Susheela Raman ~ Vel Undu/Nuri Nuri (HAL tr.4/9)

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии •

  • @saalisaali8201
    @saalisaali8201 6 лет назад +21

    ரீமிக்ஸ் பாடல்.இதில் குறை சொல்ல ஒன்றும் இல்லை.நன்றாக உள்ளது.மியூசிக் சூப்பர்.பாடல் மீண்டும், மீண்டும் கேட்க தூண்டுகிறது.

  • @balasubramanianpalanivelup8534
    @balasubramanianpalanivelup8534 4 года назад +38

    சுசீலா ராமன் நீண்ட தேடலுக்கு பின் கண்டு கொண்டேன்.
    முருகன் பாடல்கள் நீங்கள் பாடும்போதும் பிடிக்கும்.

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Год назад

      அன்புடன் அழைக்கின்றோம்

  • @vetriselvamvetriselvam2912
    @vetriselvamvetriselvam2912 Год назад +122

    கொஞ்ச கொஞ்சமா நம்மை இந்த பாடல் பரவச நிலைக்கு தள்ளுகிறது! போதை இசை போதை! நன்றி சுசிலா அம்மா! ❤❤❤

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Год назад +2

      அன்புடன் அழைக்கின்றோம் சிவனாற்றுப்படை

    • @muraliv8157
      @muraliv8157 10 месяцев назад +1

      அருமையான இசையமைப்பு. அதிர்வுகள்.முருகப்பெருமானுக்கு கூட பைத்தியம் பிடித்துவிடும்.

    • @vetriselvamvetriselvam2912
      @vetriselvamvetriselvam2912 10 месяцев назад

      @@muraliv8157 இசை பல பரிமாணங்களை உடையது நண்பரே! நீங்கள் இன்னும் முழுமையாக இசையை உணரவில்லை! அதன் வெளிப்பாடே! உங்கள் கருத்து! இசைக்கலைஞருக்கு மட்டுமே அது புரியும்! நீங்கள் உணராவிட்டால் நீங்கள் இன்னும் இசைக்கடலில் மூழ்கவில்லை என்று அர்த்தம் முருகனுக்கு ஏற்புடையதா? ஏற்பு இல்லையா? என்பதை முருகன் சொல்வார்! உங்கள் வெறுப்பை முருகன் முதுகில் ஏற்றாதீர்! நீங்கள் ஒரு ஞான சூன்யமாக இருக்க வாய்ப்புள்ளதால் இப்படி புலம்பிகொண்டிருக்கிறீர்!? போங்கள் போயி புரியாத தெரியாத இசையை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் என்று சொல்லமாட்டேன்!? ஏனென்றால் அது உங்களுக்கு புரியாது! தெரியாது!

    • @muraliv8157
      @muraliv8157 10 месяцев назад

      This song should be in the historical song museum.

  • @kamal84019
    @kamal84019 Год назад +45

    இது ஒரு அற்புத பாடல்! கேட்கும் அனைவரையும் நூறாயிரம் முறை கேட்க தூண்டும் அதிசய பாடல்! சூபி இசையை விரும்புபவர்களுக்கு இது ஒரு விருந்து ❤

  • @DJroot333
    @DJroot333 Год назад +564

    முதல் முறை கேட்கும் போது சிரிப்பாக இருந்தது.. இரண்டாவது முறை வித்தியாசமான அனுபவமாக இருந்தது.. அடுத்தடுத்து கேட்க்கிறேன் அடிமை ஆக்கி விட்டது... மனமே மனமே மனமே

  • @gopilakshmi9809
    @gopilakshmi9809 2 года назад +154

    5 வருடத்தில் 200 முறை இந்த பாடலை கேட்டுலேன் மிகவும் அருமையோ அருமை 🙏🏻🙏🏻🙏🏻

  • @abdulrafi6971
    @abdulrafi6971 Год назад +61

    நான் இஸ்லாமியன் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்

    • @rsmuruganantham
      @rsmuruganantham 4 месяца назад +2

      இசைக்கு மொழியோ,மதமோ கிடையாது நண்பரே

    • @destonisnis974
      @destonisnis974 4 месяца назад +2

      தமிழ் இஸ்லாமியன் மட்டும் தான் இப்படி சொல்வான்... வாழ்த்துக்கள் நண்பா

    • @faizanagnihotri4404
      @faizanagnihotri4404 3 месяца назад

      😮😮😮​@@rsmuruganantham

  • @im_shahidkhan
    @im_shahidkhan Год назад +11

    Kaunain ke Malik hai wo Sallallahu Ta'la Alaihi wasallam ❤️ duniya me taareef laye 😍😍😍😍 Beshak Subhan allah 😍😍😘

  • @akashsanthosh9484
    @akashsanthosh9484 5 месяцев назад +7

    நான் இந்த பாடலை 2016 இல் இருந்து இன்று வரை சலிக்காமல் கேட்டு கொண்டு இருக்கு கிறேன். மனதிற்கு இதமான பாடல்

  • @achukutry5803
    @achukutry5803 3 года назад +121

    இசையால் மட்டுமே இறையோன்களை ஒன்றிணைக்க முடியும் ...
    தமிழ் கடவுளும் அரேபிய அல்லாவும் கைகுலுக்கிய தருணம்

    • @mr.single2.033
      @mr.single2.033 3 года назад +5

      Am muslim and am also addicted this song i play this song mostly in my home tv

    • @Jyotee-u2b
      @Jyotee-u2b 2 месяца назад

      Not when we hindus make an embarrassment of ourselves.
      When in Afghanistan women are veiled forcefully burqua Ed and recently stopped to sing or open their voice boxes.
      Her fat performance an embarrassment in spite of her wonderful voice

  • @govindraj9303
    @govindraj9303 2 года назад +13

    முருகா .. உன் புகழைப் பாடிக்கொண்டு இருக்கும் இந்த கலையை நூறாண்டு காலம் வாழ்க வாழ்க

  • @gentelman2105
    @gentelman2105 11 месяцев назад +8

    6years before i was heard this song in dxb still its fresh i lyk very much, இறை பாடல் எதுவாக இருந்தாலும் சரி தமிழ் மொழி உங்களின் உள்ளத்தை கரைக்கும் வாழ்க எம் மொழி

  • @devanandd.m.r2425
    @devanandd.m.r2425 4 года назад +153

    ஓம் முருகா உன்னை எந்த சுவரத்தில் பாடினாலும் அழகுதான் இசையுடன் கலந்த பக்தி உயிருடன் கலந்த உணர்வு

  • @kanala2z
    @kanala2z 3 месяца назад +6

    இந்த பாடல் எவ்வளவு கேட்டாலும் சலிக்காமல் இருக்கிறது

  • @prakashraj8054
    @prakashraj8054 11 месяцев назад +6

    சூபி இசையை விரும்புபவர்களுக்கு இது போன்ற பாடல் ஒரு விருந்து ❤.If you know both the languages, you can experience pure divine vibes...

  • @sathish4667
    @sathish4667 3 года назад +9

    வாழ்வின் அனைத்து சோகங்கலும் மறந்து விட்டன.. இசைக்கு அடிமை

  • @SathiyaSathiya-n5h
    @SathiyaSathiya-n5h 2 месяца назад +3

    எந்த கடவுளின் பாடலை பாட முடியும் எங்கள் முருகன் கலியுகம் கடவுள் உண்மை எங்கள் தமிழ் கடவுள் முருகா.ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🦚🦚🦚🙏

  • @jameerbatsha3913
    @jameerbatsha3913 4 года назад +458

    Am Tamil Muslim but this line made my day.
    "கந்தன் உண்டு கவலை இல்லை"

  • @ctharam6556
    @ctharam6556 2 года назад +40

    வேலுண்டு வினையில்லை❤️
    தமிழ்குடியின் தலைவனுக்கு அரோகரா🙏🏽🙏🏽🙏🏽

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem Год назад

      அன்புடன் அழைக்கின்றேன்

  • @rramsri2378
    @rramsri2378 10 месяцев назад +7

    I'm a atheist but this is my all time favourite 🔥🔥🔥

  • @sharathkp9093
    @sharathkp9093 3 года назад +368

    I first saw susheela in some troll pages ,people making fun of her , finally I reached here, and discovered this PURE GEM !! What a performance and what a voice ..addicted to her songs.

  • @nileshtarpe6479
    @nileshtarpe6479 4 года назад +2

    10000 baar sun chuka hu..pata nahi mann hi nahi bharta...thanks sushila ji aap ne jadu kiya hai is song me ...iam my chaild .fully enjoyed...ever. thanks

  • @adreshan
    @adreshan 10 лет назад +196

    No boundary in bakthi! She has broken all levels of stereotypes and brought sheer love for music!! Thank you sheela!!

  • @kmmuniyandi2378
    @kmmuniyandi2378 Год назад +2

    மிகவும் பிடித்த பாடல் 🙏🏻🙏🏻🙏🏻 100 முறை கேட்ருப்பேன்

  • @breakingvoicepavi7125
    @breakingvoicepavi7125 Год назад +52

    அட பாவிகளா இந்த பாட்ட பாத்தாட சிரிச்சிங்க ... சரியான "vibes" ah டா . ❤

  • @ravivelauthan6713
    @ravivelauthan6713 3 года назад +16

    I am Murugan devotee...love this song. Well done team.
    Insurement playing WOW..other level

  • @drummerguru2289
    @drummerguru2289 2 года назад +13

    What a voice, what a composition lady, you are a genius.....lord Murugan bless you....

  • @Ctamil1
    @Ctamil1 4 месяца назад +3

    I’m from srilanka Tamil now Swiss எனக்கு புடிச்சிருக்கு❤ நான் இந்த பாடலை 100 தடவ பத்திருக்கன்❤️❤️❤️❤️❤️

  • @tapasvyas9265
    @tapasvyas9265 2 года назад +3

    ஆம் பக்தியே அவரை எந்த இசை வடிவத்திற்குள்ளும் அடைக்க முடியாத ஒரு புதுவித அமெரிக்க பாணியில் பாட வைத்துள்ளது-வாழ்க முருகன் அருள்.

  • @aymanshaikh3780
    @aymanshaikh3780 3 года назад +9

    Miss susheela raman what an remarkable art of form you portrayed yourself as like noble performer I have ever seen amazing outstanding video you owe ao bow from me and every one as well. Hat's off MANNME MANNME. Made my day. Thank you❤🌹🌹🌹🙏

  • @chelvyn
    @chelvyn 8 лет назад +12

    This is one of her best! This one has a loud and clear audio recording, she is loud enough to enjoy the song! Also guys in the back excelled! Good work!

  • @raviChandran-mv6dv
    @raviChandran-mv6dv 3 месяца назад +2

    சொல்லுவோம் வேலுண்டு வினையில்லை மகிலுண்டு பயமில்லை குகணுண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை ....என் அப்பன் முருகன் 🙏👑

  • @muraliv8157
    @muraliv8157 10 месяцев назад +5

    இந்தப் பாடல் வரலாற்றுப் பாடல்களின் அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டும்.

  • @perripro1
    @perripro1 3 года назад +7

    I have listened to this more than 500 times!!! I could feel the spirutal power in this song. Murugaaaa!!!!

  • @manojparaman9771
    @manojparaman9771 4 года назад +48

    வெற்றிவேல் முருகனுக்கு.. அரோகரா..!!!😭😭😭

  • @AnanthNat
    @AnanthNat 3 года назад +18

    Nice fusion. Perfectly blended with the qawwali. She is loyal to the tune. And what a powerful timbre in the voice!

  • @mixoubn34
    @mixoubn34 2 года назад +29

    She feels so confortable that she dances as i do when i'm alone at home
    Love his spirit and so this wonderful qawwali 💕

  • @harisjaved6478
    @harisjaved6478 4 года назад +74

    Pure talent love from Pakistan especially all the musicians who composed this.

  • @sigo1985
    @sigo1985 6 лет назад +10

    I'm crazy about the song! When I listen I get extra energy! Whenever I get tired I listen and motivates me a lot! Thanks Susheela!!!

    • @aymanshaikh3780
      @aymanshaikh3780 3 года назад +2

      That's the spirit we all needed. Please maintain it. Really liked it

  • @Islamicscience-l3g
    @Islamicscience-l3g 14 дней назад +1

    Masterpiece, especially the qawali blend❤. It's beyond music❤

  • @vishnnuvijay9096
    @vishnnuvijay9096 4 года назад +61

    Dislikers are so narrow minded who can't enjoy this beautiful song

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 года назад +2

    ஆஹா ஆனந்தம் அற்புதம் முருகா சரவணபவ ஓம் சண்முகா சரணம் அவர்களை எப்படி இந்த பாடல் கவர்ந்து இருந்தால் இப்படி நன்றாக‌ பாடுவார்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @arumugasundar3350
    @arumugasundar3350 Год назад +8

    கருணைக் கடலே போற்றி போற்றி இந்த பாடலை கேட்கும் போது ஒரு புத்துணர்ச்சி அளிக்கிறது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @maniromanempire1394
    @maniromanempire1394 Год назад +2

    Intha paattukku adimai aagi vitten.........❤

  • @ravidhanbaabu4654
    @ravidhanbaabu4654 Год назад +10

    Thamizh + Urdu..🔥..What a song...If you know both the languages, you can experience Pure divine vibe...😌

  • @saeedkhan-kk2mz
    @saeedkhan-kk2mz 2 месяца назад +3

    MASHALLAH ❤❤

  • @ruidesousa1
    @ruidesousa1 6 лет назад +9

    The groove is astounding!!! Thank god I was lucky to find this here... Bless!!!

  • @menezesshekar7905
    @menezesshekar7905 3 года назад +19

    I heard more then 1k times still feeling to listen, here were u brings are two tradition together in one song it's really salute as Indian you know... Also your all songs are Bramandam... Keep rocking 🙏

  • @virgosandpan
    @virgosandpan 9 лет назад +6

    this is the first time I am listening to you mam fantastic voice and don't worry about Tamil language it's always preserve but you bringing it to the new modern journey keep up the good job I love the songs and music and how you present

  • @anthonyjosephjoseph2479
    @anthonyjosephjoseph2479 10 месяцев назад +2

    Even lord Murugan will be gone crazy.......by this rhythem..........oh....my......my.....

  • @arulkc1
    @arulkc1 4 года назад +23

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு)
    நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
    நெருப்பு வடிவாகத் தோன்றி
    நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)
    விழிகளொரு பன்னிரண்டு
    உடையவனே என்று சொல்லி
    விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு)
    உலகமென்னும் கடல் தனிலே
    உடல் என்னும் ஓடமது
    உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு)
    ஓயாது ஒழியாது
    உன் நாமம் சொல்பவர்க்கு
    உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு)
    கருணையே வடிவமான
    கந்தசாமித் தெய்வமே உன்
    கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)
    நெற்றியிலே நீறணிந்து
    நெறியாக உனை நினைந்து
    பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு)
    நெஞ்ச மதில் வஞ்சமின்றி
    நிர் மலனே நின்னடியைத்
    தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு)
    ஆறுபடை வீட்டினிலே
    ஆறுமுக வேலவனே
    ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு)
    திருப்புகழைப் பாடி உந்தன்
    திருவடியைக் கைதொழுது
    திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
    கந்தர நுபூதி பாடி
    கந்தனே உன் கழலடியைக்
    கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
    வேலவனே என்றுபாடி
    வேண்டிடும் அடியவர்க்கு
    வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)
    மந்திரமும் தந்திரமும்
    மருந்துமாக நின்ற உந்தன்
    மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)
    தெள்ளு தினை மாவும்
    தேனும் பரிந்தளித்த
    வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு)
    வடிவேலா என்று தினம்
    வாழ்த்துகின்ற அடியவர்க்கு
    கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)
    பரங்குன்று செந்திலும்
    பழனி மலை ஏரகம்
    பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா

  • @manoharans2923
    @manoharans2923 5 лет назад +2

    Her voice with music Ppppaaaaa Sema .i have totally addicted. Naadi narambellam Indha paatu than irukku. Mind full ah idhu than....

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA 5 лет назад +25

    Thank you for taking our Song to the international stage

  • @vnstudio123
    @vnstudio123 Год назад +6

    அக்கா மறுபடியும் வாங்க அக்கா... இது நல்லா இருக்கு

  • @ramesh.chinnusamy
    @ramesh.chinnusamy 2 года назад +7

    Addicted to this song.... what a voice.... The song collaboration absolutely fantastic 😍😍😍😍 loved it.... ❤️❤️❤️❤️❤️

  • @dineshsasikala9393
    @dineshsasikala9393 4 года назад +22

    முதலில் சிரிப்புதான் வந்துச்சி.., ஆனால் போவ போவ என்னமோ நல்லா இருக்கு..,

  • @muraliv8157
    @muraliv8157 10 месяцев назад +3

    உண்மையிலேயே இது நல்லா இருக்குது

  • @கருணையாய்வாழு
    @கருணையாய்வாழு 11 месяцев назад +4

    அருமை மனம் உருகிவிட்டது❤❤❤❤❤

  • @praveenp6724
    @praveenp6724 7 лет назад +5

    Wow ...This song has each and every emotion in it....One among very few..Great work....tamilachi

  • @surajkarna1342
    @surajkarna1342 2 года назад +14

    Super mam,very mesmirising tune.expect more tamil devotional songs from you. Thank you for spreading our culture worldwide😀

  • @gaffar13
    @gaffar13 8 лет назад +66

    First time I saw this video great job mix with Qawwali and Tamil devotional songs it's really amazing believe me I am watching again and again.

  • @vijaymv8007
    @vijaymv8007 8 месяцев назад +32

    2024 listening this song hits Like❤️‍🔥

  • @ramesht4693
    @ramesht4693 4 года назад +21

    I'm consistently watching, something special is there

  • @KunalUniverse-ri3ws
    @KunalUniverse-ri3ws 9 месяцев назад +1

    you are pride for Indians, I am feeling great to watch and hear you.

  • @rajeshrajesh-op8ft
    @rajeshrajesh-op8ft Год назад +3

    Sorry madam, i misunderstood seen some of meem. Really great devotee

  • @musafirk66
    @musafirk66 29 дней назад +2

    ന്റെ മോനേ.... ഏതാ എനർജി.... ♥️

  • @vishweshfn8033
    @vishweshfn8033 3 года назад +7

    Music should be this intense that ONE forget the world and soak in BLISS...great work SHEELA

  • @josephamalsabu
    @josephamalsabu Год назад +2

    Listening more than 3 times a day currently. I'm addicted. Specially to Nuri Nuri portion. An amazing mix ❤️

  • @samiyusuf7632
    @samiyusuf7632 Год назад +3

    கேட்க கேட்க திகட்டவில்லை..
    ௨டலில் ஊறுகின்ற இசை..

  • @karthikkeyan7349
    @karthikkeyan7349 5 лет назад +3

    மிக சிறப்பாக பாடி உள்ளார்.... அரோகரா

  • @gowtham8974
    @gowtham8974 Год назад +3

    அருமையாக உள்ளது Western style songs 👌👌👌👌😍😍

  • @vetriselvamvetriselvam2912
    @vetriselvamvetriselvam2912 29 дней назад

    இது நம்மை கடந்த ஒரு பரிணாமம்! அதை உணர்ந்தால் நம்மை மறந்த ஒரு நிலைக்கு கொண்டு செல்லும்! அதை அனுபவியுங்கள்! உணரலாம் ❤❤❤❤❤❤ நன்றி சுசிலா! அம்மா!

  • @DANGERX557
    @DANGERX557 Год назад +13

    10 years after hearing this song and this song my childhood favorite song😢❤

  • @jafarsadiqueali2373
    @jafarsadiqueali2373 Год назад +134

    I am muslim.. But I Love this song...
    குகன் உண்டு குறைவில்லை மனமே ❤

    • @rekarna3620
      @rekarna3620 Год назад +4

      மதம் என பிரிந்தது போதும் மொழி என பிரிந்தது போதும் மாற்றம் ஒன்றே தீர்வாகும்

    • @mechanicalandfun5600
      @mechanicalandfun5600 Год назад +1

      Why that you have to say that?

    • @rranitharrranithar81
      @rranitharrranithar81 Год назад +2

      Marumai coming soon inshallah.... I'm Hindu ana allah ka Bayandhu valren allah Oruvane iraivan

    • @anbarasanaboy8441
      @anbarasanaboy8441 Год назад

      Sir thanks I'm Indian

  • @sharonjoe5761
    @sharonjoe5761 3 года назад +5

    this song refreshes my mind body n soul...i turn soo happy as soon as i hear it...

  • @srinivasm998
    @srinivasm998 5 лет назад +5

    The voice nd the music takes us to Paravasa nillai... Power pack... Murugan gets into us... Feeling lik holding vel nd standing against enemies with heads high... Kanthan உண்டு kavalai illai maname..... 🔥 🔥

  • @paapi777
    @paapi777 3 года назад +8

    I just sing MANME MANME MANME whole day. 😘 love this vibe

  • @thanujayogarajah9770
    @thanujayogarajah9770 7 месяцев назад

    சுசிலா ராமனுக்கு வாழ்த்துகள் இன்னும் பல பாடல்களைஎதிர்பார்க்கி ன்றோம்.

  • @arulnilesh6432
    @arulnilesh6432 3 года назад +13

    அற்புதம் அற்புதம் அற்புதம் வர்ணிக்க வார்த்தைகள் போதாது 👌👍🌹🌹🌹🌹

  • @Sarmasugan
    @Sarmasugan 4 года назад

    What an music collaboration.hatts off suseela Raman.nammala ariyamale aattam poda thonuthu.

  • @jayapuhazhenthi9617
    @jayapuhazhenthi9617 4 года назад +7

    One of the best music in the world and the way of u singing is really mesmerizing.. Always goosebumps with ur voice 🍁🍁🍁🍁

  • @Svgselva22
    @Svgselva22 10 месяцев назад +1

    Fantastic composing. Vera level vibes ❤

  • @maheshiarmeckup4920
    @maheshiarmeckup4920 2 года назад +5

    Best singer susheela raman💪🔥what a voice, what a composition lady 🙏🔥🔥

  • @SubZero-xm4zy
    @SubZero-xm4zy Год назад +2

    searching this song after 6 years.. thank you RUclips for preserving this gem

  • @ajithkumar6550
    @ajithkumar6550 5 лет назад +3

    Addicated to dis song heared more den 100 times loved it and her way of singing and the band is awesom keep rocking dr....

  • @priyashakthi1530
    @priyashakthi1530 5 лет назад

    Great great great en husband indha song more than 100 tym ketrupanga avlo fav engaluku

  • @laleethalaleetha161
    @laleethalaleetha161 Год назад +3

    Mesmerising. I love breaking the conventional style of singing. U nailed it.🎉❤

  • @rajvel.7929
    @rajvel.7929 11 месяцев назад

    வெளிநாடவர்களுக்கு ஏற்றார் போலவே பாடி அசத்தி இருக்கிறார் சுஷீலா ராமன் அவர்கள் வாழ்த்துக்கள்

  • @jpsmediaview691
    @jpsmediaview691 2 года назад +64

    My Name Johnpaul I'm a purely believing almighty God Jesus only. I saw this song troll videos in Facebook. But after I searched this song in RUclips. I'm genuinely telling this from my heart. Susheela ji and team made a spiritual vibration. ❤️❤️ All god is God ❤️🙏

  • @animallover2649
    @animallover2649 Месяц назад

    This music was awesome 👌 I just love it ❤susheela maam n the qwall This combination is rock

  • @zappzpp
    @zappzpp 3 года назад +4

    மெய் சிலிர்க்க வைக்கிறது 😍💓

  • @itsmesv1160
    @itsmesv1160 3 месяца назад

    எங்கள் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பாடிய இந்த பாடல் மிகவும் பிரபல்யமானது...கோயில் தெரு வளாகங்களில் ஒலிக்கவிடுவார்கள்....மற்றும் பாடல் நிகழ்ச்சிகளிலும் இசைப்பார்கள். சந்தம் எப்படி வந்தால் என்ன? ரசிக்கும்படியாகவும் தெய்வீகமாகவும் இருந்தால் நன்றே.....❤❤❤

  • @UMAMAHESHWARI
    @UMAMAHESHWARI 3 года назад +16

    Shes such a rock star ❤
    #tamizhpride

  • @davidshiva51
    @davidshiva51 Год назад

    No words solla varthaigale iellai 6years minnadi ketten ipovum no words

  • @mohandasshanmugam9220
    @mohandasshanmugam9220 7 лет назад +131

    I have heard the song ....may be 100 times today ... addicitve rendition.....

  • @gomathinatarajan2481
    @gomathinatarajan2481 Год назад +1

    Thankful to Susheela Raman 🙏🙏🙏🙏💯💯💯💯 for Thunderstorms Tamil Murugan to International Vibes,

  • @geethulekshmi6340
    @geethulekshmi6340 3 года назад +5

    Such a bliss.... Visiting once in a while...

  • @muraliv8157
    @muraliv8157 10 месяцев назад +2

    This song should be in the historical song museum.

  • @9lingamr
    @9lingamr 10 лет назад +10

    Brilliant fusion- very good indeed- love it

  • @sathiamurthiperumal8193
    @sathiamurthiperumal8193 Год назад +1

    I am listening this songs past ten years, whenever I listen this, I feel unexplainable pleasure… Lovely