டைலரிங் அடிப்படை 29ம் நாள் பயிற்சி | Puff Sleeves Cutting and Stitching | Tailor Bro

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • டைலரிங் அடிப்படை 29ம் நாள் பயிற்சி | Puff Sleeves Cutting and Stitching | Tailor Bro
    டைலரிங் அடிப்படை பயிற்சி அணைத்து வீடியோவும் பார்க்க : bit.ly/3BQoZws
    Subscribe : bit.ly/2LD2Efw
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

Комментарии • 416

  • @KamalipandianKamalipandian
    @KamalipandianKamalipandian 29 дней назад +2

    Thanks bro sleeve puff elamme ungala pathu cut pani stitching panuran sema iruku thanku

  • @bhuvaneswariarul2841
    @bhuvaneswariarul2841 2 года назад +68

    அண்ணா உங்களைப்போல் பெண்களை மதிப்புடன் நடத்தும் ஒரு நபரை நான் இதுவரை சந்தித்தது இல்லை. நன்றி அண்ணா. நீங்கள் என்னுடைய குரு.

  • @devisasi6704
    @devisasi6704 2 года назад +34

    ஹாய் அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்💐

    • @kannanm8801
      @kannanm8801 2 года назад

      Bro. Unga video super. Beginner , so 6 years girl, 12 year girl measurements sollunga blouse and sleeve ku, pls. Tq

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 2 года назад +4

    சகோரர் அவர்களுக்கும் குடும்பத்தினர்க்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

  • @sargunavathi3377
    @sargunavathi3377 2 года назад +3

    Wish you the same Anna thanks 😊 🙏🏻 very much your are 100% correct I agree 👍 what you say from Bangalore sarguna thanks anna

  • @aminabeevi3737
    @aminabeevi3737 2 года назад

    Pirakum pudhu varudam yellourukum nalladhagavey irukka veyndum vazthukkal ... tailor bro ...nalla udal aroukiyathudanum ...magilziyagavum ...irukka aandavanidathil ppirarthikireyn....vazthukkal bro

  • @sugunaravikarthi5388
    @sugunaravikarthi5388 2 года назад +4

    அண்ணா சூப்பர் . உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.நாளையபொழுது நன்றாக அமைய வேண்டும்.

  • @rameejashathik1016
    @rameejashathik1016 2 года назад +7

    Wish u happy new year Bro and u r family

  • @kumars1906
    @kumars1906 2 года назад

    Anna super ra sticth pandrenga en ammavum tailor than avanga ungaloda videos patthuttu doubt clear pannikuvanga super bro

  • @hobbywithmagni6963
    @hobbywithmagni6963 2 года назад +1

    அண்ணா ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் puff sleeveல் டாட் ஹைலைட் அண்ணா நன்றி

  • @srikarsrii6482
    @srikarsrii6482 2 года назад +1

    Wish you happy NewyerBro

  • @sathishjodi4821
    @sathishjodi4821 Год назад

    அண்ணா ரொம்ப நன்றி அண்ணா உங்களால தான் நாங்க நல்லா தையல் பயிற்சி எடுக்கிறோம் அண்ணா ரொம்ப எளிமையான முறையில் சொல்லி தரீங்க 👍👍 நீங்க மேலும் மேலும் வளர நாங்க ஆண்டவனை பிரார்த்திக்கிறோம் அண்ணா👍👍

  • @sashimahaa1860
    @sashimahaa1860 2 года назад +3

    Happy new year with your family
    அண்ணா
    வாழ்க வளமுடன்

  • @jaleelabegam455
    @jaleelabegam455 2 года назад

    தம்பி உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு
    இதுபோல் யாரும் இல்வளவு தெளிவாக சொல்லமாட்டாங்க
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
    உங்கள் போன்நம்பர்
    குடுங்க தம்பி

  • @eswarivignesh8688
    @eswarivignesh8688 2 года назад +7

    அண்ணா இந்த தங்கையின் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா.🎊🎉🎁🎈

  • @chithrav.5273
    @chithrav.5273 10 месяцев назад

    Super Anna unga pathivu enaku useful la irunthathu thankyou

  • @ramani.s2537
    @ramani.s2537 2 года назад

    அண்ணா தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நீங்க பேசறது ரொம்ப நல்லா இருக்குங்க நீங்க ரொம்ப நல்லா பேசி சொல்லிக் கொடுக்கிறீர்கள் ரொம்ப நன்றி அண்ணா நீங்க மேலும் வளரணும் அண்ணா நன்றி அண்ணா

  • @arulappan1433
    @arulappan1433 2 года назад +3

    அண்ணா 29 வகுப்புகள் மிகவும் அருமை நன்றி சொல்ல வார்த்தை இல்லை

  • @moortymoortymoorty8329
    @moortymoortymoorty8329 2 года назад

    Anna very very thank you ungal anbuku ungal Udal nalam para manammardha valthukal.Kavitha

  • @rajukanna118
    @rajukanna118 2 года назад

    அண்ணா நீங்கள் வேற லெவல் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @banusasidaran369
    @banusasidaran369 2 года назад +3

    அருமை அண்ணா.மிக்க நன்றி.
    வாழ்க வளமுடன்

  • @PriyankaPriyanka-le4rk
    @PriyankaPriyanka-le4rk 2 года назад

    Unga video parthu nanun oru blouse stitching pana correctta thaiden.🙏🙏🙏

  • @dhanalakshmianandhan6326
    @dhanalakshmianandhan6326 2 года назад

    Anna romba nalla vishayam pannurenga anna romba kasta padura fmly ponnunga luku evolo help ah irukkum anna nanum full ah download pannita anna seekaramave full ah kathukittu ungaluku full ah photos anupura anna romba txs anna

  • @karmagampoornima9565
    @karmagampoornima9565 Год назад

    Daivamea wow super tricks valka valamudan

  • @lakshmieswar9616
    @lakshmieswar9616 2 года назад +1

    அண்ணா மிகவும் நன்றி 🙏

  • @manonmanirajagopal4211
    @manonmanirajagopal4211 2 года назад

    Super bro 👍 thanks for tips.nandrikal🙏🙏
    Santhosam.

  • @kavithaselvaraj9569
    @kavithaselvaraj9569 2 года назад +1

    அண்ணா உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @selvis8352
    @selvis8352 2 года назад +1

    Easya solithanthinga anna👏👏👏

  • @NatureSek
    @NatureSek 2 года назад

    உங்களுடைய நல்ல எண்ணங்களுக்கும் இனியபேச்சுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்து க்கள் புரோ

  • @sarojat6539
    @sarojat6539 2 года назад +1

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன் நன்றி வணக்கம்

  • @jothilakshmisridharan8660
    @jothilakshmisridharan8660 Год назад

    Super bro good teaching thank you so much 😊

  • @krishnavani3206
    @krishnavani3206 2 года назад

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @shaktifashiontailor833
    @shaktifashiontailor833 2 года назад

    Super Bro Thankyou Anna 16 vakaiyana paff sleeve pooduinga anna.

  • @kavyak7998
    @kavyak7998 2 года назад +1

    Iniya aangila puththaandu nalvaalththukkal Anna 😍🔥❤️

  • @gayathrig6831
    @gayathrig6831 2 года назад

    இந்த புத்தாண்டில் உங்கள் உடல் நலம் பூரண நலம் பெற்று வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 2 года назад

    hi bro புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2022

  • @sarojadevi8471
    @sarojadevi8471 2 года назад

    இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @manjulamanju3362
    @manjulamanju3362 Год назад

    Anna nejamave entha method yaarum enakku solli tharala anna.. Nejamave nice Anna 😱😱☺

  • @radhikareghu5910
    @radhikareghu5910 2 года назад

    2022 god bless you. Happy new year. Brother

  • @kumudamani6056
    @kumudamani6056 2 года назад +2

    Thank you brother.wish you Happy. 2022.🙏👌

  • @kumarselvikumarselvi8218
    @kumarselvikumarselvi8218 2 года назад +4

    உங்களுக்கும் நம் சகோதரிகளுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா.2022 🙏🙏🙏

  • @maruthachalam1967
    @maruthachalam1967 2 года назад

    Hai bro I am nishanthini super helfulla eruku nenga solle tharathu naan tailaring kathukitten aana sariya kaththu tharala bro 1wayasu pappava vechchukitto than jaththukitten

  • @karpagamsiddhu8896
    @karpagamsiddhu8896 2 года назад

    அண்ணா மிகவும் அருமை யாக சொல்லித் தருகிறீர்கள் குழந்தை களுக்கு பாவாடை சட்டை தைக்க எந்தெந்த அளவு களுக்கு எத்தனை மீட்டர் துணி வேண்டும் 9 வயது சிறுமி க்கு எத்தனை மீட்டர் துணி எடுக்க வேண்டும் பிளீஸ் சொல்லுங்கள் அண்ணா

  • @duraiselvivelsamy9224
    @duraiselvivelsamy9224 2 года назад +2

    Veralevel anna... Yr motivation 🙏... Happy new year🎊🎊 valgavalamudan...

  • @indiranikarikalan2816
    @indiranikarikalan2816 2 года назад +1

    Bro veetulaiye personal ahh dress ahh stitching pandrathukku enna maari machine vangalam bro?

  • @gurulakshmi9929
    @gurulakshmi9929 2 года назад +1

    வணக்கம் சகோ
    எங்கள் குடும்பம் சார்பாக
    உங்களுக்கும் உங்கள்
    குடும்பத்திற்கும் இனிய
    ஆங்கிலப் புத்தாண்டு
    வாழ்த்துக்கள்🌹🌹🌹👍

  • @vimalababu8502
    @vimalababu8502 2 года назад

    மிக்க நன்றி தம்பி இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏

  • @jeyasingh7528
    @jeyasingh7528 2 года назад

    மிக மிக அருமை வாழ்த்துக்கள்

  • @sujithabalasingam2811
    @sujithabalasingam2811 2 года назад

    உங்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்துக்கள்

  • @k.chandratailork.chandrata4902
    @k.chandratailork.chandrata4902 2 года назад

    நன்றி கடவுளை புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @SahithMani
    @SahithMani 6 месяцев назад

    Super bro nalla purinjathu🙏

  • @c.kannagichellapandian4158
    @c.kannagichellapandian4158 2 года назад

    சார் வணக்கம் , இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @5thr.vignesh589
    @5thr.vignesh589 2 года назад

    anna happy new year na eppa enaku superrrrrrr blouse own thaikkura.andha blouse dha new yearrukkku podda .thank u .i not belive me .

  • @kandaiahnirmaladevi1377
    @kandaiahnirmaladevi1377 2 года назад

    உங்களுக்குஉங்கள குடும்பத்துக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 2 года назад

    Thanku monu 💞💞💞💞💞💞

  • @sangeethafernando3875
    @sangeethafernando3875 2 года назад +3

    Wish happy new year anna God bless you & your family.

  • @sethupathirajan7403
    @sethupathirajan7403 Год назад

    👍👍anna, வாழ்க வளமுடன் அண்ணா 👍

  • @Hani2019ya
    @Hani2019ya Год назад +1

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கல்

  • @goodkwtkuwait851
    @goodkwtkuwait851 2 года назад +2

    My brother wish you happy new year you and your family.

  • @vijayasamundeeswarimanivan3873
    @vijayasamundeeswarimanivan3873 2 года назад

    புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரா.பஃப் ஸ்லீவ் மிக அருமை 💐💐💐👌👏👏🙏🙏

  • @pavipavi796
    @pavipavi796 2 года назад +2

    Anna happy new year Anna indha year la ungalodaiya health Nalla iruka na prayer pannikura Anna🙏🙏🙏😍

  • @a3fashiondesigners553
    @a3fashiondesigners553 Год назад

    thank you so much sir.very useful class.

  • @amuthadhev3460
    @amuthadhev3460 2 года назад +1

    வணக்கம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @udhayalakshmi4553
    @udhayalakshmi4553 2 года назад +1

    Thank you so much Anna🙏

  • @selvinithin8096
    @selvinithin8096 2 года назад

    அண்ணா புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @parthasarathithirumalai4993
    @parthasarathithirumalai4993 2 года назад

    Wish you a very happy new year 2022

  • @rakeshkumarr6746
    @rakeshkumarr6746 2 года назад +1

    புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா

  • @ranikaliyamoorthy5055
    @ranikaliyamoorthy5055 2 года назад

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🌹.. மேலும் உங்களது பணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.. வாழ்க வளத்துடன் 🌹🙏🙏🙏🙏

  • @Rameshramesh-ur9zb
    @Rameshramesh-ur9zb 2 года назад

    Super aha solli tharinga anna

  • @vijivijitnj
    @vijivijitnj 2 года назад

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா அக்கா

  • @rojapparojappa7750
    @rojapparojappa7750 2 года назад

    புத்தாண்டு வாழ்த்துக்கள் புரோ

  • @fathimahameed876
    @fathimahameed876 Год назад

    Very useful sir please countinue

  • @shankariravishankariravi3434
    @shankariravishankariravi3434 2 года назад

    Thankyou Bro

  • @perumalsamy4916
    @perumalsamy4916 Год назад

    சூப்பர் அண்ணா

  • @rasapoopathythevapaskaran5394
    @rasapoopathythevapaskaran5394 2 года назад

    தம்பி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது புதுவருட வாழ்த்துக்கள்

  • @marykr8389
    @marykr8389 2 года назад

    Happy New Year,to you and your family,may God bless you all with lots of health, wealth and happiness

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 года назад

    வாழ்த்துகள் நன்றி 🙏🏼

  • @rohithlingesh1234
    @rohithlingesh1234 Год назад

    Semmmmma bro thank you

  • @sangeethaharshini6174
    @sangeethaharshini6174 14 дней назад

    Tq brother

  • @umamaheshwarikuppammal3142
    @umamaheshwarikuppammal3142 2 года назад

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்👍👍👍👍👍

  • @soundharrajandeva5651
    @soundharrajandeva5651 2 года назад

    Happy new year anna pand cutting and striching video podunga anna pls

  • @charulatha3679
    @charulatha3679 2 года назад

    Anaivarukum iniya puthandu nal vazthukkal

  • @ManikandanezhilManikandan
    @ManikandanezhilManikandan 2 года назад

    Yenda mathiri blouse kku puff sleeve vecha nalla irukkum bro

  • @devadharshinis8431
    @devadharshinis8431 2 года назад

    Thanks bro happy new year u and family

  • @JayaLakshmi-hi5ns
    @JayaLakshmi-hi5ns 2 года назад +1

    சூப்பர் .தம்பி

  • @sajithapushparajan5602
    @sajithapushparajan5602 2 года назад

    Thank you Bro. Happy New year.

  • @vasanthakumarvasanthakumar5374
    @vasanthakumarvasanthakumar5374 2 года назад +1

    அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா 2022

  • @UshaKumari-em3cy
    @UshaKumari-em3cy 2 года назад +1

    HappyNewyear

  • @asds1823
    @asds1823 8 месяцев назад

    Thanks brother 😅

  • @sivabanukumar3519
    @sivabanukumar3519 2 года назад

    வாழ்க வளமுடன் தம்பி

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 2 года назад

    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வாழ்க வளழுடன்

  • @jayanthiashok3370
    @jayanthiashok3370 2 года назад

    அண்ணா இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  • @user-hg3ko5lo7c
    @user-hg3ko5lo7c 2 года назад

    Anna ungalukku happy new year Anna Indha varudam poana varudangalai Vida sirappaga irukkum na pray panrean anna

  • @shanthic3296
    @shanthic3296 2 года назад

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரா. வாழ்க வளமுடன் 💐

  • @vimalak2559
    @vimalak2559 2 года назад

    Super Ann thanks
    Wish you happy new year

  • @meenanaidu2497
    @meenanaidu2497 2 года назад

    Unghalukum happy new year thumbhi

  • @vendamaniprabhu383
    @vendamaniprabhu383 2 года назад

    Bro ena brand power machine vanguna nala irukum nenga ena brand vachi irukinga

  • @kalaiselvi3932
    @kalaiselvi3932 2 года назад

    Rompa easya iruku anna thank you.Happy new year anna

  • @kishorebaby7661
    @kishorebaby7661 2 года назад

    Bro supar

  • @meenanaidu2497
    @meenanaidu2497 2 года назад

    Very gd nature