புறநானூறு பாடல் அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ, நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய, பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்!... காற்றில் பறக்கும் புரவியில் வந்த ஐவர் மற்றும் தும்பை பூ அணிந்த நூறு பேருக்கும் நிலப்பரப்பு காரணமாக நடந்த சண்டையில் இருவர் பக்கமும் சேராமல் பெருஞ்சோறு படைத்த சேரன் என்று .. பாடல்... இந்த தென்னாட்டு கதை.... பின்னர் ...மாறி..மாற்றி.....
Very many thanks. This is the one I am looking for so many years. Your messages or oration is so good. I am waiting for next episode. This video is must see by everyone. Tks
அம்மா தாங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பு மிகநல்ல தலைப்பு.தாங்கள்சொல்லும்பொழுது சற்று மிகையாக சொல்கிறீர்கள் உ.ம் விநாயகர் என்று சொல்லப்படுபவர்.இன்னசில பிற வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்.மற்றபடி சிறப்பு.நன்றி.
இவ்வளவு அழகாக சொல்கிறீர்கள். வேத வியாசர் என்கிற முக்கியமான பெயரை வாத வியாசர் என்று முழு வீடியொவிலும் பல முறை திரும்பத் திரும்ப சொல்கிறீர்கள். அதை சரி பண்ண முடியுமா என்று பாருங்களேன். வாத என்பதை வேத என்று மாற்ற editing tool இருக்கிறதா என்று விசாரியுங்கள்.
தமிழர்கள் இந்த முட்டாள்தனமான புராணங்களில் இருந்து வெளியேறுங்கள் இது உங்களை சிந்திக்கவிடாமல் ஏதோ ஒன்றை நம்பச்செய்து கேள்வி கேட்கவிடாமல் தடுத்து உங்கள் வாழ்க்கையை அழித்துவிடும் அதுபோக எவன் இதையெல்லாம் நம்பச்சொன்னானோ அவனின் வளர்ச்சி மட்டும்தான் இருக்கும், நீ அவனை நம்பினால் அவன் செய்யும் துரோகம் உன்னக்கு தெரியாது எனவே ஆக்க பூர்வாணமா அறிவியல் சிந்திதனையோடு இருங்கள் !! அது நம்மை மேம்படுத்தும் !! சிந்தனை செய் மனமே !!
சிவபெருமானுக்கு எழுத படிக்க தெரியாது என்று சொல்வது தவறான தகவல் உலகை படைத்து காத்து படியளக்கும் இறைவன் சிவபெருமான் மேலும் தமிழை உருவாக்கி அதை வளர்த்தவர் சிவபெருமான் தான் தமிழ் கடவுள் முருகப் பெருமானைப் படைத்தவர் சிவபெருமானே ஆவார் மேலும் அனைத்து மொழிகளின் மூலவர் தாட்சா சிவபெருமானே ஆவார் அப்படி இருக்க சிவனுக்கும் பெருமாளுக்கும் எழுத படிக்க தெரியாது என்று சொல்வது மிகவும் தவறான தகவல் தொகுப்பு ஆகும்
அம்மா , தாங்கள் பேசுவதில் உள்ள சில குறை களை முதலில் திருத்தி கொள்ளவும் வேதங்கள் அனைத்தையும் தொகுத்து கொடுத்தவர். தொகுப்பதை வியாசம் செய்வது எனவும் வேதங்களை அப்படி தொகுத்து எழுதியதால் வேத வியாசர் என பெயர். நீங்கள் வேத வியாசர் என பெயர் ஆனால் வேத வியாசர் என பெயர் ஆயிற்று. அதே போல் க,ச ட,த,ப,ர . ஞ,ங ண,ன, ம, ந. ய,ர,ல ,வ,ழ,ள.மிக சரியான தமிழ் உச்சரிப்பு மிக மிக அவஸ்யம்.
5:00 சிவனுக்கு எழுதவும் தெரியாது, படிக்கவும் தெரியாது என்று நீங்கள் எங்கம்மா "படித்தீர்கள்"? அதுவும் சிவனே அப்படிச் சொன்னதாகச் சொல்கிறீர்களே? 42:53 சாதரணமாக கடவுளையே நாம் வணங்கினால்தான் நன்மை செய்வார்??? என்னடா இது புதுக்கதையா இருக்கு.
All religious Gods are imaginary. The imaginary Gods are useless. Please don't waste your time and money for the imaginary Gods. The Earth formed 4.54 billion years ago. To know about the formation of the Earth, please read the information on the official website of NASA. solarsystem.nasa.gov/planets/earth/in-depth/ The first human ancestors appeared on this Earth between 5 million and 7 million years ago. www.nytimes.com/2002/02/26/science/when-humans-became-human.html#:~:text=The%20first%20human%20ancestors%20appeared,after%20two%20million%20years%20ago. All the Gods, religions and castes were created by humans few thousand years ago. Man-made Gods are useless. They can't do anything, and can't save anyone. Around 9 millions of people die of hunger and hunger-related diseases every year. A child dies from hunger every 10 seconds. www.theworldcounts.com/challenges/people-and-poverty/hunger-and-obesity/how-many-people-die-from-hunger-each-year The nature has power, but it is not God. The nature can kill anyone with its power since the nature doesn't have any analysing sense. In this world, every year, around 90,000 people are killed by natural disasters, such as earthquakes, Tsunamis, volcanic eruptions, landslides, hurricanes, floods, wildfires, heat waves and droughts. www.who.int/environmental_health_emergencies/natural_events/en/ Long live humanity......
1) சிவ பெருமானுக்கு எழுதப் படிக்க தெரியவில்லை என்றால் தில்லையில் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தை எழுதி எப்படி கைச்சாத்திட்டார்???. (2) மகாபாரதம் எழுதப்பட்ட காலம் எது???. வேத வியாசர் மகாபாரதத்தை சமஸ்கிருதத்தில் பாடினார். ஆனால் சமஸ்கிருத மொழிக்கு 6ம் நூற்றாண்டில்தான் வரிவடிவம் கிடைத்தது. அது வரையில் சமஸ்கிருத மொழியை வாயால் மட்டுமே பேசி வந்தனர். அப்படி இருக்க விநாயகப் பெருமான் மகாபாரதத்தை எப்படி எழுதி இருக்க முடியும்??. சரி விநாயகப் பெருமான் கடவுள்!! எனவே அவரே சமஸ்கிருத எழுத்துகளை கண்டுபிடித்து எழுதிவிட்டார் என்று எடுத்துக் கொண்டால்??? அதன் பிறகு எதற்காக விநாயகப் பெருமான் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து எழுதிய எழுத்துகளை விட்டுவிட்டு எதற்காக 6ம் நூற்றாண்டு வரை எழுதாமலேயே இருந்தனர்??. இது பல ஆண்டுகளாக எனது மனதில் எழுந்த கேள்வி!!
படிக்க தெரியாதா😳😳😳... தமிழ், அறிவியல், ஆன்மீகம் வளர்த்த கடவுளரை கடவுளரை கொச்சைபடுத்திகிறார்... tamil chinthanaiyalar peravai காணுங்கள்... நம் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அங்கே இருக்கிறது.
கட்டாயம் நிறைய அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக உச்சரிப்பு. வியாத வியாசர் யார்? வேத வியாசர். பாரதத்தை எழுதியது சமஸ்கிருதத்தில். வில்லி பாரதத்தின் பாடலை வியாசர் எழுதியதாக சொன்னது ஏற்கவே முடியாது.
அம்மா கதை நன்றாக தான் இருக்கிறது.ஆனால் வசன உச்சரிப்பு சரியில்லை அதுவும் வேத வியாசர் என்று சொல்வதற்கு நீங்கள் வாத வியாசர் என்றால் எப்படி அம்மா. ஒரு செயலை செய்வதற்கு முன் அதனை நன்றாக உள்வாங்கி நடை முறை படுத்தவேண்டும்.pl try to pronounce correctly.
please practice before . it is not vyadha vyasar. it is veda vyasar. vyadha means cruel hunter it is not the same as veda. you can improve. please try better so next generation will know correct words correct story
தயவு செய்து வேத வியாசர் என சரியாக உச்சரிக்கவும். அதே போல் ல , ள, ழ உச்சரிப்பினை சரி செய்யவும். இது அனைத்தும் போக தயவு செய்து " இருக்கக்கூடிய " என்ற வார்த்தையினை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.மூச்சிற்கு 300 முறை அதனை உபயோகப்படுத்துகிறீர்கள்.
வணக்கம் அம்மா. இப்பதிவில் தங்களின் பேச்சு மிக தெளிவாக கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. நன்றி அம்மா.
, சகோதரியின் பேச்சு அருமை. திறமை அதிகம்.
வணக்கம் சகோதரி. கேட்கும் காது குலிற்கிறது.
நல்ல விதை மூழவிதைக்கு கோடான கோடி நன்றி
புறநானூறு பாடல்
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை
ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,
பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்!...
காற்றில் பறக்கும் புரவியில் வந்த ஐவர் மற்றும் தும்பை பூ அணிந்த நூறு பேருக்கும் நிலப்பரப்பு காரணமாக நடந்த சண்டையில் இருவர் பக்கமும் சேராமல் பெருஞ்சோறு படைத்த சேரன் என்று .. பாடல்...
இந்த தென்னாட்டு கதை.... பின்னர் ...மாறி..மாற்றி.....
ஓம் நமசிவாய பேற்றி ஓம் நமோ நாராயணா பேற்றி ஓம் பிரம்மா போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் பிரம்மா போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் பிரம்மா போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் பிரம்மா போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் பிரம்மா போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் பிரம்மா போற்றி ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி ஓம் மகா லட்சுமி தாயே போற்றி ஓம் மகா லட்சுமி தாயே போற்றி ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி ஓம் மகா லட்சுமி தாயே போற்றி ஓம் மகா லட்சுமி தாயே போற்றி ஸ்ரீ மஹா லக்ஷ்மி ஓம் நமசிவாய பேற்றி ஓம் நமோ நாராயணா பேற்றி ஓம் பிரம்மா போற்றி ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி ஓம் மகா லட்சுமி தாயே போற்றி ஓம் ஸ்ரீ கனபதியே போற்றி ஓம் ஸ்ரீ ராம் ஓம் நமசிவாய பேற்றி ஓம் நமோ நாராயணா பேற்றி ஓம் பிரம்மா போற்றி ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி ஓம் மகா லட்சுமி தாயே போற்றி ஓம் ஸ்ரீ கனபதியே போற்றி ஓம் கனபதியே போற்றி ஓம் கனபதியே போற்றி ஓம் ஸ்ரீ கனபதியே போற்றி ஓம் ஸ்ரீ கனபதியே போற்றி ஓம் ஸ்ரீ கனபதியே போற்றி ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஓம்
அருமை அம்மா நன்றி
அருமை அழகு வாழ்த்துக்கள்
தெரியாத கதை அருமை நன்றி சகோதரி திருசிற்றம்பலம்
மழை என்பதை மலை என்கிறீர் பள்ளி என்பதை பல்லி என்கிறீர்கள் உங்கள் பேச்சைக்கேட்டு எனக்கு தலை சுற்றல் மயக்கம் வந்தது தான் மிச்சம்
உண்மைதான்.
நிழல் என்பதற்கு நிலல் என்கிறீர்கள் அது வருத்தமாக உள்ளது மற்றபடி உங்களுடைய கதை கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளேன்
அருமை சகோதரி.
மகாபாரத போர் பற்றிய சில சுவையான சொற்பொழிவு பதிவு அக்கா
அருமை அருமை
மிகவும் அருமை. வாழ்க வளமுடன்.
Arumai arumai matha
அம்மா என்ன ஒரு சொற்பொழிவு மிகவும் ஆனந்தமாக உள்ளது,நன்றி
வாழ்த்துக்கள் அக்கா தொடர்ந்து உங்களுடைய இந்தப் பணி சிறப்பாக அமைய வேண்டும்
எண்ண தெளிவாக பேசுகிறீர்கள். மிக்க நன்றி
ஓம் நமசிவாய நம
Wonderful good speech Thanks
Super ah irunthathu
The
Super madam I like it
Great.speech.mam
This is very excellent
Really nice very nice good
Very many thanks. This is the one I am looking for so many years. Your messages or oration is so good. I am waiting for next episode. This video is must see by everyone. Tks
5:00 amma theivasenchi koncham manasachiyota pesuga amma 🙏☺️
Amaithayum uruvakiyaravaree eesarthan thaagal yen anarthama pesugirlaloo
Paavathuku vazhi vaguthutathinga🙏
Namaskaram ! Thank you very much. Interesting naration.
வணக்கம்
சிறப்பான தகவல்கள் அம்மா
நன்றிகள்
அம்மா மிகவும் தெளிவாக சொன்னீங்க நன்றி வாழ்த்துக்கள்
Super speak madam
என்ன தெளிவு கண்டீர்கள் பயங்கர தப்பு
இது உண்மை புகழ்ச்சி யா or வஞ்சக புகழ்ச்சியா.கொஞ்சம் கூட தெளிவு இல்லை என்பது தான் உண்மை .
அருமை 👏👏
சிறப்பாக இருந்தது. வாதவியாசரா , வேத வியாசரா சரிவர விளங்கவில்லை
Tamizh kolai
Inhalation Mahabharata story silly yendru yaar azhuthaargal
Super thanks amma🙏🙏🙏
அருமையான பேச்சு
Wonderful
Very good communication skills.
அம்மா தாங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பு மிகநல்ல தலைப்பு.தாங்கள்சொல்லும்பொழுது சற்று மிகையாக சொல்கிறீர்கள் உ.ம் விநாயகர் என்று சொல்லப்படுபவர்.இன்னசில பிற வார்த்தைகளை தவிர்க்க வேண்டும்.மற்றபடி சிறப்பு.நன்றி.
Arumai Arumai. Amma thangalukku saraswathiyin arul yeppodhum kitta vendam
Beutiful narration. Please indicate the name of the respected narrator and her background .
Excellent
Wonderful story
Aadhan channel great going
இவ்வளவு அழகாக சொல்கிறீர்கள். வேத வியாசர் என்கிற முக்கியமான பெயரை வாத வியாசர் என்று முழு வீடியொவிலும் பல முறை திரும்பத் திரும்ப சொல்கிறீர்கள். அதை சரி பண்ண முடியுமா என்று பாருங்களேன். வாத என்பதை வேத என்று மாற்ற editing tool இருக்கிறதா என்று விசாரியுங்கள்.
This is a good story
ஒரு அறிவு...ஒரு அறிவு..ஒன்பதாயிரம் தடவை உச்சரிப்பது சலிப்பை.தருகிறது...
திரும்ப திரும்ப வேண்டும் என அதேவாத்தைகள்
super👌👌👌
வேத வியாசர் சொல்ல வினாயகர் எழுதிய மகாபாரதம் உலக தர்ம நியதிகளை வகுக்க வினாகயரே போட்ட பிள்ளையார் சுழியாகும்!அதுவே வரலாற்று விழியாகும்!
Very good
இடைவிடாத சாரல் இன்ப மழை
Romba azhaka sonninga maa thunka pona neenga pesurathu ketten kettute erukanum pola thonichi
Very nice speech mam , so clear explanation , can we have next episode of this Mahabharatam
Super
Super Amaa
Tarommam vella vandom👍👍👍
தமிழ் உச்சரிப்பு சற்று சரியாக இருக்க வேண்டும்.. பாரதம் எழுதியவர் வேத வியாசர் ... பெயர் சரியாக உச்சரிக்க வேண்டும்...
0p
Mahabaratham pathi pesa nalla tamizh ucharippu vendum. Starting e trouble veda vyasar peraye thappa solranga
po da pun avanga correct dhan.. periya mairu ivan.
Yes
கற்பனை நயம் நிரம்பி வழிகிறது...
super madam
தமிழர்கள் இந்த முட்டாள்தனமான புராணங்களில் இருந்து வெளியேறுங்கள் இது உங்களை சிந்திக்கவிடாமல் ஏதோ ஒன்றை நம்பச்செய்து கேள்வி கேட்கவிடாமல் தடுத்து உங்கள் வாழ்க்கையை அழித்துவிடும் அதுபோக எவன் இதையெல்லாம் நம்பச்சொன்னானோ அவனின் வளர்ச்சி மட்டும்தான் இருக்கும், நீ அவனை நம்பினால் அவன் செய்யும் துரோகம் உன்னக்கு தெரியாது எனவே ஆக்க பூர்வாணமா அறிவியல் சிந்திதனையோடு இருங்கள் !! அது நம்மை மேம்படுத்தும் !! சிந்தனை செய் மனமே !!
சிவபெருமானுக்கு எழுத படிக்க தெரியாது என்று சொல்வது தவறான தகவல் உலகை படைத்து காத்து படியளக்கும் இறைவன் சிவபெருமான் மேலும் தமிழை உருவாக்கி அதை வளர்த்தவர் சிவபெருமான் தான்
தமிழ் கடவுள் முருகப் பெருமானைப் படைத்தவர் சிவபெருமானே ஆவார் மேலும் அனைத்து மொழிகளின் மூலவர் தாட்சா சிவபெருமானே ஆவார் அப்படி இருக்க சிவனுக்கும் பெருமாளுக்கும் எழுத படிக்க தெரியாது என்று சொல்வது மிகவும் தவறான தகவல் தொகுப்பு ஆகும்
Very interesting story 👌
nice
உங்கல் பேச்சு அருமை ஆனால் சிவபெருமான் கல்வி கற்க்கவில்லை என கூருவது என் மனம் ஏற்க்கவில்லை
அம்மா , தாங்கள் பேசுவதில் உள்ள சில குறை களை முதலில் திருத்தி கொள்ளவும்
வேதங்கள் அனைத்தையும் தொகுத்து கொடுத்தவர்.
தொகுப்பதை வியாசம் செய்வது எனவும் வேதங்களை அப்படி தொகுத்து எழுதியதால் வேத வியாசர் என பெயர்.
நீங்கள் வேத வியாசர் என பெயர் ஆனால் வேத வியாசர் என பெயர் ஆயிற்று.
அதே போல்
க,ச ட,த,ப,ர .
ஞ,ங ண,ன, ம, ந.
ய,ர,ல ,வ,ழ,ள.மிக சரியான தமிழ் உச்சரிப்பு மிக மிக அவஸ்யம்.
Continued
இதை நான் சொல்லக்காரணம் உங்களை பாவம் சய்யவிடாமல் தடுக்கவே
Madam, thank you very much for your explanation. Now I can understand why its said that using lotus wick in our prayers brings blessings 🙏🙏🙏🙏🙏🙏
super
5:00 சிவனுக்கு எழுதவும் தெரியாது, படிக்கவும் தெரியாது என்று நீங்கள் எங்கம்மா "படித்தீர்கள்"? அதுவும் சிவனே அப்படிச் சொன்னதாகச் சொல்கிறீர்களே?
42:53 சாதரணமாக கடவுளையே நாம் வணங்கினால்தான் நன்மை செய்வார்??? என்னடா இது புதுக்கதையா இருக்கு.
All religious Gods are imaginary. The imaginary Gods are useless.
Please don't waste your time and money for the imaginary Gods.
The Earth formed 4.54 billion years ago.
To know about the formation of the Earth, please read the information on the official website of NASA.
solarsystem.nasa.gov/planets/earth/in-depth/
The first human ancestors appeared on this Earth between 5 million and 7 million years ago.
www.nytimes.com/2002/02/26/science/when-humans-became-human.html#:~:text=The%20first%20human%20ancestors%20appeared,after%20two%20million%20years%20ago.
All the Gods, religions and castes were created by humans few thousand years ago. Man-made Gods are useless. They can't do anything, and can't save anyone.
Around 9 millions of people die of hunger and hunger-related diseases every year. A child dies from hunger every 10 seconds.
www.theworldcounts.com/challenges/people-and-poverty/hunger-and-obesity/how-many-people-die-from-hunger-each-year
The nature has power, but it is not God.
The nature can kill anyone with its power since the nature doesn't have any analysing sense.
In this world, every year, around 90,000 people are killed by natural disasters, such as earthquakes, Tsunamis, volcanic eruptions, landslides, hurricanes, floods, wildfires, heat waves and droughts.
www.who.int/environmental_health_emergencies/natural_events/en/
Long live humanity......
மழைக்குக்கூட பள்ளிக்கூடத்தில்.... திருமால்.
அடுத்த பதிவு லிங்க் தரவேண்டும்
Oru naththiganuke pidithirunthathu
1) சிவ பெருமானுக்கு எழுதப் படிக்க தெரியவில்லை என்றால் தில்லையில் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தை எழுதி எப்படி கைச்சாத்திட்டார்???. (2) மகாபாரதம் எழுதப்பட்ட காலம் எது???. வேத வியாசர் மகாபாரதத்தை சமஸ்கிருதத்தில் பாடினார். ஆனால் சமஸ்கிருத மொழிக்கு 6ம் நூற்றாண்டில்தான் வரிவடிவம் கிடைத்தது. அது வரையில் சமஸ்கிருத மொழியை வாயால் மட்டுமே பேசி வந்தனர். அப்படி இருக்க விநாயகப் பெருமான் மகாபாரதத்தை எப்படி எழுதி இருக்க முடியும்??. சரி விநாயகப் பெருமான் கடவுள்!! எனவே அவரே சமஸ்கிருத எழுத்துகளை கண்டுபிடித்து எழுதிவிட்டார் என்று எடுத்துக் கொண்டால்??? அதன் பிறகு எதற்காக விநாயகப் பெருமான் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து எழுதிய எழுத்துகளை விட்டுவிட்டு எதற்காக 6ம் நூற்றாண்டு வரை எழுதாமலேயே இருந்தனர்??. இது பல ஆண்டுகளாக எனது மனதில் எழுந்த கேள்வி!!
b
3r5
படிக்க தெரியாதா😳😳😳... தமிழ், அறிவியல், ஆன்மீகம் வளர்த்த கடவுளரை கடவுளரை கொச்சைபடுத்திகிறார்...
tamil chinthanaiyalar peravai காணுங்கள்...
நம் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அங்கே இருக்கிறது.
தமிழ்தான் ஆதி மொழி.சமஸ்கிருதம் பிறகு வந்தது.என்பது திண்ணம்......ஆனா ஆரியவடநாட்டவன்கள் ஏற்க்கமாட்டான்கள்.
00⁰000000⁰000q
J
கட்டாயம் நிறைய அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும். முக்கியமாக உச்சரிப்பு. வியாத வியாசர் யார்? வேத வியாசர்.
பாரதத்தை எழுதியது சமஸ்கிருதத்தில். வில்லி பாரதத்தின் பாடலை வியாசர் எழுதியதாக சொன்னது ஏற்கவே முடியாது.
மகாபாரதம் முழுமையாக,பார்த்த உணர்வைத் தந்துள்ளது...எல்லோரும் நன்றாக, தங்கள் பாத்திரத்துக்கு ஏற்ப நடித்துள்ளார்கள்...வாழ்த்துக்கள்!!!
அம்மா கதை நன்றாக தான் இருக்கிறது.ஆனால் வசன உச்சரிப்பு சரியில்லை அதுவும் வேத வியாசர் என்று சொல்வதற்கு நீங்கள் வாத வியாசர் என்றால் எப்படி அம்மா. ஒரு செயலை செய்வதற்கு முன் அதனை நன்றாக உள்வாங்கி நடை முறை படுத்தவேண்டும்.pl try to pronounce correctly.
அம்மா தயவுசெய்து தமிழில் சரியாக உச்சரிக்கவும், நன்றி
இதை குழந்தைகள் தூங்க வைக்கவேண்டுமானால் கூறலாம் 😋😋😋😋😋😋😋🤗🤗🤗
👏👏👏👏🌹
ஆதங்கம் உங்கள் சௌரியத்துக்கு சொல்ல கூடாது.... உண்மையை சொல்லவும்... by ஆதன் மாதேசு...
It is not SANI EASWARAN, it is called Sanaicharan, meaning he moves slowly
Vishnuvukku ezhudha padikka therilaiyaa. Amma ji avare ezhuththum vaarthaiyumaga irukkurar. Avar thannadakkathudan solliyirukkiraar.
Kadhaikku sari anaal avar ipprapanchathaip padaikkum brumma and sivanai padaithavar.
Avar thaane ellaam. Adhanaal eppodhum thaane seyya mattaar.anaivaraiyum seyya vaippavar.
Aadhiyum andhamyum illaadhavar shivan illai vishnudhaan.
Shivanukku appa Vishnu. Vishnukku appa Amma kidaiyaadhu. Moola moorthy avar thaan.
Story ullapadi sonnal nanraga irukkum.karpanai kadhai thevai ilaiye.
By the way vyaadha vyasar illai avar peyar vedha vyasar.😀😀😀
Ok
அப்பா சாமி தாங்க முடியவில்லை
தமிழ் உச்சரிப்பு ள, ல, ழ சரியாக உச்சரிக்கவும்.
Pls tell me ur source for the yama story
Saniisvaran job?
தலை எழுத்து பாபம் வேதவியாசர் என்பதை வாதவியா சர் இல்லை தப்பு தப்பாய் சொல்வதை திருத்திக் கொள்ளுங்கள்
லகர ளகர ழகர உச்சரிப்பு சரியில்லையே
@GC Thanu உண்மை, தொடக்கத்திலேயே லகர ளகரப் பலுக்கல் சரியல்லாமல் இருந்தது, பின் ழகரத்திலும் ஆங்காங்கே குழப்பம். அம்மா, கோர்வையாகப் பேசுகிறீர்கள், இவற்றையும் திருத்துக்கொண்டால் கேட்போருக்கு இனிமை மிகும் அல்லவா? நன்றி.
Yaadhav vyaasar illa madam,
Vedhavyaasar
please practice before . it is not vyadha vyasar. it is veda vyasar. vyadha means cruel hunter it is not the same as veda. you can improve. please try better so next generation will know correct words correct story
Baratham - Contrary to the science
வியாசர் எப்பொழுது தமிழில் மகாபாரதத்தை கூறினார்?
கற்பனை அதிகம்
Konjam lengthaaaa pogudho 🙄
Please speak Tamil pronounciation perfectly.
வேத வியாசர் என்று உச்சரிக்கவும்.வயாத வியாசர் என்று சொல்லுகிறீர்கள்.
Mahabaratham is real history not for story
சிவனின் பிள்ளைகலை கூருங்கள்
தயவு செய்து வேத வியாசர் என சரியாக உச்சரிக்கவும். அதே போல் ல , ள, ழ உச்சரிப்பினை சரி செய்யவும். இது அனைத்தும் போக தயவு செய்து " இருக்கக்கூடிய " என்ற வார்த்தையினை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.மூச்சிற்கு 300 முறை அதனை உபயோகப்படுத்துகிறீர்கள்.
When is the next episode coming up?
தவறு. சனியின் பெயர் சனீஸ்வரன் இல்லை. அது சனைச்வரன் என்பதாகும். சனைச்வரன் என்றால் மந்த கதியில் நடப்பவர் என்று பொருள்.
Uccharippu sariyaga irundhal migavum nanraka irukkum. Is it
Veda Vyasar or vadam vanda vaada vyasar?
Pls pronounce ‘zha ‘ properly it’s not ‘nilal ‘😒😒 nilalalaga ‘ it’s nizhzalagha