ஆம்ஸ்ட்ராங் கொலையை சிபிஐ விசாரிக்க வேண்டுமென பாஜக சொல்வது ஏன்? - Thirumavalavan ஒபன் டாக்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • ஆம்ஸ்ட்ராங் கொலையை சிபிஐ விசாரிக்க வேண்டுமென பாஜக சொல்வது ஏன்? - Thirumavalavan Open Talk
    #thirumavalavan #vck #dmk #news18tamilnadu News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴News18 Tamil Nadu LIV...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 42

  • @Magidosskavin
    @Magidosskavin 3 месяца назад +15

    சி.பி.ஐ..வந்தால் உங்களுக்கு எங்க வலிக்குது திருமா அண்ணா

  • @muthukumaran9952
    @muthukumaran9952 3 месяца назад +20

    எனக்கு என்னமோ இவன் மேல் தான் சந்தேகமா இருக்கு

  • @அறமும்மறமும்
    @அறமும்மறமும் 3 месяца назад +4

    சிபிஐ யை பார்த்து நீ ஏன் பயப்படுற?
    எனக்கு என்னமோ உன் மேல தான் சந்தேகமா இருக்கு?

  • @sureshp8596
    @sureshp8596 3 месяца назад +11

    எதன் அடிப்படையில் விசிக அப்படி கருதுகிறது?

  • @Mp.Pandiyan-kd3sp
    @Mp.Pandiyan-kd3sp 3 месяца назад +2

    இவர் மேலையும் ஒரு கண் வைக்கவேண்டும் காவல்துறை அரசியல் துணை இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை

  • @arumugammurugan3037
    @arumugammurugan3037 3 месяца назад +5

    வேங்கை வயல் பிரச்சனையில் சிபிசிஐடி என்ன கிழித்தது நீங்கள் சொல்லவும்

  • @suntharamoorthi3885
    @suntharamoorthi3885 3 месяца назад +7

    பார்த்து டா பல்பட்டுவிடப்போகுது

  • @subramaniyamm2288
    @subramaniyamm2288 3 месяца назад +3

    ஆம்ஸ்ட்ராங் இறந்து 5 நாட்கள் மேல் ஆகிவிட்டது. இன்று எதற்கு சந்திப்பு, அந்த சுடலை கூப்பிட்டு என்னை புகழ்ந்து பேசு, ஏன் என்றால் கடந்த ஒரு வாரமாக திமுக தலையை காட்ட முடியாத அளவிற்கு மாயாவதி, பா ரஞ்சித் கருத்து, நேற்று கள்ள தானம் செய்த கருணாநிதி பாடல் ஹிட், இன்னும் அண்ணாமலை, பழனிச்சாமி சாடல் விக்கிரவாண்டி தேர்தல் நேரத்தில் விஷ சாராயம் சாவு. இதை எல்லாம் மடை மாற்றம் செய்யர மாதிரி பேசு என்று சொல்லி அனுப்பியதை இவன் பேசுகிறான். நானும் மரியாதை கொடுத்து பேசலாம் என்று நினைத்தால் இவன் திமுக கட்சி காரனை விட மிக அடிமையாக இருக்கிறான்.

  • @ganesh8892
    @ganesh8892 3 месяца назад +3

    BSP party leader asked CBI enquiry.

  • @ashalaal7738
    @ashalaal7738 3 месяца назад +3

    CBI should be investigated.Then only truth will come out. You and selvaperunthagai roll will come out

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 3 месяца назад +1

    தோசையை அப்படியே திருப்பி போட்டான் பாரு😂😂😂😂

  • @rameshbabu-sg7ls
    @rameshbabu-sg7ls 3 месяца назад

    ஐயா திருமா வை மீது வைஃகிறந்த அன்பை திரும்ப பெற்றுவிட்டரேன்

  • @MuragaiyanK-sg9rg
    @MuragaiyanK-sg9rg 3 месяца назад

    அண்ணா என் சி பி சி டி விசாரணை கேட்க வேண்டியதுதானே

  • @Periyasamypsk
    @Periyasamypsk 3 месяца назад

    இத்தனை நாட்களாக இவ்வளவு பெரிய தலைவரை(ஆம்ஸ்ட்ராங்) ஒருங்கிணைக்க வக்கில்லை, இறந்த பின்பு வாய்கிழிய பேசுகிறார் திரூமா...அவர்கள்

  • @ILAKKIYALJAGADEESH10-yr2cz
    @ILAKKIYALJAGADEESH10-yr2cz 3 месяца назад +1

    DMK sommbbu

  • @SThirumalaikumar
    @SThirumalaikumar 3 месяца назад

    ஜெய்
    அண்ணாமலை

  • @p.veerasamy6876
    @p.veerasamy6876 3 месяца назад

    Thiruma should ensure that CBCID investigation find out the real culprits behind Armstrong's murder.people are thinking that Dalit leader was brutally killed.

  • @baskars803
    @baskars803 3 месяца назад

    Why cbi not to initiate this case .what is the reason already mayavati also demanded cbi

  • @gopalakrishnanramankutty3299
    @gopalakrishnanramankutty3299 3 месяца назад

    Why this fellow relectant to go for CBI investigation.

  • @jaysingh9085
    @jaysingh9085 3 месяца назад

    Dalith makkalai ematha therkal

  • @kumarraju9139
    @kumarraju9139 3 месяца назад

    திருமா காலையில் தமிழ்நாட்டில் காவேரி நீர் வேண்டி போராட்டம் நடத்துவார் . மாலையில் கர்நாடகாவில் காவேரி நீரை தமிழ்நாட்டுக்கு கொடுக்கக்கூடாது என்று போராட்டம் நடத்துவார் . அப்போ காட்டியும் கொடுக்கின்றோம் கூட்டியும் கொடுக்கின்றோமா பாஸ் ?🤣

  • @ramachandran427
    @ramachandran427 3 месяца назад

    Thisai
    Thiruppum
    Neesathanam

  • @thankomroberts2455
    @thankomroberts2455 3 месяца назад

    Talk about Hijav oil company

  • @MuthuK-x5d
    @MuthuK-x5d 3 месяца назад +3

    Kothadimai thiruma

  • @baskaeanm3710
    @baskaeanm3710 3 месяца назад

    இவன் தமிழன் இல்லை திராவிடன்

  • @yuvarajmayonseyon6836
    @yuvarajmayonseyon6836 3 месяца назад

    நீயெல்லாம்

  • @VinothVinoth-ju2nt
    @VinothVinoth-ju2nt 3 месяца назад

    😂

  • @muralib489
    @muralib489 3 месяца назад

    😊😅😮😢🎉😂