Indian Rare Native Cow Breeds | இந்திய நாட்டு மாடுகள் | Kadaimadai Vivasayi

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024
  • நாட்டு மாட்டின் அவசியம் பற்றி இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறுமிகள்......
    இன்றைய காலகட்டத்தில் மாடு வளர்ப்பு என்பது வியாபார நோக்கில் இருப்பதாலும் பசுமை புரட்சியின் விளைவாலும் நமது நாட்டு மாடுகள் அழிவுக்கு உள்ளாகிறது.இதை தடுக்கும் நோக்கில் இந்த சிறுமிகள் தன் பெற்றோரின் ஆதரவுடன் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் முகாம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.....
    இது போன்ற விவசாயம் சார்ந்த காணொளிகள் காண கடைமடை விவசாயி channelஐ subscribe செய்து கொள்ளவும்....
    இது போன்ற உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள அழைக்கவும், கடைமடை விவசாயி:9443276713
    பண்ணை தொடர்பு எண்: 9841417443
    #native_cow_breed #gir_cow #indian_cow_breed #indian_dairy_farm #tamil_dairy_farm

Комментарии • 22