திரு. கோவை சதாசிவம் | நேர்காணல் | பகுதி - 3 | வனத்துக்குள் திருப்பூர் | வெற்றி
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- பறவைகளை அறிவோம் தொகுப்பின் ஆசிரியர் மற்றும் வனத்துக்குள் திருப்பூரின் முதன்மை தன்னார்வலர் திரு. கோவை சதாசிவம் அவர்களுடன் நேர்காணல் பகுதி - 3
வனத்துக்குள் திருப்பூர்:
தரிசு நிலமாக இருக்கின்ற இடங்களை எல்லாம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து ஒரு வனமாக மாற்றி வருகிறது வனத்துக்குள் திருப்பூர். இதுவரை 14 லட்சம் மரங்களுக்கு மேல் வனத்துக்குள் திருப்பூரால் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.
நீங்களும் இப்பசுமை பணியில் பங்களிக்கலாம்
பசுமை பணியில் பங்களிக்க - bit.ly/3EjfLde
வனத்துக்குள் திருப்பூருடன் தன்னார்வலராக இணைய லிங்க் - bit.ly/3pjY6Mj
#VanathukkulTirupur #Vetry #Treepur #Tirupur #ngo
Stay connected with us to know more about nature, birds and other nature oriented
Facebook: / vetryorg
Instagram: / vetryorg
Twitter: / vetryorg
Linkedin: / vetr. .
Telegram: t.me/vetryorg
To know more, visit our website:
Call us at 90470 86666 | Email: info@vetry.in
Special Thanks to
Dinamalar: / dinamala. .
Pasumai Vikatan: www.youtube.co....
Music Credits - www.bensound.com/
Video Credits - www.pexels.com/
Digital Partner:
Madras Creatives: madrascreative...
பல அரிய தகவல்கள் தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் பல
உங்களால் பல தகவல்களை தெரிந்துகொண்டேன் ஐயா.உங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு மனதார நன்றிகள் ஐயா
Yes super 👍👍🤘👍🌹🌹🌹🌹🌹
அருமை ஐயா
மகிழ்ச்சி
மண்ணின் மைந்தரே!! வணக்கம்
🙏
வெகு நாட்களுக்குப் பிறகு ஐயாவின் நேர்காணலைக் கண்டதில் பெருமகிழ்ச்சி😊
திரு.கோவை சதாசிவம் ஐயா சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் - பணத்தின் மேல் பற்று இல்லாதவர்... இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் எழுதிய மரப் பேச்சி என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா காங்கயம் அருகே பகவதி பாளையம் என்ற கிராமத்தில் ஒரு ஆலமரத்தடியில் நடந்தது. வனத்துக்குள் திருப்பூரின் உறுப்பினர்கள் சுமார் 100 பேர் மற்றும் கிராம மக்கள் இருந்த அந்த நிகழ்வில் தன்னிடம் இருந்த சுமார் 30 ஆயிரம் ரூபாயை மரம் நடவிற்கு கொடுத்து விட்டார். (அன்று அவரின் மொத்த சேமிப்பு தொகையே அவ்வளவு தான்).
அவரின் எழுத்து புலமையை நாம் புத்தகமாக வெளியிட உதவினால்... நாம் மரம் வைக்க அவர் உதவுகிறார் நமது காலத்து பாரதியார் 😂😂
😊❤😅
சூப்பர் ஐயா