கேந்திரம் பெரிதா, திரிகோணம் பெரிதா? | கேந்திரம் திரிகோணம் என்றால் என்ன | Kendram Thirikonam in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 16

  • @kartheebanprema7155
    @kartheebanprema7155 6 месяцев назад +1

    மிகச்சரியான யதார்த்தமான விளக்கம். நன்றி.

  • @govindarajg1912
    @govindarajg1912 Год назад +2

    நான்
    ரிஷப லக்னம்
    கும்ப ராசி
    சதய நட்சத்திரம்.
    லக்னத்தில் ராகு.
    சுக்கிரன் சனி இரண்டும்
    6ல் இருக்கிறது.
    இப்போது
    சனி தசை ராகு புத்தி
    ஜென்ம சனி
    சனி தசையில் இப்போது
    சோற்றுக்கே போராட வேண்டியதாக இருக்கு.
    🙄🙄🙄🙄🙄

  • @vtamilmaahren
    @vtamilmaahren Год назад

    நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @farmerfarmer8531
    @farmerfarmer8531 3 года назад +1

    Kanni lakinma 4 ல் செவ்வாய் ,கேது 6 ல் சந்திரன் , 7 ல் சுக்கிரன் , 9 ல் சனி, சூரியன்,புதன் ,குரு...10 ராகு

  • @suryamsd8045
    @suryamsd8045 2 года назад

    Sir simma lagnathil guruvudan chandran irundhal enna palan sollunga sir

  • @ramyav4150
    @ramyav4150 3 года назад +2

    Nice bg sir

  • @jagadeesan5767
    @jagadeesan5767 3 года назад +1

    Sir na rishba lagnam enaku lagnathileye sukran , sevvai, suriyan 1,4,7 serkai sir ethu nalatha ela thosama sir

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад

      சூரியன் சுக்கிரன் சேர்க்கை குடும்ப வாழ்க்கையை பாதிக்கும். அதனால் நல்ல ஒரு ஜாதகத்தை பார்த்து சேர்த்துக்கொள்ளவும்.

  • @bhaalajeevenki185
    @bhaalajeevenki185 2 года назад

    SUPER THANKS SIR

  • @farmerfarmer8531
    @farmerfarmer8531 3 года назад

    Valkai epi sir...

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 года назад +1

    சிம்மலக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன் பாிகாரம்...
    குருஜி🙏

    • @AgathiyarJothidam
      @AgathiyarJothidam  3 года назад +1

      பொதுவாக லக்கினத்தில் செவ்வாய் இருந்தால் முன் கோபத்தால் ஏதோ ஒரு பிரச்சனையில் அவர்களே சிக்கி கொள்வார்கள். மற்றும் எந்த நேரமும் கோபம் நிறைந்தே இருக்கும்.

    • @ramyav4150
      @ramyav4150 3 года назад

      @@AgathiyarJothidam very true sir

  • @ramprasadbalasubramaniam1229
    @ramprasadbalasubramaniam1229 7 месяцев назад

    Sani didn't do anything, just pulled me down.