Это видео недоступно.
Сожалеем об этом.

Vidaathu Karuppu Episode 79 Marmadesam

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2021

Комментарии • 460

  • @user-wr6db4ys1x
    @user-wr6db4ys1x 14 дней назад +7

    Who are in 2024

  • @michealsindhiya2987
    @michealsindhiya2987 Год назад +895

    ஓரு வழியாக விடாது கருப்பு நிறைவு பெற்றது.. 4 days வெறி கொண்டு பார்த்தேன் .. மற்றதை மறந்தேன். விடாது கருப்பு பார்த்து இரவில் பயந்து.., கணவரிடம் திட்டும் வாங்கி ஒரு வழியாக முடித்து விட்டேன்.. நன்றி. மிகவும் அருமை..

    • @rameshvenirameshveni5319
      @rameshvenirameshveni5319 Год назад +59

      ஆமாம் நானும்தான்

    • @giri7515
      @giri7515 Год назад +40

      @@rameshvenirameshveni5319 Naan two years munnadi 1 day la pathu mudichen....kulikala,Sapdala avlo intrest a pochu indha serial... Adhula irundhu marubadium marubadium first la irundhu pathutu iruken... Today 20 th episode varaikum pathen.. Enga vetla ellarum thitranga... Paithiyam a aga poranu...

    • @priyaammu3444
      @priyaammu3444 Год назад +16

      @@giri7515 same pa eanga veetlaum than en husband thitranga mrng yeluthathum itha pottu vittu than work ae start pantren 3 days ah

    • @krishnasmashups2793
      @krishnasmashups2793 Год назад +15

      Same 😂 watched 5 th time. Still fresh pakura mathri iruku

    • @dhanambaladhanambala2415
      @dhanambaladhanambala2415 Год назад +7

      Nanum tha

  • @myv3ads_official
    @myv3ads_official Месяц назад +19

    2 days la intha 1 to 79 episode finished this one of best serial in tamil 🥵

  • @giri7515
    @giri7515 Год назад +128

    அவ்ளோ அடிமை இந்த சீரியல் க்கு நான்......

  • @user-wm8hc6ep9v
    @user-wm8hc6ep9v Месяц назад +20

    நான் மூன்று நாட்கள் தொடர்ந்து பார்த்து முடித்து விட்டேன் என்னை மிகவும் அடிமையாக்கி மூன்று நாட்கள் அடுத்து என்ன என்று பார்க்க வைத்தது இத்தொடரில் நடித்த குழந்தை கதாபாத்திரம் ராசு திறமையான அற்புதமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஆனால் அவர் இன்று நம்முடன் இல்லை இது வருத்தத்திற்கு உரியது மேலும் பேச்சியம்மா பாட்டியாக நடித்தவர் ராசுவின் அம்மா ஊமையன் பூசாரி என இத்தொடரில் நடித்த அனைவரின் நடிப்பும் மிகப் பிரமாதம் இயக்குனர் இசையமைப்பாளர் போன்ற இத்தொடரின் அனைத்து குழுவினரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் இப்படி ஒரு தொடரை நான் எனது ஒன்பதாவது வயதில் பார்த்தேன் அப்போது எனக்கு இத்தொடர் அவ்வளவாக புரியவில்லை ஆனால் எனது 38-வது வயதில் மூன்று நாட்களில் என்னை பார்க்க வைத்த இத்தொடரின் குழுவினருக்கு நன்றி பேச்சியம்மா பாட்டி ராசு ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் இத்தொடர் உள்ளவரை உங்கள் புகழ் நிலைக்கும்

  • @srileo1988
    @srileo1988 Месяц назад +50

    அம்பலத்திட்டு ல மர்மதேசம் part 2 எடுக்கலாமே.... அப்படியே 90களின் முடிவில் உள்ள கேரளாவில் இருந்து ஆரம்பிப்பதுபோல் காட்டலாமே...
    வெரியன் ஆட்டம் ஆரம்பமாகும்....

  • @felixanto22
    @felixanto22 Месяц назад +75

    Anyone Watching 2024? And Who are all wants Part-2❤️

  • @priyasupramaniam7118
    @priyasupramaniam7118 10 месяцев назад +52

    This series should have won many accolades inc National Awards. The body language of kutty Raasu ( Lokesh ) and Rajendran ( Chetan ) is uncanny. The lighting work in this series is amazing esp to evoke the thrill in us and don't know how they do night shooting. Devadarshini sollave vendam. Fantastic acting for sure. RIP kutty Raasu

  • @ananthig
    @ananthig 7 месяцев назад +22

    விடாது கருப்பு சீரியல் நிறைவு பெற்றது... நான் பார்த்து வியந்த சுவரரஷ்யமான சீரியல்.. இனிதே நிறைவுற்ற தே என வருத்தம்😢

  • @user-xv4yo6wo2i
    @user-xv4yo6wo2i Год назад +39

    கடவுள் இருக்கிறார்.... மனசாட்சியாக, இயற்கையாக, ஏன் எல்லாமுமாக.

  • @user-pl6kt2of2d
    @user-pl6kt2of2d 3 месяца назад +73

    🙏 மர்மதேசம் விடாது கருப்பு இந்த மாறி ஒரு தொடர் எங்கேயும் பார்க்க முடியாது அது மட்டும் இல்லாம இயக்குனர் நாகா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி இது கதை மட்டும் அல்ல கருப்பு சாமி இருக்கு என்பது உண்மை 🙏

  • @sangamithra6742
    @sangamithra6742 Месяц назад +18

    நாம் மனம்தான் கருப்பு , நாம் தப்பு செய்தால் , கருப்பு நிச்சயம் தண்டிப்பார்

  • @thalakalai2440
    @thalakalai2440 10 месяцев назад +55

    இந்த கருப்பு கதை மன நோயால் ஏற்பட்டது அல்ல கவல்தெய்வம் இருக்கின்றது விவரிக்கிறது முற்றிலும் என் கவனத்தை ஈர்த்தது இந்த கதை. இந்த கதை எழுதியவரின் பாராட்டுகள்

    • @jothivenkatv7955
      @jothivenkatv7955 8 месяцев назад +6

      Finally finish this series with 3 days.. Anyone watch in this year

  • @sudhasudha1168
    @sudhasudha1168 Месяц назад +17

    சீரியலை பார்த்து பயந்து கழுத்து வலி அதிகமாகி விட்டது.பயங்கரமாக இருந்தது சிறு வயதில் சரியாக புரியவில்லை பயம் மட்டுமே இருந்தது.இப்பொழுதுதான் நன்றாக புரிந்தது.கடவுள் நமக்குள் இருந்து நம்மை இயக்குகிறார் என்று❤

  • @sangeethasathiyamoorthy8333
    @sangeethasathiyamoorthy8333 Год назад +81

    Childhood days la bayanthu bayanthu patha serial..... No one can beat this suspense serial..... Ever green mass.....

  • @srikans775
    @srikans775 6 месяцев назад +37

    Intha story la cinematic concept la padam edutha vera level ah irukkum ❤🎉
    Intha madhiri kadhailam ipo directors ku kidaikrathu illa ellam sappa😂

  • @divyabalusmiles
    @divyabalusmiles Месяц назад +8

    நல்ல கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது 🥰🥰🥰❤❤❤❤💐💐💐💐💐congratulationsடைரக்டர் சார்

  • @divyakumar7081
    @divyakumar7081 Год назад +34

    Those times only 79 episodes and v felt like y it’s ending .. now a days they are dragging episodes without a story and we are like y they r not ending this shit 😮😅

  • @dhivya.m.4011
    @dhivya.m.4011 Год назад +28

    Dinner time serial in childhood... Sun TV was pioneer of all channels in entertainment. Chanceless music. Mesmerizing memories

  • @AnandKumar-gq5mw
    @AnandKumar-gq5mw Год назад +18

    Jenmam x,marma desam, ji boom baa, alif laila, chandrakanta-thanks for making 90s a wonderful experience

  • @prakashs974
    @prakashs974 Год назад +18

    Intha serial parkum pothu enaku rasu vayasu thaan apavum bayanthen..
    Ipvavum bayanthen...
    Wow excellent writer...
    Intha maari serial ini varathu...
    Reena Rasu Real husband and wife...
    Rathana - kayal serial kayal mother
    Veli natchi rasu amma sobhana - old suntv anchor ammu mother
    Chelli - Thirumathi Selvam kaviya
    Lovable serial ❤

  • @vijayanand1019
    @vijayanand1019 Год назад +18

    If No Devadarshini No Kaathu Karuppu. Thanks to Naga Sir for all your hardwork Sir. No replacement of this your awesome creation Sir.

  • @gowthamrajgowthamraj4540
    @gowthamrajgowthamraj4540 Месяц назад +6

    25yrs kumela aachi indha serial pathu, ipavum adhey viruvirupu super, ini ipdi oru serial yaralayum edukamudiyadhu 90s memories r back ❤❤

  • @solairajg88
    @solairajg88 Год назад +62

    மர்மதேச தொடர் 1996 நான் பத்து வயதாக இருக்கும் போதே பார்த்திருக்கிறேன். இப்போது அதிகபட்சமாக நான்கு தடவை பார்த்து விட்டேன். விடாது கருப்பு போல இந்த தொடரும் விடாமல் இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறையாவது மறுபடியும் பார்த்துவிட வேண்டும். பார்க்க பார்க்க சலிக்காத மர்ம தொடராக இருக்கிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் கடைசியாக சொன்னார் தேவர்மகன் படம் பார்த்து தான் மற்ற படங்களை எடுத்தேன் என்று. நான் இப்ப சொல்கிறேன். இந்த தொடரை பார்த்து ஆயிரம் படங்களை கூட எடுத்து விடலாம். ஆனால் அவை அனைத்தும் இதற்கு ஈடாகாது.அதில் நான் உறுதியாக சொல்லுகிறேன்...

  • @muruganmurugan9217
    @muruganmurugan9217 Месяц назад +10

    கருப்பன் பாடல் அருமை

  • @appugovindaraj6983
    @appugovindaraj6983 Год назад +18

    கதை திரைக்கதை வசனம்: இந்திரா சௌந்தர்ராஜன் 👌 இயக்கம்: நாகா : இசை: ரேஹான் excellent story 🇮🇳நாகை குவைத் 🇰🇼

  • @karthickramcn1637
    @karthickramcn1637 14 дней назад +2

    எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு சலிக்காத ஒரே சீரியல்

  • @ManoMano-sb4ql
    @ManoMano-sb4ql Месяц назад +15

    2 days. day and night eantha work pakama thungama pathen super

  • @PremPrem-lp6zz
    @PremPrem-lp6zz Год назад +12

    One week ah intha serieal fulla parthutta very interesting ...iam waiting... part 2..

  • @user-in8rl4tt2c
    @user-in8rl4tt2c Год назад +18

    விடாது கருப்பு இந்த சீரியல் ஒரு வாரமாக பார்த்தேன் நல்லா திரில்லிங் இருந்துச்சு சூப்பர் ஆனால் இந்த சீரியல் தான் காப்பி அடிக்கப்பட்டது நினைக்கிறேன் அந்நியன் படம் சங்கர் படம் என்றாலே காப்பி டு காப்பி

  • @muthupandi6330
    @muthupandi6330 Год назад +41

    ஆரம்பம் முதல் இறுதி வரை உள்ள அனைத்து பகுதிகளையும் பார்த்தது மிக முக்கியமான காரணம் கருப்பு ஒன்று தான் தப்பு செய்தால் தண்டனை உண்டு....

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG Год назад +33

    Ever green amazing serial.wowow no chance this type serial again.இது போன்ற ஒரு தொடர் இனி வரவே வாய்ப்பில்லை. மிக சிறந்த மர்ம தொடர்.25 வருடங்கள் கழிந்து இப்போதும் காண கூடிய வகையில் அற்புதமாக உள்ளது.2000துக்கு அடுத்து வந்த நிறைய படங்களின் முன் மாதிரி நிச்சயமாக இதுவே.சிறுவயதில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லாததால் கொஞ்சம் கொஞ்சம் பார்த்தது.8 வயதில் பார்க்க முடியாததை 33 வயதில் கண்டு மகிழ்ந்தேன்.பதிவிட்ட தோழற்கு நன்றிகள்.4 நாட்கள் விடாது கருப்பை விடாது பார்த்து முடித்து விட்டேன்.இத்தொடரும் நிறைவு 20:50 20:50 மனமும் நிறைவு.

  • @meerasweetie4562
    @meerasweetie4562 Год назад +91

    Two Days la All episode paathuten.... Awesome story 🔥🔥🔥 Marmadesam part 2 kaga Waiting 🔥

    • @ragussr2123
      @ragussr2123 Год назад +2

      Super me also

    • @jayabalan2906
      @jayabalan2906 Год назад +7

      Anniyan movie taken from this serial

    • @thamaraikannan2054
      @thamaraikannan2054 Год назад +12

      Idhuve part 2 dhan... part 1 is ragasiyam...Part 3 is sorna regai, part 4 is endhiraparavai, part 5 is edhuvum nadakum..

    • @tamilENTERTAINMENT_92
      @tamilENTERTAINMENT_92 Год назад

      Thamarai kannan thank u bro

    • @anbun7779
      @anbun7779 2 месяца назад +1

      ​@@thamaraikannan2054 ella part um enga kadaikum

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 Год назад +18

    அந்நியன் என்ற திரைப்படம் எல்லாம் இந்த படத்தை பார்த்து தான் காப்பியடித்து எடுத்து இருப்பார்கள் .

  • @devendrana101
    @devendrana101 4 месяца назад +10

    நான் சின்ன வயசில் ராஜ் டிவியில் சனி, ஞாயிறு இர‌ண்டு நாள்களில் கண் சிமிட்டாமல் பார்த்த காலங்கல் பொற்காலம்....

  • @sreekeerthidonipati9741
    @sreekeerthidonipati9741 2 месяца назад +5

    Finally finished this series🎉🎉.. This is my 1st time watching this series, it has huge fan base in telugu states, especially among 90s kids. I was born in 98 and i heard this show used to air on etv. I've been binge watching this for 4 days straight and its worth it..
    What a great story line, screen play, casting, cinematography everything was perfect.
    In earlier episodes I already made a comment guessing that rasu was karuppu, and this show resembles with aparachit.
    That's not a great guess because we're living in 2024, by now we've already watched so many mystery thrillers.
    Imagine being a normal person in 90s timeline with limited knowledge and resources of almost every field. Then you're hit with an engaging show, with a cliff hanger ending in each episode. I could only imagine ppl waiting for the trkecast of next episode. May be thats what made their memories etched with this show glimpses..
    Imo this the best serial ever made in India with a story line blending science and spirituality. The acting performance was top tier and each actor nailed thier roles including child actors. With limited budgets and technology the makers made a wonder. This show was progressive and way ahead of its time, meanwhile our current tv shows are getting regressive each day.
    I used to hate Reenas character in the begining but i love her now. She is determined, kind and intelligent too.. Remember how she treated chelli and Asokan, she's kind. Sometimes she's overstepping boundaries and seems like a manipulative person, but her Iron will to bring out the truth was commandable. The way she handled that horrible rape incident, how she understood rasus mental condition and decided to stand by his side even though he was her rapist.. That kind of empathy she had on rasu was admirable.
    Im personally a religious person but i think people like reena are much needed in our society. This is kaliyugam and you cannot even trust your eyes. I'm grossed when poosari said that he acted in earlier times to get a grip on anamudayar family😢..
    But again the ending was mind blowing, especially the scene where nanda passes the book to achyutan . And the dailogues between poosari and reena. Reena despite being an atheist she said she liked karuppu samy righteousness. Poosari said so you believe karuppu qnd rasu were different and rasu doesn't know that he has a personality called karuppu in him, so the killings were done by God Karuppu not by some humans. I'm astonished when I heard that logic, what a great way of writing. Eventhough I'm a telugu person, i can understand little tamil. This show is absolutely worth the length ❤❤❤ and our time❤❤❤..
    Thanks to the makers and actors❤.

  • @byzanttine
    @byzanttine Год назад +23

    Childhood memories... Used to be so scary, yet we all watched and discussed next day in school. Hats off to the entire Marmadesam team for making this remarkable serial.

  • @arunsk88
    @arunsk88 3 месяца назад +5

    Watched three times.. in suntv during childhood.. after that in Vasanth tv where I able to understand anru inru and how Raasu became Karuppu.. and in youtube where I was able to relate Dr.Nantha and Karuppu.. sema sema sema.. three concepts merge in single story.. wow..

  • @SpaceHound
    @SpaceHound Год назад +8

    My gooodnesss what an amazing series i just finished watching the last one woooooow till this day haven't seen any movie even come close to the level of screenplay,twists and storytelling vidadhu karuppu portrays.... Am totally gonna miss watching this series 😢😢😢

  • @swarnalayamchannel4519
    @swarnalayamchannel4519 Год назад +13

    Naga sir pls part 2 yedunga plss please
    Ipo Vara serial la paaatha yellarum karuppu saamy ayiduvanga pola kodumaikunu yedukuranuga, waiting for your new avathaaram

  • @Tirunelveli-h6y
    @Tirunelveli-h6y Год назад +13

    Na full episode pathen last twist super ana rasu eranthuttaru😥irunthalum super serial part-2 weiting

  • @giri7515
    @giri7515 Год назад +76

    இந்த சீரியல் ல தினமும் பாத்து, நான் மனநோயாளி ஆயிடுவேன் போல...

  • @aradhana41
    @aradhana41 10 месяцев назад +12

    இது போன்ற ஒரு தொடர் இனி என்றும் காணமுடியாது!, கைலாசம் sir, Suntv, நாகா sir எல்லோருடைய கூட்டணி எப்போது மீண்டும் வரும்..

  • @naveenasp5509
    @naveenasp5509 25 дней назад +1

    Serial na idhu dhan serial... amazing team work... excellent screenplay... hats off Naga sir and team...👏👏👏👏👏👏👏👏👏👏👏 waiting for part 2 ...

  • @omsakthi1854
    @omsakthi1854 4 дня назад

    விடாது கருப்பு முடிவுற்றது இனிமேல் விரட்டுவது கருப்பு 🙏

  • @கவிநிலா
    @கவிநிலா 24 дня назад +2

    அனைத்துப் பகுதிகளையும் ஒரு வாரத்திற்குள் பார்த்து முடித்தேன்..என் அம்மா பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது இத்தொடர் ஒளிப்பரப்பப்பட்டதாம். இன்று கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் என்னாலும் இக்களத்துடன் ஒன்ற முடிகிறது என்றால் அதுதான் காலத்தைக் கடந்தும் பார்வையாளரைக் கவரும் (கட்டிப்போடும்) இத்தொடரின் வெற்றி. கருப்புக் கோயில், காசித் தோப்பு பங்களா, கம்மாயி என அனைத்திற்கும் நானே நேரில் சென்றுவிட்டதாய் ஓர் எண்ணம். சிவகாமி மற்றும் பிரம்மனின் காதல் கதை, கருக்கலைந்த பின்பும் தன் மனைவியைத் தேற்றுவது அருமை. கருப்பு தனைக் கண்டிப்பாக வந்து திருமணம் செய்து கொள்ளும் என்ற செல்லியின் நம்பிக்கையை ஆதரிப்பதா? வேண்டாமென்பதா என தெரியவில்லை. சூடிக் கொடுத்த சுடர்விழி ஆண்டாளை ஏற்றுக் கொண்டது போல் செல்லிக்கும் வழிப்பிறந்தால் எப்படி இருக்கும்? இராசுவின் மரணமோ எனை மிகவும் பாதித்தது.. அறிவியலா ஆன்மீகமா என்பதையெல்லாம் தாண்டி தன் குற்றத்திற்கு தானே தண்டனையளிப்பது ஆச்சர்யமே.. இப்படி அவரவர் குற்றத்தை அவரவரே உணர்ந்து பரிகாரங்களைத் தேடிக் கொண்டால் அவதாரங்கள் தோன்றவும் தேவையில்லை.. இக்கதைப்படி சத்யநாரயணா, நந்தா போன்று சிலர் தனது வாழ்க்கையைத் தொலைத்து ஆயுதம் கொண்டு அந்த அவதாரம் நிகழும் இடத்திற்கு செல்லவும் தேவையில்லை.

  • @prakashpriyan3915
    @prakashpriyan3915 Месяц назад +2

    அப்பாடி. ஒருவழியாக 79 எபிசோடும் பார்த்து மெய்மறந்து விட்டேன். ஐயன் கருப்பனே துணை

  • @tamilENTERTAINMENT_92
    @tamilENTERTAINMENT_92 Год назад +7

    Romba arumaiyana serial... Entha azaghana gramam makkal anga eruka entha ragasiyamana sami elathiyum miss panuvan😢

  • @user-um6he2qi6b
    @user-um6he2qi6b 11 дней назад

    காலம் கடந்த ஒரு டைம் டிராவல் நன்றி.

  • @Sonia-xv3vo
    @Sonia-xv3vo Год назад +33

    என்னை அறியாமல் *பார்த்தேன் விடாது கருப்பு*

  • @rajendranveluswamy1606
    @rajendranveluswamy1606 Год назад +8

    Superb and the best serial. None can match this. Everything in this serial is too good. The story, artist selection, editing and above all the location. Too good. It is like a treasure, we can repeatly watch this. An amazing master piece.

  • @poonguzhalir8171
    @poonguzhalir8171 Месяц назад +4

    Watched all 79 episodes in a single day for 6long hrs my old golden days couldn't understand the logic at that age now when i understand 😮😮😮😮wowwwww admiring the writing n story

  • @vignesh3101
    @vignesh3101 Месяц назад +5

    7:39 வா வா கருப்பா அந்த வானத்து நெருப்பா 🔥🖤😩

  • @testraviravi3583
    @testraviravi3583 Год назад +9

    completed watching for 5th time - already watched 4 times in kavtlaya, will again watch after some months

  • @abarimithamclothingcompany2285
    @abarimithamclothingcompany2285 11 месяцев назад +4

    Really super etha pathu tha oruvella anniyan movie yetothangalo but really wonderful serial karuppu is real hero kadavul
    Nambikai erukaravangalluku karuppu oru avatharam 🙏

  • @Collectiveamara
    @Collectiveamara 8 месяцев назад +24

    Binge watched this through 4 days . Mind is blown . Such a fantastic well directed show

  • @Chellamega
    @Chellamega Месяц назад +2

    2days la full episode pathan........ amazing script...kandipa telecast pananummmm❤❤❤❤❤

  • @muthukumarm8650
    @muthukumarm8650 6 месяцев назад +9

    Karuppu irukaru💯💯💯💯🙏🙏🙏😢😢

  • @priyanka.k8060
    @priyanka.k8060 Месяц назад +2

    2X SPEED LA 1 and half day pathu midchachu....inniku nalla thunkuven.... So happy 😊😊😊😊

  • @thangamkutti4611
    @thangamkutti4611 27 дней назад +1

    3 days ajju full movie pakkurathukku morning 10 to 01 time 3 days supar movie vera level 🎉

  • @nivethaj8295
    @nivethaj8295 5 месяцев назад +5

    One thing...what this show is trying to convey is..karma is true coz of pechi's sin and wicked behaviour the whole family suffered including grandson and grand daughters had paid the price
    1. Sivagami became childless
    2. Katayan became living deadbody
    3. Annaimudiyan lost his son, lashmi became widow, hope ratna should be fine..

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes Год назад +15

    17:10 when you get to open a book, ones natural instinct is to flip forward, but here he goes the other way...Brilliant portrayal about Destiny🔥. It is a Design, What got Pre-Written, Never Gets Re-Written. Must watch Serial Vidhathu Karuppu Final Episode 🔥🙏🏿❤️

    • @sethuzsz3610
      @sethuzsz3610 Год назад +2

      ❤❤❤👍👌👍👌👍👌👍👌👌👍

  • @Yashwanth4u
    @Yashwanth4u 5 месяцев назад +2

    The best series i ever watched.❤. No words to describe this beautiful series. Just, speechless. 👏🏻👏🏻👏🏻

  • @kabadidharma7626
    @kabadidharma7626 Год назад +4

    1996 to ipo 2023 innum salikala intha serial very very semma serial

  • @thinkingmonkey3290
    @thinkingmonkey3290 Год назад +14

    @15:10 double sided horses in the bedsheets. The detailing is very impressive.

    • @sethuzsz3610
      @sethuzsz3610 Год назад +1

      Singakutty da ne monkey ella da ne ....

  • @VPvlogstamil
    @VPvlogstamil 8 месяцев назад +5

    This is the best ever series made in india. They should re release this in tv channels or in ott platforms ❤

  • @deepanchakravarthy3776
    @deepanchakravarthy3776 Год назад +3

    Yarum ipidi oru serial lam adukamudiytahu enama screen play cast nd crew 😮😮😮vera level acting nd horse 🐎 mass 🔥 🎵 music bgm omg 😳 still my childhood memories vanthuvanthu poguthu ❤

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 5 месяцев назад +3

    நான் என்னோட சின்ன வயசுல பார்க்க தவறிய Episode எல்லாத்தையும் இப்ப பார்த்துவிட்டேன்.. நன்றி.. 🙏.. மர்மதேசம்.. சேனல்.. 😊

    • @user-kc5fy3no3m
      @user-kc5fy3no3m Месяц назад

      Me too. This was telecasted when I was 12 years and I was too afraid to watch then.

  • @samynathans654
    @samynathans654 Год назад +7

    even the end credits also worth to watch. any fans of the Horse at the end....

  • @snivetha1288
    @snivetha1288 8 месяцев назад +1

    Sema super kandippa nallarukku tvla potta eallarum pappanga

  • @akp9731
    @akp9731 Год назад +11

    Naan ellam episode um parthen very super excellent ,

  • @user-kx7wg3tr4y
    @user-kx7wg3tr4y 8 месяцев назад

    Super irruku am 5 day pathu finished SP enjoy🎉🎉🎉 karupa🙏🙏🙏

  • @arun3262
    @arun3262 Год назад +19

    செல்லி and லட்சுமி endings are really disturbing...
    Excellent story covers சாதி பாகுபாடு, மூட நம்பிக்கை, பெண்ணடிமை தனம், ஆண்கள் மேல வருகிற அழுத்தம், அந்த அழுத்தத்தால் செய்யும் தவறுகள், atheism theism connecting it's a masterpiece obviously!!

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh 4 месяца назад +3

    My lifetime best serial ithuthan. Waiting for part 2

  • @thelivuu9813
    @thelivuu9813 3 месяца назад +2

    இதன் வடிவாக்கம் முழுவதும் இந்திரா சொந்தர்ராஜன் அவர்களையே சாரும்🙏🙏

  • @Kalakkalmemes
    @Kalakkalmemes 2 дня назад

    பாவம் நல்லா இருந்த நந்தா பாலா movie நந்தா மாரி ஆகிட்டரே.😂😂😂😂

  • @saleenasaleem1494
    @saleenasaleem1494 12 дней назад

    Munnadi patha serial...again three days ah paathu mudichen ....yeppa ... intresting ... thrilling....intha madhiri serial ini paka mudiuma ...ipo irukum serials pakradhe illa....vidadhu karupu ..ultimate ...👌👌👌👌👏👏👏

  • @testraviravi3583
    @testraviravi3583 Год назад +5

    17:48 - samabalipuzha indicated here which matches the news at 18:55
    om symbol at bus rear 18:15 indicating the journey

  • @elayanila2550
    @elayanila2550 3 месяца назад +2

    இந்த serial வெளிவந்து 30 வருடம் ஆகிறது. ஆனாலும் இன்று வரை இது போல் ஒரு திரில் தொடர் வரவில்லை. நான் 4 நாட்களில் பார்த்து முடித்த பின் தான் எனக்கு தூக்கம் வந்தது.
    தப்பு செய்தால் தண்டணை உறுதி. கருப்பு நிச்சயம் தண்டிக்கும்.

  • @karkuzhali1187
    @karkuzhali1187 13 дней назад

    I am 2k kid ana intha movie intrest innum kooraiyave illa❤️✨Marma thesam just na oru video la chinnatha oru scene mattum tha path ana romba intresting ahh irunthuchi night la thungama 3days ahh pathu mudicha 🥰

  • @isk_sudalai
    @isk_sudalai 4 месяца назад +4

    நல்ல தொடர்கதை

  • @divyaramdivyaram873
    @divyaramdivyaram873 Месяц назад +2

    Vera level 3நாள் பார்த்து இன்று முடித்தேன்

  • @BalaB-yr6yw
    @BalaB-yr6yw Месяц назад

    Six days la all episode paathuten Awesome Story 🔥🔥🔥🔥🔥marmadesam part 2 kaga waiting bro 🙏🙏🙏🙏🙏vidathuu karuppu 🙏🙏🙏

  • @iniyanmdr5504
    @iniyanmdr5504 3 месяца назад +2

    This is just an epic. That song of karuppa just hits the soul really hard.

  • @lifeisgold1879
    @lifeisgold1879 29 дней назад +2

    2024...June 3days ukkanthu வெறி கொண்டு பார்த்து நிறைவு பெற்றேன் ...அதும் கடைசியா அந்த பாட்டு என்னை அந்த கருப்பனின் காலடிக்கு கொண்டு சென்று விட்டது அய்யா கருப்பு நீயே துணை....

  • @porkodinavanee3944
    @porkodinavanee3944 Месяц назад

    ஒரு வழியா 5 நாள்ல பார்த்து முடிச்சாச்சு. என்ன ஒரு கதை❤ சூப்பர். கதை எழுதுன ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள்❤ ரொம்ப ஆர்வமா இருந்துச்சு. மறுபடியும் டிவில போட்டா கண்டிப்பாக ஒரு ஒரு பகுதியாக பார்பேன் . கதை ஆசிரியருக்கு மீண்டும் 🙏👍👏👏👏👏👏🤝🤝🤝

  • @ka5643
    @ka5643 2 месяца назад +1

    Wat a brilliant serial,,, No hit movies in 2024 like this serial,,, song is special, amazing

  • @Rakibay8684
    @Rakibay8684 Месяц назад +1

    Yenodaye valkaiel ule kelvikum vdai kidaithadhu thank you so much serial ❤️

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan Год назад +7

    April 2023, still amazing!

  • @dharmudharmu4268
    @dharmudharmu4268 Год назад +2

    Three days la sema enjoj so nice story 😊 karuppan erukkana ana oru varutham antha pattanathu ponnu munnadi karuppana kamichuttu kathaiya mutuchruntha vera karupan erukkanganu antha ponnum nampirugum kamikala atha koncham varutham
    Karuppasamy namam valza🎉

  • @arunn848
    @arunn848 19 дней назад

    Indha maari innoru serial yaarumey edhukamataanga❤❤❤ semma serial and super concept... Sola varatha nachunu solitu poitanga.. ipo iruka serial maari mokka podala...❤❤❤

  • @user-nh8zz6fz6f
    @user-nh8zz6fz6f 7 дней назад

    Super serial 3days soru thanni ilama pathen oru valiya mudichathu

  • @dineshkumar-jv1vv
    @dineshkumar-jv1vv Год назад +4

    ஒரு வழியாக முடிச்சுட்டு ன் 😅😂

  • @radhakrishnangn7451
    @radhakrishnangn7451 3 месяца назад +2

    Fantastic development of Pechi Kelavi , She was described as Asuri (cannot come up with better word than this ) .

  • @mani_king_0073
    @mani_king_0073 23 дня назад

    நானும் 4 நாள் விடாமல் பார்த்தேன் நன்றி 🎉

  • @Viratdars
    @Viratdars Год назад +3

    ரொம்ப நல்லா இருந்துச்சி…. ராசு❤️

  • @webie1366
    @webie1366 13 дней назад

    Watched continuously almost a day and half sema thriller.

  • @riyachopra2202
    @riyachopra2202 Месяц назад +1

    Finally in this year I watched 2 times fully will watch again n again addicted to karuppar. tappu nadantha kandipa karuppar thandiparu nan karuppare unartiruken karuppu irupathu nijam ⛓️🔥🖤
    13 july 2024 06:30am

  • @user-fj8xc7pr5n
    @user-fj8xc7pr5n 8 месяцев назад +2

    Pathinettampadi karuppnasamiyae potri potri🙏

  • @angamuthuanitha3592
    @angamuthuanitha3592 3 месяца назад

    Awesome screenplay en Direction . Simply mindblowing