கொலை இரவு | suspense novel |Rakeshkumar| crime |

Поделиться
HTML-код

Комментарии • 18

  • @muthukandasamy369
    @muthukandasamy369 3 месяца назад +2

    கதை சொல்வார்க்குதான் படிப்பதருக்கு இல்லை. இதில் வல்லினம், மெல்லினம், நெடில், குறில் எல்லாம் அறிந்து சொல்லுஙகள். அப்போது தான் ரசிக்க முடியும் நன்றி

  • @raysondayasa5206
    @raysondayasa5206 3 месяца назад +1

    தமிழ் காமக்கதைகள் யூடுப் வாயிஸ்

  • @arunakirinathankirushnapil5247
    @arunakirinathankirushnapil5247 5 месяцев назад +3

    உங்கள் வாசிப்பில் சேர்த்து,பிரித்து வாசிப்பதில் கவனம் எடுங்கள்.குரல் நன்றாக உள்ளது.ஏற்ற இறக்கங்கள் கொடுத்து வாசிப்பை மேம்படுத்துங்கள்.வெற்றி பெறுவீர்கள் சகோதரி.

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 5 месяцев назад +2

    அம்மா தாயே நீ வாசிக்கவே வேண்டாம்..படு மோசமாக உள்ளது..கதை கேட்கும் ஆசையே போயிடிச்சு

  • @kanthadevi5916
    @kanthadevi5916 5 месяцев назад

    குரல் வாசிப்பு ok.ஆனால்
    எந்தவார்த்தையை பிரித்துபடிக்கவேண்டும் எதைசேர்த்துபடிக்கவேண்டும் என்று தெரிந்துகொண்டால் ok தான்.இந்ததலைமுறையினர் தமிழ் படிப்பதே நல்லவிஷயம்.முயற்சிக்குவாழ்த்துக்கள்

  • @praveenkumarj5814
    @praveenkumarj5814 3 месяца назад

    Google voice

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 5 месяцев назад +2

    நீ வாசிக்கிறதே சரி இல்ல மா

  • @SivaKumar-y9f
    @SivaKumar-y9f 8 месяцев назад

    நோ.................

  • @monitriciaselvakumar3943
    @monitriciaselvakumar3943 8 месяцев назад +2

    Reading very very bad

  • @SivaKumar-y9f
    @SivaKumar-y9f 8 месяцев назад +2

    தீபன்எங்கதா‌போனீங்க

  • @VijiLakshmi-p3y
    @VijiLakshmi-p3y 4 месяца назад +1

    Very worst

  • @VijiLakshmi-p3y
    @VijiLakshmi-p3y 4 месяца назад

    Voice is very irritating

  • @BKY261
    @BKY261 6 месяцев назад

    🤮🤧🙉

  • @manivannanv5132
    @manivannanv5132 8 месяцев назад +1

    Sorry don't play with us please stop immediately other wise we will close this up

  • @manivannanv5132
    @manivannanv5132 5 месяцев назад

    Please stop don't kill our language