சந்திரன்,மற்ற கிரகங்கள் கூட்டு பலன்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 41

  • @gamersoffer1484
    @gamersoffer1484 2 дня назад +7

    மிக தெளிவாக உள்ளது. இன்னும் பல கூட்டு பலன்களை கூறவும் அய்யா🙏

  • @appakalyanamappa
    @appakalyanamappa 2 дня назад +6

    அதிக பதிவுகள் எதிர்பார்க்கிறோம்.... வாழ்த்துக்கள்🎉🎊

  • @KavithaKannan-ze1fj
    @KavithaKannan-ze1fj 3 дня назад +6

    தங்கள் பதிவுகள் என்றும் அருமையானவை..... அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும்👍

  • @Mahalakshmi-j5t
    @Mahalakshmi-j5t 2 дня назад +5

    Nalla vilakkam... Super... Innum palankal solavum... 👍

  • @Ckkanmmani6091
    @Ckkanmmani6091 3 дня назад +7

    நல்ல தரமான சரியான பதிவு ஐய்யா

    • @astroariva
      @astroariva  3 дня назад +1

      @@Ckkanmmani6091 நன்றி நண்பரே🙏

  • @compassion7243
    @compassion7243 3 дня назад +6

    Sir great information....sir rahu and ketu...with chandran...u dint mention...thanks

    • @astroariva
      @astroariva  3 дня назад +2

      அய்யா இது சாராவளி எனும் பழம் பெரும் நூல் கூறுவது. அதில் இராகு கேது இல்லை 🙏

    • @astroariva
      @astroariva  3 дня назад +2

      தனிப்பட்ட முறையில் சந்திரன் + இராகு பலன்கள் பதிவு வரும் அய்யா🙏

  • @astrok.p.subramani4332
    @astrok.p.subramani4332 3 дня назад +7

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

    • @astroariva
      @astroariva  3 дня назад +1

      @@astrok.p.subramani4332 நன்றி அய்யா🙏🙏🙏

  • @SrinivasanPerumal-g3b
    @SrinivasanPerumal-g3b 2 дня назад +3

    Well said. Good explained. 👏👏👏

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 2 дня назад +6

    1920 ல் வெளியான பல ஜோதிட நூல்களில் ராகு,கேது க்கள் பற்றிய தகவல்களை காணவில்லை!!மேலும் அஷ்ட்ட வர்க்கம், பற்றிய தகவல்களை விளக்கம் அளிக்க வேண்டும்!👌👌👌👌👌

    • @astroariva
      @astroariva  2 дня назад

      @@d.chockalingam9413 நன்றி அய்யா. நல்ல தகவல்கள் கூறினீர்கள். 🙏🙏🙏

    • @astroariva
      @astroariva  2 дня назад

      @@d.chockalingam9413 அஷ்ட வர்க்கம் கூறுவதை விட, இராகு கேது பயத்திலிருந்து மக்களை வெளிக்கொணர வேண்டும் அய்யா🙏🙏🙏

    • @astroariva
      @astroariva  2 дня назад

      @@d.chockalingam9413 கண்டிப்பாக அஷ்ட வர்க்கம் கூறப்படும் எளிதாக 🙏🙏🙏

  • @kamalisrig2019
    @kamalisrig2019 2 дня назад +2

    தொடர்ந்து உங்க பதியை எதிர்பார்க்கிறோம். 🙏🙏

    • @astroariva
      @astroariva  2 дня назад

      @@kamalisrig2019 நன்றி அய்யா🙏. இறைவனின் அருளால் நன்றாக நடக்கும். மற்றும் தங்கள் போன்ற நல்லவர்கள் ஆதரவும் கிட்டும். 🙏🙏🙏.
      குறைகள் இருப்பினும் கூறவும்🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 дня назад +2

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @yogeshprem9529
    @yogeshprem9529 3 дня назад +7

    🙏🙏👌👌❤❤💯

    • @astroariva
      @astroariva  3 дня назад +1

      @@yogeshprem9529 நன்றி அய்யா🙏🙏🙏

  • @kamalisrig2019
    @kamalisrig2019 2 дня назад +2

    100% பொருந்தி வருகிறது.

    • @astroariva
      @astroariva  2 дня назад

      @@kamalisrig2019 நன்றி அய்யா🙏🙏🙏

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 День назад +1

    Moon and Raghu are in kanni
    Palan solunga sir

    • @astroariva
      @astroariva  День назад

      @@anbarasianbarasi508 நன்றி. கண்டிப்பாக சொல்லப்படும்🙏
      ஆனால் இராகுவை கண்டு அதிகம் பயம் உள்ளது மக்களிடம் 🙄

  • @DineshKannan-dv9xk
    @DineshKannan-dv9xk 2 дня назад +3

    கிரகங்களின் தனித்தன்மை என்ன அய்யா? எவ்வாறு அவை வெளிபடுத்தும்?

    • @astroariva
      @astroariva  2 дня назад

      @@DineshKannan-dv9xk விரைவில் சொல்லப்படும் 🙏🙏🙏

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 3 дня назад +7

    சாராவலி நூலில் ராகு கேது இல்லை என்று சொல்லிவிட்டார்.

    • @astroariva
      @astroariva  3 дня назад +1

      நன்றி நண்பரே🙏🙏🙏.
      பழம் பெரும் நூல்கள் அதை பற்றி கூறவில்லை. பிற்காலத்தில் பிரபலப்படுத்த பட்டவை

  • @kalyansundaram3953
    @kalyansundaram3953 3 дня назад +5

    சந்திரன் ராகு இணைவு எப்படி இருக்கும் ஐயா

    • @astroariva
      @astroariva  3 дня назад

      @@kalyansundaram3953 தொடர்ந்து வரும் அய்யா🙏🙏🙏

    • @astroariva
      @astroariva  3 дня назад +3

      @@kalyansundaram3953 இது சாராவளி. இராகு பழங்கால சோதிடத்தில் இல்லை. தற்போது வந்தது. அதன் பலன்கள் விரைவில் வரும்.. 🙏

    • @marimuthun6315
      @marimuthun6315 3 дня назад

      தாய்க்கு தோஷம் மனசு குழப்பம் என்று சொல்கிறார்கள்

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran8546 3 дня назад +1

    ராகு.கேதுபற்றிசொல்லவில்லை.முழுமையற்றபதிவு.

    • @astroariva
      @astroariva  3 дня назад +2

      @@ganapathidasanravichandran8546 ஆரம்பத்தில் கூறியதை கேளுங்கள்.
      சாராவளி நூலில், இராகு கேது இல்லை. பிற்காலத்தில் வந்தவை. எனவே நான் கூறியது சாராவளி அடிப்படையில்..
      எவ்வாறு நான் நூலில் இல்லாததை கூற இயலும் அய்யா🙏
      தாங்கள் இராகுவை முதன்மை படுத்தி பார்க்கின்றீர். தேவையற்ற பலன்கள். 👍

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec 3 дня назад +1

    Waste

    • @astroariva
      @astroariva  3 дня назад +1

      @@TamilSelvan-fl5ec நன்றி அய்யா🙏

    • @astroariva
      @astroariva  3 дня назад +2

      @@TamilSelvan-fl5ec காரணம் கூறினால், கற்றுக் கொள்கிறேன்🙏

    • @astroariva
      @astroariva  3 дня назад +2

      @@TamilSelvan-fl5ec சாராவளி நூலில் கூறியதை கூறினேன். இதில் தேவையற்றது எது என கூறவும் அய்யா🙏. கேட்டு கொள்கிறேன்🙏

    • @KavithaKannan-ze1fj
      @KavithaKannan-ze1fj 3 дня назад +3

      🙄🙄🙄🙄 நன்றாக தானே உள்ளது

    • @gamersoffer1484
      @gamersoffer1484 2 дня назад +3

      நல்லாதான் சொல்லி உள்ளார்...