Ipdi ellarum pesanum nu than bro ipdi oru news ah create panirukanga police general ah yosichi parunga avaru vetta vendiyathu avaru wifeium sethu than apove theriya vendama ithu setting nu
this illegal affair was between them and he spread to the world by this idiotic decision..when one woman or man goes to another there itself u lost the game ...move on and have better life by marrying another woman..why he didnt kill his wife but the wife's lover ??? anyway tis guy is going to suffer in Jail obviously his wife would divorce him totally and move with another man..what is the use ?
இது போராட்டம் என எடுக்க முடியாது. க்ரைம். போராடிய அனைவரும் கண்டிப்பாக ஜெயிலுக்கு போக வேண்டும். வெளிநாடாக முற்றிலும் தவறான விஷயத்திற்கு போராடிய காரணத்திற்காக வக்கீல் லைசென்ஸ் பறிக்க பட்டு, ஜெயிலுக்கு அனுப்பப்படும்
அய்யா வழ்குறைங்கர்களே என்னமோ எவனோ வந்து உங்களுடன் பணியாற்றும் யாரோ வெளியாளா வந்து வன்முறைய நடத்தி அரிவாள் வெட்டு நடந்தது. இது உங்க வழக்கில் காதல் கண்றாவி விவகாரத்தில் நடந்துள்ளது இதுக்கு போய் மறியல் ஸட்ரைக் இது உங்களுக்கே அசிங்கமா இல்ல. உங்காளுகளே இப்படி அத முதல்ல சரி செய்யுங்க. இப்ப பருங்க. உங்ககிட்டையே வாடை வீசுது இது அரச குறைகூறி பயன் என்ன...படித்த நீங்களே இப்படி பாமரமக்களாகிய நாங்கள் இத பார்த்து வெக்கப்படுகிறேம்.. போய் வேலைய பாருங்க. அசிங்கமா இருக்கு...
துப்பாக்கி வேணுமா நீங்கள் நேர்மையாக இருந்தால் எதற்கு துப்பாக்கி அடுத்தவன் மனைவியை இப்படி செய்தால் இதுதான் தண்டனை இதற்கு வழக்கறிஞர்கள் அனைவரும் நேர்மையாக இருக்க வேண்டும் நன்றி.
ஒருவக்கீலுக்கு ஒருபோலீஸ் போடலாமா? இதுஎன்னநாடகம்... தனிப்பட்டவர்களுக்குபாதுகாப்பு வேண்டுமாம்.முன்னல்முதல்வர் இன்றய எதிர்கட்சி தலைவர் கேட்கிறார்.. கடந்த அவர் ஆட்சியில் எத்தனைபேருக்கு பாதுகாப்பு கொடுத்தார். தனிநபர்கொலையே நடக்கவில்லையா???? வக்கீலுக்கு...ஊடகத்தினருக்கு..ஆசிரியருக்கு... மருத்துவருக்கு ..பாதுகாப்பு கொடுத்தால்.. சாதாரண பொது மக்களுக்கு யார்பாதுகாப்பு தருவது... இரண்டுகொலைகளும் மமுறையற்ற காதலால் நடந்த கொலைகள்தானே...
நீங்க கேட்டது போலவே, அந்த லேடி லாயருக்கு ஃபுல் போலீஸ் ப்ரோடெக்ஷன் கொடுத்திருக்காங்க. மொதல்ல எந்த தொழில் செய்தாலும் அதுல ஒரு நேர்மையும், சுய ஒழுக்கமும் வேணும்.
ஏழை எளியவர் வறியவர் என்று ஏளனமாக யாரையும் நினைத்து பணிய வைக்க யார் முயற்சித்தாலும் இவ் வேதனையை சந்தித்தார் வேண்டும். சொந்த குடும்பத்தினர் கூட முகம் சுழிப்பார்கள். ஒழுக்கம் மிக அவசியம். அரசின் கண்டிப்பு அதிகமானால் யாரும் திவரவாதியாக மாறி வாழ்க்கையை கவலைக்கிடமாக மாற்ற மாட்டார்கள்.. நல்ல விசயங்களுக்கு போராடும். கடமை கண்ணியம் கட்டுப்பாடு எங்கும் அவசியம் pl sir.
Shameless Advocates. Advocate attacking another advocate due to illegal affair with advocate wife and these advocates need police protection and are also blaming the government.
அடுத்தவன் மனைவியை அபகரிக்க முயன்றால் இப்படித்தான் நடக்கும் வழக்கறிங்கருக்கு இதுதெரியாதா வழக்கறிஞர்கள் முதலில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளட்டும் பிறகு போராட்டம் நடத்தலாம்
உங்கள் குடுங்களுக்கு மூன்று சிப்ட் என்று ஒரு எஸ் எஸ் ஐ மற்றும் இரண்டு காவலர்களை அரசை நியமிக்க சொல்லுங்கள் கேவலமாக இல்லை எதற்காக போராட்டம் நடத்துவது என்று
எத்தனை வழக்கறிஞர் கள் கட்டபஞ்சாயத்து செய்யாமல் தொழில்செய்கிறீர்கள் சொல்லுங்க
Yes
Fraud pasanga lawyers.
@@MurugeshSBCLungaluku oru prechanai vandhalum neegale pathukonga ellraium fraud nu soldrathu nallathu illa bro
அடுத்தவன் மனைவியை தொட நினைக்கும் எவனுக்கும் இப்படித்தான் நடக்கும் இதுக்கெல்லாம் அரசு பாதுகாப்பு தர முடியாது.
அவனுடைய பொண்டாட்டியும் தப்பான அவள் தானே ஏன் அவளை இதை வரைக்கும் வெட்டிக் கொலை செய்யமானல் விட்டார்.
உண்மை
It's fact
உண்மை அண்ணா ❤
@@ksanand1974 தனி மனித ஒழுக்கம் வேண்டும்
அடுத்தவன் பொண்டாட்டி கிட்ட நமக்கு என்ன டா பேச்சி நீ அடங்கல அவன் அடக்கிட்டான் 😊
அவன் கெட்டவன் என்றால் அவ எப்படி😊
@varahiamma5129 கல்யாணம் ஆகாத பையன் கூட நமக்கு என்ன பேச்சு
நீ அடுத்தவன் பொண்டாட்டிய மெசேஜ் அனுப்பு உனக்கு தமிழ்நாடு அரசு சென்ட்ரல் கொவெர்ன்மென்ட் பலத்த போலீஸ் பாதுகாப்பு தரும்
Tamil Nadu எதுக்கு பத்துகப்ப இது
நீங்களே ஒருத்தருக்கு உள்ளே ஒருத்தர் வெட்டிக்கிட்டு, கடைசியில் வழக்கறிஞர்கள் போராட்டம்.... சூப்பர்...😢
உங்கள் கள்ளகக் காதல் டூயட் பாடும் போது. அரசு பாதுகாப்பு தர முடியும்
இனி பயிற்சி வழக்கறிஞர்
பாதுகாப்பு சங்கம் என்று அடுத்த சங்கம் தொடங்குவார்கள்.
Ipdi ellarum pesanum nu than bro ipdi oru news ah create panirukanga police general ah yosichi parunga avaru vetta vendiyathu avaru wifeium sethu than apove theriya vendama ithu setting nu
வெட்டி போட்டதில் தப்பே இல்லை
கரெக்டா சொன்னீங்க சார்.
எல்லா கமெண்ட்ஸ் ம் பாருங்க.
இன்னொருத்தர் மனைவியிடம் தப்பா நடந்தா இப்படி தான் நடக்கும்..!
Ninga dhan unmaiyana vakil unga appa amma nalla valarthurukanga
this illegal affair was between them and he spread to the world by this idiotic decision..when one woman or man goes to another there itself u lost the game ...move on and have better life by marrying another woman..why he didnt kill his wife but the wife's lover ??? anyway tis guy is going to suffer in Jail obviously his wife would divorce him totally and move with another man..what is the use ?
ஒருவன் குற்றவாளி என்று தெரிந்தும் காசுக்காக அவன் நிரபராதி என்று வாதாடுவதை நிறுத்தினாலே பாதி குற்றங்கள் குறையும்
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு வாதாடும் வழக்கறிஞரும் தண்டிக்கப்பட வேண்டும்
அடுத்த வ பொண்டாட்டி ய உசார் பண்றவனுக்கு போலிஸ் பாதுகாப்பா
மிகச் சரி😂😂😂😂
அடுத்தவன் பொண்டாட்டியே கரெக்ட் பன்ன நினைத்ததை கண்டிக்கிறோம் 😂😂😂😂😂😂
இது போராட்டம் என எடுக்க முடியாது. க்ரைம். போராடிய அனைவரும் கண்டிப்பாக ஜெயிலுக்கு போக வேண்டும். வெளிநாடாக முற்றிலும் தவறான விஷயத்திற்கு போராடிய காரணத்திற்காக வக்கீல் லைசென்ஸ் பறிக்க பட்டு, ஜெயிலுக்கு அனுப்பப்படும்
செய்யும் தொழிலிக்கும் படித்தா படிப்பிற்கும் நேர்மையாக இருந்தால் எதுக்கு பாதுகாப்பு ?????
இவனுங்களுக்கும் ஏதாவது illigal Affairs இருக்கும் போல் தெறிகிறது.
அதனால் தான் இவனுங்க துடிக்கிறானுங்க😁😁
😅😂😂
100 %
😂😂😂😂
ஆளுக்கொரு போலீஸ் பாதுகாப்பு கொடுங்க.
ஏன்னா மக்களுக்காக ராவும் பகலும் உழைக்கிறாருங்கள்ள .
அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படுகிறான் அவனை வெட்ட வேண்டுமா நீதித் துறையிடம் அனுப்ப வேண்டுமா
Full support to this lady advocate and her husband
இந்தப் போராட்டம் நடத்திய அனைவரும் அவரவர் பொண்டாட்டி அடுத்தவனிடம் பேசி இருந்தால் இதைத்தான் செய்திருப்பீர்கள் அதைத்தான் அவரும் செய்திருக்கிறார்
Super 👍
Yes.
பயமாகயிருந்தால் வீட்டுக்கு போங்கடா
ஊரான் பொண்டாட்டியை ஆசைபடுபவன் யாராக இருந்தாலும் இப்படித்தான்டா நடக்கும் 😂😂😂
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.....
அடுத்தவன் பொண்டாட்டிய ஆசைப்பட்டா இப்படித்தான் சாகணும்
அடுத்தவன் மனைவி யை ஆட்டையை போடும்போது தெரியவீல்லை.
💯💯💯💯👍
அடுத்தா வன்பன்டாட்டிக்கு ஆசைப்பட்டா இதுதாண்டா நிலமை 😢😂இது தப்பு இல்லை❤😂😢😅😮
வெட்டுணவனும்..வக்கில்.. வெட்டு வாங்குணவனும்..வக்கில்.. இதுல..யார..கண்டித்து..போராட்டம்...😂😂
ஏன்டா அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டைய போட்ட தாண்டா நடக்கும்
எனக்கிட்ட தீபாவளி துப்பாக்கி இருக்கு வேணுமா.நல்லா சுட்டு விளையாடுங்க😂😂
Very good anand Kumar 🎉🎉🎉 sir
பாகுபலி வசனம் தான் நினைவுக்கு வருகிறது😊 அடுத்தவன் மனைவியை தொட்டால் வெட்ட வேண்டியது கைகளை அல்ல அவன் தலையை ❤ போட்டான் பார் அவன் தலையிலேயே அருவாளை
என்னடா எல்லாருக்கும் பாதுகாப்பு வேண்டும்....எப்படி???சாத்தியம்???இது உள் பிரச்சினை????
அய்யா வழ்குறைங்கர்களே என்னமோ எவனோ வந்து உங்களுடன் பணியாற்றும் யாரோ வெளியாளா வந்து வன்முறைய நடத்தி அரிவாள் வெட்டு நடந்தது. இது உங்க வழக்கில் காதல் கண்றாவி விவகாரத்தில் நடந்துள்ளது இதுக்கு போய் மறியல் ஸட்ரைக் இது உங்களுக்கே அசிங்கமா இல்ல. உங்காளுகளே இப்படி அத முதல்ல சரி செய்யுங்க. இப்ப பருங்க. உங்ககிட்டையே வாடை வீசுது இது அரச குறைகூறி பயன் என்ன...படித்த நீங்களே இப்படி பாமரமக்களாகிய நாங்கள் இத பார்த்து வெக்கப்படுகிறேம்.. போய் வேலைய பாருங்க. அசிங்கமா இருக்கு...
Good advice
உங்களுக்கு இடையே உள்ள பிரச்சனை ரேட்டுக்கு ஏன் வாரிங்க உங்களுக்குள் பேசிசரிசெய்து கொள்ளூங்கள்
கட்டுன பொண்டாடிய, கண்ட்ரோல் பண்ணமுயல.
துப்பாக்கி வேணுமா நீங்கள் நேர்மையாக இருந்தால் எதற்கு துப்பாக்கி அடுத்தவன் மனைவியை இப்படி செய்தால் இதுதான் தண்டனை இதற்கு வழக்கறிஞர்கள் அனைவரும் நேர்மையாக இருக்க வேண்டும் நன்றி.
ஒருவக்கீலுக்கு ஒருபோலீஸ் போடலாமா?
இதுஎன்னநாடகம்...
தனிப்பட்டவர்களுக்குபாதுகாப்பு வேண்டுமாம்.முன்னல்முதல்வர் இன்றய எதிர்கட்சி
தலைவர் கேட்கிறார்..
கடந்த அவர் ஆட்சியில் எத்தனைபேருக்கு பாதுகாப்பு கொடுத்தார்.
தனிநபர்கொலையே நடக்கவில்லையா????
வக்கீலுக்கு...ஊடகத்தினருக்கு..ஆசிரியருக்கு...
மருத்துவருக்கு ..பாதுகாப்பு கொடுத்தால்..
சாதாரண பொது மக்களுக்கு யார்பாதுகாப்பு தருவது...
இரண்டுகொலைகளும் மமுறையற்ற காதலால் நடந்த கொலைகள்தானே...
பொம்பள சோக்கு கேகாகுதோ
Good
அவமானம்.
Eduku protest illa purila?
வக்கீளுக்குள்ளேயே வெட்டிக்கிட்டி சாகுறதுக்கு யார் என்ன செய்ய முடியும்😢😢
அடுத்தவன் பெண்டாட்டி ய ஆட்டைய போட நினைச்ச வெட்டு விழுந்துசு.. இதுக்கு உனக்கு துப்பாக்கி தரனுமா..? துப்பாக்கிய காட்டி ஆட்டைய போடலாம்னா..
அடுத்தவன் மனைவியை தொந்தரவு செய்தால் இது தான் கதி
Super sambavam sir
Lawyer thappu pannuna vettama mala poduvankala
Super 👍
உங்களுக்கு வந்தா ரத்தம் பொதுமக்களுக்கு வந்தா தக்காளி சட்னி தனக்குன்னு வரும்போது மட்டும் களத்தில் இறங்குகிறார்கள்
பாதி கேஸ் எல்லாமே லவ் கேசாதான் இருக்கு.
நீ ங்கள் ஒழுக்கமா இருங்க
எல்லாத்துக்கும் காரணம் இந்த கள்ளக்காதல் தான் 😂😂
நீங்க கேட்டது போலவே, அந்த லேடி லாயருக்கு ஃபுல் போலீஸ் ப்ரோடெக்ஷன் கொடுத்திருக்காங்க. மொதல்ல எந்த தொழில் செய்தாலும் அதுல ஒரு நேர்மையும், சுய ஒழுக்கமும் வேணும்.
Oor menja afukku police um Govarnmentum ennada seium.
அவன் பொண்டாட்டி மட்டும் யோகியமா இருப்பாளோ
தனி மனித ஓழக்கு...இல்லாமை
Tamilnadu ketu nasama poga karanamea intha advocate ingathaa
தீதும் நன்றும் பிரர்தரவாரா
ஏழை எளியவர் வறியவர் என்று ஏளனமாக யாரையும் நினைத்து பணிய வைக்க யார் முயற்சித்தாலும் இவ் வேதனையை சந்தித்தார் வேண்டும். சொந்த குடும்பத்தினர் கூட முகம் சுழிப்பார்கள். ஒழுக்கம் மிக அவசியம். அரசின் கண்டிப்பு அதிகமானால் யாரும் திவரவாதியாக மாறி வாழ்க்கையை கவலைக்கிடமாக மாற்ற மாட்டார்கள்.. நல்ல விசயங்களுக்கு போராடும். கடமை கண்ணியம் கட்டுப்பாடு எங்கும் அவசியம் pl sir.
நன்றிங்க
ஆனந்திற்காக போராடுங்கள் வழக்கறிஞர்களே
பாதி கிரிமினல் வக்கீல்கள்
Please don't harm others, Avoid harm to another person...
..
நீதிமான் எப்படி இருக்க வேண்டும் தெறிறயுமா.இப்ப இருக்குற நீதிமான் தொண்டிக்கூ ஆசைபடுறவனா இருக்கான்
Semma
Government not responsible
அப்படி என்றால் அந்த வழக்கறிஞர் பெண் வழக்கறிஞர் மீது எதுவும் தவரான தாக்குதல் நடத்தி வருகின்றனர் அதனால் தனது கணவர் வைத்து இந்த நடவடிக்கை
Shameless Advocates. Advocate attacking another advocate due to illegal affair with advocate wife and these advocates need police protection and are also blaming the government.
வெட்டும் போது ஒரு வழக்கறிஞர் கூட தடுக்கல இப்ப கண்டிச்சு என்ன பிரயோஜனம் தடுத்து இருந்தா வெட்டப்பட்ட வெட்டுதல் தவிர்க்கலாம்
நாங்க action king இல்ல, reaction king.
Anand you correct 💯 Ak 37 pottu irrukuma
Yov Avan kola pannierkanga ya
வக்கிரம் புடிச்ச கும்பல் தா வக்கீலா வாராங்க.
சத்தயவதியும் வக்கீல் தானே அவருக்கு பாதுகாப்பு
Correct disison
சரின்னா யாரா இருந்தாலும் விட கூடாது. வேண்டாம் என்றால் விலை மாதாக இருந்தாலும் தொட கூடாது. (வசந்த மாளிகை சிவாஜி வசனம்)
Neengalum Discipline na irukanum sir.
வக்கில் 2 வது குற்றவாலின்னு அர்த்தம் ...
அவன் அவன் பொண்டாட்டிய் பார்க்கணும். அடுத்தவன் பொண்டாட்டி பார்த்த இப்படி தான் நடக்கும்
அனந்த் மனைவிடாம் விசாரணை நடத்த வேண்டும்
only private company employees does not security...what is going on...
அடுத்தவன் மனைவியை அபகரிக்க முயன்றால் இப்படித்தான் நடக்கும் வழக்கறிங்கருக்கு இதுதெரியாதா வழக்கறிஞர்கள் முதலில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளட்டும் பிறகு போராட்டம் நடத்தலாம்
நிதிக்கா.நில்லூங்க.யார்.கை.வைப்பான்னூ.பார்ப்பேம்.சார்.
வழக்கறிஞர் எது நியாயம் எது தர்மம் தீ யெது நீர் எது தெரியாதா
enga civil casea 5 yeara eluthikittu erukkannga
kala kadhal jodi, great lawyers in the society.
Ivanunga ellaam Judges aaga vandhaal enna aagum, nadakum!.
என்னா பேரு .. வச்சிருக்காங்க பாருங்க "சத்தியவதி"
Thappu pannuna veytitan.
இவர்களை வெளியே விடாதிங்க.. அட்வகெட்டுன்னு தயவுசெய்து. எப்படி இப்படி வெட்டலாம். பாவம் இல்லையா. ஜாமின்ல விடாதிங்க.
Both are advocates.
My support Anand Kumar sir
Personal matter between the friendship so no one gives protection against the person
Because no one expecting anything about the attempt to murder
வக்கில்..தான்.உண்டு.தன்.குடும்பம்.தன்.தொழில்.அதைமட்டும்.கவனித்து.கொண்டு.இருந்தால்.ஏன்.அடுத்தவன்.பகைவன்.ஆகிரான்.எதிரி.ஆகிரான்.நம்ப.ஒழுங்க.யிருந்த.எல்லாமே.சரிய.இருக்கும்.
ஏன் சத்தியவதி
காவல் நிலையத்தில்
புகார் தந்ததாகஸநியுஸ்
வக்கீல் வக்கிலை வெட்டம நாங்களா வெட்ட
Dai ethu unga sanda da ethuuku neegaley en poraadanum
vakil kalla uru vaipan ellarukku police safety ennada pesuringa
Can anyone please explain me what exactly this case was why he was killed?
உங்கள் குடுங்களுக்கு மூன்று சிப்ட் என்று ஒரு எஸ் எஸ் ஐ மற்றும் இரண்டு காவலர்களை அரசை நியமிக்க சொல்லுங்கள் கேவலமாக இல்லை எதற்காக போராட்டம் நடத்துவது என்று
2 peraium vetirukanum. Antha ponu idam kodukalaina avan ean thappu pana poran!
Velila irunthu yarum vettala avungalukkullaye vettitanga itharku enna porattam makkalukkalla yar pathukappu kudukkaranga
வெட்டிய குமாஸ்தாவிற்கு தண்டனையாக வேறு வக்கீலிடம் பணி இட மாற்றம் செய்யலாம்
Admk Vijay win 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
ஏண்டா.3பேரும்வக்கிலாகயிருக்கும்போது.எப்படிடாபாதுகாப்பூகொடுப்பதுபோராட்டம்நியாயமானதாகயில்லையே
Kallakaathalukku police securityyaaaa!!!!
Kannan 30 age avanuku 28 age illa
Thappu seithal thannanai unndu
Protection only posible when good character. How police will protect all this
Justice Kirubakaran once suggested Castration (kayadippu) as the punishment in such cases
Anyone please help for my studies