இதல்லாம் பாக்கும் போது எங்க அப்பா வீடு ஞாபகம் வருது பழைய ஞாபகங்கள் இப்ப அப்பா சாமாதி மட்டும்தான் எனக்கு அப்பா வீடு ஊர்ல குடும்பத்துல யாரும் இல்ல வீடு இடிச்சாச்சி நிலங்கள் மட்டும் இருக்கு உங்க விடியோ பாக்கும் போதுல்லாம் எங்க அப்பா வீடுதான் ஞாபகம் வரும் 15 வருஷத்துக்கு முன்ன நாங்களும் இப்படிதான் வாழ்ந்தோம் இப்ப பிரிஞ்சிடோம் நீங்க எல்லாம் எப்பவுமே இப்படியே இருக்கனும் வாழ்த்துக்கள் சகோரி
வணக்கம் சகோ உங்கள் இந்த வீடியோ பழைய ஞாபகங்கள் வருகிறது பனம்பழம், புளியம் பழம், அரைநெல்லி, முழுநெல்லி, மாங்காய் பத்தை, ஈச்சம் பழம், இலந்தபழம் இவை தான் அந்த நாட்களில் பள்ளிக்கூட ஸ்நாக்ஸ் ஆனால் இன்று தேவையில்லாத கொழும்பு நிறைந்த எண்ணெய் பொருட்கள் தான் இவை தான் இன்றைய பள்ளிக்கூட ஸ்நாக்ஸ் மீண்டும் இவைகளை பார்த்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி💐👌👍
ஆகா சூப்பர் எலி பிடிக்க நாங்களும் இப்படி தண்ணி விட்டு பிடித்து இ௫க்கோம் பிரியாணி அ௫மை பனம்பழம் சுட்டு சாப்பிட்டது மிக மிக அ௫மை கவுதமி சகோதரி அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🌹🙏
Hi akka I'm Chitra...ur vlog super....akka village nala super than akka .. I'm also known village life..ur video some one same thing doing..our home..near by rasipuram akkka👌👌👌👌
Hi sis .evalo oru beautiful ana life .such a great ❤️first lam ipidi oru u tube channel irukume enaku theriyadhu. Oru video paathu nalardhudhu. Soo. Na first la irudhu ela video um paathute. ..nega oru inspiration ah irukiga sis .. melum valara .enudaya .vaalthuka.🥰😍😍🥰🥰❤️❤️
Akka எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ஆனால் நீங்கள் என்னுடையா கமெண்ட்க்கு நீங்க ரிப்ளை பண்ண மாட்டேங்கறீங்க அக்கா அது தான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு 😂😂
இதல்லாம் பாக்கும் போது எங்க அப்பா வீடு ஞாபகம் வருது பழைய ஞாபகங்கள் இப்ப அப்பா சாமாதி மட்டும்தான் எனக்கு அப்பா வீடு ஊர்ல குடும்பத்துல யாரும் இல்ல வீடு இடிச்சாச்சி நிலங்கள் மட்டும் இருக்கு உங்க விடியோ பாக்கும் போதுல்லாம் எங்க அப்பா வீடுதான் ஞாபகம் வரும் 15 வருஷத்துக்கு முன்ன நாங்களும் இப்படிதான் வாழ்ந்தோம் இப்ப பிரிஞ்சிடோம் நீங்க எல்லாம் எப்பவுமே இப்படியே இருக்கனும் வாழ்த்துக்கள் சகோரி
நன்றி சகோ🤗
Super video akka
Payapudalai child...big rat ksilathookitupoguthu
12:53 😳 the world most fearless little boy 👦🏻 I have ever seen 😂🥰💪🏼👏🏻
I’m still afraid of 🐁🐀🦎🦂🐌🐛🕷🦗🐍😁
super
Arisi vadai recipe podunga
Which place is it
Super akka chellam shidu
Akka niga erode ah
I'm also like panam palam
Chippiparai dog vankikonka perukan🐭🐹 tholai irukathu
எங்கள் ஊரில் இதற்கு பெயர் " பெருச்சாளி 😂
Sidd s the master in catching the perrukkan.
Love 💘u aunty Sema videos I like it
ஒரு பொண் குழந்தை இருந்திருந்தா இந்த இடமே சூப்பரா இருந்திருக்கும் எத்தனை முறை மாமனுங்க ஏங்க கௌதமி
Super Sidhu brave boy. 👊
பெருக்கான் கறி சாப்பிடுங்க எங்கள் ஊரில் சளிக்கு சாப்பிடுவாங்க ... சிக்கன் பள்ளிபாளையம் ஸ்டைலில் செய்யவும்...
Ammava adi siddu erukkan soli emathitanga.
வணக்கம் சகோ உங்கள் இந்த வீடியோ பழைய ஞாபகங்கள் வருகிறது பனம்பழம், புளியம் பழம், அரைநெல்லி, முழுநெல்லி, மாங்காய் பத்தை, ஈச்சம் பழம், இலந்தபழம் இவை தான் அந்த நாட்களில் பள்ளிக்கூட ஸ்நாக்ஸ் ஆனால் இன்று தேவையில்லாத கொழும்பு நிறைந்த எண்ணெய் பொருட்கள் தான் இவை தான் இன்றைய பள்ளிக்கூட ஸ்நாக்ஸ் மீண்டும் இவைகளை பார்த்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி💐👌👍
Careful handling rats. They can cause rat bite fever
sis saval sandai vachu katuranu sonenga sis
👌👌👌👌👌👌👌👌👌👌👌 super
என்னுடைய ஞாபகத்தில் இங்கே வர வச்சிட்டீங்க நாங்களும் பணம் பழம் நிறைய சாப்பிட்டு இருக்கும் சகோதரி பழைய நினைவுகள்
Try Annapoorna chicken masala powder and mutton Al's dear it's typically village style masala flavour...
nice video sister 👌🥰
Same your village life sis we are also
Super nga Akkka.. Nan
Chinnaya vayusula panna niyabakam varuthu 😀😀😀😀
Hai sis I'm a new subscriber. Na full a uga vedio matotha pathuto irukan. Semma sister. I lover your family members specially kitties
ஆகா சூப்பர் எலி பிடிக்க நாங்களும் இப்படி தண்ணி விட்டு பிடித்து இ௫க்கோம்
பிரியாணி அ௫மை பனம்பழம் சுட்டு சாப்பிட்டது மிக மிக அ௫மை கவுதமி சகோதரி அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🌹🙏
ஓ நீங்களும் எங்கள மாதிரி தான் தங்கச்சி நீங்கள் என்ன குலம். குலதெய்வம் எது? நாங்க மணியன் குலம்
Same to sisy..nangalum maniyan kulam tha
Hai sister na unga video neraya pathuruka super akka
Hai Gowthami enga thottathilum perukkan niraya irukku. We will try this method. Thank you.
கத்தரிக்கோல் மூலம் கட் செய்து சாப்பிடலாம்
Super super
சூப்பர் பார்க்க அழகாகவும்சந்தோசமாகவும் இருக்கிறது
Sister pasangalum adhey dress ta no problem
Same day ney continue pani irukalam
Hii sis iam also yesterday eating pana palam
நாங்கள் இலங்கை(யாழ்ப்பாணத்தில்) சுட்டு சாப்பிட்டு இருக்கின்றோம்
Supera enjoy pannurigga sis
Hai sis
Long time to writing a comment
Vedio is lovely ❤️
Hi akka I'm Chitra...ur vlog super....akka village nala super than akka .. I'm also known village life..ur video some one same thing doing..our home..near by rasipuram akkka👌👌👌👌
Hi Gowthami panampazham taste yanakku romba pidekkum. Nalla vasanaiya erukkum. Ethu yallam village thaan kidaikkum chennaiyil ellai.
Nega enna appla edit panuvega
Super 👌 rat 🐁🐀 killed ku oru small. Medicine 💊 wheat la medical shopal naka use panom super results
Panam palam mm super gowthami.
Sakthi masala putikkatha .sis
Ok paravala
பெருக்கான் வேட்டை 😍.
Hi Akka Bhana எனக்கு ரொம்ப பிடிக்கும் Akka super 👍❤️
Akka unga cooking la kuska senchi vedio podunga ka
Nice video sister
My fav panam palaim😋😋😍😍
How many cent, Acer's yours and how many cent you planted every thing put one video for me please
I am fan from Us
அருமை.... வீடியோ சகோதரி
ஏம்மா எத்தனை பேர் இருக்கீங்க உங்க தாத்தா வீட்ல
Lucky to live in this place
கௌதமி இந்த பணைபழத்தை நானும் சுட்டு சாப்பிட்டு இருக்கேன் ஒரு 30 வருடத்திற்கு முன்பு இப்பல்லாம் கிடைப்பதில்லை இனிபா மணமா சூப்பரா இருக்கும்ல
நீங்கள் போடும் அனைத்து வீடியோக்களும் மிக மிக அருமை அக்கா
எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது கா வீடியோ i like பனம் பழம் 😋😋😋... ரொம்ப மிஸ் பண்றன் கிராமத்து life ஆ and என்னது சிறு வயது நினைவுகள்.... I miss all
Hello sis...enoda favourite pannam Palam ....😋😋😋😋
Nana unga follow er sister ....pls reply...panam bazham super ra erukkum ...nanaum sappittu erukken akka.
Panambazhm nice.
Super
Akka super. Neenga Enna app use pandringa pls sollunga
மனம்.பழம்.சுப்பரா.இருக்கும்
Beautifully siddu taking on hand perukkan.very nice video gowtham
Enaku pidikum
Family kuda enjoy pannuradhu super ah irukkum❤
பன பழத்த ஆற வெச்சு சாப்பிட்டுங்க தென்ன ஒலை கடிகாரம் சூப்பர்
Hi akka Super oh pesuringa😍
Thadi in Sidhu's hand, it was so cute and funny to see
Hi..sis video semmya iruku.. first time unga video pakaran..unga voice 👌👌..kutties 😘😘
Hi sis .evalo oru beautiful ana life .such a great ❤️first lam ipidi oru u tube channel irukume enaku theriyadhu. Oru video paathu nalardhudhu. Soo. Na first la irudhu ela video um paathute. ..nega oru inspiration ah irukiga sis .. melum valara .enudaya .vaalthuka.🥰😍😍🥰🥰❤️❤️
perukkan na ennadhu sister
Unga wedding album and videos podunga
Aasaiya iruku sis panambalam smell inga varudhu.... i want last week oly my hus said sapidanumnu....
Nann varata
Panam palam supera irukum sis
Yeah bro 🤗
Sister Unga videos parkumpothu etho outdoor tour poita vandha madhuri oru feeling.👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
Sidthu semmaya rat pidipparu pola sister super
Yeah dear 😍
Hi akka you family so beautiful 🌹🌸🌺🌻⛄
Acho enaku vera sutta panam palam vasam varuthey
Kuttybya
Perukanai
Superaga
Vaithullai
Gowthami akka always smile face
Hi akka how are you ❤❤❤❤👍👍👍💯💯
இன்று போல் என்றும் வாழ்க
வாழ்க வளமுடன்
Hai sisy.unga veetuku varanum sis
Gowthami Akka your husband is really great
Akka எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ஆனால் நீங்கள் என்னுடையா கமெண்ட்க்கு நீங்க ரிப்ளை பண்ண மாட்டேங்கறீங்க அக்கா அது தான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு 😂😂
அருமை சகோதரி
Yana place sissy
Hi sis superrrrr😊
Super sister. I am watching your videos is so good , god bless you and your family , thanks you
Hai akka super
சித்து குட்டி நல்ல அறிவு
Sister, I love this video 🥰… your so lucky. Bless you akka 👏
Super sis❤️❤️❤️❤️
Super 👌
Gowthami virundhu pannirupika latruku.lunch time pasi unaruvu varudhey....vettuku varlama sapda
Akka video super... Chitthu so cutee
பனம் பழம் எனக்கு பிடிக்கும் நீங்க எந்த ஊரு சிஸ்டர்
Pasangalaseiyavidatheenga...athula snakekudaerukkkalam
Neenga wear panniruka pant model name solunga sis