நிஜமாவே இப்பதான் சார் எனக்கு நிம்மதியா இருக்கு... என் பொண்ணுக்கு மலம் பச்சை கலர்ல வந்தது நான் பயந்துட்டேன்... இப்ப உங்க வீடியோ பாத்த பிறகு தான் தெளிவு வந்தது நன்றி சார்...
என் குழந்தை ஆகஸ்ட் 20 பிறந்தாங்க வயிற்றிலேயே மோஷன் போயிட்டாங்க அதனால ஆபரேஷன் பண்ணி தான் எடுத்தோம் குழந்தை காலையில பொறந்தது என் கிட்ட நைட்டுதான் கொடுத்தாங்க பால் நல்லா குடிச்சக அடுத்த நாள் அவங்களுக்கு மஞ்சகாமலை வந்துருச்சு நாற்பத்தி எட்டு மணி நேரம் குழந்தையை கீழே வச்சிருந்தாங்க பிறந்ததிலிருந்து அழுதாலும் தும்மினாலோ இருமினாலோ சாதாரணமாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக மோஷன் போகிட்டே இருந்தாங்க குழந்தை பிறந்து 4 மாசம் ஆயிடுச்சு இப்ப கொஞ்சம் கம்மியா இருக்கு ஆனா நிக்கல எதனால இப்படி இருக்கு அப்படின்னு டாக்டர்கிட்ட கேட்டோம் ஸ்ரீமந்துடு வரைக்கும் அப்படித்தான் இருக்கும்னு சொன்னாங்க ஆனா ஃபார்ம ஆயிடுச்சு இன்னும் நிக்கல இதுக்கு என்ன பண்ணனும் சார் அப்பப்ப நுரை நுரையா போறாங்க தயவு செஞ்சு சொல்லுங்க சார் ரொம்ப கஷ்டமா இருக்கு 🙏
Romba romba thanks 🙏🙏 sir ennoda papa 5 month baby green colour motion poraga na romba bayanthutu iruntha sir ana papaku sali problam irukinu naga Stanley hospital la admission pannitom antibiotic ellame kuduthaga sir ippa papa nalla irukaga but intha motion colour tha bayama irunthuchi ippa nimmathiya iruku sir antibiotic sali sirappu ellam kudutha green colour motion varumnu niga sonnathu ippatha konjam nimmadhiya iruku romba thanks 🙏🙏🙏🙏 sir
Sir என்னுடைய குழந்தை Five month baby.Two week ஆகுது Sir திரிதிரியா, நுரையா தண்ணியா மோஷன் போறான்.தாய் பால் மட்டும்தான் கொடுக்கிறேன் Sir. சரியாகவே இல்லை இன்னும் கவலையாக இருக்கு Sir
குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆகிறது. பவுடர் பால் தான் கொடுக்குறோம். மோஷன் பச்சை மற்றும் கிரே கலர் கலந்த மாரி போகுது எதனால் இப்படி வருகிறது. இடையில் மஞ்சளாகவும் வருகிறது பயப்படும் படியாக ஏதும் இல்லையே.pls Ripley
En baby 1 year aaguthu avanuku food problem nala doctor kitta pathom avar pethi nikka tanic kuduthanga athanala green color la motion poran ithunala yethum problem aa Avan food ethuvum sapda mattangura enna food kudukalam
Sir ennoda sonku motion oda sali with blood kalanthu varuthu hospital poium ellame normalnu sollitanga Ella testum eduthuto normalnu sollitanga analum motionla salimathiri blood kalanthu poguthu sir my son normalatha Iruka intha prblm 8monthah iruku sir ethavathu prblm Iruka sir slunga pls sir
Hello sir, en baby 3 months 24days akuthu 1 month ah green color la motion poranga ipo last one week ah brown color mix agi poranga. Ethu normal ah sir
என்னோட குழந்தை பிறந்து 15 நாட்கள் ஆகிறது. குழந்தையின் மலம் மஞ்சள் நிறத்தோடு திரிதிரியா இருக்கு. இது normal ah illa எதுனா problem ah sir solunga sir enaku,
Hi sir, ennoda bro kid 3 month baby feeding powder milk only.aana motion full ah green colour oru sila idathula yellow colour iruku ipadi motion nala kid ku pbm yethum unda sir. Unga videos romba parthen very helpful for young mother's Thanks sir
My baby is 4 month old from born. Motion thanniya vee pora ippakuda ana wait gain aiyruka from two weeks a motion pora yedam red punnairuku. Doctor ointment suggest pannara kammiyee aga please suggest something about this
Ennoda baby ku 4 month completed. Na formula milk start panni 20 days aguthu breast feed panren. Baby ku 2 days a motion green color la semi solid la pothu..
வணக்கம் ஐயா என்னுடைய பெண் குழந்தைக்கு மூன்று வயது ஆகிறது 9 மாதங்களாக இரத்தம் கலந்து மோஷன் வெளி ஆகிறது மருத்துவரை பார்த்து மருந்து கொடுத்தாலும் சரியாக போகவில்லை வயிறு எந்த நேரமும் உப்புசமாகவே உள்ளது ஒரு நாளைக்கி 5 அல்லது 6 தடவை மோஷன் தண்ணியாக இரத்தம் கலந்து போவாள் எங்களுக்கு ரொம்ப பயமாக உள்ளது தாங்கள் தான் ஒரு தீர்வு தர வேண்டும் ஐயா
Thank you for the information I have some doubts 1. 2 weeks back my baby motion was watery and with mucus. Visited her pediatrician and took medicine. Now she is better wat can I give her to stop loose motion soon. 2. After she became normal we started solids for her I started with apple for 3 days her motion was normal with green and yellow mix but wen I gave her nendaram banana her poop was geen with black solid is that normal. 3. Pls can u explain about black poop and various green
Sir kozhanthaiku uchanthalaiyila oru red color katti maari iruku ..atha hospital la kaamchan sir onnu illa athuva maranjidumnu sonnanga bt athu iruka iruka perusaikittutha sir iruku...plz athu ennanau sollunga sir😢plzzz
Thank u so much sir,..Ennoda paiyan 3 month baby Green colour motion ponan,Now I am clear
How konja epd sari paninganu solunga
@@rajendiranp6144en ponnum green colour la motion poraa
மிக்க நன்றி டாக்டர் 🙏
உங்கள் video ரொம்ப எனக்கு use இருந்திச்சு சார்.. பிஸ்கட் color motion பத்தி நா ரொம்ப கவலைய இருந்திச்சு.. இப்போ எனக்கு clear sir. 😀
நிஜமாவே இப்பதான் சார் எனக்கு நிம்மதியா இருக்கு... என் பொண்ணுக்கு மலம் பச்சை கலர்ல வந்தது நான் பயந்துட்டேன்... இப்ப உங்க வீடியோ பாத்த பிறகு தான் தெளிவு வந்தது நன்றி சார்...
En ponnum 20 days ah motion green colour la poraa
Very very useful video sir thank you so much
Very useful video sir thankyou❤
Thank you so much sir ❤
நன்றி ஐயா வாழ்த்துக்கள்
என் குழந்தை ஆகஸ்ட் 20 பிறந்தாங்க வயிற்றிலேயே மோஷன் போயிட்டாங்க அதனால ஆபரேஷன் பண்ணி தான் எடுத்தோம் குழந்தை காலையில பொறந்தது என் கிட்ட நைட்டுதான் கொடுத்தாங்க பால் நல்லா குடிச்சக அடுத்த நாள் அவங்களுக்கு மஞ்சகாமலை வந்துருச்சு நாற்பத்தி எட்டு மணி நேரம் குழந்தையை கீழே வச்சிருந்தாங்க பிறந்ததிலிருந்து அழுதாலும் தும்மினாலோ இருமினாலோ சாதாரணமாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக மோஷன் போகிட்டே இருந்தாங்க குழந்தை பிறந்து 4 மாசம் ஆயிடுச்சு இப்ப கொஞ்சம் கம்மியா இருக்கு ஆனா நிக்கல எதனால இப்படி இருக்கு அப்படின்னு டாக்டர்கிட்ட கேட்டோம் ஸ்ரீமந்துடு வரைக்கும் அப்படித்தான் இருக்கும்னு சொன்னாங்க ஆனா ஃபார்ம ஆயிடுச்சு இன்னும் நிக்கல இதுக்கு என்ன பண்ணனும் சார் அப்பப்ப நுரை நுரையா போறாங்க தயவு செஞ்சு சொல்லுங்க சார் ரொம்ப கஷ்டமா இருக்கு 🙏
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்குற
Consistency pathi sollalayae
Usefull information, thank you sir
Toungue coloure பற்றி போடுங்கள்
🙏 thank you doctor your very best
என் குழந்தைக்கு 3 வயது ஆகிறது ஒரு நாள் விட்டு ஒரு நாள் போகிறாள் அழுது கொண்டே போகிறாள் ரொம்ப கஷ்டப்படுறாங்க ரொம்ப கெட்டியா ஆடா இருக்கு
Yellowish green colour la ıruku sir it is pblm
Same enoda ponnukum apdi tha iruku... ethavathu problem ah sister
Sir ennoda kozhanthaiku appaditha sir iruku yathanu problem hakomjam sollunga sir. Avangaluku 63days aguthu
Ung kuzhanthaiku sari agiducha please reply
Ennoda payatha pokittinga doctor thank you so much
Thank u soo much doctor..
I am worrying about my baby's stool colour...today am very cleared 🔥🙏
Sir neenga sonna ethumay en creteria illa... But he is passing stool in green and he is 5 months old
Super sir benefita erukku unga vedio
Thank you so much sir..
Romba romba thanks 🙏🙏 sir ennoda papa 5 month baby green colour motion poraga na romba bayanthutu iruntha sir ana papaku sali problam irukinu naga Stanley hospital la admission pannitom antibiotic ellame kuduthaga sir ippa papa nalla irukaga but intha motion colour tha bayama irunthuchi ippa nimmathiya iruku sir antibiotic sali sirappu ellam kudutha green colour motion varumnu niga sonnathu ippatha konjam nimmadhiya iruku romba thanks 🙏🙏🙏🙏 sir
Theivame... 🙏 nalla irukanum sir
Sir என்னுடைய குழந்தை Five month baby.Two week ஆகுது Sir திரிதிரியா, நுரையா தண்ணியா மோஷன் போறான்.தாய் பால் மட்டும்தான் கொடுக்கிறேன் Sir. சரியாகவே இல்லை இன்னும் கவலையாக இருக்கு Sir
En pappa Kum apd than poguthu sissy nenga enna panenga
Yen papa ku epptiy tha irukku nee yenna panninga sollunga sister
En paiyanyukum same pbm enna panninga
Same problem
Pasum paal thana gud for all when compared to packet milk plz explain sir
Formula milk or Aavin milk dhan good. Not cows milk
Kadavul sir.... Ninge... 🙏🙏🙏🙏
குழந்தைக்கு 10மாதம் ஆகுது மலம் கழிக்கும் போது அதிக நாற்றத்துடன் வழவழப்பான தன்மையுடன் இருக்குது
என்ன செய்வது ஐயா
Yn babyku apodi thn iruku enna pannaga
Thank u very much sir 🙏🙏🙏
Ruba tnx sir 🙏🙏🙏🙏 from vdm
Thank you sir very useful vedio
Thank you Sir very clear
My baby stool is dark green colour but only breast milk for 4month
My baby too..he is 40 days old baby
@@ayishamohamed8232 my baby too
Rmb nandri sir very useful vdo sir
En baby ku 2 months aguthu motion red colour la nurai nuraiya poguthu but na cow milk kudikkirathu illa vera enna problem ah irukkum.... solunga sir
Same problem en babykum....ipo unga baby epdi irkaanga plz sollunga.....adhuku enna panninga... Eadhachum treatment ponuma.... Idhu normala
Sari aakita
Siss ithu problem illiya,sariyagiducha@@MeeMoments1516
@@sathishkumar-yp5guசஸ் saryagduca
4 month baby loose motion saliya pokuthu sir enna panrathu nu theriyala kastama irukku sir 4 days akuthu hospital poitu vanthutom nikkave illa sir 😢😢😢
Romba thanks sir🙏
Ean motion water madiri pogudhu pls reply
If without breastfeeding only formula milk baby drink but, motion green clr is it ok need to wrry? 9Month baby
சார் என் குழந்தை க்கு 1 வயசு ஆகுது மோஷன் பட்சயா சலியும் ரத்தம்மா போற சார் 2 நாளா கவலை யா இருக்கு சார்
Thank you sir very usefull
2 commet, clear explain sir, super
7 month sir loose motion green color varthu enna panrathu sir vomiting panra sir
Happy new year sir
Happy new year
குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆகிறது. பவுடர் பால் தான் கொடுக்குறோம். மோஷன் பச்சை மற்றும் கிரே கலர் கலந்த மாரி போகுது எதனால் இப்படி வருகிறது. இடையில் மஞ்சளாகவும் வருகிறது பயப்படும் படியாக ஏதும் இல்லையே.pls Ripley
Ipo epadi iruku unga baby ku ethum problem illaila en baby Kum ipadi tha iruku romba bayama iruku pls reply panuga
En babyikum tha sirr@@karthikak5305
❤❤
0
En payan 1 month aguthu formula milk tha kodukrean...innaiku stool pogumpothu yellow la black colour thread Mari varudhu pls yaravathu solunge
என் குழந்தை 8 மாதம் ஆகிறது ஆனால் தாய் பால் தான் 9:22
Sir motion bebykky green color sali mathiri poguthu bebykku 46days aguthu normalA sir
En baby 1 year aaguthu avanuku food problem nala doctor kitta pathom avar pethi nikka tanic kuduthanga athanala green color la motion poran ithunala yethum problem aa Avan food ethuvum sapda mattangura enna food kudukalam
5th month starting apo green colour la poga start paina ipo 7month achu ipavum green problem huh? Sir
Same en baby um ithe than
Sir Thank you sir very useful episode 😊
Ooo9oooooo99oooooooooooo9oooooo9
Sir en baby stool spoiled milk mathiri iruku ... Yethuku apadi aguthunu Explain pannuga sir plz
En Baby kum ipdi tha irukku
Thank u so much doctor🙂
Eating well in early every time go to bathroom is baby 4age
Green yellow mixed sir breastfeed and formula mix sir normal aa sir 25 days regular sir
Motion in green colour for 3month baby??
Sir enudaiya baby 4 month agudhu loose motion 10 days agudhu but stop agala motion light green with sali pola varudhu rompa payama irukku
Sir ennoda sonku motion oda sali with blood kalanthu varuthu hospital poium ellame normalnu sollitanga Ella testum eduthuto normalnu sollitanga analum motionla salimathiri blood kalanthu poguthu sir my son normalatha Iruka intha prblm 8monthah iruku sir ethavathu prblm Iruka sir slunga pls sir
My sonku 1yr 8month achu sir 8 monthah iruku sir
Same with my son as well
@@lalithakumari3670 ennoda sonku same but he is normal unga sonku Iruka ippo sari aerucha illaiyaa sis
Sir milk allergy detail la solunga sir pls
Sir
Pls explain babies head fungal infection
Rompa thank you sir
One day only fever sir... Para drop..0.5 ml one time only given... Baby feed urine all normal sir.. Motion only panic sir
என் குழந்தைக்கு மூன்று வயது ஆகிறது மோஷன் ஒருநாள் விட்டு ஒரு நாள் போகிறாள் வலிக்குது வலிக்குது என்று அழுகிறாள் என்ன செய்வது டாக்டர்
My baby ku 4 year achu avaluku orange color biscuit color la motion pora etha infection aairukuma
Thanks 🙏 doctor
Tank you ser
சார் என் குழந்தைக்கு சொட்டு சொட்ட மோதன் போரங்க இது வயிற்றுப்போக்கு சொல்லுங்க சார் pls
Hello sir, en baby 3 months 24days akuthu 1 month ah green color la motion poranga ipo last one week ah brown color mix agi poranga. Ethu normal ah sir
Sir en baby ku green motion 3 week a iruku 6 month agudu bayama irukku
3 month baby passing motion with little liquidity yellowish color for 5times in a day.it is normal aa doctor
Hii sir my7month baby weight gain aga enna sir pananu pls reply sir ragi othugula sir
Sir my baby motional bacteria irukukam ena seivathu epdi sari seivathu
Feeding Mother cow milk kudiklama docter.
Sir En papaku motion clran pannum podhu en kaii la ennai pasai mathiri iruku.. en adhu mathiri motion pora..
My baby screening test la cystic fibrosis positive ah iruku. Doctor romba bayamuruthuranga. Pls say abt this issue.
Neenga relatives kula marrige panirukeengala?.....
@@likithasrinivasan2556 no ma. Finally now it's negative confirmed with doctor
Oh OK sister....
என்னோட குழந்தை பிறந்து 15 நாட்கள் ஆகிறது. குழந்தையின் மலம் மஞ்சள் நிறத்தோடு திரிதிரியா இருக்கு. இது normal ah illa எதுனா problem ah sir solunga sir enaku,
En Baby kum ipdi tha irukku
Thanking you sir
My baby ku6 month agudhu motion blood pogudhu hospital ponom but sari agale avanga kodutha zumitone kekkale marupadiyum blood pogudhu fever irukku
Hi sir, ennoda bro kid 3 month baby feeding powder milk only.aana motion full ah green colour oru sila idathula yellow colour iruku ipadi motion nala kid ku pbm yethum unda sir.
Unga videos romba parthen very helpful for young mother's
Thanks sir
Sir epo leanthu pediasure or junior horlicks or complan kudu kalam
Sir ya paiya 18 days aguthu motion thirihiriya manjala thaniya poguthu vayiru eraiyuthu ena problem sir
Same problem
Sister cure aacha
@@jeevithar977
Enoda baby Kum same issue..
Sir enoda baby ku 2 months aakuthu avaloda motion green colour la sali maari athula lite ah blood maari eruku sir
Sari aagirucha enna panninga
75 year enga grandpa ku today 3 to 4 days dysentery what is the problem plss reply sir
Sir best baby soap sollungka
8months baby mixed feeding+cerelac but green colour motion some jelly type but 8times from morning what to do
என் குழந்தை பிறந்து 40 நாள் ஆகுது. இன்னும் motion stop அகால என்ன பண்ணலாம் sir
Sir my two days ku oru time than sir motion pora . starting la pogumpothu eppavum black colour la than sir pora .
My baby is 4 month old from born. Motion thanniya vee pora ippakuda ana wait gain aiyruka from two weeks a motion pora yedam red punnairuku. Doctor ointment suggest pannara kammiyee aga please suggest something about this
Apply Castor oil in motion palce daily mrng and evng
Super information sir 🤝👌👍very use full
For fully formula fed babies , how common is green colour poop
Ennoda baby ku 4 month completed.
Na formula milk start panni 20 days aguthu breast feed panren.
Baby ku 2 days a motion green color la semi solid la pothu..
My baby 10 month aaguthu Aana loose motion poguthu sir bad smell aathigama Erukku sir ethavathu problem aa
Iron drops kudutha green color motion poguma sir.na mixed milk feed panren sir.en baby 5 month old sir.pls reply sir
Vanakkam sir
Enakku oru pen kulanthai 6months complete aagirukku avangalukku
Today avangaloda naaku karuppa irukku ithu yethum serious aana symptoms la varuma sir
Please reply me
Pachaya Nora Nora ya dhaire thirenja maari pookara 5 times nightla irunthu poi iruka dr
Sir, mucus is normal in 8th month baby stools.
Black colour kojam yellow colour la motion means enna aaruthom
White colour pogudu Anna solution please 🥺 sollunga
My baby 90 days sir motion green color erukku sir baby crying athikama erukku sir
வணக்கம் ஐயா என்னுடைய பெண் குழந்தைக்கு மூன்று வயது ஆகிறது 9 மாதங்களாக இரத்தம் கலந்து மோஷன் வெளி ஆகிறது மருத்துவரை பார்த்து மருந்து கொடுத்தாலும் சரியாக போகவில்லை வயிறு எந்த நேரமும் உப்புசமாகவே உள்ளது ஒரு நாளைக்கி 5 அல்லது 6 தடவை மோஷன் தண்ணியாக இரத்தம் கலந்து போவாள் எங்களுக்கு ரொம்ப பயமாக உள்ளது தாங்கள் தான் ஒரு தீர்வு தர வேண்டும் ஐயா
3 years baby ku complan kudukalama sir
Thank you for the information
I have some doubts
1. 2 weeks back my baby motion was watery and with mucus. Visited her pediatrician and took medicine. Now she is better wat can I give her to stop loose motion soon.
2. After she became normal we started solids for her I started with apple for 3 days her motion was normal with green and yellow mix but wen I gave her nendaram banana her poop was geen with black solid is that normal.
3. Pls can u explain about black poop and various green
Same situation sis..epo pappauvukki ok agitucha ah..next food kotuthingala sis
Sir 75 day baby pirathula irunthe adikkadi motion poite irukku sir and mukki mukki pora sir nallathaa sit