குர்ஆன் கூறும் ஆறு பங்கீட்டு முறைகள் | சொத்து பங்கீடு | Mujahid Ibnu Razeen

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 50

  • @RoseRose-lc1zu
    @RoseRose-lc1zu 3 года назад +3

    என் சகோதர் தந்தை சொத்தை தனியாக அனுபவிக்கிறேன் இதுக்கு எங்கள் தாயும் உதவி சைக்கிறார் இதுக்கு என்ன செய்வது

  • @jaseelcb4862
    @jaseelcb4862 Год назад

    கலாலா என்றால் எந்த முன்வாரிசோ பின்வாரிசோ இல்லாமல் ஒரே ஒரு சகோதரி இருந்தால் ஆறில் ஒன்றை கொடுத்துவிட்டு மீதிப்பங்கை யாருக்கு கொடுப்பது????

  • @sarask6864
    @sarask6864 3 года назад

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு
    இதில் ஆலிம் அவர்கள் சொன்ன 41 மஸ்அலாக்கள் பற்றி விளக்கம் ஏதும் உள்ளதா?

    • @srinivasanpackirisamy8931
      @srinivasanpackirisamy8931 3 года назад

      மதிப்புக்குரிய ஐயா வணக்கம். இஸ்லாமிய சொத்துரிமை பற்றி, பாகப்பிரிவினை பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றைப் படிக்கும்போது ரத்து என்ற கொள்கையும் அவுல் என்ற கொள்கையும் இல்லாமல் பல பாகப்பிரிவினை கணக்குகளைச் செய்ய முடியாது.என்பதையும் அறிய முடிகிறது. இந்த ரத்து மற்றும் அவுல் கொள்கைக்கு ஹதீஸ் ஆதாரங்களோ குரான் ஆதாரங்களோ இல்லை என்பதும் உண்மை. மேலும்இந்த இரண்டு விதிகளும் பின்னர் ேதான்றிய இஸ்லாமிய அறிஞர்களால் சேர்க்கப்பட்டவையே. ரத்து, அவுல் கொள்கை இல்லாமல் ரசூல் கூறிய வழியில் பாகப்பிரிவினை செய்தால் கணக்கு தாறுமாறு ஆகி விடும். நான் சொல்லிய இந்த உண்மையை பூசி மெழுகி, மறைக்கிறீர்கள் என்பதைக் கூறவேண்டி இருக்கிறது. நேரிலோ தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு தெளிவுபடுத்தினால் என்னுடைய கருத்தை நான் திரும்பப் பெற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன். நன்றி. அன்புடன் பழங்காசுசீனிவாசன்
      70 10118662

  • @inthenameofallaah
    @inthenameofallaah Год назад

    ஆரம்பத்தில் பாதி பெருபவர்களில் மகனின் மகள் என சொன்னீர்கள் கடைசி நேரத்தில் 1/6. என சொல்கிறீர்கள். புரியவில்லையே!

  • @Abdullah-bw8ri
    @Abdullah-bw8ri 2 года назад

    1boy 1girl epdi pirikanum

  • @ஆபிதீன்.அ
    @ஆபிதீன்.அ 4 года назад

    இதற்க்கு விளக்கம் வேண்டும் மவ்லவி

  • @campelnova
    @campelnova 5 лет назад +3

    Total amount 12
    இதை பிரிச்சு காட்டுங்க
    Husband=?
    Children=?
    Parents=?

    • @malarhabi4418
      @malarhabi4418 4 года назад +1

      பிள்ளைகள் எத்தனை பேர்? அதில் ஆண் பிள்ளைகள் எத்தனை, பெண் பிள்ளைகள் எத்தனை என்பதை தெளிவாக சொல்லி கணக்கை கேளுங்கள்

    • @kaifali1582
      @kaifali1582 4 года назад +2

      நண்பா நீங்கள் YDM சேனலை பார்த்து தான் இந்த கேள்வியை கேட்டிங்களு எனக்கு நல்ல தெரியும் இந்த கேள்விக்கு பதில் இருக்கிறது. இந்த YDM கும்பல் கணக்க தப்பா போட்டுட்டு சாவால் விட்டுருப்பான் . இந்த விடியோவை பாருங்க புரியும்👇
      ruclips.net/video/kTSrcCzVoTU/видео.html

    • @abhishekl2433
      @abhishekl2433 4 года назад

      @@malarhabi4418 இறந்தவர் கணவன்
      உயிருடன் இருப்பவர்கள்
      1;~ மனைவி
      2;~ மூன்று பெண் குழந்தைகள்
      2 ;~ இறந்தவரின் அப்பா அம்மா
      பிரிக்க வேண்டிய விதியை சொல்லுங்கள்

    • @malarhabi4418
      @malarhabi4418 4 года назад +1

      @@abhishekl2433 கற்கும் நிலையில் இருப்பதால் எங்கள் ஆசிரியரிடம் கேட்டு சொல்கிறேன். ஒவ்வொருவருக்கும் எத்தனை பங்குகள் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா ப்ரோ?

    • @abhishekl2433
      @abhishekl2433 4 года назад

      @@malarhabi4418 ஆமாம் அல்லாஹ்வின் விதி படி

  • @mohamedashraff5040
    @mohamedashraff5040 6 лет назад

    அஸ்ஸலாமு அலைக்கும்
    கணவன் இறந்து விட்டார்
    மனைவி உயிருடன் இருக்கின்றார்
    இரு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்
    இந்த குடும்பத்தினர் எப்படி சொத்தை பங்கீட்டு செய்ய வேண்டும்.
    குறிப்பு .
    இந்த சொத்து மனைவியுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

    • @safiyyameeran3427
      @safiyyameeran3427 5 лет назад

      👍الحمدلله

    • @risingstar3805
      @risingstar3805 5 лет назад +1

      Va alaikum Salam varahmathullahi vabarakathuh...sothu பங்கீடு என்பது இறந்தவர் உடைய சொத்தைதான் பங்கீடு செய்ய முடியும்