அது அப்படி இல்ல... சூப்பர் மார்க்கெட் அப்படினு பெயர் மட்டும் வச்சிகிட்டு இஷ்டத்துக்கு விலைய ஏத்தி தரமும், சரியான அளவும் இல்லாத பொருட்கள் வித்து மக்களை ஏய்க்கிற பல பேராசை அடாவடி கடைகளுக்கு மாற்றாக உருவெடுத்து வெற்றி கண்ட நிறுவனம்
6 - சிறு குறு வணிகர்களை போட்டுத் தள்ளுவது.. 7 - அப்படி சிறு குறு வணிகத்தை போட்டுத் தள்ளிவிட்டு மோனோபோலி ஆவது... 8 - முழு சந்தையையும் கைப்பற்றி விட்டு . தான் வைக்கும் விலை தான் விலை... 9 - எதிர்காலத்தில் அரசாங்க வங்கியில் அதிக கடன் வாங்கி . கட்டாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வது.. 10 - சிறு குறு தயாரிப்பான ( மளிகை பொருட்கள் ) புறக்கணிப்பது.. 11 - பெரிய நிறுவன தயாரிப்புகள் மட்டுமே மளிகை பொருட்களை வாங்குவது..
உள்ளே நுழையும் பொழுது விலை கம்மியான பொருட்களை வைக்கிறார்கள். ஆழ்மனதில் இங்கு விலை குறைவு என்று பதிய வைக்கிறார்கள். மறுபடியும் உள்ளே போய் பார்க்கும் பொழுது வெளியில் இருக்கும் விளைக்கும் இங்கும் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை.
மதுரை t. Mart... நான் வாங்கிய அனுபவம்.... Best நான் சொல்லுவேன்.. பொருள் பிடிக்கலை என்றால் அதற்கான பணம் திரும்ப பெறலாம்.. மற்ற கடைகளில் அதற்கு பதில் மாற்று பொருளே வாங்க வேண்டும் என்ற கட்டாயம்....
நண்பா நான் ஒரு வளரும் தொழில் அதிபர் உங்கள் வீடியோ என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. வணிகம் ரீதியாக நீங்கள் பதிவிடும் ஒவ்வாரு வீடியோவும் அருமையோ அருமை ❤❤❤🎉🎉🎉❤❤❤
டி மாட்டில் பொருள் வாங்க கற்றுக்கொள்ளுங்கள் சலுகை விலையில் கிடைக்கும் தேவையான பொருள்களை மட்டும் வாங்குங்கள். ஆடம்பரத்தை விட அத்தியாவசியத்தை தேடுங்கள்.
நம்ம இஷ்டத்திற்கு வாங்கினா போதும்........எலிக்கு பொறி வைத்தமாதிரி இது மக்களுக்கு வைத்த பொறி.......போய் மாட்டிக் கொள்வது அவரவர் இஷ்டம்.....இப்பவெல்லாம் நிறைய படிச்சது தான் பல்பு வாங்குது வாழ்க்கையில்........
இந்த காணொளி மிக தவறானது D MART ல பொருட்கள் வாங்கும் பட்சத்தில் சில்லறை வியாபாரிகள் பாதிக்க படுவார்கள். மற்றும் இது ஒரு தனியார் நிறுவனம் பிற்காலத்தில் monopoly ஆக மாற அனைத்து வாய்ப்புகளும் உள்ளது😐
Dmartil oru sila porutkalin vilai adhigam. Ex: nuts, dry fruits, dates, etc. 2nd: can't get products like toothpaste, chips etc in small quantity But I love dmart because I can purchase tshirt, inner wear, slippers, water bottle, containers and so many things in a very low rate!!
their business trick is simple. More offers for bulk quantity product. Example - 2-4L Washing liquid has 200rs offer. 5 kg wheat flour has offer. Our bill will also be 2X normal purchase
எல்லாம் ஆரம்பத்தில் குறைந்த விலையில்தான் கொடுப்பார்கள், மக்கள் அகிகமாக அங்கு வந்த பிறகு ஜியோ, ஏர்டெல் பண்ண அதே வேலையைத்தான் செய்வார்கள்😂, just business
இந்த பெரிய உதாரணம் சிறிய அண்ணாச்சி கடைகளை காலி செய்து வருகிறது...
மஹாராஷ்டிரா ல இதுவும் அண்ணாச்சி கடை மாதிரி ஆரம்பிச்சு தான் இன்னிக்கு உழைப்பால் உயர்ந்து எங்கும் பரவி நிற்கிறது
மளிகை கடைக்காரர்கள் மக்களை ஏமாற்றுவது தடுக்கப்படுகிறது
@@Vetrivelveeravel-k4t
பிறகு மக்கள் டி மார்ட் கிட்ட ஏமாறுவது 😅
தொழில் வரி, வருமான வரி....???? - பாரத அரசு.... குடியரசுத் தலைவர்.... ❤
D mart இன் நோக்கம், எல்லா கடை சூப்பர் மார்க்கெட்களையும் ஒழித்துவிட்டு பிறகு, D mart தான் வைப்பதே விலை D mart வைப்பதே சட்டம் ஆகிவிடும்☝️
Exactly
உதாரணம் Jio Sim அறிமுகமான போது சலுகையும், தற்போது எப்படி? உள்ளது.🧐🤔🧠
Crt world politics
Ippadi than யெல்லாரும்.
Starting la Zomato Swiggy appadi offer kuduthan.
Ipo delivery charge ku oru Emi pay pannidalam போல.
அது அப்படி இல்ல... சூப்பர் மார்க்கெட் அப்படினு பெயர் மட்டும் வச்சிகிட்டு இஷ்டத்துக்கு விலைய ஏத்தி தரமும், சரியான அளவும் இல்லாத பொருட்கள் வித்து மக்களை ஏய்க்கிற பல பேராசை அடாவடி கடைகளுக்கு மாற்றாக உருவெடுத்து வெற்றி கண்ட நிறுவனம்
6 - சிறு குறு வணிகர்களை போட்டுத் தள்ளுவது..
7 - அப்படி சிறு குறு வணிகத்தை போட்டுத் தள்ளிவிட்டு மோனோபோலி ஆவது...
8 - முழு சந்தையையும் கைப்பற்றி விட்டு . தான் வைக்கும் விலை தான் விலை...
9 - எதிர்காலத்தில் அரசாங்க வங்கியில் அதிக கடன் வாங்கி . கட்டாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வது..
10 - சிறு குறு தயாரிப்பான ( மளிகை பொருட்கள் ) புறக்கணிப்பது..
11 - பெரிய நிறுவன தயாரிப்புகள் மட்டுமே மளிகை பொருட்களை வாங்குவது..
அருமை நண்பா உண்மையும் கூட👍🫡
சூப்பர்
சிறு குறு தயாரிப்பாளர்களை உதசீனம் செய்வது அல்லது அவர்களிடைய பொருளினை அடிமாட்டு விலைக்கு பேரம் பேசுவது
12. இது தெரிந்தும் மக்கள் பொருட்கள் வாங்குவது
Super
இது அரசு உதவியுடன் சிறு வணிகர்களை ஒழிப்பதே நோக்கம் 😮
உள்ளே நுழையும் பொழுது விலை கம்மியான பொருட்களை வைக்கிறார்கள். ஆழ்மனதில் இங்கு விலை குறைவு என்று பதிய வைக்கிறார்கள். மறுபடியும் உள்ளே போய் பார்க்கும் பொழுது வெளியில் இருக்கும் விளைக்கும் இங்கும் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை.
yes
100%
எந்த application இருந்து இந்த voice convert பண்ணிங்க சொல்லுங்க❤
மதுரை t. Mart... நான் வாங்கிய அனுபவம்.... Best நான் சொல்லுவேன்.. பொருள் பிடிக்கலை என்றால் அதற்கான பணம் திரும்ப பெறலாம்.. மற்ற கடைகளில் அதற்கு பதில் மாற்று பொருளே வாங்க வேண்டும் என்ற கட்டாயம்....
correct
நண்பா நான் ஒரு வளரும் தொழில் அதிபர் உங்கள் வீடியோ என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. வணிகம் ரீதியாக நீங்கள் பதிவிடும் ஒவ்வாரு வீடியோவும் அருமையோ அருமை ❤❤❤🎉🎉🎉❤❤❤
products all so 3d quality athanala tha price kamiya irukku vera super market la 1 quality products 4or 5 rupees athigama irukkum ithutha different
டீ மர்ட்டு அதிகம் வினல தான் மக்களுக்கு இது தெரியவில்லை🗣🗣🗣🗣🗣🗣🗣
டி மாட்டில் பொருள் வாங்க கற்றுக்கொள்ளுங்கள்
சலுகை விலையில் கிடைக்கும் தேவையான பொருள்களை மட்டும் வாங்குங்கள்.
ஆடம்பரத்தை விட அத்தியாவசியத்தை தேடுங்கள்.
நம்ம இஷ்டத்திற்கு வாங்கினா போதும்........எலிக்கு பொறி வைத்தமாதிரி இது மக்களுக்கு வைத்த பொறி.......போய் மாட்டிக் கொள்வது அவரவர் இஷ்டம்.....இப்பவெல்லாம் நிறைய படிச்சது தான் பல்பு வாங்குது வாழ்க்கையில்........
இந்த காணொளி மிக தவறானது D MART ல பொருட்கள் வாங்கும் பட்சத்தில் சில்லறை வியாபாரிகள் பாதிக்க படுவார்கள். மற்றும் இது ஒரு தனியார் நிறுவனம் பிற்காலத்தில் monopoly ஆக மாற அனைத்து வாய்ப்புகளும் உள்ளது😐
மளிகை கடை காரன் நியமன விலையில் விற்றால் பெரிய கடைக்கி யாரும் போக மாட்டாங்க
Supper Vara Laval ❤👌💥🔥👍👏😯
I bought many. Its reasonable pricrd with offers.
அருமையான தகவல் அண்ணா
I love and support smart. Quality and best price
D mart அது ஒரு இல்லுமினாட்டி வியாபாரி தான் மட்டும் வாழனும் என்று நினைப்பவன்😢😢
தரமானதுஇல்லையாம்❤
Dmartil oru sila porutkalin vilai adhigam. Ex: nuts, dry fruits, dates, etc.
2nd: can't get products like toothpaste, chips etc in small quantity
But I love dmart because I can purchase tshirt, inner wear, slippers, water bottle, containers and so many things in a very low rate!!
டி மார்ட் விலை எல்லாமே அதிகம் தான் மக்கள் ஏமாளிகள்
their business trick is simple. More offers for bulk quantity product. Example - 2-4L Washing liquid has 200rs offer. 5 kg wheat flour has offer. Our bill will also be 2X normal purchase
சிறிய மளிகை கடைக்காரர்கள் டீமார்ட்டில் சென்று கொள்முதல் செய்வதால் ஓரளவு லாபம் பார்க்கிறார்கள் 👍👍
Cuddalore district DMart open pannuvom
Niruvanam yappadi d Mart ku porulai vaithukolla panam kudukiradhu? Idharku yannaku yarachum badhil sollunga 🤔
நானும் முயற்சி செய்கிறேன் நல்ல தகவல் நேர்மையான பதிவு💪💪💪💪
சிறப்பு வாழ்த்துக்கள்
Super 👍
Super tq
May I know the name of bgm?
GST la vangkituranuva sir .
இது வணிகம் தான். உற்பத்தி இல்லை.
உழவன் பின் உலகம் என்று வரும் நாள் வரை ஏமாற்றுங்கள்
D mart அஹ விட லோக்கல் அண்ணாச்சி மளிகை விலை குறைவு
Missed one important point... For Parking they ate charges more money...
எல்லாம் ஆரம்பத்தில் குறைந்த விலையில்தான் கொடுப்பார்கள், மக்கள் அகிகமாக அங்கு வந்த பிறகு ஜியோ, ஏர்டெல் பண்ண அதே வேலையைத்தான் செய்வார்கள்😂, just business
Super ❤
கோபிநாத் அண்ணா ❤❤❤
👌
Yes correct
Illuminàting
இதில் வாங்கிய உடைத்த முந்திரியில் பூச்சிமருந்து வாசனை வருகிறது.உபயோகப்படுத்த முடியவில்லை.பார்த்து வாங்கவும். ஏமாறாதீர்கள்.
சரவணா ஸ்டோர் காப்பி டி மார்ட்
கடை இருக்கும் இடம் சொந்த இடம் இல்லை, அரசு புறம்போக்கு இடம், எந்த புறம்போக்கு இவர்களுக்கு இடம் கொடுத்தார்கள் என்பது தான் தெரியவில்லை?
அது எப்படிடா இவங்களுக்கு இப்படி பெரிய இடம் கிடைக்குது?
Kumbakonam la dmart venum
உடனடி வணிகம் (இணையம்)....
You found good
அந்தந்த மாநில சிறு குறு கடைகளை ஒழித்து விடுவார்கள்.
தரம் ஹைகோர்ட்ல தான் கிடைக்கும்.
😂
Engqda. Velai kammi..
Bill vangitu, ungal. Marketla. Velai. Compare. Pannu.
Evnga. Material. Ellame. Life time commy...
Neraiya. Irumu. Bro..
Bro nee CBE ya
Show me dowement it's true
Main ah porul rate kammi best quality best ah iruku athan avanga vetri
Yes Company Delar Nakkuthalle Sahavantum
டீ மாடில ஒன்னும் விலை கம்மி இல்லை எல்லாம் அதிகமா தான் இருக்கு
அங்கு சில பொருட்கள் தான் விலை கம்மி பல பொருட்கள் விலை அதிகமாக தான் இருக்கிறது
ஒரு மயிரும் இல்லை எல்லா கடைகளிலும் போல விலைதான் இந்தக் கடையிலும்😂😂😂😂
Super
திருப்பூர்ல D. மார்ட் வந்ததுக்கப்புறம் சின்னச் சின்ன மளிகை கடையில் வியாபாரம் இல்லை
குறைந்த விலை என்பது பொய்
தவறான தகவல்
Low price AAA 😅😅😅😅😅
😮❤
❤
Dmart following Walmart
🙏🙏
Future they will be monopoly! then price they will decide !
நாங்க நல்லா இருக்கிறது புடிக்கலையா
ஒன்னு வாங்க போனா 10 செலவு
Sorr sir
walmart thaan D mart
Apdi onnu amount kammi ila.yella rate tha
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
ஒரு 🌸🧣 டையும் இல்ல
Gst அதிகமா இருக்கு
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Corporate collaboration
😂crt😊
Dubakur itam
Lulu
Dmart la rate kamie nu yaru sonnathu
No
Corporate mart
😂😂
பொருட்கள் அவ்வளவு நல்லா இல்ல
All lies
Dai poi thaanneee
This is waste and hate you DMart
டி மார்ட்டை விட குறைந்த விலையில் வேற கடைகளில் வாங்கலாம்
💯💯💯💯💯💯
D mart means Dead mart!
Bm.iaya?sarithan..anyvarukim.athislam.amyvathilai😮