எளிமையும், இயல்பான பேச்சும் அழகியக் குரலும், சாந்த சிரிப்பும், நீ மேலும... மேலும் தகுதி உயரப் போகிறவள் என்பதைச் சொல்கிறது. பிற மொழி பாடகர்கள் தமிழில் பாடும் போது பாடல் வரிகளை அவர்கள்மொழியில் எழுதி வைத்து தமிழில் பாடுவதை அறிந்திருக்கிறோம்.எம் மண்ணின் மகளே நீ உலகின் அனைத்து மொழிகளிலிலும் பாடுவதற்கு வல்ல இறைவன் வாய்ப்பை வழங்கட்டும் அந்த மொழிகளின் பாடல் வரிகளை நீ தமிழில் எழதிவைத்து அவர்கள் மொழிகளில் பாடுவதற்கான காலத்தை இறைவன் வழங்குவான் எங்கள் தமிழ் மண்ணிலிருந்து இன்னொரு ஸ்ரயா கோஷல் எங்கள் தமிழ் மகள் பிரியங்கா வாழிய!!
பிரியங்கா உங்கள் குரலைப்போன்று உங்கள் உடைநடை,சாயம் பூசாத இயற்கை அழகு,அடக்கம் அனைத்தும் மிக அழகு வெற்றி பெற்ற பின்னரும் இன்றுவரை மாறாத அடக்கம் அழகான உடை இவை மிகப்பிடித்தவை...உங்கள் பெருமிதமில்லாத தன்னடக்கம் என்றும் இருக்க வேண்டும்...அது உங்களை இன்னும் புகழோடு வாழ வைக்கும்
Great Super melodious voice. எனக்கு மிகவும் பிடித்த பாடகியம்மா. எளிமையான அடக்கமான அமைதியான தோற்றம் சிரித்த முகத்துடன் அலட்டலில்லாமல் பாடுவது அதிராமல் பேசுவது என நிறையவே பிளஸ்களம்மா உன்னிடம் . வருடங்கள் பல கழித்து உன் பாடல்களை கேட்கின்றேனம்மா. மனதுக்கு இதமாக உள்ளது. பணி ஓய்வு பெற்று விட்டேன் உனது பாடல்களை இப்போது தான் கேட்கும் வாய்ப்பு. பணியில் இருக்கும் போது உன் பாடல்களை கேட்கும் வாய்ப்பு அப்போது இல்லையம்மா. இப்போது மனம் லயித்து கேட்கிறேனம்மா. வாழ்த்துக்கள். சிறந்த பாடகியாக எல்ல வளமும் பெற்று மனதிற்கு பிடித்த வாழ்க்கை இறைவனருளால் உனை பெற்றவர்கள் ஆசியால் அமைந்திட ஒரு தகப்பனாக வாழ்த்துகின்றேனம்மா. ஆசிகள்.
அடக்கம்...அதுதான் இந்தா பொண்ணுக்கிட்ட எனக்கு புடிச்சதே. அருமையான குரல்வளம். நிறையா தடவை இந்த தங்கையின் பாடலை கேட்டு இருக்கேன். நன்றாக வரவேண்டும் என் வாழ்த்துக்கள் பிரியங்கா!!
எல்லாருடைய வீட்டுளயும் இப்டி ஒரு பொண்ணு இருக்கனும் என்று தோனும்....அந்த குரலுக்கு ஈடு இல்ல அவ்வளவு இனிமை...நீங்க மிக பெரிய உச்சத்த தொடனும் என்பது எங்களது விருப்பம்...
பிரியங்கா உங்களுடைய மிக பெரிய ரசிகை நான்.உங்கள் எளிமை புன்னகை மற்றும் உங்களுடைய இயற்கையான அழகு இவை அனைத்தும் சேர்ந்தது தான் நீங்கள்.அதனால் தான் அனைவருக்கும் உங்களை பிடிக்கிறது.நீங்கள் மேலும் மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்கள்.
She has a unique voice. She does not need any music instrument tomake her singing good. Her natural voice is clubbed with the instrument sound. Its her plus point. Not many singers hv this sort of musical voice. The echo of her voice is amazingly musical...she rocks !
உயர்வான ஆற்றலும் உயர்ந்த நிலைக்கு வந்தபிறகும் எளிமையான குணமும் உயர்ந்த பண்பாடும் இன்னும் உயர்ந்த நிலைக்கு போக இந்த பேத்தியை வாழ்த்தும் தாத்தா. வாழ்த்துக்கள் பேத்தி.
சூப்பர் சிங்கரில் பாடிய முதலாவது பாடல் தொடக்கம் இன்றுவரை அதே அடக்கம் ! அதுதான் எனக்கு பிரியங்காவிடம் பிடித்த விஷயம் . வேறு எந்த சிங்கரிடமும் நான் இந்த அடக்கத்தை காணவில்லை . இவரின் திறமை அனைவரும் அறிந்தது. இந்த தங்கை மேலும் வளர எனது மனமார்ந்த பிரார்த்தனைகள் . வாழ்த்துக்கள் !
So Humble, So Modest, So Down to Earth, Such a Talent, Such Honest, Ever lasting smile, So much inclusiveness in your talks, So much respect to everyone, So much respect to God... You really deserve everything you are having today Priyanka... You deserve even more than this... Waiting to hear more from You! All the Best!Wishing you from bottom of my Heart!
It's not the talent that will take you to the heights ma. It's your humbleness though being in limelight is what is shovering you blessings. God bless you Priyanka.
பிரியங்கா உனக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது உன் குரல் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நான் இப்போ குவைத் நாட்டில் வசித்து வருகிறேன் ஒருநாள் இரவு நேர பணியில் இருந்தேன் அப்பொழுது தான் உன் பாடலை கேட்டு ரசித்துக்கொண்டிருந்தேன் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
திறமையான வாய்ப்பு இருப்பதாக தேர்வு செய்த நல்ல எண்ணங்களையும், பெற்றெடுத்த தாய் தந்தை போற்றுதலுக்குறியது👍💯. குறிப்பாக மாண்புமிகு திரு உயர்ந்த உள்ளம் எஸ். பி. அவர்களுக்கும் குரல் வளம் கொடுத்த இறைவனின் அருள் பெற்ற பிரியங்காவின் சுபாவம். 🙏
Wov! Great dear. Having charming face too.Excellent & interesting interview. All the best dear. Ur voice is very fabulous.Ur parents r well blessed by u. Best of Luck ma.
தமிழகத்தில் இளங்குயில் சொர்ணலதா...விஜய் டிவி யில் தொடக்கம் முதல்இப்போதுவரை பார்த்து வருகிறேன். நல்ல முன்னேற்றம். இனிமையான குரல் தேனிசை குரலால் மக்களை மயக்கும் பிரியங்காவுக்கு வாழ்த்துக்கள் மேன்மேலும் சிகரத்தை தொட....
Peaceful Voice.... Enaku evlo tension irunthalum unga songs keta pothum .. complete ta maridum... such a magical voice... God Bless u dr..... live long... Stay happy and Keep smiling
yes... SWARNALATHA... place ah replace panna... oru ponnu kidachitaa...all the best .. PRIYANKA.. bright future iruku.. unaku.. lub u lot... 😍😍😘😘😘😘😘.. reply me.. PRIYANKA
அருமையான குரல். தெளிவான தமிழ். சுவர்ணலதா பாடல் மெய்சிலிர்த்தது.அடக்கம் தான் ஒருவரை உயர்வடைய ச் செய்யும். அழகு தமிழே.முத்தே.மணியே.சங்கத் தமிழே.தமிழ்நாட்டின் பொக்கிஷம். நீர் வாழ்க.உன் தாயின் வளர்ப்பு சிறப்பு. தாயின் குரல் இனிமை.வாழ்த்துகள் செல்வமே.
Her voice is special.Her song selections are unbeatable.Almost all the songs she has sung so far are my favourites. Anyone will like the way she presents her songs on stage.The way she answered the questions in this interview speaks volumes of her character and intelligence. THANKS FOR YOUR ENTERTAINMENT AND BEST OF LUCK
உங்கள் குரல் இயல்பாக இனிமையாக இருக்கிறது, இந்த இயல்பான குரலில் ஒலித்த சினிமா பாடலைக் கேட்டு ஒருவருக்கு மெய்சிலிர்த்து, அவருக்குள் இருந்த பிரபஞ்ச சக்தி வெளிப்பட துவங்கியது, ஏனெனில் இயல்பு என்பது இயற்கையானது , இறைமைத்தன்மையானது, அதுவே இனிமையானது எக்காலத்திற்கும், இறைத்தன்மை தொட்டுவிடும் அளவு இருக்கிறது உங்கள் குரல்! வாழ்க வளமுடன்!
Im following atmost 5 years... I was impressed by the song malaiyoram without knowing that was sung by priyanka.. I feel calm and divine whenever hearing priyanka's voice. I do have almost all vijay tv show songs and movie songs of priyanka which is my stress buster and making me relaxed.. Bless u priyanka... Eagerly waiting for your new songs.. I wish u will be the one among unique singer which we come accross sushila, janaki, chithra, swaranalatha, shreya goshal... I hope and believe that u deserve that and u r working towards to that spot. Keep mesmerize us...
இந்த தங்கை மிகப் பெரிய பாடகியாக வரவேண்டும் என பல நல்ல உள்ளங்கள் எதிர்பார்க்கின்றன.. அதில் நானும் ஒரு ரசிகனாக எதிர்பார்க்கிறேன். வாழ்க.. வளர்க..பிரியங்கா.
வாழ்த்துக்கள் இன்றுபோல் என்றும் இனிமையான குரலில் பாட என்னுடைய வாழ்த்துக்கள் ஒரு மனிதனுக்கு தேவையானது அடக்கம் அது உங்களிடம் உள்ளது வாழ்க வளமுடன் என்றும்
No one can beat her ,who ever they are ! because she is matchless ,I used to hear the singing of all singers but she is an extraordinary ,give any song to her ,she will make us to feel free from any stress such a face ,smile and honey voice with high talents...
Sweet Priyanka, you have an unmistakable innocence which shines through you, increasingly rare these days. Please keep it up. Your voice is so heavenly and precious. God bless you to touch many millions with your singing.
I was seen you in Chennai airport you are sitting near to me for waiting for departure hall ,that time I am have doubt you I was seen some where but suddenly I am not in remembrance. After you left one of my friend is said to me she was participated in Vijay TV super singer... Now watched You in youTube and i am big fan of you. God bless you.
I am from M elbourne, Australia. I have been watching your performance on various platforms. You have been gifted with melodious voice. May god bless you Priyanka garu. Wish you all success in your future performances.
பிரியங்கா...அடக்கம் அமை தி ... இனிமை யான குரல்....உனது பாடல் அனை த்தும்...பிடிக்கும். சாெ ல்ல வார்த்தை இல்லை..சூப்பர்.... சிலது இருக்கு....வாயை திறந்தாலே இந்தியா பாகிஸ்தான் பாே ர் தான்... சீனா கூட காணம பாே ய் விடும்..
பிரயங்கா குரலில் சில பாடல்களை கேட்கும் போது மனதிற்கு இனிமையாகவும் கவலைக்கு மருந்தாகவும் இருக்கிறது ,. பிரியாங்காவின் தாய் அவர்கள் குரல் மெதுவாக தேனிலும் இனிமையான குரல் ,. வாழ்த்துகள் ! பிரியங்கா , தமிழ் நாட்டிற்கு நல்லதோரு பாடகி கிடைத்து விட்டார் ,. பாடிகிட்டே இருங்க பிரியங்கா ,. வாழ்க வளமுடன் !
கடவுள் அருளால் உங்களுக்கு அருமையான குரல் வளம் சகோதரி... கடவுள் அருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்கட்டும்... உங்கள் அடக்கம், எளிமை மிகவும் அருமை சகோதரி... வாழ்க்கையில் மேலும் பல சாதனைகள் படைக்க என்னுடைய வாழ்த்துக்கள்...
those lines from mannavaney song is awesome.... there is no words in dictionary to explain my feel when I hear to tat .. you are 1 of wonders of the world priyanka. please share ur collections of old songs.. I want to keep listening to ur voice.. became mad about ur voice☺😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍
Priyanka you have a honey flowing voice .n you are also very very pritie Very striking ... you will reach heights ...no doubt ..our blessings for u for ever . God bless you ..very beautiful ..
Your future husband blessed because your divine voice, beauty, humbleness ,down to earth character . you are every males dream girl .
எளிமையும், இயல்பான பேச்சும்
அழகியக் குரலும், சாந்த சிரிப்பும்,
நீ மேலும... மேலும் தகுதி உயரப் போகிறவள் என்பதைச் சொல்கிறது. பிற மொழி பாடகர்கள் தமிழில் பாடும் போது
பாடல் வரிகளை அவர்கள்மொழியில் எழுதி வைத்து தமிழில் பாடுவதை அறிந்திருக்கிறோம்.எம் மண்ணின் மகளே நீ உலகின்
அனைத்து மொழிகளிலிலும் பாடுவதற்கு வல்ல இறைவன்
வாய்ப்பை வழங்கட்டும் அந்த
மொழிகளின் பாடல் வரிகளை
நீ தமிழில் எழதிவைத்து அவர்கள் மொழிகளில் பாடுவதற்கான காலத்தை இறைவன் வழங்குவான் எங்கள்
தமிழ் மண்ணிலிருந்து இன்னொரு ஸ்ரயா கோஷல்
எங்கள் தமிழ் மகள் பிரியங்கா வாழிய!!
உங்களுடைய தமிழ் பற்றுக்கு.
என்னுடைய வாழ்த்துகள் வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்
Shreya alavuku yaarum illa irukavum mudiyaathu thuff
Really great talent
Nice quotes.....
@@shalinipandey4144 hey mind your words
தமிழால் உங்களுக்கும்.. உங்களால் தமிழுக்கும்.. நீங்கள் தமிழராக பிறந்தால் எங்களுக்கும் பெருமை..
எனக்கு பிடித்த உன்னோட தமிழ் நாடு அடக்கம் தான். I like u Priyanka
பிரியங்கா உங்கள் குரலைப்போன்று உங்கள் உடைநடை,சாயம் பூசாத இயற்கை அழகு,அடக்கம் அனைத்தும் மிக அழகு
வெற்றி பெற்ற பின்னரும் இன்றுவரை மாறாத அடக்கம் அழகான உடை இவை மிகப்பிடித்தவை...உங்கள் பெருமிதமில்லாத தன்னடக்கம் என்றும் இருக்க வேண்டும்...அது உங்களை இன்னும் புகழோடு வாழ வைக்கும்
ஷனுஜன் ஷனு h7
Ennoda ponnu Mathieu irukka nee nallairukkanum
Great
Super melodious voice.
எனக்கு மிகவும் பிடித்த பாடகியம்மா.
எளிமையான அடக்கமான அமைதியான தோற்றம் சிரித்த முகத்துடன் அலட்டலில்லாமல் பாடுவது அதிராமல் பேசுவது என நிறையவே பிளஸ்களம்மா உன்னிடம் . வருடங்கள் பல கழித்து உன் பாடல்களை கேட்கின்றேனம்மா. மனதுக்கு இதமாக உள்ளது. பணி ஓய்வு பெற்று விட்டேன் உனது பாடல்களை இப்போது தான் கேட்கும் வாய்ப்பு.
பணியில் இருக்கும் போது உன் பாடல்களை கேட்கும் வாய்ப்பு அப்போது இல்லையம்மா.
இப்போது மனம் லயித்து கேட்கிறேனம்மா.
வாழ்த்துக்கள். சிறந்த பாடகியாக எல்ல வளமும் பெற்று மனதிற்கு பிடித்த வாழ்க்கை இறைவனருளால் உனை பெற்றவர்கள் ஆசியால் அமைந்திட ஒரு தகப்பனாக வாழ்த்துகின்றேனம்மா.
ஆசிகள்.
அடக்கம்...அதுதான் இந்தா பொண்ணுக்கிட்ட எனக்கு புடிச்சதே. அருமையான குரல்வளம். நிறையா தடவை இந்த தங்கையின் பாடலை கேட்டு இருக்கேன். நன்றாக வரவேண்டும் என் வாழ்த்துக்கள் பிரியங்கா!!
mohamed hussen. உண்மை
Super msg
True
mohamed hussen
mohamed hussen yes thats correct
பிரியங்கா உங்கலோட குரல் ரொம்ப நல்லா இருக்கு எப்பயும் உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு good bles you
அம்மாவை போலவே அமைதியான பிரியங்கா. மென் மேலும் சிறப்பாக உயர என் வாழ்த்துக்கள்.
Penne Prianka Unadu Kural Oru Pokkisam,Adanala Naan Unakku (Than Esai Kuyil)Andru Pattam Alikiren,Unnei Pathumaasam Ptra Thaai Vaalga,Amma Nee Oru Kaavl Deivam,Unadu Kavanamaaga Paarthukol,Nandri Vanakkam,(Than Esai Kuyil,Priyanka) Anadu Anbin Parisu Eduthaan,Naan Elangal (Sri Lanka) Vil Erundu Vaalthugiren.
@@kkraj7788 AQ
பிரியங்கா உங்கள் பாடல் எல்லாம் எனக்கு பிடிக்கும் அதை விட உங்கள் குரல் சூப்பர்.உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
ட
எல்லாருடைய வீட்டுளயும் இப்டி ஒரு பொண்ணு இருக்கனும் என்று தோனும்....அந்த குரலுக்கு ஈடு இல்ல அவ்வளவு இனிமை...நீங்க மிக பெரிய உச்சத்த தொடனும் என்பது எங்களது விருப்பம்...
bharath mano
When she was a child her parents manipulated her ears with their hands so they are very big now
Munnadi Madhiri erundhal Priyanka would have monopolied the industry great voice
நி நல்லா பாடர வாழ்த்துகள்
bharath mano h7
பிரியங்கா உங்களுடைய மிக பெரிய ரசிகை நான்.உங்கள் எளிமை புன்னகை மற்றும் உங்களுடைய இயற்கையான
அழகு இவை அனைத்தும் சேர்ந்தது தான் நீங்கள்.அதனால் தான் அனைவருக்கும் உங்களை பிடிக்கிறது.நீங்கள் மேலும் மேலும் உயர என்னுடைய வாழ்த்துக்கள்.
She has a unique voice. She does not need any music instrument tomake her singing good. Her natural voice is clubbed with the instrument sound. Its her plus point. Not many singers hv this sort of musical voice. The echo of her voice is amazingly musical...she rocks !
I agree with you. Her voice is very unique!!
Priyanka has a stereophonic voice
Super da semma voice
@@Natraja_369 llllllll
Nice voice God bless you
What I like about her...there is something special about her look...She always dresses very polite....her simplicity Awsome :) Magical Priyanka...
Nathan Somas ik
இந்த அடக்கமும் அழகான குரலும் நீங்க எதிர் பாக்காத அளவில் உன்னை உயர்ந்த நிலையை உயர்த்த வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
உயர்வான ஆற்றலும்
உயர்ந்த நிலைக்கு
வந்தபிறகும்
எளிமையான
குணமும்
உயர்ந்த பண்பாடும்
இன்னும் உயர்ந்த
நிலைக்கு போக
இந்த பேத்தியை
வாழ்த்தும் தாத்தா.
வாழ்த்துக்கள்
பேத்தி.
+
H
Ennasulla.makale
சிறந்த குரல் இந்த தங்கத்தை உலகத்திற்கு அறிமுகப் படுத்திய உங்கள் தாய்க்கும் வெளிப்படுத்திய விஜய் டீ.வி போன்றோர்க்கும் நன்றி கலந்த என் வாழ்த்துக்கள்
Congratulations my baby . Super voice
இந்தப் பூவிலும் வாசமுண்டு.உங்கள் குரலிலும் இனிமையுண்டு.உங்கள் எளிமை உங்களை வாழவைக்கும்.
பிரியாங்கா superb duper. ....வாழ்த்துக்கள் உனக்கு. ....😍😍😍😍melody queen 💘💘💘👏👏👏👏👏👏👏👏....அம்மா நீங்களும் அருமை. ......
சூப்பர் சிங்கரில் பாடிய முதலாவது பாடல் தொடக்கம் இன்றுவரை அதே அடக்கம் ! அதுதான் எனக்கு பிரியங்காவிடம் பிடித்த விஷயம் . வேறு எந்த சிங்கரிடமும் நான் இந்த அடக்கத்தை காணவில்லை . இவரின் திறமை அனைவரும் அறிந்தது. இந்த தங்கை மேலும் வளர எனது மனமார்ந்த பிரார்த்தனைகள் . வாழ்த்துக்கள் !
Su dar
Supr priya dr
Su dar yes.exactly.she is simplicity and humanity like chitra chechi.she is also always smile like her.I always !like their smile.
Super
Su dar
U
ROMBA ALAGHANA BEAUTIFUL VOICE PRIYANKA CELLAM.
பிரியங்கா உங்கட குரல் கடவுள் கொடுத்த பரிசு. ரொம்ப அழகா பாடுறீங்க.GOD BLESS YOU.
So Humble, So Modest, So Down to Earth, Such a Talent, Such Honest, Ever lasting smile, So much inclusiveness in your talks, So much respect to everyone, So much respect to God... You really deserve everything you are having today Priyanka... You deserve even more than this... Waiting to hear more from You! All the Best!Wishing you from bottom of my Heart!
Lovely #priyanka
Priyanka your Mum's voice is so sweet like yours. Beautiful singing. We are so happy for your success.
It's not the talent that will take you to the heights ma. It's your humbleness though being in limelight is what is shovering you blessings. God bless you Priyanka.
ilovi
Ravi Ravi
அடக்கம்...அதுதான் இந்தா பொண்ணுக்கிட்ட எனக்கு புடிச்சதே, வாழ்த்துக்கள் பிரியங்கா!!
I love Priyanka ,punitha
சூப்பர் குரல் பிரியங்கா
Yes!
Very super
Ennakum adudan pidikum
Priyanka edhu song padiyalum super. keralathilum fans unde😍😍😍
கலை மகளே நீ நீடூழிவளவேண்டும் உன் அடக்கம் எளிமை உன்னை உயரத்திற்கு கொண்டு போகும்
Priyanaka please sing some malayalam songs.. Huge fan from Kerala. God Bless You
பிரியங்கா உனக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது உன் குரல் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நான் இப்போ குவைத் நாட்டில் வசித்து வருகிறேன் ஒருநாள் இரவு நேர பணியில் இருந்தேன் அப்பொழுது தான் உன் பாடலை கேட்டு ரசித்துக்கொண்டிருந்தேன் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நீங்கள் ரொம்ப எளிமையா இருக்குறது ரொம்ப பிடிச்சிருக்கு....:-* :-* :-*
Velmurugan Surya c
Velmurugan Surya hi
Congress piriyanka
உங்களுடைய பாடல் திறமையும் , அடக்கமும் உங்களை மிக சிறந்த உயர்வுக்கு கொண்டு செல்லும் .
திறமையான வாய்ப்பு இருப்பதாக தேர்வு செய்த நல்ல எண்ணங்களையும், பெற்றெடுத்த தாய் தந்தை போற்றுதலுக்குறியது👍💯. குறிப்பாக மாண்புமிகு திரு உயர்ந்த உள்ளம் எஸ். பி. அவர்களுக்கும் குரல் வளம் கொடுத்த இறைவனின் அருள் பெற்ற பிரியங்காவின் சுபாவம். 🙏
ப்ரியங்கா உங்க கிட்ட எனக்கு மிகவும் பிடித்தது உங்க சிரிப்பு உங்கள் எளிமை உங்கள் எல்லா பாடலும் நான் பார்த்து இருக்கேன் ரொம்ப பிடிக்கும்
எளிமை இனிமை இரண்டும் கலந்த கலவை நீ 👍😎
@2:50
13:55
10:33
correct
சூப்பர் குழந்தை. உன்னை அப்படித்தான் கூப்பிட மனம் விரும்புகிறது. கலைவானி அருள் நினது பக்கமிருக்கும்
Priyanka's tone is very clear-cut tone! Amazing tone! God bless you Priyanka my Child!
She is a blend of all singer...we are lucky to have her...her altitude is very near to janaki Amma... God bless her
என் தமிழ் முத்தே!! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அழகான சிரிப்பு, அமைதியான முகம், இனிமையான குரல், திறமை = பிரியங்கா
PRIYANKA ♥ ♥ ♥ ENDRAL ALAGU THIRMAI, ALAGHNA BEAUTIFUL VOICE ELLAM KALANTHATHU THAAN PRETTIEST PRINCESS 👸 PRIYANKA CELLAM ♥ YOU.
priyanka u r always lovely am ur windmill fan dear I wish u quickly got aaskar award keep it up da
vijiskj saru hi
சிறப்பு ப்ரியங்காம்மா🙏👍👍. இசைக் குடும்பம் வாழ்க🙏 காந்தக்குரல். 👌 சிரித்த முகம்👍 தொடர்க🙏
Priyanka fans like here
I like priyanga
future life super'a irukm
You are awesome Priyanka
Hii
Wov! Great dear. Having charming face too.Excellent & interesting interview.
All the best dear.
Ur voice is very fabulous.Ur parents r well blessed by u.
Best of Luck ma.
அருமையான குரல் வளம். பிரியங்கா இன்னும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் 👍
Asin touch....eyes, speaking style.......voice sooo cute, u have bright future dear Priyanka
priyanka doesn't require any musical instrument without which her voice melts in the mind God Bless
Whole family Stay blessed. Amma voice also super. Special thanks to her Amma and Appa for bringing her up.
தமிழகத்தில் இளங்குயில்
சொர்ணலதா...விஜய் டிவி யில் தொடக்கம் முதல்இப்போதுவரை பார்த்து வருகிறேன். நல்ல முன்னேற்றம். இனிமையான குரல் தேனிசை குரலால் மக்களை மயக்கும் பிரியங்காவுக்கு வாழ்த்துக்கள் மேன்மேலும் சிகரத்தை தொட....
പ്രിയങ്ക പൊളിച്ചു സോങ്ങ് സൂപ്പർ മലയാളത്തിലെ നല്ലൊരു പാട്ടു പാടി കൂടെ ഫാൻസിനു വേണ്ടി ഒരു പാട്ട് പ്ലീസ്
பிரியங்கா, நான் மலைச்சுபோயிட்டேன்... என்ன குரல் வளம் அம்மாடியோ.! பேசிக்கொண்டே இருக்கும்போது சட்டுன்னு இனிமையான பாடலை .... amazing
வாழ்த்துக்கள்
unga voice and antha amaithiyana mugam...superb sister😍😍
Peaceful Voice.... Enaku evlo tension irunthalum unga songs keta pothum .. complete ta maridum... such a magical voice... God Bless u dr..... live long... Stay happy and Keep smiling
Navaneesh TN
Love her simplicity...
Her voice is already with all musical instruments.. mesmerized. Going crazy to her voice
உங்கள் சிரிப்பு மிகவும் அழகு உன்னுடைய குரல் தேன் மாதிறி பிரியங்கா ஐ லவ் யு .........God bless you sis
yes... SWARNALATHA... place ah replace panna... oru ponnu kidachitaa...all the best .. PRIYANKA.. bright future iruku.. unaku.. lub u lot... 😍😍😘😘😘😘😘.. reply me.. PRIYANKA
sama.sama.voice..
yes pa I miss swrnalatha
அருமையான குரல். தெளிவான தமிழ். சுவர்ணலதா பாடல் மெய்சிலிர்த்தது.அடக்கம் தான் ஒருவரை உயர்வடைய ச் செய்யும். அழகு தமிழே.முத்தே.மணியே.சங்கத் தமிழே.தமிழ்நாட்டின் பொக்கிஷம். நீர் வாழ்க.உன் தாயின் வளர்ப்பு சிறப்பு. தாயின் குரல் இனிமை.வாழ்த்துகள் செல்வமே.
Her voice is special.Her song selections are unbeatable.Almost all the songs she has sung so far are my favourites. Anyone will like the way she presents her songs on stage.The way she answered the questions in this interview speaks volumes of her character and intelligence. THANKS FOR YOUR ENTERTAINMENT AND BEST OF LUCK
Ufffff എന്താ ഒരു ശബ്ദം ❤️❤️🌹 Malayaali Fans ഇവിടെ കമോൺ
ഹാജർ
Hi
@@xplodeaudios1181 hi
സൂപ്പർ പാട്ട്
Hiii
Your smile is so cute😍 A big love from Kerala❤️
You are right
Hats off to her mom🙏🙏
Really 🌹🌹🥰🥰🤝🤝👍👏🏻
எளிமை இனிமை இரண்டும் கலந்த கலவை
I am a very big fan of swarnalatha madam, now i am a fan of u my dear sister
உங்கள் குரல் இயல்பாக இனிமையாக இருக்கிறது, இந்த இயல்பான குரலில் ஒலித்த சினிமா பாடலைக் கேட்டு ஒருவருக்கு மெய்சிலிர்த்து, அவருக்குள் இருந்த பிரபஞ்ச சக்தி வெளிப்பட துவங்கியது, ஏனெனில் இயல்பு என்பது இயற்கையானது , இறைமைத்தன்மையானது, அதுவே இனிமையானது எக்காலத்திற்கும், இறைத்தன்மை தொட்டுவிடும் அளவு இருக்கிறது உங்கள் குரல்! வாழ்க வளமுடன்!
Im following atmost 5 years... I was impressed by the song malaiyoram without knowing that was sung by priyanka.. I feel calm and divine whenever hearing priyanka's voice. I do have almost all vijay tv show songs and movie songs of priyanka which is my stress buster and making me relaxed.. Bless u priyanka... Eagerly waiting for your new songs.. I wish u will be the one among unique singer which we come accross sushila, janaki, chithra, swaranalatha, shreya goshal... I hope and believe that u deserve that and u r working towards to that spot. Keep mesmerize us...
Talent with humbleness ...to b appreciated 🤗
Telugu aa meeru suchithrarao
Madam you are great
இனிமையான குரல்வளம் மேலும்
புகழுடன் வாழ வாழ்த்துக்கள் பிரியங்கா
இந்த தங்கை மிகப் பெரிய பாடகியாக வரவேண்டும் என பல நல்ல உள்ளங்கள் எதிர்பார்க்கின்றன.. அதில் நானும் ஒரு ரசிகனாக எதிர்பார்க்கிறேன். வாழ்க.. வளர்க..பிரியங்கா.
super
very nice priyanka
Esan Karan karkĺzmbu
Esan Karan
Esan Karan I'm no
வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் இந்த புன்னகை யும் இந்த குரல்வம் எப்பொழுதும் நிறைந்து இருக்க இறைவனை என் மனதார வேண்டுகிறேன் அருமை நன்றி நன்றி
உங்களின் குரல் இனிமையாக உள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.
பிரியங்கா கடவுளின் குழந்தை நீ மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள்
hey Priyanka.. I'm ur big fan from Kerala.....ur voice is awesome...... love you lots....god bless you dear
Super singer neega
No need of music ...ur voice is mesmerizing....no words to describe ur voice dear....
girll , I would love to see you singing in malaysia. kandippa varenum :) always amazed by your performances.
Her Mother Voice itself is so good, I mean, at this age.
வாழ்த்துக்கள் இன்றுபோல் என்றும் இனிமையான குரலில் பாட என்னுடைய வாழ்த்துக்கள் ஒரு மனிதனுக்கு தேவையானது அடக்கம் அது உங்களிடம் உள்ளது வாழ்க வளமுடன் என்றும்
பின்னணி இசைக்கருவிகள் இல்லாமலே கூட பிரியங்காவின் குரல் இனிமை தான்.
தமிழ்நாடு கடவுள் அன்பு
கொடுத்த இசைநாடு
வாழ்க வாழ்க
இது இலங்கை
பிரியங்கா,நீங்க ரொம்ப அற்புதமா பாடுறீங்க. அலட்டிக்காம அமைதியா அழகா பாடுறீங்க.I like it.
No one can beat her ,who ever they are ! because she is matchless ,I used to hear the singing of all singers but she is an extraordinary ,give any song to her ,she will make us to feel free from any stress such a face ,smile and honey voice with high talents...
luvd it!!!! priyankava apdiyae paada vittu kaettuttae irukkanum pola irukku.... oshm!!!!!! 😍😍😘😘😘😘😘
பிரியங்கா அக்கா அருமையா பாடுறிங்க.....உங்கள் பாடல் தான் எனக்கு இசை மீது நாட்டத்தை கொண்டு வந்தது.....
wow...papa amma shud be a play back singer too..tat much great voice ma...😮
Super. என்ன voice. நீங்க பாடுறத கேட்டுகிட்டே ij
இருக்கெலாம்.
Sweet Priyanka, you have an unmistakable innocence which shines through you, increasingly rare these days. Please keep it up. Your voice is so heavenly and precious. God bless you to touch many millions with your singing.
ഹലോ പ്രിയങ്ക.. I ലവ് യൂർ വോയിസ്... im great fan of you ..
I think it's their genes to be so humble and down to earth, look at her mother, she equally is humble and simple...
Parimala Dhinadayalan hi
Talented too... She also has great voice
அம்மாவை கடைசி வரை நன்றாக பார்த்துக்கொள்ளவும் இது என்னுடைய வேண்டுகோள் பிரியங்கா.
Kkk
அருமை நீ வாழ்க மகளே
GodBlessing.
I was seen you in Chennai airport you are sitting near to me for waiting for departure hall ,that time I am have doubt you I was seen some where but suddenly I am not in remembrance.
After you left one of my friend is said to me she was participated in Vijay TV super singer...
Now watched You in youTube and i am big fan of you. God bless you.
I am from M elbourne, Australia. I have been watching your performance on various platforms. You have been gifted with melodious voice. May god bless you Priyanka garu. Wish you all success in your future performances.
பிரியங்கா...அடக்கம் அமை தி ...
இனிமை யான குரல்....உனது
பாடல் அனை த்தும்...பிடிக்கும்.
சாெ ல்ல வார்த்தை இல்லை..சூப்பர்....
சிலது இருக்கு....வாயை திறந்தாலே இந்தியா பாகிஸ்தான் பாே ர் தான்...
சீனா கூட காணம பாே ய் விடும்..
Bless you my sister from another mother, வாழ்த்துகள்.
நீ ஒரு வரப்பிரசாதம் மகளே வாழ்த்துக்கள்
பிரயங்கா குரலில் சில பாடல்களை கேட்கும் போது மனதிற்கு இனிமையாகவும் கவலைக்கு மருந்தாகவும் இருக்கிறது ,. பிரியாங்காவின் தாய் அவர்கள் குரல் மெதுவாக தேனிலும் இனிமையான குரல் ,. வாழ்த்துகள் ! பிரியங்கா , தமிழ் நாட்டிற்கு நல்லதோரு பாடகி கிடைத்து விட்டார் ,. பாடிகிட்டே இருங்க பிரியங்கா ,. வாழ்க வளமுடன் !
Unga songa kekum bodhe elam enna ariyamaye enaku en kannu la thanni vandhududhu ma..!! Avalo alagana voice. God blezz.. masha allah💐
I feel your mom too should sing in films... felt like Susheelaamma's voice...so soothing..😄
கடவுள் அருளால் உங்களுக்கு அருமையான குரல் வளம் சகோதரி... கடவுள் அருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்கட்டும்... உங்கள் அடக்கம், எளிமை மிகவும் அருமை சகோதரி... வாழ்க்கையில் மேலும் பல சாதனைகள் படைக்க என்னுடைய வாழ்த்துக்கள்...
those lines from mannavaney song is awesome.... there is no words in dictionary to explain my feel when I hear to tat .. you are 1 of wonders of the world priyanka. please share ur collections of old songs.. I want to keep listening to ur voice.. became mad about ur voice☺😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍
Priyanka you have a honey flowing voice .n you are also very very pritie
Very striking ... you will reach heights ...no doubt ..our blessings for u for ever .
God bless you ..very beautiful ..
No doubt, Priyanka's calmness, patience and above all her singing talent along with her sweet vice is marvellous! God bless them!
எனக்கு ரொம்ப புடிச்ச சிங்கர் ...
Really Sweet Sister ...😚😚😚😚😚