு உள்ளேன்
News ketta மாறியும் இருக்கு...போடி தேர்வுக்கு தயாரான மாறி இருக்கு🥰🙏
அண்ணா நீங்கள் ரொம்ப அழகா தமிழ் பேசுரீங்க. நிறைய தெரியாத விஷயங்களை கற்றுக் கொடுக்குரீங்க . ரொம்ப நன்றி சகோதரே
தெளிவான உச்சரிப்பு.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை அனைத்து மக்களுக்கும் புரியும்படி செய்திகளை சொல்வதில் நீங்கள் தனி சிறப்பு எனக்குத் தெரிந்து அப்துல் ஹமீத் அவர்களுக்கு அடுத்து உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை
தேர்ந்த புரபொசர் கூட,இவ்வளவு விளக்கம் தரமுடியாது.!
Neenga andha mari professor ta padichadhu ella sir.. adhuku tha epdi pesuringa
என்னென்ன சொல்லுறான் பாருங்க..😁
சலீம் ஐயா அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள் பாமர மக்களுக்கு புரியும் படி தெளிவாக பேசி உள்ளீர்கள் ! நன்றி! 👌👍👍👍
இவர் எப்படி அருமையாக செய்தி தெரிவிக்கறார் இதற்கு அப்படியே மாறுபாடு அந்த பாலிமர் வேல்ராஜ்.
👈
என்ன மனுஷன் யா.. என்ன விளக்கம் ❤️🎉🙏
சலீம் அண்ணா இந்த முறையும்
ரொம்ப எளிமையா புரிய வைச்சிட்டீங்க.. நன்றி நன்றி நன்றி
ஐயா நீங்கள் தமிழ் அழகாக பேசுகிறீர்கள்
அழகான நிதானமான விளக்கம். ❤️.
தமிழ் உச்சரிப்பு மற்றும் உங்கள் விளக்கவுரை சாமானிய மக்களுக்கும் புரியும்படி இருந்தது.....
மிக மிக தெளிவான விளக்கம், நன்றாகவே புரிந்துவிட்டது. நன்றி அய்யா 🙏
அமுதத் தமிழில் விளக்குவது கேட்பதற்கு இனிமையாகவும் எளிதில் புரியுமாறுமுள்ளது. நன்றி, வாழ்த்துக்கள் ஐயா...
Polimer velraj vanthu ivanga kitta news epdi sollanumnu kettu therisu kitta romba nallathu
அழகான தெளிவான உச்சரிப்பு இவரை தேர்ந்தெடுத்த தந்தி டிவிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹
Indha Sir madhri ella teachers um erunthuta pasanga elarum vera level la erupanga!
Alagaa puriura madhri solraru ♥️♥️♥️
எல்லோருக்கும் புரிந்து கொள்ள கூடிய அளவுக்கு கூறியுள்ளார். தெளிவு வந்துவிட்டது. Story போல. Thank u.
யாருப்பா இவரு.....எனக்கே இவர பாக்கனும் போல இருக்கு..... இவ்ளோ பெரிய scientific விசயத்த என் பாட்டி கதை சொல்ற மாதிரியே சொல்லிட்டியேப்பா......
ஐயா உங்கள் பேச்சி மிகவும் அழகாக இருக்கும் 😍,
உங்கள் பேச்சிக்காகவே நான் (skip) பண்ணாமல் பார்ப்பேன் 👍🏻
What a explanation ipidi biology solli kuduthiruntha ellarum doctor's tha😜
Bio teacher 😂
S
Semma comment
Medical profession la irukuravangaluku kuda ivalavu content theriyadhu. Arumaya explain panninga. Thank u.
அருமையான விளக்கம்
Excellent easy to understand presentation. Thank you 🙏
Excellent explain👍👍Thank you sir
Excellent explaion 👍
Ivar endha news article nalum his way of explanation is awesome 😎 keep rocking sir.👍👍👍
Athisara guru peyarchi
Yes correct 👍
@@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா kundi peyirchi
@@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா street cell numbers
@@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா plz cell numbers
நல்ல தெளிவான தமிழ் விளக்கம்!!!🙏🏾🙏🏾🙏🏾💐💐💐💐💐💐💐💐
உங்களுக்கு மிக சிறந்த எதிர் காலம் உள்ளது
Very nice
மிக சிறப்பான விளக்க உரை மருத்துவராக நீங்கள் இருந்தால் மக்களுக்கு எளிய வழியில் மருத்துவம் கிடைத்திருக்கும்.
தடுப்பூசி பற்றிய விளக்கம் கொடுத்து தடுப்பூசி போட ஆர்வத்தை தூண்டிய தங்களுக்கு நன்றி.
உங்களை எல்லாம் திருத்தவே முடியாது. தடுப்பூசி போடும் போது அதனுடைய பின் விளைவு பற்றி அறிய குறைந்தது 5 வருடம் தேவை படும்.
@@subashr5740அப்படியா, தடுப்பூசியால் பாதிப்பா? தங்கள் தகவலுக்கு நன்றி.
ஏப்பா தம்பி நல்லா பேசினா விஷத்தையும் சாப்பிடுவியா இந்த மாதிரி மாதிரி தான் மத்தவங்க பேச்சைக் கேட்டு கேட்டு தான் நாடு குட்டி சுவர் ஆயிடுச்சு
@@mohanr9352 ஆமாம் தடுப்பூசி தடை செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் போராடி இருக்காங்க vaccine act1800 பற்றி படியுங்கள் புரியும். தடுப்பூசி போடுவது வைரஸ் நம்ம உடம்புல நம்மளே போடுவது ஆகும்
@@subashr5740 தங்கள் தகவலுக்கு நன்றி.
தெளிவாக புரிய வைத்தது மிகவும் அருமை நன்றி
He explains in the way that all can easily understand with clarity
சார் நிங்கள் விளக்கம் அளித்து அருமையாக உள்ளது தமிழ்ளுக்கு மிக்க நன்றி சார் samma very very nice 🙂🙂
Well explained by him which is needed for the time.👏👏👏
ஐயா உங்கள் குரல் அருமையாக, தெளிவாக உள்ளது 👌👌👌👌👌👌
Hi
Wow ....what a voice ! Great lecture u given ...
விரிவான புரிந்து கொள்ளக் கூடிய எளிமையான விளக்கம்🙂 நன்றி 🙏
Doctor kuda ivlo theliva solla mudiyathu great job sir🙏🙏
மிகவும் அழகாக தமிழ் பேசுகிறீர்கள் அய்யா
What a explanation , great
படிக்காத மக்களுக்கும் புரியும் வண்ணம் அருமையான விளக்கம் சூப்பர் நண்பரே
👍👍👍💐💐 எளிய நடையில் பாமரமக்களுக்கு விளக்கம் தெரிவித்து விட்டீர்கள் ஐயா, மிக்க சந்தோஷம் 💐
Super sir அனைத்து செய்திகளையும் அனைவருக்கும் புரியும் படி செல்வதற்கு நன்றி.
தெளிவான விளக்கம். அருமையான விவரிப்பு...
அருமை சிறந்த விளக்கம் 💞
A very good explanation 👍🏻.. Thank you ☺
சிறந்த விளக்கத்திற்கு நீங்களே ஒரு உதாரணம் 🙏🏼
உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது
அருமையான தெளிவான விளக்கம் 🙏🙏
Is he a news reader or a bio student...pahh vera level la explaination kuduthinga sir...thank you..
Yes agreed 👍🏻
He MISSED the most important distinction, which is, Covaxin's data is NOT peer verified. It was done by one company in India. That's it. NOONE has independently verified their claims. However, Astrazeneca's is verified world over.
Yes.....🙏🏼🙏🏼🙏🏼
Cha pae... Bio student Manatha vangatha
@@ashok_kumar_m 😂😂😂 en bro nanum bio student dhan..
நாடி நரம்பு புத்தி சதை இவைகளில் எல்லாம் தமிழ் பற்று உள்ளவர்கள் தான் இவ்வளவு தெளிவாக கூறமுடியும் 🙏🙏🙏
Neat pronunciation
...nd gud explanation❤️
Arumaiyaana Doctor n well informed...lecture!
Salim sir vera level Neenga ❤️
மிக மிகத்தெளிவான அருமையான விளக்கம்
Watch it in 1.25x!
1.5x is better 😁
என்ன ஒரு அருமையான குரல் அருமையான விளக்கம்
நல்லது.சொல்லியிருக்கீங்க
மிக.நன்றி.ஐயா.🙏🎉👍
சார் மிக மிக தெளிவாக விளக்கம் அளித்ததற்கு நன்றி
பாராட்டுக்கள்
என்ன ஒரு புரிதல் அருமையான விளக்கம்....
மிக தெளிவான விளக்கம் நன்றி தோழரே...
அருமையான விளக்கம்!!👌👌🙏🙏🙏
அண்ணா தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள் மிக்க நன்றி🙏💕
நீங்க மட்டும் ஒரு Chemistry or Mathematics or Physics வாத்தியார் ah இருந்தால் நான் 100/100 எடுத்து இருப்பேன்.
யார் எவ்வளவு நல்லா எடுத்தாலும் நாம படிச்சாதான் நமக்கு மார்க்
@@chottabheem872 இதுவும் உண்மை தான் இருந்தாலும் சொல்லி குடுகிற அப்போவே மண்ட லா ஏற்ரு பாருங்க படிக்கிற அப்போ நமக்கு சுலபமாக இருக்கும்.
@@josephimmanuel9710 yes bro teacher is best to score more mark
மிக அருமையான விளக்கம். வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
இன்று கோவேக்ஸின் முதல் டோஸ் செலுத்தி கொண்டேன்...எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்..
Any Side effects Bro??
@@nirmaleditz_18 I had only tiredness for some time Bro..No other Problems..So Safe Only...
Sir, where covaxin id available
@@nirmaleditz_18 no problem just 2 days body tied aa irukkum injection potta idathil pain light aa irukkum
@@entertainmentvlogs6253 Ok bro
Rmba Arumaiyana Explain👍 .. Mikka Nandri .. thks Anna ..
Sir you are rocking ,thank you so much for giving such a wonderful and clear explanation .🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
மிக தெளிவான விளக்கவுரை நன்றி
Sir
U have explained all the details of this two jabs very well but till end u didn't explain which one is better? Kindly suggest which one suits to us?
which vaccine is available near you take that vaccine immediately
நெறய videos பார்த்தேன்..உங்க video வில் தான் எனக்கு தெளிவாக புரிந்தது.. மிக்க நன்றி.🙏🙏
Hi bro
Very good explantion.
But I have doubt, if we have already got Covid in that case your body will know how to defence the covid again .
Then Why should we get vaccinated ?
Could please explain,
அருமையான விளக்கம் தந்த ஐயா உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
I like this reporter s explanation even uneducated people understand his explanation
Idhuvarai tv la explain panathulaye ninga than sir best.ungaludaya pechadrala na rombave kavarnthutten sir.i like you....😍 Soldrathuku varthaye illa.....
the best news reader in tamil. very clear
அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் தம்பி. நீங்க இன்னும் உயரத்தை எட்ட என் வாழ்த்துக்கள்.
Super arumai atputhum mika nala vilakam pamaramakkalumpurinthukolvarkal thanks thambi
சார் மிக அருமையாக புரிய வைத்திர்கள் நன்றி அண்ணா...
தங்களின் விளக்கம் வெகு அருமை, நன்றி!
Super
தெளிவான விளக்கம். நன்றி 💐
Thank you very much sir
Fantastic explanation, very very clear voice
So many doubts are very clear because of your explanation between covaxin and covishiled🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👌
மிகவும் அருமையான பதிவு. உங்கள் விளக்கம் மிகவும்.. அருமைய மக்களுக்கு.. நன்றி..
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் ஐயா... நன்றி
Thanks for told about the 1st dose covaxin. Please tell about the 2nd dose and what are all it will do.
அருமையான தமிழ் உச்சரிப்பு
Great explanation iam a fan of your pronunciation and the way of your lecture. Hats off
நல்ல புரியும் வகையில் விளக்கம் அளித்தமைக்கு நன்றி சார்
you are a role model of all teachers. kindly lazy teachers follow him
அருமையான பதிவு 🌹🌹🌹
நல்ல தெளிவான விளக்கம், நன்றி,
விலக்கெண்ணெய்...
அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்
அதிசார குரு