வணக்கம். கடந்த ஒரு வாரமாக உங்களது நான்கு கதைகளை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்களது கதை சொல்லும் பாணி என்னை வெகுவாக கவர்ந்தது. மிக எளிய நடையில் சுவாரசியமாக அதேசமயம் கதையின் கரு சற்றும் குறையாமல் அருமையாக கதை சொல்கிறீர்கள். உங்களின் சீரிய பணி தொடர வாழ்த்துக்கள். அன்புடன், Dr V T கௌதமன். ஆஸ்திரேலியா. 🎉🎉🎉🎉🎉
மிகவும் கவனம் ஈர்க்கும் கதை 👌🏻

@@velloregowthaman9577 மிக்க நன்றி..
Wonderful narration. It made me cry.
Fantastic, narration and story Seetha... you made us visualize the whole situation with your mesmerising voice and modulation my friend.
Thank you dear..
😭😭😭😭😭😭