Inspiring story | இந்த மனிதர்களை என்ன செய்வது | How to talk | காணாதான் காட்டுவான் | Thirukkural 849

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 358

  • @monaparani19
    @monaparani19 2 года назад +570

    அருமையான கதை, இதுவே கணவராக இருந்தால் என்ன செய்வது, ஆனால் பெரும்பாலான பெண்கள் அதை பிள்ளைகளுக்காக பொருத்து சகித்து வாழ்கிறார்கள்

    • @சிவகாமிகல்பனா
      @சிவகாமிகல்பனா 2 года назад +61

      அதே சந்தேகம், என் கணவர் கேரக்டரை எப்படி மாற்றுவது.. அவரும் இந்த மாதிரி கேரக்டர்தான்.

    • @jepinsamuel9336
      @jepinsamuel9336 2 года назад +31

      enna panrathu sister namma parents kaga namma pasagalukaga adjust pannitu than poka vendiyathu iruku

    • @ishwarya986
      @ishwarya986 2 года назад +26

      சகோ விட்டு கொடுக்கிறவங்க கெட்டுப் போனது இல்லன்னு சொல்லு வாங்க.இரட்டிப்பான சந்தோஷம் கண்டிப்பா கிடைக்கும்.❤️💞✨✨✨😊👍

    • @tmramachandranmunusamiraj9323
      @tmramachandranmunusamiraj9323 2 года назад +12

      அருமையான கதை!
      இந்த மாதிரி மனைவியாக இருக்கக்கூடாதா! ஏம்மா இந்த ஓர வஞ்சனை!! நன்றிம்மா!

    • @vijayaragavan5878
      @vijayaragavan5878 2 года назад +5

      Yes correct friends

  • @subhatamilnadu2026
    @subhatamilnadu2026 2 года назад +33

    ஆம்.எதையுமே தவறுதலாக வே பார்க்கும் கணவரிடம் மெளனமாக இருந்தாலும் தான் செய்வது சொல்வது தான் சரி என்று மீண்டும் அவர் போக்கிலேயே வாழ்க்கை நடத்தும் போது மனைவியின் வாழ்வு போராட்டமாகவே தான் உள்ளது

  • @krivanyasri8413
    @krivanyasri8413 Месяц назад

    மிக்க நன்றி அக்கா 🥰🥰🥰 திருக்குறள் கதைகளை பதிவிட்டதற்கு🙏🙏🙏மேலும் நம் தமிழில் உள்ள ஆழ்வார்கள் , நாயன்மார்கள் கதைகளையும் பதிவிடுங்கள் அன்பான வேண்டுகோள் 🙏😊

  • @vamsicreations5026
    @vamsicreations5026 2 года назад +50

    உலகை வெல்லும் ஆயுதம்
    மௌனம்,,,
    தூங்கி கொண்டு இருப்பவரை
    எழுப்பி விடலாம்
    தூங்குவது போல நடிப்பவரை
    எழுப்ப முடியாது
    தேவையும் இல்லை நன்றி வாழ்க வளமுடன்

  • @mukthayini2439
    @mukthayini2439 2 года назад +15

    உங்கள் குரல் மிகவும் அழகாக. உள்ளது

  • @rathivaasu
    @rathivaasu 2 года назад +3

    என் மனதில் இருந்த பல வருட கேள்விக்கு இன்று பதில் கிடைத்தது போல் உள்ளது. மிக்க நன்றி

  • @imanuvel9451
    @imanuvel9451 2 года назад +1

    Fact.........

  • @sivagamasundari3681
    @sivagamasundari3681 2 года назад +17

    எங்க வீட்டிலும் இப்படி ஒரு நபர் இருக்கார். நாம மௌனமா இருந்த?... தப்பு செய்ததனால்தான் அமைதியா இருக்கோம்..என்னும் குற்றம் உள்ள நெஞ்சு என்று திருப்பி போட்டு 1000 குற்றமாக நம்மீது சுமத்துங்க..

  • @SadiqAli-cv5io
    @SadiqAli-cv5io 2 года назад +10

    Good .... நானும் அப்படித்தான் நடக்கிறேன் ... இது கலி காலம் ஆச்சே ... அதுவும் முற்றிய காலம் ..

  • @Evr.baseer9286
    @Evr.baseer9286 2 года назад

    வணக்கம் நான் உங்கள் கதைகள் அனைத்தையும் நன்றாக இருக்கின்றேன் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது
    மேலும் உங்களது பணி தொடர வாழ்த்துகின்றேன்

    • @ThagavalThalam
      @ThagavalThalam  2 года назад

      மிக்க நன்றி சகோ 🙏

  • @ragavandrabjeyanthi5541
    @ragavandrabjeyanthi5541 2 года назад +117

    கணவராக இருந்தால் மௌனம் கூட தவறாகப் புரியும்

    • @vinovelu1520
      @vinovelu1520 2 года назад +14

      மதிக்கவில்லைனு சொல்வார்கள்

    • @vinithasam4340
      @vinithasam4340 2 года назад

      1000000000000000000000% currect.. En life um epdithan kadaisila enaku vantha peru..keta kelviku pathil sola mudiyatha unaku avlo nenju aluthama

    • @rishidevmanikandan7634
      @rishidevmanikandan7634 2 года назад +3

      Nanum mounama erunthen orediya 6 masam odiduchi.. oreydiya maranthutanga

    • @skk4712
      @skk4712 2 года назад

      Sss

    • @sivasuja9559
      @sivasuja9559 2 года назад

      Correct

  • @jeevanaravichandran3189
    @jeevanaravichandran3189 2 года назад +48

    Sister உங்கள் குரல் ரொம்ப இனிமையா இருக்கு வாழ்த்துக்கள் 💐நீங்கள் கூறிய கதைகள் அதில் வரும் கதாபாத்திரம் அதை விளக்கம் கூறும் விதம் மிகவும் அருமை வாழ்க தமிழ்

  • @ishwarya986
    @ishwarya986 2 года назад +133

    அமைதியும் மௌனமும் பல விளக்கங்களை சொல்லி விடும்..... யாரையும் புண்படுத்தாமல்.❤️ அருமையான பதிவு சகோ ❤️

    • @aaradhanamelvini6599
      @aaradhanamelvini6599 2 года назад +8

      அமைதியா இருந்தாலும்,
      மதிக்கல , திமிரு சொல்றாங்களே அதுக்கு என்ன பண்ணுறது . நம்ம பேசுனா தான் விடுவாங்க. அமைதி பல

    • @ishwarya986
      @ishwarya986 2 года назад +2

      @@aaradhanamelvini6599 புரியாதவர்களுக்கு பேசியும் பயன் இல்லை... சிலவற்றிற்கு காலம் பதில் கொடுக்கும் இதுவும் ஒரு கலை தான் தேவையான இடத்தில் சரியானவற்றை பேசுவதும் அனுபவம் நமக்கு அதை கற்றுக் கொடுக்கும்.....😊👍

    • @UniqueTweencraft
      @UniqueTweencraft 2 года назад +1

      Hi sis ❤️
      Engaloda channel la*Thirukkural stories, Moodhurai stories, Nalvazhi stories, Aathichudi stories*
      upload pandrom unglakku pudichurundha enga channel la subscriber pannikoga.. unga friends & family ku share pannuga 😊 Thank u😊👍

    • @mpandi2864
      @mpandi2864 2 года назад +1

    • @sasikalasadaiyappan3706
      @sasikalasadaiyappan3706 2 года назад +1

      Yes..enoda husband is same category...

  • @ramalingamk6628
    @ramalingamk6628 2 года назад +1

    உங்களைப்போலவே நீங்கள் சொல்லும் தகவலும் ரொம்ப சூப்பராக அருமையாக இருக்கிறது

  • @mayadevi5815
    @mayadevi5815 2 года назад +2

    சூப்பர் இந்த கதையதான் நான் ஃபாலோவ் பண்றேன். 🙂😎😂🥲🤫

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 2 года назад +8

    உங்கள் குரல் அருமை 👌
    இந்த கதைக்கான குறளும் அருமை..👌👏👏

  • @mythilithirukailan2835
    @mythilithirukailan2835 2 года назад +4

    தினமும் அமைதி
    என் வாழ்வில்

  • @porkodirajkumar
    @porkodirajkumar 2 года назад +2

    பேசும் வார்த்தைகள் அனைவருக்கும் புரியும்.
    மௌனம் நேசிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்

    • @ilayaraja7320
      @ilayaraja7320 2 года назад

      கதையை விட உங்கள் கருத்துக்களுக்கு பலம் அதிகம்

    • @ilayaraja7320
      @ilayaraja7320 2 года назад

      மன்னிக்கவும் உங்கள் கவிதை மிக மிக அற்புதம்

  • @dharmarajan2420
    @dharmarajan2420 2 года назад

    சிஸ்டர் அருமையான கதை

  • @kandasamyp8608
    @kandasamyp8608 2 года назад

    வணக்கம் சகோதரி அருமையான கதை .பொது நிகழ்ச்சிகளில் இந்தக் கதையைக் கூறினால் நமக்கு பிடிக்காதவர்கள் அவர்களை மறைமுகமாக கூறுவதாக நினைத்து கொள்வார்களே. தெளிவான விளக்கம் தந்தீர்கள். வாழ்க தமிழ் !வளர்க திருக்குறளின் புகழ் !

  • @alexchandru
    @alexchandru 2 года назад +2

    அருமையான ஒளிப்பதிவு 👏👏👏.
    இறுதியாக கும்பத்திற்கு பொட்டும் தேங்காய்முடியில் அழகான பூ வைத்துவிடுவதுபோல் அமைந்திருக்கும் திருக்குறளும் அதன் விளக்கமும் அருமை....
    நன்றி🙏🙏

  • @shobanamani2230
    @shobanamani2230 9 месяцев назад

    மிக அருமை கதை சகோ

  • @Arul_BN
    @Arul_BN 2 года назад

    அருமை.... கதையும், தங்களின் குரலும்.

  • @eswaramoorthysubbaian4747
    @eswaramoorthysubbaian4747 2 года назад +3

    மௌனம் சிறந்த ஆயுதம்

  • @boxparthi
    @boxparthi 2 года назад

    Thank you Mrs. Divya

  • @gopivevim5148
    @gopivevim5148 2 года назад +4

    இது உண்மை அனுபவம் எனக்கு உண்டு

  • @sivasangeetha7732
    @sivasangeetha7732 2 года назад

    திருக்குறளோடு ஒப்பிடுவது மிகவும் சிறப்பு

  • @SSsaravananSS
    @SSsaravananSS 2 года назад

    அருமையான தகவல் களஞ்சியம்.அதை சொன்ன விதமும், குரலும், திருக்குறளும்....
    அருமை...அருமை...அருமை!

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial 2 года назад

    Ithu elam nanga 1st standard le padichutom ! Ipa irukura 90s kids ku pudusa irukum

  • @bkjacklin747
    @bkjacklin747 2 года назад +1

    Super story,,,,,👍🤩💐🙏

  • @muthumuthu4765
    @muthumuthu4765 2 года назад

    அமைதி வாழ்வில் நிம்மதி

  • @pramyalokes5642
    @pramyalokes5642 2 года назад +1

    Super ennoda problem entha video paththa piraku sari akittu

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 2 года назад +47

    மெளனம் என்பது ஒரு அழகிய நீரோட்டம் போல,அது செல்லும் வழியில் மிகப்பெரிய கற்கள் இருந்தாலும் உடைத்து சென்று விடும்.....

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi 2 года назад +1

    அருமையான கதைகள் 🤝🤝🤝❤️🔥🔥

  • @VighaSamayal
    @VighaSamayal 2 года назад

    உண்மை தான்

  • @navean9628
    @navean9628 2 года назад

    அருமை தோழி நன்றி

  • @jraja2003
    @jraja2003 2 года назад +2

    "Thangalukku sevidan pola therikirathoo " nice pitch sago ,👌

  • @rithurishirithurishi8083
    @rithurishirithurishi8083 2 года назад +12

    கதை ,திருக்குறள் விளக்கம், அருமை

  • @MuthuLakshmi-wk2kd
    @MuthuLakshmi-wk2kd 2 года назад +4

    அருமையான பதிவு சகோதரி

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 2 года назад +1

    Valthukkal sister...

  • @pachamuthupachamuthu6243
    @pachamuthupachamuthu6243 2 года назад

    நல்ல தகவல் தொகுக்கப்பட்டுள்ளது உங்களுக்கு வணக்கம்👋👋🙏🙏

  • @thulasithulasi642
    @thulasithulasi642 2 года назад +1

    Excellent msg,
    👍

  • @AkashAkash-j7t9z
    @AkashAkash-j7t9z 2 года назад +2

    Romba naala indha content dhan ethir paarthan🥰

  • @ramyavasudevan5227
    @ramyavasudevan5227 2 года назад +2

    Nice pa....very nice to hear

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 2 года назад

    நற் பதிவு சகோதரி

  • @PradeepKumar-yc6tr
    @PradeepKumar-yc6tr 2 года назад +1

    Excellent message. 💯👍

  • @sarojat6539
    @sarojat6539 2 года назад

    அருமை நன்றி வணக்கம்

  • @rakshapandi2817
    @rakshapandi2817 2 года назад +2

    மிக சிறப்பு அக்கா அ௫னம 🙏🙏

  • @samisamisamisami2242
    @samisamisamisami2242 2 года назад

    Super maa.

  • @r.subhasiva1127
    @r.subhasiva1127 2 года назад

    100% unmai.... Ellarumey ithey mathiri tha irukkanum... Good habit and healthy um kuda....

  • @karthikannabhai788
    @karthikannabhai788 2 года назад

    Super ❤️❤️👍💝 Madam God

  • @Revathi.Moushi
    @Revathi.Moushi Год назад

    ❤❤ பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓர் உயிரே ❤❤ அந்த பாடல் பின்னிசையில் DD

  • @tharagamoorthi351
    @tharagamoorthi351 2 года назад

    Seriously i am going to do your advice to my friend by stay quiet with out respond to him,
    Thanks..

  • @spdevanandadv1701
    @spdevanandadv1701 2 года назад

    Thanks for your message.,
    💐💐💐🌹🌹🌹🌹💐💐🌹

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 года назад +7

    Good Inspiring Story. Happy to see your video.
    *Sometimes silence is the best answer.*
    Thank you Mam.

  • @vkpvenkateshwaran1997
    @vkpvenkateshwaran1997 2 года назад +3

    100% உண்மை...

  • @BalajiBalaji-hb1pf
    @BalajiBalaji-hb1pf 2 года назад

    Very nice story sister silence is also best solution in some citiwation

  • @csathish2807
    @csathish2807 2 года назад

    Miga arumai 💐

  • @ilamaranajanthadurairam4234
    @ilamaranajanthadurairam4234 2 года назад

    exactly 💯 ture sister 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌

  • @vignesheswar6872
    @vignesheswar6872 2 года назад

    மிக்க நன்றி அன்பு சகோதரியே👏👏👌

  • @RajKumar-vg5tr
    @RajKumar-vg5tr 2 года назад +11

    மௌனம் பேசியதே.... சிறப்பு அக்கா❤ ❤❤❤🙏♥♥♥♥💯💐💐💐💐💐💐

  • @om-od1ii
    @om-od1ii 2 года назад

    மிகச்சரியான.போதனை.

  • @rengasamyrenga1121
    @rengasamyrenga1121 2 года назад

    Super sister good effect

  • @sashikalaar8759
    @sashikalaar8759 2 года назад +2

    Story was told beautifully, nice voice and good explanation with thirukural. 👍👍

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +1

    அருமை அருமை சகோ

  • @ashokmoorthy196
    @ashokmoorthy196 Год назад

    அழகா சொன்னீங்க

  • @mariajeyarani9258
    @mariajeyarani9258 2 года назад

    சகோதரி உங்கள் குரல் ஆப்பிள் பாக்ஸ் சபரி குரல் போல் உள்ளது அருமை

  • @saranyaramadurai8027
    @saranyaramadurai8027 2 года назад

    En kulappam theernthathu nandri👍

  • @rajalakshmim4439
    @rajalakshmim4439 2 года назад +1

    Super story

  • @உங்கள்தோழன்-ள8ள

    Very beautiful story 💐💐💐💐 useful one

  • @premnishar8803
    @premnishar8803 2 года назад

    Thanks akka today Situation know clarified my problem an doubts 🥳🥳🥳🥳🥳

  • @veeravoice
    @veeravoice 2 года назад +1

    😍😍super

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 2 года назад +2

    Super akka.

  • @hugitclothdiaper8051
    @hugitclothdiaper8051 2 года назад +8

    தவறு நடப்பதை கண்டால் கையால் தடுக அல்லது வாயால் தடு அல்லது வெறுத்து ஒதுங்கி
    ----நபிமொழி

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 2 года назад +2

    Unmaithan, thank you madam

  • @Puratchithondan23
    @Puratchithondan23 2 года назад +1

    Unmai amaithi 🔥🔥🔥🔥🔥✌✌✌periya ayutham

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 2 года назад

    நன்றி நல்ல கதை விளக்கம் 👌🏽👌🏽👌🏽

  • @ibusabu9737
    @ibusabu9737 2 года назад

    நீங்க சொன்ன குறள் புரியல But lasta sonningala athu nalla irunthuchu

  • @narasimha5566
    @narasimha5566 2 года назад

    Romba nanndri

  • @ravisham8360
    @ravisham8360 2 года назад +2

    Really nice story with thirukkural at the same time
    Your voice is so sweet sister
    While I was listening your story I got some feeling

  • @tharam126
    @tharam126 2 года назад

    Wow super sis nice explanation 👌🏻❤️

  • @jayanarayaniraji4386
    @jayanarayaniraji4386 2 года назад

    Nice and good strory thank you so much 😊😊😊😊😊

  • @hariharansai1647
    @hariharansai1647 2 года назад +3

    Correct 🔥

  • @ramarathnamtsr9979
    @ramarathnamtsr9979 2 года назад

    திவ்யா குட்டி சூபர்ர்ரா ! செல்லம் 🌄💕❤👌👏👏👏👏👏👏🙏🙏🌻

  • @roseamma668
    @roseamma668 2 года назад +1

    Hai ur all stories motivation

  • @ramdoyrikvet
    @ramdoyrikvet 2 года назад

    அருமையான விளக்கம்
    Super

  • @kumart5168
    @kumart5168 2 года назад

    Super ro super sago

  • @edvidratchegar923
    @edvidratchegar923 2 года назад +6

    பதில் சொல்லாம இருந்த அடிசிட்ட என்ன செய்வது.... அப்போதும் மவுனம் காக்க வேண்டுமா

  • @sayedalibasha352
    @sayedalibasha352 2 года назад

    Thanks for you

  • @preethasenthilkumar2131
    @preethasenthilkumar2131 2 года назад +1

    Well explained!

  • @sakthisankar5260
    @sakthisankar5260 2 года назад

    Thanks akka

  • @mehurunnisha1746
    @mehurunnisha1746 2 года назад

    Thanks

  • @mageshmegna7620
    @mageshmegna7620 2 года назад

    Enaku neeraparu epidetha erukaga mam so oru nalla solution etha story thanks for updated asusual nice voice

  • @sivaimman127
    @sivaimman127 2 года назад +2

    கதை மிகவும் அருமை அனால் ‌அந்தாமனிதன் என் கணவர்ராக இருந்தால் என்னா செய்து சொல்லுங்கள் please

  • @myathveer2936
    @myathveer2936 2 года назад

    Super voice

  • @gramesh5017
    @gramesh5017 2 года назад +17

    எல்லாம் தெரிநதவருக்கு...எதுவும்.. சொல்ல... தேவை இல்லை.. எதுவும்... தெரியாதவருக்கு...சொல்லி... பயனில்லை...

  • @kannagisakthivel6625
    @kannagisakthivel6625 2 года назад

    சூப்பர்

  • @MayilaiSugumar1952
    @MayilaiSugumar1952 2 года назад +1

    very good lesson to all.

  • @nagarajaraja2796
    @nagarajaraja2796 2 года назад

    Voice is nice akka kathiyum😀😀😀😀

  • @veerakumarveerakumar5092
    @veerakumarveerakumar5092 2 года назад

    அருமையான கதை