எங்கள் சாமி எங்க போச்சோ!?? எங்க ஐயா எங்கள் போனாரோ.!?? எங்கள விட்டு எப்படி ஐயா மறைஞ்சி போனிங்க?? எங்க ஐயா போயிட்டிங்க?? உங்கள இழந்து தலைச்சம்பிள்ளைய பரிகொடுத்த தாயை போல தமிழன்னை தவிக்கிறாளே!! எங்க சாமி இருக்க?? எப்படி ஐயா உங்கள மறப்போம்!! உங்கள முகத்தை ஒரு தடவை கூட நான் நேரில்ல பார்த்ததே இல்லையே..! 26 வயசு ஆகியும் எனக்கு அந்த பாக்கியம் இல்லையே, கலைஞர் ஐயா.!!
தலைவரே உங்களுக்கு கடவுள் மேல நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் கடவுளுக்கு உங்கள் மேல் நம்பிக்கையும் .. அன்பும் உள்ளது.. கடவுள் கொடுத்த சொத்து இவர்கள்..
எளியவர்களிடமும் , கலைஞானம் கொண்ட நம் கலைஞரின தவ புதல்வன் நம் முதல்வர் எல்லோரிடமும் எந்த நிலமையில் இருந்தாலும் அவர்கள் நிறை குறைகளை அறிந்து அவர்களை ஊக்குவிப்பது அவரது எளிமை பண்பாடு வருங்கால பிரதமர் அல்லது ஜனாதிபதியாக வர இறைவனை வேண்டுகிறேன். வாழ்க நீடூழி வாழ்க!
பாட்டி வாழ்த்துகள் 🎊 இந்த பாட்டி போல் தமிழகமக்கள் இருந்தால் தலைவர் கலைஞர் நூறு வயதுக்கு மேல் இருந்துருப்பார் தமிழகமக்களே இந்தபாட்டி போல் திமுக விர்க்கு 2021னில் ஆதரவுதாருங்கள் தாய்மார்களே
உண்மையான அன்பு
இப்ப பார்க்கிறப்ப நெகிழ்ச்சியாய் இருக்கிறது
நான் பொது ஜனம் ஆனால் இதை பார்க்கும் போது கண்ணில் நீர் வழிகிறது 🙏 நல்ல உள்ளங்கள் ❤️❤️❤️❤️
Smyself also
Best of 200 video
Touching the heart. True affection. Great Women
தலைவர் கலைஞர் அவர்களைபார்த்தாலேகண்ணீர்தான்வருகிறது
L6ygl
Lp
சாமியே இல்லை என்று கூறும் ஒரு நாத்திகர் நலம் பெறுவதற்காக, கோயில் கோயிலாக சுற்றி வரும் ஒரு ஆத்திக மூதாட்டி... அதுதான் கலைஞர்...
மகிழ்ச்சி வாழ்த்துகள்
No no just dream only pa😭
What lucky and cuty patti... Meeting a cuty leader... Kalaingar 🔥....
What an emotional moment....!Tears rolled down as I watch.
எங்கள் சாமி எங்க போச்சோ!?? எங்க ஐயா எங்கள் போனாரோ.!?? எங்கள விட்டு எப்படி ஐயா மறைஞ்சி போனிங்க??
எங்க ஐயா போயிட்டிங்க??
உங்கள இழந்து தலைச்சம்பிள்ளைய பரிகொடுத்த தாயை போல தமிழன்னை தவிக்கிறாளே!! எங்க சாமி இருக்க?? எப்படி ஐயா உங்கள மறப்போம்!!
உங்கள முகத்தை ஒரு தடவை கூட நான் நேரில்ல பார்த்ததே இல்லையே..! 26 வயசு ஆகியும் எனக்கு அந்த பாக்கியம் இல்லையே, கலைஞர் ஐயா.!!
Konjam ooover
😃😃
Stalin Anna super Jesus ungala uyarthuvar
இந்த தன்னலமற்ற. அன்புதான்
DMK mass .. we are in DMK for long long time
Inthe manasu yarukkum varathu...
Stalin sir Salute..
Great from Stalin
தலைவரே
உங்களுக்கு கடவுள் மேல
நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்..
ஆனால் கடவுளுக்கு உங்கள் மேல் நம்பிக்கையும் ..
அன்பும்
உள்ளது..
கடவுள் கொடுத்த
சொத்து இவர்கள்..
Kankalaguthu ayya 😭😭😭😭
மிக அருமை
Wonderful paati
அருமை
பெரியவங்களே! உங்களை பார்த்ததது மிககமகிழ்ச்சி அய்யா' கலைஞரை பார்த்ததும் எல்லோரும் கலைஞரையும் அய்யா! முதல்வரையும் நேரில் பார்த்தது போல் உள்ளன.அய்யா! முதல்வர் நீடூழி வாழ்க!
intha age LA yum katchi kum leaders kum evlo abimaniya irukiranka..great aachi 👏👏
Gomathy R முட்டாள் ஜனம் னு எம் ஆர் ராதா சொல்வார்
Wow.!!!!!!!!!!.... Super Patti..
எளியவர்களிடமும் , கலைஞானம் கொண்ட நம் கலைஞரின தவ புதல்வன் நம் முதல்வர் எல்லோரிடமும் எந்த நிலமையில் இருந்தாலும் அவர்கள் நிறை குறைகளை அறிந்து அவர்களை ஊக்குவிப்பது அவரது எளிமை பண்பாடு வருங்கால பிரதமர் அல்லது ஜனாதிபதியாக வர இறைவனை வேண்டுகிறேன். வாழ்க நீடூழி வாழ்க!
Pure love
எதார்த்தம்
Miss you kalainar thatha 😭😭 😭
உண்மையான அடிப்படை திராவிட பெண்...
அனுபவம் கொண்ட முதட்டி..
எனது பாட்டியும் இத்தேபொல் பேசுவர்....
Wow Paati in aasai neraiveryathu
அருமையான பதிவு
Super thalaiva
Miss u thaatha😩😩
Got tears in my eyes....
Super thala
Super. Nalla. Manidargal
Stalin sir your really great sir. Enakkum oru chance kedaikkuma. Enakkum thalapathiya pakkanum
Semma guts paati ungaluku theliva nalla pesuringa
Super amma
Next T.N CM
Super patti 💐💐
என்னருமை தலைவா!
Nice. Appreciated Stalin.
stalin super sir😊😍😍😍😍
Yes
super patti
எளிமையின் இலக்கணம்
திமுக
Super
Poongavanam R a look
Nice ❤️❤️
Endrumae. En thalaivar. Kalaignar
சுடவை எல்லோரும் புரட்சி தலைவர் ஆகிவிடமுடியாது.
Super..
Super 💐💐💐💐💐
Real power of DMK is members like her.....
Next c. M. Thalapathi Stalin
Wow super.thaliva🏠🏠
Good gesture by MK.Stalin
Dmk da👍💕🌸💕
Super grandma
Great
Nice Movement
Thaliva super
Thalaiva arumei edhudhan makgalin unmeiyana visuwasam poel
Yes dmk.... 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Recommend after 3 yrs .. Watching now after the great victory of honourable CM stalin sir😎
super paatti
Super ggggg
Great paati maa
பாட்டி வாழ்த்துகள் 🎊 இந்த பாட்டி போல் தமிழகமக்கள் இருந்தால் தலைவர் கலைஞர் நூறு வயதுக்கு மேல் இருந்துருப்பார் தமிழகமக்களே இந்தபாட்டி போல் திமுக விர்க்கு 2021னில் ஆதரவுதாருங்கள் தாய்மார்களே
கண்டிப்பா அண்ணன் தளபதி முதல்வர் 2021
masssssssss
Suparappu.
super
Varadharajan Bathmanavan
Nice gesture by stalin.. Kudos..
Great c.m
old is gold
rowdy paati pola?? 😂😂🤣🤣🤣
ஸ்டாலின் class mate போல.. அந்த friendship தெரியுது
😆😆😆😆😆
Yenda devadia payale
👍💐
அடுத்த தமிழ்நாட்டின் முதல்வர் தளபதி ஸ்டாலின்
எல்லாம் பேரும் நல்லா தான் பேசுறாங்க எவனுக்கு ஒட்டுப் போடுறது ன்னு தெரியலை
🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
🙏🙏🙏
Thalapathy Thalapathy👍👍👍👍👍
Amma was took good to public miss you amma ✌✌✌
இந்தமாதிரி எத்தனையோ தாய் வேண்டுதல் வீன் போகவில்லை
nice
❤❤❤❤❤❤❤❤❤
great thalive you are the next cm
kavi madukkur ada naanguda appudithan nenachen but mayyamum vengaimaganum. Kurukkala nikkirangale enna pannurathu
என்றும் தளபதி ஸ்டாலின் 😎😎😎
2:47 to 3:05 😂😂😂
super😂😂😀😀
ஜெயலலிதா இல்லை இது கலை ஞர்
😆😆😆🤗🤗🤗🤗🤗🤗I love u Paaty🤗🤗🤗😅😄😊
👍🏻👍🏻👍🏻❤❤❤
Super fantastic
Any one after cm Stalin ❤
Yellam ok ana cm aaga mudiyathu ma yena design la illa🌱🌱🌱✌✌✌
* முகக்கவசம் உயிர்கவசம் *
Thondanai yemaatriya thalaivan undu aanal thalaivanai yemaatriya thondan ingu illai that is TN😎
Stalin annaa super idhudhaan D m k
🖤❤️