10 Award Winning Tamil Short film - MUTHAIYA VEEDU | Surendar |
HTML-код
- Опубликовано: 20 окт 2022
- #MuthaiyaVeedu #AwardWinning #Shortfilm #Moviebuff #TamilShortFilm #TamilShortFilm #MoviebuffShortFilms #ShortFilm2022 #BestShortFilms #Surendar #Vijayakumar #Elamparithi #MuthaiyaVeeduShortfilm #முத்தையாவீடு #முத்தையா #வீடு #தமிழ் #குறும்படம் #திரைப்படம் #தமிழ்குறும்படம்
Muthaiya Veedu cast and crew details:
Written, Edited, Produced & Directed by SURENDAR
/ isurendar
Camera - Vijayakumar
/ vijicamera
Music - Thiyagarajan.K
/ _audio_doctor
Digital Image Processing - Elamparithi
/ parithiist
Sound Mixing 5.1 - Naveen Shankar
/ naveenshankar_
Sound Design - Guna & Naveen Shankar
Production Support
Elamparithi, Sudarvizhi, Suba, Vasanthakumar, Kalaimathi
Cast:
As Muthaiya - Victor
As Muthaiya's Wife - Tamil Selvi
As Pandi - Jerome Martin
/ martin_mj06__official
As Thief - Nirmal
/ nirmmalraj
As Kasthoori - Thendral
/ call_me_chukky
Award Details:
Toronto Tamil International Film Festival
BEST FILM ON SOCIAL ISSUES SHORT FILM
Kollywood International Film Festival
BEST DEBUT DIRECTOR
Athvikvaruni International Film Festival
BEST INDIAN SHORT FILM
BEST CONCEPT
Tamizhagam International Film Festival
BEST DEBUT DIRECTOR
Cuckoo International Film Awards
BEST DEBUT FILMMAKER SHORT FILM
Nitiin International Flim Festival
BEST DIRECTOR
BEST DEBUT SHORT FILM
Golden Lion International Film Festival
DEBUT FILMMAKER OF SHORT FILM
Indo-French International Film Festival
DEBUT FILMMAKER OF SHORT FILM
#TVSStaRCityPlus
Move ahead with the stylish new @TVSStarcityPlus powered by ETFi technology, delivering a class-leading performance with 15% better mileage and an array of segment-first features - LED Headlamp, USB Charger, Digital Console, Roto Petal Disc Brakes, Premium Seat, 5 step adjustable Shock Absorbers, Dura Grip Tyres and more.
Available at a Down Payment of Rs. 14,999 /-* | No Cost EMI* available on bookings made online through credit cards.
For more details, visit: bit.ly/35C51ug
For Advertisements Call - 98402 91130
Website - www.moviebuff.com/
Linktree - linktr.ee/moviebuff
For more Latest Updates Connect with us on Social Media:
Facebook - / moviebuffindia
Twitter - / moviebuffindia
Instagram - / moviebuff.india Кино
Super machii👌
Best....
அருமை...👌
Super bro
தம்பி சுரேன் உனது முயற்ச்சி எனக்கு பெரியமகிழ்ச்சி...... தொடர்ச்சியாக....... மென்மேலும் சிறக்க பெரியப்பாவின்..... நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.....
மிக்க நன்றிங்க அய்யா...😊🙏 மகிழ்ச்சி.
Super
Supper 😊😊😊👌👌👌👌
Supper mams story perfect
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்.
🔥🔥🔥
Jerome rasigargal sarbaga padam vetri pera vazhthukal 🎉
Vera level 👌👌👍
Keep rocking surender🔥
Thank you Edi❤️🥰🙏
இதயத்தை தொட்டது வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 😊🙏
Excellent effort congrats
Proceed
நல்ல படம்.. வாழ்த்துக்கள் அண்ணா 👍
நன்றி ரசியா...
மிக்க நன்றி😊😊🙏
Thendral acting vera level 🎉❤ keep rocking dear
Nice acting pandi carator
Super 🔥
அருமை, வாழ்த்துக்கள் சகோ.💐🎉
Nalla padaipu jaathi Veri pidithavargalukku samarpanam
Thanks tamizh....
மிக்க நன்றி😊🥰
Super Anna👍
வாழ்த்துக்கள் அம்மாடி 😍😍😍
Really super 👌
Super da thambi... Congratulations
அருமை... வாழ்த்துக்கள் அண்ணே...
மகிழ்ச்சி…வாழ்த்துக்கள்….
Super 🔥🔥
வாழ்த்துக்கள் தென்றல்...
Thank you ❣️
Nice work. congrats Team ✨💐 keep rocking Martin (Pandi) 😍
மிக்க நன்றி 😊🙏
Thankyou so much
பின்னணி இசை ஓகே...கேமரா ஓகே... எடிட்டிங் ஓகே... திரைக்கதை மற்றும் வசண அமைப்பில் கூடுதல் கவணம் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்
Good
வாழ்த்துகள் அண்ணே💐
👍👍👍👍👍👍👍
சாதி வெறி பிடித்த மனிதர்கள் மிகவும் பார்க்க வேண்டிய படம்....
சாதி தான் சமூகம் என்றால்
காற்றில் விஷம் கலந்து
பரவட்டும்...
ஜெய் பீம் 💙....
மிக்க நன்றி 😊😊🙏 அனைவருக்கும் பகிரவும்...😊
முற்போக்கான கதையை தேர்ந்தெடுத்ததற்கு முதலில் பாராட்டுக்கள் சுரேன்.. 😍🌻🌷
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் மிக அற்புதமாக இருக்கிறது.
நடிகர்கள் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்..
படக் குழுவினருக்கு பாராட்டுக்கள்.. மென்மேலும் வெற்றிகள் வைத்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..
மிக்க நன்றி மாமா😊😊🙏 மகிழ்ச்சி 🥰🥰
தம்பி வாழ்த்துக்கள்🤩🤩🌟🌟
Nice 👍 🙂 congratulations and all the best wishes to the team ❤️
Thank you 😍😊🙏
Semma da Jerome. Keep rocking 🎉🎈❤️👑
Thank you so much
Story, visual, direction, acting all perfect and super congratulations team 👏 muthaiya veedu
Thanks a lot Brother😍😍🙏
@@iSurendar keep going your next project
@@Akcreationandeditz Sure Bro, discussion is going on..
Tq so much
❤️❤️❤️
சமூக சிந்தனையுள்ள கதை 👏👏👏👏
வாழ்த்துக்கள் மாமா 🎉🎉🎉🎉
Dei
நல்ல முயற்ச்சி சுரேந்தர் க்ளைமேக்ஸ் அந்த ஒரு வரி சாதி த்தூ 👏👏👏அருமை வாழ்த்துக்கள்: திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை🙏🙏🙏
Ennoda Frend intha movie la
Please Share this to all your friends and family 😊🙏
படம் பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிரவும்...😊 🙏
Screenplay, BG Music, Very nice, Surendar. That girl reaction and dialogue delivery konjam slow ah irunthu irukalam, thannoda Appa ponna sariya purinjikama intha mathiri panna try pannara nu kelvi padum pothu. Also, title and award winning list podum pothu konjam one or two seconds extra podunga so that people will notice the award names and where it was received
Thank you Venkat😊 noted👍
Story narration is a fantastic, audacious idea. The Super Cool Robber and BGM by Thiyagarajan really hit the mark. The short film features a mix of emotional dialogue and a few humorously innocent exchanges. - Good Show 🤞
Thanks a lot Sachin 🥰🥰🙏 It means a lot to our team 🤩🤩
mannag kadiya thindduddanda
⭕⭕⭕⭕⁉
காலனி .கீழத்தெருனு சொல்வது சரியாக இல்லை
பணக்காரன் அல்லது ஏழை அல்லது வீட்டு வேலைக்காரன் பையன் என்று சொல்லுங்கள் நன்றாக இருக்கும்.வாழ்த்துக்கள்
நன்றி 😊🙏
இந்த வார்த்தைகளை யாரும் உபயோகிக்க கூடாது என்பதற்காகத்தான் இந்த குறும்படமே அதற்காக தான் அத்தனை விருதுகள்... நீங்கள் கூறும் வார்த்தைகள் மிக உண்மையான வார்த்தை ஆனால் இங்கு அமைதி என்பதையே கத்தி சொன்னால்தான் அமைதியாக மாறுகிறார்கள் ஆகவே இது போன்ற குறும்படங்கள் பல பேருக்கு மண்டையில் உரைக்க வைக்கும் என்பது உண்மை. நன்றி.
@@MrPondicherry507 மிக்க நன்றி 😊
Jkjkjkj
Very nice
Super
Thanks thozhar
நன்றி தோழர் 😊😊👍
Super bro