Pulavar Ramalingam Comedy Speech | Pulvar Ramachandran Comedy Speech | Book Fair 2023 | Iriz Vision

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 мар 2023
  • Click here to subscribe us @ bit.ly/IrizVision
    Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    Click here to also watch :
    Comedy Pattimanram : • comedy pattimandram
    Motivational Speech : • motivational speech
    Health Tips : • Health Tips
    Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • РазвлеченияРазвлечения

Комментарии • 23

  • @arunachalamarunachalam6254
    @arunachalamarunachalam6254 Год назад +1

    பிரமாதம் ஸாயி வாழ்த்துகள்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 8 месяцев назад

    அன்புள்ள அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே.
    எவ்வளவு நேரம் மணிக்கணக்கே தெரியவில்லைநானும் ரிப்பீட் போட்டுக் கொண்டே இருக்கிறேன் முதலில் இருந்து பாதி கேட்டேன் மறுபடி மீண்டும் முதலில் இருந்து அருமையாக இருந்தது வார்த்தைகள் இன்னும் பாதி இருக்கிறதுஅடுத்த அண்ணா பேசிய ஆரம்பம் தான் கேட்டிருக்கிறேன். இன்னும் முடிவு இருக்கிறது சரி அதற்குபதிவு கொடுப்போம் என்று வந்தேன். உண்மையில் காமெடி பேச்சுஎன்று போட்டிருக்கிறது ஆனால் இது அறிவுபூர்வமான உண்மையில் மனிதர்களுக்கு எங்கு எதை கொண்டு செல்ல வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அந்த நிகழ்வுகள் அந்த எண்ணங்கள் கருத்து தெளிவு சிந்தனை எல்லாம் என்னுடைய எண்ணங்களுக்கு சரியாக இருந்தது உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன். எனக்கு நல்லா சிரிப்பு வந்துச்சு அந்த லவ் பண்ற பையன் வந்து சைக்கிளில் வரும் பொழுது அன்பே அப்புறம் பைக்கில் வரும் பொழுது காதலன் காரில் வரும் பொழுது கணவன் என்று சொல்ல கடைசியில் இது எல்லாம் வாடகை என்று சொன்னவுடனே வணக்கம் அண்ணா என்ற வார்த்தை அங்கு வந்து முடிவு பெற்றது என்று சொன்னவுடன் அந்த சிரிப்பு அது உண்மை.அந்த சிரிப்பு அது உண்மை தானே அது நிகழ்வுகளில் இல்லை இந்த கலியுகத்தில் அப்படித்தானே திருமணத்துக்கு ஏற்பாடு பண்ணுகிறார்கள்திருமணத்திற்கு என்ன என்ன கேட்கிறார்கள் என்ன பார்க்கிறார்கள் எதை பார்க்க கூடாதோ அதை பார்க்கிறார்கள் எதைக் கேட்கக் கூடாது அதை கேட்கிறார்கள் எதை வேணுமோ அதை கேட்பதில்லை இதுதான் இந்த யுகம் இப்படி இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்சரி அது இருக்கட்டும் அதெல்லாம் முடிந்து போனவை ஆனால் இந்த இது வந்து உண்மையிலே வாழ்த்துகள் இரண்டு பேருக்கும் இன்னும் இருக்கிறதுகேட்க வேண்டியவை பார்ப்போம் மீண்டும்.

  • @ramadoss49
    @ramadoss49 9 месяцев назад +1

    Super vvvvvvvvvv ஐயா.

  • @govindarajgovind7227
    @govindarajgovind7227 Год назад +7

    Hi ayya

  • @vivekramani4241
    @vivekramani4241 8 месяцев назад

    Very good message vazhthugsl

  • @om8387
    @om8387 Год назад +3

    வந்தசனம் நொந்துமனம் வீடுதிரும்பாமல் இருக்க வேண்டுமாயின் புலவர் ராமலிங்ம் ஐயாவை முதலே அழைக்க நினைத்துவிட்டனர்போலும் அருமையான நகைச்சுவைப் பேச்சில் வள்ளல்கள் இருவரும் இணைந்தால் சிரிப்புற்கு பஞ்சமேது ரசிபவர்க்கு குறையேது

  • @issacissac9775
    @issacissac9775 5 месяцев назад

    😊

  • @user-yx3ho5lv8n
    @user-yx3ho5lv8n 8 месяцев назад

  • @dhanushree5128
    @dhanushree5128 Год назад +13

    தாய் நினைத்தால் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் ஐயா ஸ்டாலின் அவர்கள் மது மது பானத்தை மக்களுக்கெல்லாம் கொடுத்து நல்ல வாழ்த்துவார்கள்

  • @mugundeshchocklingam6516
    @mugundeshchocklingam6516 Год назад +3

    ஐயா இன்ஸ்பெக்டற கேள்வி கேக்கற தலைமுறையா உங்கள் தலைமுறை.நகைச்சுவைக்கு சரியாக இருக்கு.உங்களுடன் தேசிய நெடுஞ்சாலை உணவகத்தில் புகைப்படமெடுத்த தென்காசிக்காரன்.வாழ்த்துக்கள்.நீங்கள்மட்டுமல்ல உங்கள் சக பேச்சாளர்கள் எல்லோரும் ஒருமணிநேரம் பேசினால் அதில் ஐந்து நிமிடம்தான் புதிதாக பேசுகிறீர்கள்.55 நிமிடம்
    அரைத்தமாவையே அரைக்கிறீர்கள் என்பது உங்கள் அனைத்து பேச்சையும் கேட்பவற்களுக்கே தெரியும்.அதிலும் ஐயர் 99 சதவிகிதம் அறைக்ககாரு.

    • @ssasriram9724
      @ssasriram9724 Год назад +1

      Yes this fellows only 5 percent new
      All 95 percent old

  • @vivekramani4241
    @vivekramani4241 8 месяцев назад

    Upper

  • @ramadoss49
    @ramadoss49 9 месяцев назад

    ஐயாஆஆஆஆஆஆஆஆஅஅ

  • @rubandevagnana
    @rubandevagnana Год назад

    எச்சு போய் என்பது தமிழா!! எந்த அகராதியில் உள்ளது...

  • @sankarp4988
    @sankarp4988 Год назад

    He is not a teacher, but a preacher of Dravidian concept, in the context of humours speaker.... He is deleterious virus , spreading the deteriorated culture among the people, despite his degnified profession of the Tamil traditional culture ...

  • @RajabatherSampathkumar82
    @RajabatherSampathkumar82 Год назад

    திராவிட காக்கா இங்கு பேச வேண்டுமா.