மணி அவர்களின் பேச்சு எப்போதும் போல அடுத்த தலைமுறைக்கு அரசியலை பழக்குவது அருமை, வைகோ போல மூப்பனார், கேப்டன் விஜயகாந்த்,புலவர் கலியபெருமாள், இவர்களை பற்றியும் பேசி காணொளி வெளிவிடவும் 👍👍👍👍
நான் 1973இல் பிறந்தேன் என்னுடைய முதல் வாக்கு வைகோ விர்க்குதான் .வைகோ திமுக வில் இருந்து பிரிந்த போது வைகோவை மிகவும் நேர்மையான தலைவர் என்று நம்பினேன் .அவருக்கு தமிழ் நாட்டு மக்கள் ஒரு முறை முதல்வர் பதவியை கொடுத்து இருந்தால் அவர் சிறந்த ஆட்சி செய்து நிரூபித்து இருப்பார்.ஆனால் அவர் தடம்புரண்டு சென்றதால் அவரின் அரசியல் மிகவும் அசிங்கமாக கேவலமாக உள்ளது..முன்பு அவரின் பேச்சை ரசித்தேன் இப்பொழுது ரசிக்க முடியவில்லை.
ஊடக உரையாடல்களில் ஒரு பொக்கிஷம் 😍!! அரசியல் ஊடக பிரிவில் இருப்பவர்களுக்கு இது ஒரு பாடம்😇 !! கடந்தகால ஆதரங்குலடன் எதிர்கால அரசியலின் துல்லியக்கணிப்பு அதுவும் கலைநயத்துடன் !! அருமை ..
அண்ணாமலையை விட்டுட்டீங்க. பல்வேறு விதமான தலைப்புகளில் பல மீட்டிங்குகளில் பேசுகிறார். இன்றைய தலைவர்களில் அந்த வகையில் அண்ணாமலை அளவுக்கு பல தலைப்புகள் பற்றி பேச யாரும் தமிழ்நாட்டில் இல்லை.
Vaiko had already declared bankruptcy in ideology, ethics, principles, tolerance, trust and everything else in life..... it is better that he retires from any form of politics and spares us from all the torture and pain...
இவர் என்ன ஒரு பத்திரிக்கையாளர் வை கோ அவர்கள் ஈழப் பிரச்சனையை மட்டும் பேசவில்லை தமிழக அரசியலையும் தான் பேசினார் ஆனால் பத்திரிக்கையாளர் புலிகள் மேல் கொண்ட வன்மத்தால் பொய் சொல்கிறார்
மணி நீங்க யார் யாருக்கு எது எதுக்கோ ஆதரித்து பேசுரிங்க தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் பிஜேபியுடன் கூட்டணி வைத்து மந்திரி பதவிகள் வாங்கின வைகோவை குறை சொல்ல உங்களுக்கு தகுதி கிடையாது
I still admire vaiko as a parliamentarian but today fate is making him face the same problem like every father who tries to bring their children into politics and power. The only exception in dynastic politics is Jayalalitha, advani,Vajpayee and Modi. As a father of an international journalist iam ashamed that a reputed journalist like his blind hatred to Modi is endorsing the corrupt dynastic dmk,congress.
Vaiko...Stalin forget how he Tortured his father...but common people...didn't forget....Don't want say Harsh words... Some useless politicians... r n Tamil Nadu... This s man one....He lost all his credibility....Not Fit for a politician
WHAT YOU CAN TALK WITH VAIKO....3 HOURS.... WHY HE WAS LAST IN POLITICS..... WHY WE WANT TO LISTEN YOUR RAMAYANAM.... IS THERE ANY USE FOR THIS NATIONS......
மணி அவர்களின் பேச்சு எப்போதும் போல அடுத்த தலைமுறைக்கு அரசியலை பழக்குவது அருமை,
வைகோ போல மூப்பனார், கேப்டன் விஜயகாந்த்,புலவர் கலியபெருமாள், இவர்களை பற்றியும் பேசி காணொளி வெளிவிடவும் 👍👍👍👍
நான் 1973இல் பிறந்தேன் என்னுடைய முதல் வாக்கு வைகோ விர்க்குதான் .வைகோ திமுக வில் இருந்து பிரிந்த போது வைகோவை மிகவும் நேர்மையான தலைவர் என்று நம்பினேன் .அவருக்கு தமிழ் நாட்டு மக்கள் ஒரு முறை முதல்வர் பதவியை கொடுத்து இருந்தால் அவர் சிறந்த ஆட்சி செய்து நிரூபித்து இருப்பார்.ஆனால் அவர் தடம்புரண்டு சென்றதால் அவரின் அரசியல் மிகவும் அசிங்கமாக கேவலமாக உள்ளது..முன்பு அவரின் பேச்சை ரசித்தேன் இப்பொழுது ரசிக்க முடியவில்லை.
வணக்கம் தோழரே,வை.கோ.அவர்கள் தமிழக, இந்திய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறு அறிந்தவர்,அதை தெளிவாக, அருமையாக எடுத்துக் கூறவும் வல்லவர்.
Very interesting interview
Very nice both of you 👌👌👌
I am from London tamizhan 🙏🙏🙏
Watching only For Mani Sir...Great Journalist...from Malaysia
மணி எப்பவாது உண்மையை சொல்வார்....இதில் 100%உண்மையை சொல்கிறார்...
before that Communist in tamilnadu ..
அது என்ன எபோவாவது உண்மை அப்போ அவர் யார் பக்கம் எப்போதும் பேசுவார்?
எப்பவாவது 100% உண்மை, வரவேண்டியது வரவிட்டால் உண்மை பேசுவார், வந்துவிட்டால்..... இவரைப்போல தமிழ்நாடு முழுசா நிறைய உள்ளனர்.
@@அறிவழகன்11899எப்போதும் நியாயத்திறகு எதிராக,எப்பவாவது அதாவது PAYMENT லேட்டா வந்தா....
Vaiko is a political businessman
Well said mani sir
The diamond came out but unfortunately going inside without shining sad part of Mr.Vaiko
மதிமுக என்ன நடந்தததே அதுவே விசிக க்கும் நடக்கும்
😂
ஊடக உரையாடல்களில் ஒரு பொக்கிஷம் 😍!! அரசியல் ஊடக பிரிவில் இருப்பவர்களுக்கு இது ஒரு பாடம்😇 !! கடந்தகால ஆதரங்குலடன் எதிர்கால அரசியலின் துல்லியக்கணிப்பு அதுவும் கலைநயத்துடன் !! அருமை ..
இந்த மூத்த மற்றும் மூத்திர பத்திரிகையாளர்கள் அனைவருமே அரசு உளவாளிகள்....அந்த கூட்டத்தில் இவன் ஒரு முக்கியமான உளவாளி.
Anchor ⚓ became a fan boy for vaiko inthe 15 th min of the video
Want to Know more about Mr Vaiko do one more Interview with Mani Sir
மிகவும் அருமையான விளக்கத்தை நடுநிலையாக பேசியதற்கு மிக்க நன்றி மணியன் ஐயா
💯 percentage mr Mani sir correct.i feel sorry to say Vaiko is very good and talented person. M S V Bangalore
இந்த நேர்காணலை பார்க்க வந்ததற்கு காரணம், "மூத்த பத்திரிக்கையாளர்" மணியின் கதறலை கேட்பதற்குத்தான் .... கொஞ்சம்தான் கதறினார் .... அதுதான் ஏமாற்றம் !!
Mani sir, pls continue ur service to this society like this, grt one, liked it
42:11 இவரு ஸ்டாலினதானே சாபகேடுன்னு சொல்ராரு…🤔🤔
வாரிசு அரசியலை
சுடலை ஒரு பணகார தத்தி 😂
தத்தி ஓகே, பணக்காரன் என்றால் உண்மையா உழைத்து, வரி கட்டி சேமித்து வைத்தவன்தான் பணக்காரன்.
எப்போதும்
மணி அவர்களின் பேச்சு
அற்புதமான இருந்தது
இவ்வளவு சொன்னவ அவர் எடுத்த நிலைபாட்டின் காரணங்களை சொல்லவில்லை அதையே குறையாக மட்டுமே கூறுகிறார்
வைகோ ஒருவர்மட்டும் parliament இல் அதிக தனி நபர் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியவர்.
புடுங்குன ஆணி எல்லாமே தேவையில்லாத ஆணிதான்😂
@@சாமானியன்-ப3ஞ நீ தான் போய் புடுங்கேன்.அவரை அரசியலுக்கு அப்பாற்பட்டு பாராட்ட வேண்டிய மனிதர்..
@@rampalanisamy8091அப்போ ஓட்டு மட்டும் இல்லை என்கிற?????
அண்ணாமலையை விட்டுட்டீங்க. பல்வேறு விதமான தலைப்புகளில் பல மீட்டிங்குகளில் பேசுகிறார். இன்றைய தலைவர்களில் அந்த வகையில் அண்ணாமலை அளவுக்கு பல தலைப்புகள் பற்றி பேச யாரும் தமிழ்நாட்டில் இல்லை.
60 ஆயிரம் புத்தகங்களை படித்தவர்.
@@senthamizhanpathai8671 யாரு உதயநிதி தான் உலகத்திலேயே அறிவாளின்னு நினைக்கும் கும்பலா.
😅ஒருசமயம் வைகோ .
காலவதியானா மாதிரி அண்ணாமலைய ஆனால் அவருடைய பெருமை பேசுவார் அது நடக்காது
|
It’s a very interesting interview thanks Mani Sir and 4 th estate tamil🎉
தலைவர் வைகோ ❤️🖤❤️
Mani sir's political explanations are amazing as always
Very nice interview superb
மணி நல்ல சொம்படிக்கிறார்.... ஊழலுக்கு துணை போகும் மூத்த பத்திரிகையாளர்????
சொம்படிக்கும் எச்சை தமிழக ஊடக துறையில் கொஞ்சம் நேர்மையாக பேசும் ஆட்களில் ஒருவர் !!! கோபாலபுர கொத்தடிமைகளுக்கு இவரை புரிந்து கொள்ளும் அறிவு கிடையாது
,ஒரு புலி உறுமவில்லை.
ஊளையிட்டுவிட்டது.
4.46 இல் மணி அவர்கள் "வெத்து டப்பா" என்று சொல்வது முதல்வர் ஸ்டாலின் இல்லையே🙊🙈🙉
பேசிப் பேசி வீணாப் போன பயல்கள்.இளைஞர்களைத் தெருவில் இறங்கிப் போராட விட்டுட்டு உல்லாசத்தில் வாழும் உலுத்தர்கள்.
நன்றாக உளறுகிறார்...உருட்டுகிறார்....புரட்டுகிறார்....
வைகோ ஒரு பொக்கிஷம் நாம் கொண்டாட தவறிய தலைவர்களில் வைகோ உம் ஒருவர்.
எல்லோரும், இறந்தபிறகுதான். பெருமை பேசுவார்கள் மனிசாரும் இதுபோன்ற மனிதர்தான் ஆனால் உண்மை ம.தி.முக. இந்த நிலைதான்
The real leader mr. Vaiko 🔥🔥🔥🔥
Excellent interview sir
Vaiko had already declared bankruptcy in ideology, ethics, principles, tolerance, trust and everything else in life..... it is better that he retires from any form of politics and spares us from all the torture and pain...
Great interview ❤
தம்பி அருள் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைக்கு பின்னால் ஒரு பொருளாதார பின்புலம் இருக்கிறது என்ற அடிப்படை புரிதல் இல்லை --- ஆனால் நீங்கள் பத்திரிகையாளன்.
மணி சார் பின்றீங்க
Informative one sir
Great mani sir my fav journalist
Super 👍👍👍👍👍👍
கருணாநிதி-காங்கிரசின் நண்பர் நாங்கல்லாம் கோபாலபுரத்தில் நிக்கிறோம் என உண்மையை உளறிய மணி.? கொண்டை தெரிந்ததே மணி.
❤❤❤
தளபதி துரை வைகோ ❤️🖤❤️
அழுது புலம்பும் டோப்பக்கோ தளபதி, சரி விடுங்க கொஞ்சம் காமெடியும் வேண்டும் அல்லவா?
Ippa Mani sir 😍
இவர் என்ன ஒரு பத்திரிக்கையாளர் வை கோ அவர்கள் ஈழப் பிரச்சனையை மட்டும் பேசவில்லை தமிழக அரசியலையும் தான் பேசினார் ஆனால் பத்திரிக்கையாளர் புலிகள் மேல் கொண்ட வன்மத்தால் பொய் சொல்கிறார்
அண்ணாமலை🎉🎉🎉 தமிழ்நாடு 🎉🎉🎉போராளி
@@RAKSHANA538 😂nenga thanda 200 upiee..nengaley keylapi vidunga
@@RAKSHANA538 kun di kaluvi upiee odiru 🤡
Komaali 😂
Mani is Money
👌👌👌👌
இறையாண்மை கொண்ட இன்னொரு நாட்டில் இந்தியா ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்?
Va Manii.. Veliyela va... Come out.. You are the next Seeman.... You will prove a lot as a Sangi hereafter.. 😊😊😊
super
First vaiko in Rajaji party
Mebi next DMK cm vaiko
Mani sulidechsi Stalin would leader
மணி நீங்க யார் யாருக்கு எது எதுக்கோ ஆதரித்து பேசுரிங்க
தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் பிஜேபியுடன் கூட்டணி வைத்து மந்திரி பதவிகள் வாங்கின
வைகோவை குறை சொல்ல உங்களுக்கு தகுதி கிடையாது
2006 la MDMK got 35 seats from Admk
OPS ஐ வைகோ விடம் ஒப்பிட முடியுமா ? இது ஒரு ஆய்வுக்கான கேள்வி.
நடிப்பில் சிவாஜியும் ஜித்தன் ராமேசும் ஒப்பிட்டது போல தான் ...
😅🤣😂😅🤣😂awesome comedy sense 🤣😂😂🤣😂🤣😂
@@mohang-n2u ஒபியேஸ் சிவாஜி யா அல்லது ஜித்தன் ரமேஷ் ஆ ? y😂
@@electromagneton8707 OPS:ஜித்தன் ரமேஷ் . jaya = சிவாஜி
This conversation reminds me of the goundamani comedy about puli... 🤷
Vai Ko vo da table la Gandhi Sketch.. Gandhi ya nambunavan yevannum urupattudhu illa.. Yes. I am referring to Rahul Gandhi (Khan) here....
சின்னமும் போயிடுச்சு
Mr.Mani : For mla seat they spent
10 -15 crore for winning.
Me : That's I support NTK💛❤.
😢
மதிமுக வெல்லும் ஒரு நாள் துரைவைகோ வெல்லுவார்
2024 முதல் 20024 வரை இதுதான் தரமான நகைச்சுவை....
Siraiel virintha madalgal
மணி சார் ஒரு நல்ல மனிதர்
2006 ல மதிமுகவுக்கு 36 சீட்டு
இதுக்கு பேருதான் தன்னம்பிக்கை தலைவா???
தமிழ் நாட்டு மக்களுக்கு கொடுத்து வைக்கவில்லை
Stalin vs vaiko relationship bridge kanimozhi
Sir Gujarat padu koli nu solreenga apoo punjab nadantha kalavaram pathi sollnga appuram Gujarat la trainla fire aache adhayum sollunga
Because of Vaiko, Karunanidhi can't become CM in 2016
I still admire vaiko as a parliamentarian but today fate is making him face the same problem like every father who tries to bring their children into politics and power. The only exception in dynastic politics is Jayalalitha, advani,Vajpayee and Modi. As a father of an international journalist iam ashamed that a reputed journalist like his blind hatred to Modi is endorsing the corrupt dynastic dmk,congress.
அந்த தேர்தலி்ல் திமுக 6-ல் வெற்றி என்பது தவறு. திமுக பெற்றது 0. திமுக கூட்டணி வ.கம் 1 (நாகபட்டினம்). மீதி அனைத்தும் அதிமுக கூட்டணி வெற்றி.
Dog mani is the biggest paid agent of dmk.
Kindly send journalist Mani ayya's address
❤Next Tamilaga Story ❤ :"- A😂GAINST TO BRAHMINS - * KUDIMI * 😅 POONUEL 😅 CUT AND AGAINST TO HINDUS PEOPLES ONLY. 😂*( DRAVIDAN MODEL)* 😂
Vaiko best parlimentarian but not a leader. Working in company entirety different from running company.
Against Hindi is one drawma by Dravidian parties... They are run the school with Hindi language to earn the money
Mr manda mani enna solrappulanna simple ah kothadimai ya iru nu solrappula 😂😂😂
Vaiko anti national should be out of this country
எங்க ஊர்ல வெளங்காதவன் எவனாவது வந்தான்னா வந்துட்டாண்டா வைகோனு சொல்லுவாங்க இதுதான் வைகோ
Vaiko...Stalin forget how he Tortured his father...but common people...didn't forget....Don't want say Harsh words... Some useless politicians... r n Tamil Nadu... This s man one....He lost all his credibility....Not Fit for a politician
WHAT YOU CAN TALK WITH VAIKO....3 HOURS....
WHY HE WAS LAST IN POLITICS.....
WHY WE WANT TO LISTEN YOUR RAMAYANAM....
IS THERE ANY USE FOR THIS NATIONS......
You are telling wrong information Jayalalitha given to mdmk 30 MLA seats not 18 please correct your words
Pmk,.vathi pesunga da..
ஒரு RAW உளவாளி இன்னொரு RAW உளவாளி பற்றி பேசுறாறு
😂😅
But ....one think why your attending interview your eyes was watching a camera focus ......PMK member question
DMK sompu mani..ideolagy
Avar onrum pulli illai verum poonaithan.
Mani?
Trend la illadhavargalai patri pesi time waste.
Vaigovudan vandhu vaigovirkaga thee kulithavargalin gadhi?
Puli ah....pulikkave illa
இவன் வாயை திறந்தாலே பொய் தான்.பொய்யை தவிற உண்மை ஒரு துளி கூட இல்லை.
உனக்கென்ன வயது?50 அரசியல் கண்டவனா நீ ?
Ponkata
Serida sotta Sangi 😂
Waste in one sentence
போராளி
ITC CIGARETTE DEALER and selling.LTTE mal in India
வெத்து டப்பா என்று யாரை சொல்கிறார் ஸ்டாலினைய
இதில் சந்தேகம் வேறா?????