மாண்புமிகு நீதிபதி முருகன் ஐயா அவரே நான் கண்ட துரோனாச்சாரியார் ஒவ்வொரு வகுப்பிலும் அதனை மெய்பிக்கிறார்...நாங்கள் எல்லோரும் அர்ஜீனனாகவும் கர்ணணாகவும் இருக்க காரணம் நீங்கள் தான் ஐயா....
ஐயா நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜினியர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன் உங்களின் வகுப்புகளை கவனித்து தான் நான் எனக்கு சொந்தமாக வரும் வழக்குகளை நடத்தி வருகிறேன் தற்போது 302 வழக்கு ஒன்றை எடுத்திருக்கிறேன்...அதற்க்கும் வின் லா சேம்பரின் வகுப்புகளை கவனித்து தான் கொண்டிருக்கிறேன்... வழக்கறிஞர் சுவாமி நாதன் ஐயா வகுப்பை கவனித்த பின்னரே நான் 302 வழக்கை கையில் மிக தைரியமாக எடுத்திருக்கிறேன் மீண்டும் ஒருமுறை சுவாமிநாதன் ஐயா அவர்களை இந்திய சாட்சிய சட்டம் வகுப்பை எடுக்க சொன்னால் எங்களை போன்ற இளம் வழக்கறிஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....
ஐயா, வழக்கு நடக்கும்போதே கணவன் வீட்டை விற்றுவிட்டு தலைமறைவாகிவிட்டான். என்ன செய்வது. வீட்டை வாங்கினவன வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்துகிறான். என்ன செய்வது.
there are cases, where wife has three dobs reduced for a matrimonial trap for rich and foreign alliances, three husband names, married with each dob in each marriage, in the third marriage, she used her third dob, so files dv in court with her third dob, court accept it... only in the trail the wife has to say I have already told I have three dob s, conveyed properly before marriage, so age and dob is not an issue dv cases, only violence happened or not, only in the trail it will be reveled, as court favor women.
Excellent voice with good explanation. Thank you sir
மிகத் தெளிவாக வகுப்பு எடுக்கிறார்... பயனுள்ள வீடியோ .... நெஞ்சம் நிறைந்த நன்றிகள்....
Good evening,As a common man very much understandable
Excellent 🎉.thku so much ayya ❤
No words to express my thanks and gratitude Your honur🙏🙏🙏🙏🙏
Super explanation about DV act., Hon'ble sir.
Thanks and welcome
Excellent sir.. Thankyou so much
Most welcome
Thiru. Hon'ble Judge
Thank u Sir....
and the Association coordinating the class
We have more information gathering in all class....
Very useful clear sir thankyou ayya 🎉
மாண்புமிகு நீதிபதி முருகன் ஐயா அவரே நான் கண்ட துரோனாச்சாரியார் ஒவ்வொரு வகுப்பிலும் அதனை மெய்பிக்கிறார்...நாங்கள் எல்லோரும் அர்ஜீனனாகவும் கர்ணணாகவும் இருக்க காரணம் நீங்கள் தான் ஐயா....
this lession is usefull sir
Dear Hon'ble judge sir,pls take detailed DV Act session..
Super class sir
Super super sir
எங்கள் வேண்டுகோளுக்கு இணங்க ஐயா குடும்ப வன்முறை சட்டத்தை பற்றிய வகுப்பு எடுத்ததற்க்கு உங்களுக்கும் வின் லா சேம்பருக்கும் நன்றிகள் ஐயா
ஐயா நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜினியர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன் உங்களின் வகுப்புகளை கவனித்து தான் நான் எனக்கு சொந்தமாக வரும் வழக்குகளை நடத்தி வருகிறேன் தற்போது 302 வழக்கு ஒன்றை எடுத்திருக்கிறேன்...அதற்க்கும் வின் லா சேம்பரின் வகுப்புகளை கவனித்து தான் கொண்டிருக்கிறேன்... வழக்கறிஞர் சுவாமி நாதன் ஐயா வகுப்பை கவனித்த பின்னரே நான் 302 வழக்கை கையில் மிக தைரியமாக எடுத்திருக்கிறேன் மீண்டும் ஒருமுறை சுவாமிநாதன் ஐயா அவர்களை இந்திய சாட்சிய சட்டம் வகுப்பை எடுக்க சொன்னால் எங்களை போன்ற இளம் வழக்கறிஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்....
நிச்சயமாக முயற்சி செய்கிறோம். வாழ்க வளமுடன்
Land grabbing பற்றி விளக்குங்கள்
வணக்கம் ஐயா 🙏
Sir dvc act section 31 latest judgement
If there is exparte order in dv case, how to execute that order.
Thank you so much sir
Most welcome
ஐயா, வழக்கு நடக்கும்போதே கணவன் வீட்டை விற்றுவிட்டு தலைமறைவாகிவிட்டான். என்ன செய்வது. வீட்டை வாங்கினவன வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்துகிறான். என்ன செய்வது.
Consult ur senior Advocate
தெளிவாக புரிகிறது வகுப்பு
about trial in tamil
Sir After 20yrs of marriage life ,can I file a dvc case
there are cases, where wife has three dobs reduced for a matrimonial trap for rich and foreign alliances, three husband names, married with each dob in each marriage, in the third marriage, she used her third dob, so files dv in court with her third dob, court accept it... only in the trail the wife has to say I have already told I have three dob s, conveyed properly before marriage, so age and dob is not an issue dv cases, only violence happened or not, only in the trail it will be reveled, as court favor women.
நம்ம நாட்டுலே ஆனுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கு ஒரு சட்டம் இருக்கா
No
200% Yes
Gudmng sir, Need ur number for joining regards
Channel Official whatsapp 9994440791
I want details about dv case so can i get a contact number pls
Consult ur senior advocates for clarification