🔴Live : சென்னையில ₹6000 நிவாரணம் கொடுத்தீங்க; இப்ப ₹2000 தானா?Annamalai | BJP | TN Rain Affect

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 181

  • @jagadeesansenthilkumar499
    @jagadeesansenthilkumar499 8 дней назад +125

    பத்திரிகை காரர்கள் 40 நிமிடங்கள் அண்ணா மலை அவர்களிடம் கேள்வி கேட்கிறார்கள் அவரும் பொறுமையாக பதில் சொல்கிறார். ஆனால் ஆளும் முதல்வரிடம் இந்த அனைத்து கேள்விகளும் கேட்க வேண்டும்

    • @manivannanvp9755
      @manivannanvp9755 8 дней назад +8

      அவர்கள் இப்போது கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பது வருங்கால முதல்வரிடம்

    • @VigneshwarRsubalakshmi
      @VigneshwarRsubalakshmi 8 дней назад

      ​@@manivannanvp9755😂

    • @muthukumar-hj3ex
      @muthukumar-hj3ex 8 дней назад

      ❤❤❤

    • @cineart8701
      @cineart8701 8 дней назад +1

      40 நிமிடம் முதல்வர் பேசினால், நியூஸ் பேப்பர் ல தான் எழுதி படிக்கணும் 😮😮

    • @vasanthseenivasagam1432
      @vasanthseenivasagam1432 4 дня назад

      YES

  • @jayshriram4649
    @jayshriram4649 8 дней назад +41

    இவர் திருவண்ணாமலையார் நம்மளை காப்பார் 🔱🔱🔱🔱🚩🚩🚩🚩👍👍👍👍 அப்பழுக்கற்ற அரசியல்வாதி அண்ணாமலை

  • @Balu-qm4og
    @Balu-qm4og 8 дней назад +73

    ஆல் இன் ஆல் அறிவு பூர்வமான அழகிய தமிழ் தாயின் மகன் அண்ணாமலை என்றால் மிகயில்லை

  • @Parthipan-q9s
    @Parthipan-q9s 8 дней назад +28

    அருமையான பதில் அருமையான பதிவு எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட அனைவரும் எங்க போய் சேர்ந்தீர்கள் என்பது மக்களுக்கு தெரியப்படுத்தவும்

  • @balanarayanan361
    @balanarayanan361 8 дней назад +63

    அண்ணாமலை மாதிரி பொறுமைசாலி கிடையாது. இந்த ஊடக நண்பர்கள் இது மாதிரி கேள்வி DMK ministers பார்த்து கேட்க வேண்டும். கேட்டால் பதில் வராது. வழக்கு தான் வரும்

    • @sathiahsankar4563
      @sathiahsankar4563 8 дней назад +9

      Rsb media will not have balls to ask questions to this ruling govt. coz they won’t get bone pieces

    • @moorthymoorthy9344
      @moorthymoorthy9344 8 дней назад +2

      Unmai

  • @pandiarajan-fm2tb
    @pandiarajan-fm2tb 8 дней назад +19

    இவர்தான் முதல்வராக எங்களுக்கு வேண்டும்...

  • @ramamoorthyprabu766
    @ramamoorthyprabu766 9 дней назад +44

    Good speech and good explanation

  • @dindigulsskinnovations85791
    @dindigulsskinnovations85791 9 дней назад +40

    Jai Annamalai 🎉🎉🎉

  • @shakthipriya7911
    @shakthipriya7911 8 дней назад +54

    அண்ணாமலை எனது ஆதரவு 💪💪👍💪👍

  • @somasundaram999
    @somasundaram999 8 дней назад +47

    ஐயா நீங்கள் எப்போது தமிழக முதல்வர் ஆக வருகிறீர்களோ அன்று தான் ஐயா விமோசனம்.

    • @senapathisivam1400
      @senapathisivam1400 8 дней назад

      பிரதமராக வருவார்...

    • @VigneshwarRsubalakshmi
      @VigneshwarRsubalakshmi 8 дней назад

      அன்னைக்கு தான் உங்களுக்கு இருக்கு 😅😂

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 8 дней назад +27

    DIPR என்றால் என்ன என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன். நன்றி சார்

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 9 дней назад +52

    Annamalai is the energetic brilliant and honest leader

  • @velmuthupandianm3661
    @velmuthupandianm3661 8 дней назад +10

    நம்முடைய தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல தயவுசெய்து தமிழக மக்கள் அண்ணாமலை அவர்களுக்கு தங்கள் ஆதரவை தர வேண்டும்

  • @saravanantsb
    @saravanantsb 9 дней назад +29

    Sure Anna 🔥

  • @devarajuludeva5897
    @devarajuludeva5897 8 дней назад +11

    பதராமல் மிக பொறுமையாக நிவாரண உதவி பேசியதற்கு மிக மிக நல்லது வாழ்த்துக்கள்

  • @sundararamanswaminath4134
    @sundararamanswaminath4134 8 дней назад +21

    Chumma Point to Point DATA. SINGAM ANNAMALAI KU JAI

  • @superganesh1010
    @superganesh1010 8 дней назад +12

    அண்ணன் சிறப்பு.. இதுபோலவே நம்ம முதல்வர் மற்றும் து. முதல்வர் ஆகியோரிடம் கேளுங்கள்

  • @neelameham7845
    @neelameham7845 9 дней назад +27

    Mass❤

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 8 дней назад +17

    Thalaiven Annamalai IPS
    Thalaiven Annamalai IPS is the only one leader for Tamilnadu and should be next CM of Tamilnadu...

  • @avinashbalakrishna1927
    @avinashbalakrishna1927 8 дней назад +15

    The real Ground Level Worker🙋.
    The Real Leader also👏👏.

  • @janarthananvm6330
    @janarthananvm6330 8 дней назад +13

    எப்போது தேர்தல் வரும் என காத்திருக்கிறோம், பாஜக தாமரைக்கு வாக்களிக்க 🎉🌹🚩🇮🇳🙏

  • @or-indian2101
    @or-indian2101 9 дней назад +35

    CM Annamalai...

  • @chellachella3414
    @chellachella3414 8 дней назад +22

    தலைவா இவர்களையெல்லாம் திருத்தவே முடியாது

  • @theman6096
    @theman6096 8 дней назад +30

    ஊழல் தவிர வேறு ஒன்றும் இங்கு..............
    இந்த முறை ஓட்டுக்கு 4000ஓவா 😂😂😂

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 8 дней назад +12

    Annamalai ji you are the right person to rule TN government.

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 8 дней назад +12

    அண்ணாமலை மாஸ், விஜய்க்கு நடிக்க தான் தெரியும் அரசியல் பண்ண தெரியாதா அவருக்கு இந்த மாதிரி மீட்டிங் போட முடியாது அவரால்

  • @selvad9490
    @selvad9490 8 дней назад +23

    தத்திகளிடம் கேள்விகேட்டு பதில் வாங்க துப்பில்லாத ஊடக ங்கள் அண்ணாமலையிடம் கேள்வி கேட்கிறார்கள்.

  • @latharajan8712
    @latharajan8712 9 дней назад +16

    Sir இந்த மாதிரி கோவம் தான் அன்று அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது

  • @muthukumarpandian5777
    @muthukumarpandian5777 8 дней назад +77

    இது போல் ஒரு press meet கொடுப்பாரா நடிகர் விஜய்....
    நடிகரரை.. நடிகராக மட்டும் பாருங்கள் மக்களே...

  • @thirumurugan301
    @thirumurugan301 8 дней назад +6

    I miss the word now a days... வாழ்க அண்ணாமலை❤❤❤..

  • @sengottuvelk8208
    @sengottuvelk8208 9 дней назад +22

    அண்ணா திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் சகஜம்

  • @kumarankannan951
    @kumarankannan951 8 дней назад +9

    மதிப்புக்குரிய மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்ணன் திராவிட கட்சிகளை கேளுங்கள் விழுப்புரத்தில் உள்ள ஏரிகளை பேருந்து நிலையமாகவும் மருத்துவமனையாகும் வீட்டு மணியாகவும் விற்று விட்டார்கள் மழைநீர் எங்கே போகும் தயவுசெய்து இதை கேளுங்க அண்ணா

  • @rajendranraja7113
    @rajendranraja7113 8 дней назад +10

    Good 👍 speech

  • @thangamanithangamani3671
    @thangamanithangamani3671 8 дней назад +8

    Great leader "anna" malai

  • @EcoscapeIndia
    @EcoscapeIndia 8 дней назад +10

    Jai Annamalai 🎉🎉🎉

  • @vkiruthika2135
    @vkiruthika2135 8 дней назад +6

    இந்த முறை அரசியல்வாதிகளை விட மக்கள் மேல் விரக்தியும் கோபமும் வருத்தமும் வருகிறது 😢😢

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 9 дней назад +20

    சாத்தனூர் அணையில் 40 அடிவரை சேரும் சக்தியும் இருப்பதாக கூறப்படுகிறது.

  • @mdharan2009
    @mdharan2009 8 дней назад +6

    Anna is great

  • @shreedhar.v.sv.s2041
    @shreedhar.v.sv.s2041 8 дней назад +1

    தமிழக மக்களின் நலன் பாதுகாக்க அண்ணாமலை அவர்கள் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும் அதற்கு தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டும்

  • @ChakraPani-k2w
    @ChakraPani-k2w 8 дней назад +8

    இப்பவும்மத்திய‌அரசுமேல பழியபோட்டு தப்பிக்கதான்பார்ப்பாங்கபாருங்க

    • @indumathi3037
      @indumathi3037 8 дней назад

      U cnt escape from nature and god

  • @krishhub.3724
    @krishhub.3724 8 дней назад +8

    அண்ணாமலை👍

  • @ANANDHANP-o1i
    @ANANDHANP-o1i 8 дней назад +3

    AM . G மக்கள் தலைவர் பாமர மக்கள் புரியும்படி விவரமாக விளக்கம் தருகிறார் நன்றி

  • @tamilyugamyogaBharatham
    @tamilyugamyogaBharatham 8 дней назад +1

    DIPR இன்று தான் எனக்கு விளக்கம் தெரிந்தது.
    நன்றி அண்ணாமலை சார்

  • @abujan4457
    @abujan4457 8 дней назад +12

    Relief fund should be directly credit to the bank account & not thrugh fair price shops.

    • @wisdomfinancial1248
      @wisdomfinancial1248 8 дней назад +1

      Thats not possible without cutting DMK will not do b anything

    • @janarthananvm6330
      @janarthananvm6330 8 дней назад

      பாதி பணம் காணாமல் போயிடும்.
      அதற்கு ஒரு விழா செய்து போட்டோ எடுப்பான்கள், ஏதோ திருட்டு திமுக அவன் பணத்தை கொடுப்பது போல் …..

  • @krishnaveni2640
    @krishnaveni2640 9 дней назад +25

    ஆளுமை இல்லாத அரசு.

  • @UttamKumar-w5q
    @UttamKumar-w5q 8 дней назад +2

    Annamalai Sir you are the only person in Tamil Nadu who speaks the truth boldly and really cares for the people of Tamil Nadu, especially the poor,so this is the right time for you to become the CM of Tamil Nadu right now itself and take the state towards true path of Development

  • @rajendranraja7113
    @rajendranraja7113 8 дней назад +8

    போன தடவை DMK 4000 கோடி ரூபாய் தின்னு ஏப்பம உட்டங்க....

  • @manisubramanian5147
    @manisubramanian5147 8 дней назад +8

    ஜெய் அண்ணாமலையார்

  • @buvaneshwaran95
    @buvaneshwaran95 9 дней назад +12

    👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Tm-y1k
    @Tm-y1k 8 дней назад +1

    🇮🇳 தேசியத் தமிழன் K அண்ணாமலை IPS அவர்களுக்கு எங்களது அன்பு வாழ்த்துக்கள் 👍

  • @Sethuram-e2v
    @Sethuram-e2v 8 дней назад +4

    திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை சோதிக்கிறார் இது ஒரு முன்னுதாரணம் எல்லோரும் நேர்மையாகவும் கொள்ளை அடிக்காமலும் இருக்க வேண்டும் இதுதான் திருவண்ணாமலையின சோதனை

  • @rubyperpitua7343
    @rubyperpitua7343 8 дней назад +4

    People leader 21st Century

  • @raghavendrakumarkandaswami4263
    @raghavendrakumarkandaswami4263 8 дней назад +1

    🚩🇮🇳Exposer Terminator 🌷
    🦁 Singham Anamalai K IPS fmr
    The Great TN Opposition Leader
    Perfect Brefiing present situation 👍

  • @dhinakaran4792
    @dhinakaran4792 8 дней назад +1

    அருமையான பதிவு

  • @vinodkumarn6098
    @vinodkumarn6098 8 дней назад +6

    THALAIVAR

  • @kanyasharaji1964
    @kanyasharaji1964 8 дней назад +3

    விஜய ஒரு பத்து நிமகஷம் பேட்டி எடுங்க பாப்போம்
    ரசிகர்களுக்கு தெளிவு வருதானு பாப்போம்

  • @shivakumargk3992
    @shivakumargk3992 8 дней назад +1

    Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people around ❤❤❤

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 9 дней назад +8

    Only Annamalai & his team in grounds works ,stands with affected publics taken their feedback share immediately via press meeting shows how 3 decades both dravisha model crowds imature rules left tamizhagam into dark sides always.

  • @ShankarSadasivam-kw9wf
    @ShankarSadasivam-kw9wf 8 дней назад +2

    Excellent person in T Nadu, tamil nadu persons hv to avail him then only T nadu will develop

  • @jayshriram4649
    @jayshriram4649 8 дней назад +4

    Talent Annamalai 👍👍👍👍👍

  • @gthibanify
    @gthibanify 8 дней назад +3

    Paid media not asking any questions to cm deputy cm .these dynastry corrupt guys must totally eliminate from TN.
    அறிவார்ந்த தமிழ் சமுகம் சிந்தியுங்கள் அண்ணாமலை ஐயா ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும் 🙏🙏

  • @theman6096
    @theman6096 8 дней назад +6

    ஏன் இதற்கு முன் இவர்கள் ஆட்சியில் இல்லையா என்ன?????? இரு திராவிட கட்சிகளும் பங்காளி கட்சிகள் தான் ஊழலலில் 😄😄😄😄😄

  • @mystics0033
    @mystics0033 8 дней назад +2

    Media people ask same questions to dmk ministers .

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 8 дней назад +3

    தெளிவான அறிவு பொறுமை இது தான் அண்ணாமலை

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 8 дней назад +4

    Last bijam.puyal 6000 neraya peruku varalai. .en enakum varalai.en.sir pl recommend pasunga for chennai also.ella ration Tamil Nadu card iku koduka sollavum

  • @jeevanjaya2739
    @jeevanjaya2739 8 дней назад +1

    Your way of speech respect and very clear

  • @KumarKumar-jl1hk
    @KumarKumar-jl1hk 8 дней назад +2

    Unmai than

  • @chithiragomathy2337
    @chithiragomathy2337 8 дней назад +2

    என்ன தலைவா இப்படி சின்னவரை கோர்த்து விட்டுட்டீங்க😂

  • @Hdjwndhb
    @Hdjwndhb 8 дней назад +1

    Cm panna vendiya detailed press meeta opposition leader pana vendiyadha iruku ...onnum soldradhukila

  • @rajeswariv7648
    @rajeswariv7648 8 дней назад +1

    தமிழக அரசு கணக்கு காட்டாமல் பணம் கேட்டதை தரவேண்டும்,என்கிறது அது தகுதியான மக்களுக்கு சென்றடையுமா என்பது சந்தேகம்

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 4 дня назад

    GREAT SPEECH,GREAT AND YOUNG DYNAMIC LEADER ANNAMALAI JI VAAZHHA VAAZHHA VARUHA VARUHA THALAIVAAAA.....❤❤🎉🎉👌👌🙏🙏

  • @balajiusha3215
    @balajiusha3215 8 дней назад +2

    Reporters got their clarification in detail but not published in their media to public. They should act neutral and public oriented.

  • @MadeshMadeshwaran-dj4kk
    @MadeshMadeshwaran-dj4kk 8 дней назад +4

    🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🌹

  • @gandhikoori5440
    @gandhikoori5440 8 дней назад

    Super anna

  • @lakshumanan4191
    @lakshumanan4191 8 дней назад

    ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே விடியல்

  • @gomathisankar6649
    @gomathisankar6649 8 дней назад +3

    Central Government should pay directly to bank account otherwise DMK government. Will swallow the fund

  • @maruthurbhoomi3692
    @maruthurbhoomi3692 8 дней назад

    அருமையான பேச்சு

  • @PurnaVarma-rk2rg
    @PurnaVarma-rk2rg 8 дней назад +1

    Sathyeyameva Jeyathe.
    Shri Annamalaiyar has statistics in his fingertips.
    I hv not seen a detailed politician like him in the last 20 years all over India.

  • @rajkumarg137
    @rajkumarg137 8 дней назад +1

    People pls don’t miss him

  • @GURUMOORTHYNAGARAJAN-eb7ih
    @GURUMOORTHYNAGARAJAN-eb7ih 8 дней назад

    ❤❤

  • @yuvarajr7496
    @yuvarajr7496 8 дней назад

    Thalaiva

  • @ramachandraramakrishnan6605
    @ramachandraramakrishnan6605 8 дней назад

    Beautiful data,a man of Data

  • @murugansrini6927
    @murugansrini6927 8 дней назад

    தமிழன் எங்கள் அண்ணாமலை ஜி

  • @banumathiraghavan95
    @banumathiraghavan95 8 дней назад +2

    Based on the type of ration card viz sugar card/rice card compensation of rs 6000/_ paid to chennai people. If ricecard person residing in 3rf or 4th floor and facing no damages amount of 6000 paid. Where for the sugar card holder staying in ground floor and fac3d the rath no compensation paid by the govt. Pl.bring this note to mr.annamalai

    • @iylangok7846
      @iylangok7846 8 дней назад

      True, such a criterion should be taken to provide relief.

  • @Sat-f8j
    @Sat-f8j 8 дней назад

    Malada...Dr Annamalai 😊

  • @sivarajus9964
    @sivarajus9964 8 дней назад

    True

  • @RajiRaji-cl8rw
    @RajiRaji-cl8rw 8 дней назад

    Good questions

  • @sivakumarv8977
    @sivakumarv8977 8 дней назад

    Clarity explanations

  • @rmsubramanian8096
    @rmsubramanian8096 8 дней назад +1

    Sir, Thirupugal IAS headed committee submit his report to Dmk Government one year before to save the Chennai from flood.This report not published for public view for the past one year, but 4000 crores spent on what basis is not known to public

  • @Ramaraj-h8d
    @Ramaraj-h8d 8 дней назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 8 дней назад

    Thanks sir Annamalai ips

  • @appusweetappu5210
    @appusweetappu5210 8 дней назад +1

    ஏலே அண்ணன் கேட்டரிங் படிச்சிட்டு வந்து இருக்காரு எல்லாரும் சரியா இருங்களே😅😅

  • @VijayKumar-id6qg
    @VijayKumar-id6qg 8 дней назад

    🙏👍

  • @gunasekaran-x2r
    @gunasekaran-x2r 8 дней назад

    14நிமி, பேச்சுக்கு மேல் ஆடியோ வரல

  • @jessie9730
    @jessie9730 8 дней назад

    இருந்தாலும் அந்த பெட்டியில கட்சி பேர் போடாம இருந்திருந்தால் இன்னும் சிறப்பா இருக்கும்

  • @fgh81500
    @fgh81500 8 дней назад

    Clarity speech and well explained. But these biased journalists won't pass it to people truly. Also, these spineless journalists won't question the concerned representative or authority like this.

  • @svgsvg7928
    @svgsvg7928 8 дней назад

    இரண்டு நிமிடத்திற்க்கு மேல்
    பேட்டிகொடுக்க வேண்டாம் தலைவரே நீங்கள் மக்களுக்கு அனைத்தும் தெரியவேண்டும் என பேட்டி கொடுக்குறீர்கள் ஆனால் இந்த பத்திரிக்கையாளர்கள் இப்பவும் திராவிடத்திற்க்கு தான் முட்டு கொடுக்கிறார்கள் முட்டு கொடுப்பவர்களிடம் போய் 30நிமிடங்களுக்குமேல் பேட்டி எடுக்கசொல்லுங்க தலைவரே இந்த பத்திரிக்கை யாளர்களை

  • @balasubramanyam48
    @balasubramanyam48 8 дней назад

    TN GOVT Will demand huge amount as immediate relief from centre. Simultaneously BJP Spl.team also to do concurrent survey for their records. Now, when demand is placed, the BJP Spl.team to assess their demand for money. CAG and other including BJP Spl.team to cross the genuinely of completion of work and also correct money reaching the each and every person by records.

  • @SivaAnanthanSomlu
    @SivaAnanthanSomlu 8 дней назад

    Good news ask the makkal to vote DMK
    Donot giva any mercy to the victim who voted them

  • @cineart8701
    @cineart8701 8 дней назад

    40 நிமிடம் மக்களுக்கா எவ்வளவு பேசினாலும் இந்த மக்கள் ஒரே மாதத்தில் மறந்து dmk கட்சியை அமோகமாக வெற்றி பெற செய்து விடுவார்கள்...

    • @vasanthseenivasagam1432
      @vasanthseenivasagam1432 4 дня назад

      YES,INDHA MAATHIRI MAKKALAAL THAAN IYARKKAI PERAZHIVU(SEETRAM) VARUHIRATHU.....