இந்த பெண் இவ்வளவு நாட்களா கண்ணில்படவில்லையே. 🤔 அருமையான குரல்வளம். 👊 அமைதியான பெண். 🤝 ஆர்ப்பாட்டம் இன்றி அலட்டிக் காமல் அழகாக பாடுகிறார். 👌 பிசுறு தட்டாமல் தவறின்றி தெளிவாக பாடுகிறார். 👍 குரல் வளம் மிக்க அருமையான அழகு பெண்🙌
பெண்மணி ஆடாமல்,அசையாமல் பாடுகிறார், ஆண் பாடகர் பெண் மனிககும் சேர்த்து ஆடுகிறார்,,,!வாத்திய குழுவினர்,கொடூர சத்தமில்லாமல், இனிமை யாக. வாசிக்கிறார்கள்,,,,!வாழ்த்துகள்,!
பி சுசிலா அம்மா குரல் போலவே இந்த பெண்ணுக்கும் இருக்கு அதாவது பிசுரு தட்டாமல் இருக்கு சூப்பர்மா உன்னுடைய குரல் வளம் நீ அதிகமான மேடைகளில் பாடி புகழ் பெற வாழ்த்துக்கள்
இந்த சின்ன பெண்ணிற்கு எதிர்காலம் நன்றாக இருக்கும் , ப்ப்பா.. என்ன ஒரு அருமையான குரல் வளம் , இந்த சின்ன பெண்ணை பாட சொல்லி நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் , சலிப்பே தட்டாது. வாழ்த்துக்கள் .🤝👍✍️
அருமையான பாடல் மிக சிறப்பாக நல்ல தமிழ் வார்த்தை உச்சரிப்புடன் பாடிய புதிய பெண் பாடகி க்கு மனமார்ந்த பாராட்டுக்கள் இப்பெண் பாடகி குறல் உலகெங்கும் ஒழித்திட வாழ்த்துக்கள்,🎉🎉🎉🎉🎉🎉🎉
The lady singer"s voice resembles that of the legendary PS kudos. Rare sweet voice. Great new find. Continuation of the astonishingly sweet voice of PS.
Fantastic performance very nice singing both of you my dear singers.hearty congrats.by TMS STAGE SINGER SHANKAR MANALI CHENNAI.keep going on.Excellent orchestra.god bless you.
பெண் குரல் ஆகா , என்ன அபாரம்... கடவுள் தந்த வரம் அது...❤
சகோதரியின் குரல்வளம் உச்சரிப்பு இனிமையாக உள்ளது.மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.அருமை.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் msv இசை புதுமையாக இருக்கும். பாடியவர்கள் மிக நன்றாகப் பாடினர். பாராட்டுக்கள்
புதிய பாடகி வரிசையில் நல்ல உச்சரிப்போடு பாடும் பாடகி...
நல்ல குரல் வளம்...வாழ்த்துக்கள்..
மீண்டும் ஒரு சுசீலாஅம்மாவா என்று ஏங்கியே என்காதையே என்னால் நம்பவேமுடியவில்லை.
இந்த பெண் இவ்வளவு நாட்களா கண்ணில்படவில்லையே. 🤔
அருமையான குரல்வளம். 👊
அமைதியான பெண். 🤝
ஆர்ப்பாட்டம் இன்றி அலட்டிக் காமல் அழகாக பாடுகிறார். 👌
பிசுறு தட்டாமல் தவறின்றி தெளிவாக பாடுகிறார். 👍
குரல் வளம் மிக்க அருமையான அழகு பெண்🙌
இனிமையான பெண் குரல். வாழ்த்துக்கள் சகோதரி
சுசிலா அம்மா குரல் போலவே இருக்கிறது. வளர்க.
இளம் வயதில் பாடகியின் பாடலில் முதுமையான வசிகரம் உள்ளது உடலும் உள்ளமும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி அவர்களுக்கு
இந்தப் பெண் பாடகி மிகவும் சிறப்பாக பாடுகிறார் நல்ல எதிர்காலம் உள்ளது இவரது பாடல்களை தொடர்ந்து பதிவிடவும்
Ysok,
😅
😊
This female singer's voice exactly resembles Suseela amma's mesmerising voice. வாழ்க வளமுடன் பல்லாண்டு நீ தாயே!
இந்த நிகழ்ச்சியில் பாடும் பெண்கள் யாவருமே அற்புதம்..அருமையான குரல்வளமிக்கவர்கள்....மனதை கவர்கின்றார்கள்...வாழ்த்துகள்..
உங்கள் இருவரின் குரலில் இனிமைஉண்டு இசையும் அருமை அம்மா நீங்கள் பாடும்போது ஒரு புன்னகை பூத்தால்.என்ன.நன்று
உண்மை தான்மகளே,பாடுவதேடு,சற்று முகபாவமும்வேண்டும்
P.suseela அம்மாவை போல் பாடகூடிய குரல் வளம் உள்ளது. மிகவும் மகி்ச்சியளிக்கிறது. இறைவன் அருள் பூர்ணமாக உங்களுக்கு கிடைக்க நான் வேண்டுகிறேன்
Malesingeriskomali
அருமையான பாடல், பாடகர்கள் இருவருக்கும் மற்றும் இசை கருவிகள் வாசிப்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👍💐
மீண்டும் ஒரு தேனிசை குரல் .கடவுள் தந்த வரம்.மகிழ்ச்சி.👍🏻👍
Good voice both of singers super
பெண்மணி ஆடாமல்,அசையாமல் பாடுகிறார், ஆண் பாடகர் பெண் மனிககும் சேர்த்து ஆடுகிறார்,,,!வாத்திய குழுவினர்,கொடூர சத்தமில்லாமல், இனிமை யாக. வாசிக்கிறார்கள்,,,,!வாழ்த்துகள்,!
சினிமாவில் ஆடிக்கொண்டு பாடுவதால் மட்டுமே பாடலுக்கு உயிர்
அருமையான காதல் பாடல்.
இனிமையான இசையில்
இதயத்தை வருடுகிறது.
பாடுபவர்களும் அற்புதமாக
பாடுகிறார்கள். எனது வாழ்த்துக்கள். முல்லை ராதா
1970s... சிலோன் வானொலில் கேட்ட அருமையான பாடல்கள்....ராஜா...ஹமீத் அவர்களின் இயக்கம் போல் திரு.மணிவண்ணன் பாடல் தருவது பாராட்டுக்குரியது
பெண் குரல்
மிக அற்புதம்!
Yes.
அடக்கமான பெண் குரல் அருமை
Respected ayya namaskarangal romba sowkyamaha ulladu nattai 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿vazhha valamudan
இனிமையான பாடல். இருவரும் மிக அழகாக
பாடி அசத்தி இருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள். முல்லை ராதா.
ரொம்ப நல்லா பாடுறிக...😍🤩 இந்த பாடல் காலத்தால் அழியாத பாடல்...
இருவரும் நன்றாக பாடுகிறார்கள் சகோதரியின்
குரல் & தமிழ் உச்சரிப்பு மிக மிக அருமை
Female singer superb 🎉🎉🎉🎉🎉
அன்பு சகோதரியின் குரல் மிகவும் வளமை இனிமை. மெய்மறந்து ரசித்தேன்.இவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது சகோதரிக்கு
இருவரும் மிக அழகு குரல்la padiner❤
என்ன ஒரு வசீகர பெண் குரல் .. உங்க குரலுக்கு நாங்க அடிமை அம்மா . கிட்ட தட்ட 50 தடவை உங்க குரலை கேட்டு கிட்டே இருக்கோம் அம்மா, இன்னொரு ஜூனியர் சுசீலா ..
அருமையான பெண் குரல் வாழ்க வளமுடன்
Lady singer sings very well and the orchestra team is excellent
The girls voice is so melodious
அழகான பாடல் அருமையான பாடகர்கள்!
தெளிவான குரல் அருமையாக பாடுகிறார் டாக்டரம்மா..
பாடல் தெறிவு,இசை ,பாடும் விதம் அனைத்தும் அருமை வாழ்த்துகள்.
காத்திருந்த கண்களே!
மிக அழகான பாடல்!
அருமை
பெண் குரலுடன் ஒப்பிடும்போது ஆண் குரல் சுமார் தான்!
மகள் பாடுவது மிக துல்லியமாக சிறப்பாக இருக்கிறது. தொடங்கும் போதே அசத்தி விட்டார். மேலும் கேட்க பிரியப்படுகிறோம்.
நல்ல ஸ்ட்ராங்கா பாடுது. குரல் நல்ல வலிமையா இருக்கு.
Super archestraitation excellent sir singers perfect performance
Really the girl's voice is excellent. Congratulations.
Ladies voice really good.
Voice look like P.suseela
அருமையான பாடல் அருமையாக பாடினர்
My native place bro🎉 வாழ்க VALAMUDAN.
அடிக்கடி கேட்ட பாடல். சிறிந்த காதல் பாட்டு. ❤️❤️🌹🌹♥️♥️
Female singer very wonderful voice God bless you Sister by D.Asokan Icf Ret
Female voice is to really fantastic
Female Voice Excellent and Performance.Both Are..
Awesome rendition by both singers...female voice was very nice
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
பெண் பாடகியின் குரல் வளம் மிக அருமை. பாராட்டுக்கள்.
பி சுசிலா அம்மா குரல் போலவே இந்த பெண்ணுக்கும் இருக்கு அதாவது பிசுரு தட்டாமல் இருக்கு சூப்பர்மா உன்னுடைய குரல் வளம் நீ அதிகமான மேடைகளில் பாடி புகழ் பெற வாழ்த்துக்கள்
Wonderful Singers excellent archestra. 👌
இந்த சின்ன பெண்ணிற்கு எதிர்காலம் நன்றாக இருக்கும் , ப்ப்பா.. என்ன ஒரு அருமையான குரல் வளம் , இந்த சின்ன பெண்ணை பாட சொல்லி நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் , சலிப்பே தட்டாது. வாழ்த்துக்கள் .🤝👍✍️
சூப்பர் சூப்பர் 👌👌👌👌
அருமையான பாடல்
மிக சிறப்பாக நல்ல
தமிழ் வார்த்தை உச்சரிப்புடன்
பாடிய புதிய பெண் பாடகி க்கு
மனமார்ந்த பாராட்டுக்கள்
இப்பெண் பாடகி குறல்
உலகெங்கும் ஒழித்திட
வாழ்த்துக்கள்,🎉🎉🎉🎉🎉🎉🎉
Fantastic voice
அருமை பாடல்.இந்த பெண்குரல் அருமை.
Super Song. Super Music. Kavignarukku Paratukkal. Padiya Irrandu Kuralgalum Kuyilin Inniya Kuralinil Kattrinil Thavazhnthu Varum Geetham Arumai. 👌👌👍👍🤝🤝
அருமையான பாடல் தேர்வு நன்றிகள்
எனக்கு எப்போதும் உற்சாகத்தை ஏற்படுத்தும் பாடல்.அதை தஞ்சாவூர் பொம்மை போல ஆடி வெறுப்பேத்தி விட்டார்கள்.
Girls voice is good depth and good sound Superb Susila madam will be happy to see this
The lady singer"s voice resembles that of the legendary PS kudos. Rare sweet voice. Great new find. Continuation of the astonishingly sweet voice of PS.
Super 2 side music very very superb God bless all
அருமையான குரல் வளம் இருவருக்கும் மற்றும் இசை அமைப்பாளர்கள் வாழ்த்துக்கள்
முள்ளை°சகேதரிக்கு
வாழ்துக்கள்
மலர் தான் பாடியது
நிலவுஎங்கேசென்றது?
அருமை!
Nice sister.fantastic.a great salutue to you.
Really very very super song and singer also.
பெண் பாடகியின் குரல் மிகவும் இனிமை. பாராட்டுக்கள். பெயரை வெளியிட்டால் மிகவும் நலம்.
Wonderful song! Well done singers!
Thousand murai kettalum salikkathu intha dong🎉🎉
Thiru.CNS அவர்களின் குழு அருமை
அருமை! அருமை!! இந்த மண்ணில் எட்டு திக்கும் பரவும் தகுதி இருக்கு...உங்கள் இருவர் இசைக்கும்!
அருமையான இசையமைப்பு அழகான பாடகி பாடகர் ரசித்து பாடுகிறார் போல சூப்பர் ஒரிஜினல் ❤
மகள் குரல் சுசீலா அம்மாவையே எதிரொலித்த அழகு. அற்புதமான பாடல்!
பேத்தியின் இனிய குரலும்
டாக்டரின் அமிர்தக் குரலும்
சூப்பர் சூப்பர்
@@navaneethakrishnanr2709 kab
@@navaneethakrishnanr2709 mmmkk0
A very good and famous song in the 68s in my school days. From the movie "Motor Sundaram Pillai".
அருமையான குரல் அதே இனிமை வாழ்த்துகள்
Music super
மோட்டார் சுந்தரம்பிள்ளை படத்தில்வரும் அருமையான பாடல்.
பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள்.
பாடலைப் பாடிய விதம்
மிக அருமை
அழகான குரல்❤❤❤
Flawless female voice.
அருமையோ அருமை👌👌
பெண் மிகவும் இயல்பாக அசையாமல் பாடுகிறார்,அருமை,வாழ்த்துகள் .
Sister. You have got a wonderful voice. Best of luck.
Dear Premachandran Sir 💕🍋💕 Excellent Singing 💕 Male & Female Voice Wow Wonderful 💕🍋💕
டாக்டர், பிரேமச்சந்திரன் சார் சூப்பர்.. சங்கதி சூப்பரா இருக்கிறது.வாழ்த்துக்கள்..
இந்த அற்புதமான பாடகிக்கு எனது வாழ்த்துக்கள். கள் அருந்தாமலே கிரக்கம் ஏற்பட்டது.
CNS அவர்களுக்கு வாழ்த்துக்கள்
காலத்திற்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொன்டதற்கு
மீண்டும் பி சுசிலாம்மா களத்தில் இறங்கியது போன்ற இனிமையான குரல் இறைவன் ஆசிர்வதிக்கட்டும்.
Super voice both of you valthukkal
The female singers voice.... hit me with a boom
சிறந்த பாடல் நல்ல குரல் வளம் சிறப்பு. வாழ்த்துக்கள்
Its a very fine song yo listen. All the best.
நம்மில் பலர் தனக்கு திரமை இல்லை என்று தெரிந்தும் நண்பர்களின் அரவநைப்பால் மேடை யேரி பாட வெளிக்கிடுரார்கள்.
Awesome voice of female and her perform
Male voice is marvellous.
Fantastic performance very nice singing both of you my dear singers.hearty congrats.by TMS STAGE SINGER SHANKAR MANALI CHENNAI.keep going on.Excellent orchestra.god bless you.
பிரம சந்திரன் இசையின்
ரசிகன் நான் பழைய பாடல்கள்
சூப்பர்⭐⭐⭐⭐⭐ பெண்
குரல் மிகவும் இனிமை
இசை குழுவுக்கு நன்றி🙏💕
🎻🎻🎻🎻🎸🎸🎸🎷🎷🎷🎺🎺🎺🎤🎤🎤🎤🎤💝💝💝💝