dude 😎நிஜமா சொல்றேன் நீங்க ரொம்ப அழுத்தமான பேர்வழி தான் பின்னே இந்த கதையை சிரிக்காமல் படித்த style இருக்கே no chance 😂😂😂😂 & thank you so much ரொம்ப நாளாச்சு நான் வயிறு வலிக்க சிரித்து 🙏🙏🙏😝😝
உன்மையா சொல்றேன் நான் மனம்விட்டு சிரித்தேன் இந்த நாவலை கேட்டு ரொம்ப நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் அருமை உங்கள் வாசிப்பும் அருமை வாழ்த்துக்கள் மா❤❤❤
I never listen to anything comedy in Tamil, as the comedy is always coarse vulgar,noisy and sexy. But congratulations to you Madam for making me laugh for around one hour. Excellent story and your presentation added credit.
dude 😎நிஜமா சொல்றேன் நீங்க ரொம்ப அழுத்தமான பேர்வழி தான் பின்னே இந்த கதையை சிரிக்காமல் படித்த style இருக்கே no chance 😂😂😂😂 & thank you so much ரொம்ப நாளாச்சு நான் வயிறு வலிக்க சிரித்து 🙏🙏🙏😝😝
செம்ம காமெடி சிஸ்டர் 🎉🎉
நல்ல கதை, really enjoyed
இந்த கதையை கேட்கும்போதே சிரிப்பு சிரிப்பாக வருகிறது
உங்களுடைய வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு
🙏 நீங்க வாசிக்கும் விதம் எங்களை entertain பண்ணும் தவிர comedy தான் மிக தேவையான உணர்வு இப்போ 👍👌🏼😀😀😀 பட்டுக்கோட்டை 😁😁
உன்மையா சொல்றேன் நான் மனம்விட்டு சிரித்தேன் இந்த நாவலை கேட்டு ரொம்ப நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் அருமை உங்கள் வாசிப்பும் அருமை வாழ்த்துக்கள் மா❤❤❤
காமெடி உங்களுக்கு இயல்பாகவே வருகிறது❤
சுஜாதாவின் கணேஷ் வசந்த் நாவல்களிலும் காமெடி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்
உங்கள் குரலில் கேட்க ஆவலாக இருக்கிறேன்🎉
இந்த நாவலை கேட்க ரொம்ப நல்லா இருந்து 👍 , unga presentation"னும் 👏
இந்தக் கதை ரொம்ப நல்லா இருக்கு
Super story. Semaya irunthuchu😂.
Super super
எப்படிசகேரதரிசிரிக்காமல்கதையைவாசித்தீர்கள்சூப்பர்.
கதை அருமை.
madam your voice is amazing
Yes mam
Unga novel super
❤❤❤❤🎉🎉🎉🎉🎉super 👌 👍 😍
சூப்பர் காமெடி ஸ்டோரி சிஸ்டர் 😅😅😅😅
இது போல் இன்னும் நிறைய நகைச்சுவை கதைகள் சொல்லுங்க சகோ
I never listen to anything comedy in Tamil, as the comedy is always coarse vulgar,noisy and sexy. But congratulations to you Madam for making me laugh for around one hour. Excellent story and your presentation added credit.
Super sister
❤
Good
நொந்தகுமாரனும் ஓகே மேடம் அடுத்து தொட்டால் தொடரும்
😅😅😅❤❤
வயிறுவலிவந்துவிட்டது🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂
❤❤🎉🎉🎉❤❤
😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉
இது ராஜேஷ் குமார் கதை இல்லை pattukkottai prabakar கதை brinthavanamum nonthakumaranum
Why not mentioned Real story title and author name??