மேயரை குறை சொல்ல லிப்ஸிடிக்..K Veeramani Latest Speech | Mayor Priya Lipstick Issue | Sathyaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • மேயரை குறை சொல்ல லிப்ஸிடிக்..K Veeramani Latest Speech | Mayor Priya | Sathyaraj | PK Sekar Babu | Neerthirai
    #kveeramani #mayorpriya #sathyaraj #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Комментарии • 75

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 10 часов назад +31

    எத்தனை வயதானாலும்
    ஈர்ப்புள்ள பேசசு.

  • @தம்பிஎழில்
    @தம்பிஎழில் 10 часов назад +32

    அய்யா ஆசிரியர் அவர்கள் நீண்ட காலம் வாழ்க

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 8 часов назад

      ஆசிரியரா
      ஓசிச் சோறு கெளடீடுக்கூதி ஏபிசிடி தப்புத் தப்பாகச் சொல்லிக் கொடுத்த பேரன் பேத்திகள் உதை வாங்கினாங்க ஸ்கூல் டீச்சர் கிட்டே .
      பயல் லாயராம் .
      1 கேஸ் நடத்தலே .
      அல்ல .
      ஓசிச் சோறுக்கு துப்பு இல்லை

  • @magendiranc6576
    @magendiranc6576 10 часов назад +14

    Excellent speech ayya 🙏🔥🔥

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 10 часов назад +21

    தந்தைபெரியார் பேசும் போது வலியால் துடித்ததை நான் நேரடியாக பார்த்தவன்

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 8 часов назад

      ஆடிய ஆட்டம் அப்படி
      புழு புழுத்து செத்தான் கெளவன்

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 6 часов назад

      நேரடி யா... பாத்த யா... கெலுட்டு கூ 🔥🔥... யானே

    • @maalmurugasivan7823
      @maalmurugasivan7823 3 часа назад

      போடா சங்கி பண்ணி ​@@ஆளவந்தார்நாதமுனி

    • @maalmurugasivan7823
      @maalmurugasivan7823 3 часа назад

      ​@v.s.pandian.nelபோடா சங்கி பண்ணி lai.dist..5708

    • @maalmurugasivan7823
      @maalmurugasivan7823 3 часа назад

      அவர் தமிழ் சித்தர்.

  • @vikky9534
    @vikky9534 10 часов назад +18

    இந்த வயதில் இப்படி பேச அய்யா உங்களால் தான் முடியும், வாழ்த்துக்கள் அய்யா 👌👌

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 9 часов назад +9

    Support💪🎉

  • @Vikram369A
    @Vikram369A 8 часов назад +10

    திராவிடர் கழகம்
    ஆசிரியர் வீரமணி 90 வயதில் ,இவ்வளவு சுறுசுறுப்பாக ,வீரியமாக
    கடவுள் மறுப்பு , பகுத்தறிவு பேசுவது ஆச்சரியமாக உள்ளது.

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 8 часов назад

      ஓசிச் சோறு தான் காரணம் .
      அல்ல .
      சீக்ரெட் .
      சொந்தக் காசில் 4 நாள் சோறு துன்னால் ரத்த பேதி கண்டு எலும்பும் தோலுமாய் ஆகி விடுவான்

  • @bhaskarm2959
    @bhaskarm2959 9 часов назад +9

    அருமையான பேச்சு தெளிவான பேவ்சு ஐயா நீடூழி வாழ்க ❤

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq 8 часов назад +4

    ஆசிரியர் ஐயா அவர்கள் உடைய உரையை முழுமையாக கேட்டேன் சிறப்பு அருமை அருமை

  • @sundarrrasuavadai7537
    @sundarrrasuavadai7537 10 часов назад +4

    Super💥💥💥

  • @PradeepKumar-gb2oc
    @PradeepKumar-gb2oc 9 часов назад +3

    Tamilan world famous

  • @moosa233
    @moosa233 8 часов назад +2

    வீரமணி ஐயாவின் உரை உலகத்தையே ஈர்க்கும்

  • @aruljhon4401
    @aruljhon4401 10 часов назад +10

    Super speach ayya

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 5 часов назад +2

    வீரமணி அய்யா அவர்கள் அன்றும் இளைஞர் இன்றும் இளைஞர் நாளையும் இளைஞர் நீங்கள் திமுகவை பாராட்டி பேசுவது பெரியார் இருந்திருந்தால் இப்படித்தான் பேசியிருப்பார் பெண்களுக்கு ₹1000 ரூபாய் பெண்களுக்கு இலவச பஸ் வசதி பள்ளிக்கூட குழந்தைகளுக்கு சத்துணவு முட்டை திமுக ஆட்சி வராமல் இருந்திருந்தால் இதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்திருக்குமா இதனால்தான் பெரியார் அண்ணாவை பார்த்து நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் எங்கள் வேலையை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று சொல்லி இருக்கிறார் பெரியார் ஐயா வீரமணி பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம் வாழ்த்துக்கள் நன்றி

  • @packirisamygnanajothi8495
    @packirisamygnanajothi8495 10 часов назад +3

    🙏🙏🙏

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 7 часов назад +1

    அந்த பஞ்சபாண்டவர்களூக்கு புரந்தவன் யாரூ😂😂😂

  • @mpsivamech
    @mpsivamech 7 часов назад +1

    Excellent speech and inspiring speech for younger generation ❤

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 9 часов назад +4

    எங்கள் 91 வயது இளைஞர் ஆசிரியர் அவர்களின் சிறப்பு பதிவு.🎉🎉🎉🎉🎉🎉

  • @Dewati_P
    @Dewati_P 33 минуты назад +1

    !!! மானமும், அறிவும்..
    மனிதனுக்கு அழகு என்றார்..
    சமநீதி வேண்டும்...
    மனுநீதி கூடாது என்றார்..
    சுயமரியாதை பிறப்புரிமை என்றார்...
    சாதி ஏற்றத்தாழ்வுகளை தகர்க்க வந்தார்..
    வர்ணம், சாதிகளுக்கு காரணமான
    கடவுளே வேண்டாம் என்றார்...
    அக்ரஹாரம், ஊர் தெரு, கோவில் எங்கும்
    கைகளை பிடித்து கூட்டிச் சென்றார்..
    குலத்தொழில் விட்டோழி என்றார்...
    புத்தக பைகளை நாம் சுமக்க,
    மூத்திர வாளி அவர் சுமந்தார்...
    மூலை முடுக்கெல்லாம் அலைந்தார்...
    மூட நம்பிக்கைகள் கூடாது என்றார்...
    மூளை வலிமை எந்த கோஷ்டிக்கும்
    சொந்தம் இல்லை என்று சொன்னார்..
    முன்னேற்றப் பாதையில்
    மக்களை விரட்டிச் சென்றார்...
    வைக்கம் வீரர்...
    வெந்தாடி வேந்தர்..
    பகுத்தறிவு பகலவன்...
    தொண்டு செய்து பழுத்த பழம்...
    அரசியல் ஆசான்..
    ஆரியர்களின் கெட்ட கனவு..
    அவர் தான் பெரியார்.
    இறந்தும் சங்கிகளின்
    தூக்கத்தை கெடுக்கிறார்...!!!
    வர்ணம் சாதி மனுநீதி
    மனித பேதங்கள் ஒழிக்க வந்த..
    பெரியார் அவர்..
    இறந்து இத்துனை
    ஆண்டுகள் ஆனாலும்
    சங்கிகளை சுத்துபோடும்
    ஒற்றைத்தலை இராவணன்
    தான் நம் பெரியார்... 🔥

  • @vijayaprasath2120
    @vijayaprasath2120 2 часа назад +1

    ராமசாமி, கருணாநிதி மாடல்.

  • @maruthamuthun2757
    @maruthamuthun2757 7 часов назад +1

    அருமை அய்யா

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 9 часов назад +1

    🎉🎉🎉

  • @Msv-i1r
    @Msv-i1r 7 часов назад

    சொத்துவரியை உயர்த்திவிட்டார்கள் என்று கவலைப்படமாட்டீர்கள்.

  • @chandramohanbhghgg2008
    @chandramohanbhghgg2008 2 часа назад

    தியாகி வீரமணி யின் தவபுதல்வன் தியாகி அன்புராஜ் வாழ்க

  • @manokaranmano4765
    @manokaranmano4765 5 часов назад

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதே மூன்று தலைமுறை கட்டமைப்பு என்பது தெளிவாக புலப்படுகிறது

  • @pugalenthi0077
    @pugalenthi0077 2 часа назад

    அருமையான பதிவு

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 часа назад

    எங்களை வழி நடத்தும்
    ஐயா ஆசிரியர் அவர்களுக்கு
    முதல் வணக்கம்
    ❤❤❤🎉🎉🎉😮😮😮

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 часа назад

    எங்களை வழி நடத்தும்
    ஐயா ஆசிரியர் அவர்களுக்கு
    முதல் வணக்கம்
    ❤❤❤🎉🎉🎉😮😮😮

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 часа назад

    எங்களை வழி நடத்தும்
    ஐயா ஆசிரியர் அவர்களுக்கு
    முதல் வணக்கம்
    ❤❤❤🎉🎉🎉😮😮😮

  • @fashion_maker475
    @fashion_maker475 6 часов назад

    அறிவு களைஞ்சியம்

  • @periyardhasam.advocatep.ra1166
    @periyardhasam.advocatep.ra1166 7 часов назад

    ஆசிரியர் அவர்கள் உரை சிறப்பாக உள்ளது

  • @rajeshteam9838
    @rajeshteam9838 6 часов назад +1

    மேயர் மேடம்
    போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும்
    உங்கள் பணியை தொடருங்க 🎉🎉🎉🎉🎉🎉

  • @ஆளவந்தார்நாதமுனி

    ஈவேரா ஆட்டையப் போட்டதை ஓசிச் சோறு ஆட்டயப் போட்டது

  • @Devadoss-y9t
    @Devadoss-y9t 6 часов назад

    குறை சொன்ன பெண்ணின் உதட்டு சாயத்தை பார்த்தால் குரங்கு உதட்டில் சாயம் போட்டமாதிரி உள்ளது..

  • @sukumarrajaratnam9252
    @sukumarrajaratnam9252 5 часов назад

    Welcome Aiya 🙏

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 8 часов назад

    ஐயா,
    ரொம்ப நாளாச்சு உங்களை பார்த்து.இப்ப தான் பாவம் பேச மேடைகிடைச்சி எதிரில் இரண்டு பேர் கேட்க்க உட்கார்ந்து இருக்காங்க

  • @etrajsoodamani
    @etrajsoodamani 5 часов назад

    Super. Sir

  • @SeKattam
    @SeKattam Час назад

    👏👏👍👍

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot 4 часа назад

    ஐயா பெரியாரின் சிந்தனையில் ஒன்றான ஊர் சேரி என்ற கட்டமைப்பை மக்காத குப்பையை உங்கள் காலத்திலேயே ஒழித்து சமத்துவத்தை உருவாக்க ஒரு மாபெரும் முக்கியத்து முயற்சியை முன் எடுத்து பெரியாரின் ஆசையை நிறைவேற்றினால் உங்களை இந்த உலகம் போற்றும் !

  • @innervoice29
    @innervoice29 6 часов назад

    வீரமணியார் சேகர்பாபுவை பாம்புக்கு தலையைக் காட்டி மீனுக்கு வாலைக் காட்டும் விலாங்கு மீன் என்று சொல்கிறாரா? அப்படிப் பார்த்தால் வீரமணியை விட பெரிய அரசியல் விலாங்கு தமிழகத்தில் இருக்க முடியுமா? இது நெஞ்சப் புகழ்ச்சியா அல்லது வஞ்சப் புகழ்ச்சியா என்று தெரியவில்லை.
    இல்லை சேகர்பாபு அறநிலையத்துறையில் ஏதாவது அமைதிப் புரட்சி செய்யப் போகிறார் என்பதை மறை முகமாக குறிப்பிடுகிறாரா ? எல்லாம் அந்த ஈவேராவுக்கே வெளிச்சம்.

  • @somurx6429
    @somurx6429 10 часов назад +3

    Sathiya raj eanga ponar anga

  • @ஆளவந்தார்நாதமுனி

    தத்திகளை மேயர் ஆக்கினால் இது போன்ற காமெடி

    • @rajeshteam9838
      @rajeshteam9838 6 часов назад

      சரி விடுங்க ஆமையை
      மேயர் ஆக்கிவிடுவோம்😂

  • @KarimeluK
    @KarimeluK 3 часа назад +1

    Dey eps un padippu enna

  • @skumaran1505
    @skumaran1505 7 часов назад +1

    Aasiriyar வாழ்க வளமுடன் 🙏

  • @sureshung2371
    @sureshung2371 Час назад

    Lipstick akkaku ore siripu lipstick kaanum😂😂😂

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 8 часов назад

    மிகவும் அருமையான பதிவு 👌👍💯 செம்ம பேச்சு 👌🤝🙏

  • @sukumarmk9855
    @sukumarmk9855 9 часов назад +2

    பணத்துக்காக பட்டம் வழங்கின அரசியல்வாதி தான் வீரமணி தமிழக வரலாற்றிலே இவ்வளவுமோசமானமேயரைமக்கள்பார்த்திருக்கமாட்டார்கள்

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 9 часов назад +2

      எப்படி தீர்ப்பு க்கு எம்பி பதவி தந்தாரா?கவ்னர்பதவி பெற்றாரா?

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 9 часов назад +1

      ஓ ஜெயலலிதா வுக்கு கொடுத்த பட்டத்தை சொல்ரேலா

    • @kspdpm6309
      @kspdpm6309 9 часов назад

      😂

    • @ELANGOVANVV-h6y
      @ELANGOVANVV-h6y 8 часов назад +2

      Why ,do you mean that she belongs to sc community ?

    • @rajeshteam9838
      @rajeshteam9838 6 часов назад

      டேய் சங்கி நாய்களா ஆமை குஞ்சுகளா
      அவர் வேளை அவர் கரெக்டா தான் செய்கிறார்
      சென்னை கார்ப்பரேஷன்
      முன்பு தண்ணீர் தேங்கிய இடம் இப்பொழுது தேங்குவதில்லை
      முன்பு எல்லாம் குப்பைகளை அல்ல இரண்டு நாள் ஆகும்
      இப்பொழுது எல்லாம் அன்றைய குப்பை மறுநாள் காலையிலே எடுத்து விடுகிறார்கள்