💥MOST DEMANDING CHENDUR EXPRESS TRAIN TRAVEL VLOG | CHENNAI TO TIRUCHENDUR TRAIN TRAVEL VLOG!

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 223

  • @inzcreationz20
    @inzcreationz20 Месяц назад +9

    After Naveen Kumar Bro Vlogs I Love Your Vlogs 🎉

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 7 дней назад +2

    சூப்பர்,,,டா தம்பி! கூட ஒரு friend கூப்பிட்டு போயிருந்தால் திண்டுக்கல், மதுரை காண்பிச்ச்சுருக்கலாம்!அருமை!அருமை 👏🏻👏🏻

  • @smileshafi8
    @smileshafi8 Месяц назад +5

    Wow😍Semma super Chendur express 😉Murugan Kovil😇🥰 Semma feel🥺

  • @Shrèé_Nêvásán
    @Shrèé_Nêvásán Месяц назад +4

    Love from Kumbakonam ❤

  • @AjmeerAjmeer-kk6rv
    @AjmeerAjmeer-kk6rv Месяц назад +3

    Tharamana vlog superb bro🎉💫🤩

  • @cvk4860
    @cvk4860 Месяц назад +7

    குத்தாலம் ரயில் நிலையத்துக்கு அருகில்தான் எங்களது கிராமம். எங்கள் தாத்தா பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்கு சென்று இன்பமாக பயணம் செய்தது நன்றாக ஞாபகம் வருகிறது. அப்பொழுதெல்லாம் மீட்டர் கேஜ் வண்டிகள் சற்றே மெதுவாகத்தான் செல்லும். இரவு 0930 மணிக்கு எழும்பூர் ஸ்டேஷனில் கிளம்பி மறுநாள் விடியற்காலை 0530 மணிக்கு குத்தாலம் செல்லும் திருவனந்தபுரம் பாசஞ்சர் வண்டியில் நீராவி இஞ்ஜின் இழுத்துச் செல்லும் பயணம் அபாரமா இருக்கும். விழுப்புரம் வரை YAM1 என்ற அழகான மின்சார இஞ்சின் பொருத்தப்படும். அந்த நாட்களை நினைத்து இன்னும் ஏங்குகிறேன் நண்பா.

  • @murali-alive
    @murali-alive Месяц назад +2

    Your vlog is very enjoyable, your commentary, clarity of video, the way you show your own train moving at bends, all good, thanks.

  • @firethebore
    @firethebore Месяц назад +3

    Make clips longer. Details are very clear and detailed ❤

  • @SANTHOSHKRISHWINV
    @SANTHOSHKRISHWINV Месяц назад +5

    Nice video

  • @hameeds611
    @hameeds611 10 дней назад +2

    Super good video bro 🎉

  • @SabariswaranSabariswaran-f5w
    @SabariswaranSabariswaran-f5w Месяц назад +6

    அண்ணே vlog supper ah pantrigoo keep rock rock rocking 🥳🥳🥳Eanga ooru அண்ணே டா🤗

  • @smartk7158
    @smartk7158 Месяц назад +2

    Bro train vlog nalla pandringa 🎉❤

  • @abhaykrishnag4734
    @abhaykrishnag4734 Месяц назад +3

    Third like, second comment. Main line la travel pannum one and only long distance train 🎉🎉 ❤. Super Mathan

  • @gajanhaas
    @gajanhaas Месяц назад +2

    Super coverage and I thought this train might run slow and be delayed for hours. They do give priority to this train! Very nice vlog and one day I want to visit Tiruchendur and Palani! Have a great weekend!

  • @ArjunanNadar-b9h
    @ArjunanNadar-b9h Месяц назад +4

    நாகை. சிறந்த. சுற்றுலாத்தலாங்கள்நிறைந்தபகுதி. நாகை
    வழியாக.இயக்க. வேண்டும்.

  • @Uthaman1725
    @Uthaman1725 Месяц назад +1

    Brother your way of speech and clarity 👏 👌 🙌

  • @rajrajk9677
    @rajrajk9677 15 дней назад +3

    ❤❤❤❤nice❤ I'm mayiladuthurai❤❤❤

  • @shunmugasundaram615
    @shunmugasundaram615 Месяц назад +2

    அருமை தம்பி .இதே போல் திருச்செந்தூரில் கோவில் அருகே இருக்கும்தங்கும் விடுதிகள் பற்றி காணொளி பதிவிட்டால் வெளி ஊரில் இருந்து வரும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும் .நீங்கள் பதிவு இடுவீர்கள் என நம்புகிறேன்

    • @mathansjourney
      @mathansjourney  Месяц назад +1

      விரைவில் வெளியாகும்❤️

  • @All_is_well1211
    @All_is_well1211 Месяц назад +2

    Pakathula Dhamu vlogs 😅
    Good coverage bro 🎉

  • @KathijaRKathijaR
    @KathijaRKathijaR 6 дней назад +1

    Clear info bro.. very use full

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Месяц назад +2

    Blue coach super.

  • @prashinakash4253
    @prashinakash4253 Месяц назад +2

    Super coverage ❤

  • @arumugamravichandran8617
    @arumugamravichandran8617 Месяц назад +2

    Mayiladuturai வழியாக செல்லும்.... அருமையான ரயில் இது. எக்மோர்ல ஏறினா.... மயிலாடுதுறை வருவதே தெறியாது.

  • @itisme1202
    @itisme1202 Месяц назад +1

    wow what a dedication and minute details ..neenga nalaaa varuveenga bro ..also please put a video for budget lodges
    and restauraunts in thiruchendur and also best time to visit temple ..

  • @MuthulakshmiPeriyasamy-g2j
    @MuthulakshmiPeriyasamy-g2j Месяц назад +9

    நம்ம திருநெல்வேலி நாள் கெத்து தான் திருச்செந்தூர் போக வழி இல்ல ஃபேமஸ் சொல்லுங்க நல்ல விஷயம் நான் வந்து நாசர் ரீத் கல்லூரி படித்து விட்டேன் இப்போ முடிச்சுட்டேன் அங்கே சின்ன சின்ன ஊர்கள் சர்ச் ரொம்ப இருக்கும்😊

  • @jack____tn_72
    @jack____tn_72 Месяц назад +1

    தமிழ்நாட்டின் உள்ளே தூரமாக செல்லும் ரயில் ❤

  • @faizulriyas6407
    @faizulriyas6407 Месяц назад +1

    Video nice coverage bro 🎉🎉❤❤

  • @PRAVEENPARTHIBAN
    @PRAVEENPARTHIBAN Месяц назад +5

    Coimbatore to chennai shatabi express la train jerney poduga bro

  • @srimankumarr.k.4947
    @srimankumarr.k.4947 Месяц назад +2

    Nice anna❤

  • @rameshkumard1656
    @rameshkumard1656 16 дней назад +1

    Super bro.. nan janaury 2 poran..

  • @SrinivasanDurai-y5t
    @SrinivasanDurai-y5t Месяц назад +1

    👏👏👏👏👏👌👌💯🌹🌹🌹 super bro

  • @ejosephdevadoss3251
    @ejosephdevadoss3251 Месяц назад +6

    சுவாமிமலை - என்ற இடத்தில் நிற்காமல் போகிறது. அப்புறம் எப்படி connect பண்ணுகிறது என்று சொல்ல முடியும்?.

    • @mathansjourney
      @mathansjourney  Месяц назад +9

      கும்பகோணத்தில் இறங்கினால் சுவாமிமலை பக்கம்

  • @skathihs
    @skathihs Месяц назад +2

    Michael Bro , Dhomo bro , Sai Bro yellarum yennapa koota sernthu Vlog porenga ..

  • @vishal_electrodharwad7678
    @vishal_electrodharwad7678 29 дней назад +1

    Spectacular captures

  • @cvk4860
    @cvk4860 Месяц назад +4

    மைக்கேல் ப்ரோ உங்களோட சேர்ந்துட்டாரா? பேஷ் பேஷ். இந்த வண்டி ஒரு மணி நேரம் சென்னையில் புறப்படும் நேரத்தை பின் தள்ளி 1730 மணிக்கு எடுத்து காலை 0500 மணிக்கே திருச்செந்தூர் சேரும்படி வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இன்னும் ஒரு 3 tier AC, sleeper மற்றும் 2 unreserved பெட்டிகளை இணத்து 22 பெட்டி வண்டியாக மேம்படுத்தவேண்டும். அந்த அளவுக்கு demand உள்ள ரயில் இது. திருநெல்வேலி- திருச்செந்தூர் நடுவே பல ஊர்களிலே நின்று நின்று செல்லும் கட்டை வண்டி இந்த வண்டி. திருச்செந்தூருக்கு வரும் பக்தர் கூட்டம் மிக அதிகமாக உள்ளதால் நெல்லை எக்ஸ்பிரஸை திருச்செந்தூர் வரை extend செய்தால் நல்லா இருக்கும். காலை நெல்லை வரும் அந்த வண்டியை அங்கே சும்மா நிற்க வைக்காமல் இதைச் செய்யலாம்.

    • @mathansjourney
      @mathansjourney  Месяц назад +2

      திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் இடையே உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் மிக முக்கியமானவை எனவே அங்கு கண்டிப்பாக நிறுத்தி எடுத்து செல்ல தான் வேண்டும்,
      இது கட்டவண்டி அல்ல...

    • @SundaramM-il9ys
      @SundaramM-il9ys Месяц назад +1

      ​@@mathansjourney❤

    • @sathishkumars6830
      @sathishkumars6830 Месяц назад +1

      Nellai express rake sharing with Pothigai express both express Primary maintenance at Tirunelveli only After Primary maintenance nellai express will go to Sengottai as Pothigai express, pothigai express after reaching sengottai will go Tirunelveli for primary maintenance and run as Nellai Express so no chance of extending!

    • @SundaramM-il9ys
      @SundaramM-il9ys Месяц назад +1

      @@sathishkumars6830 correct

  • @saravanakumar8316
    @saravanakumar8316 Месяц назад +1

    Fantastic travel train

  • @SathiyanadhanSathyanadhan-z9o
    @SathiyanadhanSathyanadhan-z9o Месяц назад +2

    Broo....Namma POY la irunthu TCN ku reserve try pannunga browhhh

  • @Shrèé_Nêvásán
    @Shrèé_Nêvásán Месяц назад +2

    Nov month 23 ,TCN Plan pannirken but 3 perku 2 perku confirm achu but 1 aluku pqwl1 enna aga podho therla😢

  • @TTF_AFRU
    @TTF_AFRU Месяц назад +3

    25:00 9:12 departing mayiladuturai

  • @travelwithme7526
    @travelwithme7526 Месяц назад +3

    Kayalpattinam to tiruchendur slow ah pocha bro

  • @kabilanramesh23
    @kabilanramesh23 Месяц назад +2

    🔥🔥🔥

  • @mohancvp9723
    @mohancvp9723 Месяц назад +1

    Palayamkottai, a big town should be given a stop for the convenience of the people.

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h Месяц назад +2

    👌 Super Train Vlog Bro 👍😊

  • @GOKU_OP_LIVE_TAMIL
    @GOKU_OP_LIVE_TAMIL Месяц назад +2

    Bro please Pandiyan try Pannuga bro please please please please 😊😊😊

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Месяц назад +2

    Pondicherry Kacheguda train.

  • @faizulriyas6407
    @faizulriyas6407 Месяц назад +2

    Chennai Egmore to Kollam ananthapuri superfast express try pannuga bro 💜💜💜💜❤️❤️💜💜

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Месяц назад +1

    Best wishes

  • @nsrinandan6961
    @nsrinandan6961 Месяц назад +1

    Bro side lower seat kedaikuradhukku whats the trick bro u r using or neenga enna app use pannureenga for booking train ticket?

    • @mathansjourney
      @mathansjourney  Месяц назад

      IRCTC App dhan brother

    • @nsrinandan6961
      @nsrinandan6961 Месяц назад

      @@mathansjourney naanum adhula dhaan bro Tambaram to Palani ticket poten last night but got middle and upper birth🥺

  • @Km015-in
    @Km015-in 14 дней назад +1

    Bro ena camera use panringa vlog panrathuku good capture

    • @mathansjourney
      @mathansjourney  14 дней назад

      Samsung phone and iphone bro

    • @Km015-in
      @Km015-in 13 дней назад

      @mathansjourney ena model bro both

  • @syedalifathima3123
    @syedalifathima3123 Месяц назад +2

    Pls try pearl city from tuti

  • @VinothKumar-jc1ps
    @VinothKumar-jc1ps 17 дней назад +1

    Bro enna camera use panrenga

  • @santhoshgbs7918
    @santhoshgbs7918 Месяц назад +1

    Bro indha train starting point teyy chennai thana... Broo.... Ticket hey illa bro December month iku so adhaa ketta. Under reserve iku kaaga. Thaa broo. Straight vandha ticket kedaikum haa broo konjam sollunga

    • @mathansjourney
      @mathansjourney  Месяц назад

      Kedaikradhu kashtam brother

    • @santhoshgbs7918
      @santhoshgbs7918 Месяц назад

      @mathansjourney okie broo ... But train starting point Chennai thanaa . Broo adhaa slunga

  • @AjmeerAjmeer-kk6rv
    @AjmeerAjmeer-kk6rv Месяц назад +1

    Pandian superfast express vlog pannunga bro🔥🔥

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b Месяц назад +1

    தீபாவளி வாழ்த்துக்கள்
    திருநெல்வேலிக்கு அப்புறம் ரயில் ஸ்டாப் அதிகமாக இருக்கு

    • @mathansjourney
      @mathansjourney  Месяц назад +3

      All are important Stops

    • @Vishnupandi-g7b
      @Vishnupandi-g7b Месяц назад +2

      @@mathansjourney
      பாலக்காடு திருச்செந்தூர் ரயில்ல போயிருந்தேன் stop அதிகமாக இருந்தது

  • @Mrsuraj3455
    @Mrsuraj3455 18 часов назад +1

    Naa train ticket book pandra full video upload pannuga pls pls pls 😢

  • @SanjayRajadurai-hg3nj
    @SanjayRajadurai-hg3nj 4 дня назад +1

    Kanyakumari to Banaras try pannunga bro ❤

  • @musicalvibez9837
    @musicalvibez9837 Месяц назад +1

    bro LHB rakes thara pora train lists la enga pakalam ? any links

    • @mathansjourney
      @mathansjourney  Месяц назад +1

      Railways website la press release la paarunga

  • @Bigil815
    @Bigil815 Месяц назад +1

    Super Nanba ♥️

  • @faizulriyas6407
    @faizulriyas6407 Месяц назад +1

    Indian Railways lhb coach kudutha ICF coaches Enna aagum 😮😮😮😮😮

  • @sairailways
    @sairailways Месяц назад +2

    🔥🔥🔥🙏🙏

    • @mathansjourney
      @mathansjourney  Месяц назад +1

      ❤️

    • @trendmates8343
      @trendmates8343 Месяц назад +3

      ​@@mathansjourney Hi bro unga audio quality super a iruku which headset use pandrenga

    • @mathansjourney
      @mathansjourney  Месяц назад

      @@trendmates8343 apple wired

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 Месяц назад +1

    👌👌👌

  • @VjagadeexsanJagwn
    @VjagadeexsanJagwn 18 дней назад +1

    🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍

  • @rameshradhakrishnan7854
    @rameshradhakrishnan7854 Месяц назад +1

    What app u use bro for ticket booking??

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Месяц назад +2

    Ticket available on February 15th.

    • @mathansjourney
      @mathansjourney  Месяц назад

      Don't know bro

    • @GaneshKumar-kg3ub
      @GaneshKumar-kg3ub Месяц назад

      Available for Egmore to tiruchendur but before booking Oct 31 after nov 1 booking not allowed dec 16 open akum

  • @balaganesh45
    @balaganesh45 Месяц назад +1

    Ithu epidi main laine nu solringa , after Villupuram , Villupuram to tiruchirapalli straight thana bro main line uuh???

    • @abhaykrishnag4734
      @abhaykrishnag4734 Месяц назад +1

      Bro VM la irundhu 4 lines one to TIRUVANNAMALAI, One to Pondicherry, one to TPJ via VRI( chord line), one via CUPJ, MV, KMU, TJ to TPJ( main line)

    • @balaganesh45
      @balaganesh45 Месяц назад +1

      @@abhaykrishnag4734 okay bro 👍 understood

    • @arumugamravichandran8617
      @arumugamravichandran8617 Месяц назад

      விழுபுரத்திலிருந்து கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக திருச்சி செல்லும். இது பொதுவாக சென்னையிலிருந்து திருச்செந்தூர் போறமோ இல்லியோ.... சென்னை-மயிலாடுதுறைக்கு மாலை வேளையில் ஒரு நல்ல ரயில்.

  • @dineshrajs9710
    @dineshrajs9710 Месяц назад +1

    Bro speedometer app sollunga

  • @user-karthichellam143
    @user-karthichellam143 Месяц назад +1

    Antyodaya thirunelveli connect pannum la bro

  • @senthilgirishvideosonyoutube
    @senthilgirishvideosonyoutube Месяц назад +3

    😂🤣😭 Tiruchendur express 😂

  • @NagaVishnu-p7s
    @NagaVishnu-p7s Месяц назад +1

    Bro the train Chennai Alampur to Thiruchendur the wake 5 and wake 4 engine

  • @UDHAYAA993
    @UDHAYAA993 Месяц назад +1

    ❤❤❤

  • @suthasakthi6054
    @suthasakthi6054 Месяц назад +3

    Hi madan

  • @SPSGAMING-de6wg
    @SPSGAMING-de6wg Месяц назад +1

    Bro tuticorin to Ooka Vivek express try panunga bro please bro 😢😢😢😢

  • @ArjunanNadar-b9h
    @ArjunanNadar-b9h Месяц назад +2

    அந்த. வண்டியில்ல. போய். சொல்ல. கஸ்டம். நண்பா.

  • @VimRey-eb1nl
    @VimRey-eb1nl 15 дней назад +1

    Bro kurumbur than main angea irukea jeba malai ku ivalu kootam not on thiruchendur

    • @mathansjourney
      @mathansjourney  15 дней назад

      Kurumbur okay dhan but Tiruchendur la dhan bro daily consistent ah crowd board panranga,

  • @vijaikanishkar6550
    @vijaikanishkar6550 Месяц назад +1

    Bro next pearl City

  • @EdwinA-zz5ul
    @EdwinA-zz5ul Месяц назад +1

    Mumbai return vlog podunga bro

  • @SundaramM-il9ys
    @SundaramM-il9ys Месяц назад +2

    திருநெல்வேலி செல்ல அந்த்தோயா அதி வேக விரைவு வண்டி இருக்கு bro ❤😅

  • @mr.manolingeh1156
    @mr.manolingeh1156 Месяц назад +1

    22:32 nellai exp enga madurai ya pothu bro

  • @GaneshGanesh-zh9yp
    @GaneshGanesh-zh9yp Месяц назад +1

    Bro ithu daily run train ah

  • @karthimc5188
    @karthimc5188 Месяц назад +2

    Bro. allready sonna la travel pannura date aaa mention pannunga nu 😢

  • @translater1
    @translater1 Месяц назад +2

    40:55 bro nanum thirunelvelidan

  • @balaganesh45
    @balaganesh45 Месяц назад +2

    Ena bro mukiayama na junction madurai ya katama vetinga

  • @Sasikumar-gk6ot
    @Sasikumar-gk6ot Месяц назад +1

    Bro please try 16525 train kanyakumari to ksr Bengaluru

  • @VigneshVigneshwaran-um7oi
    @VigneshVigneshwaran-um7oi Месяц назад +1

    Bro main line na enna bro

    • @mathansjourney
      @mathansjourney  Месяц назад

      Chidambaram, mayiladuthurai line

    • @mathansjourney
      @mathansjourney  Месяц назад +1

      Cholan, vaigai, pallavan express vlog la detail ah explain panniruppen paarunga,

  • @rahmathnisha6504
    @rahmathnisha6504 13 дней назад +1

    திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் எப்பொழுதும் நடைமேடையில் இருந்து தான் கிளம்பும்

  • @dillebabu5168
    @dillebabu5168 16 дней назад +1

    😢❤😊

  • @ArjunanNadar-b9h
    @ArjunanNadar-b9h Месяц назад +2

    கூடுதலாகஇரண்டுவண்டி. இயக்கவேண்டும். நாடு விடுதலை. ஆடைந்தும். விடிய. வில்லை.

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai Месяц назад +1

    🎉

  • @ejosephdevadoss3251
    @ejosephdevadoss3251 Месяц назад +1

    பழமுதிர்ச்சோலை - என்று ஒரு Railway Station உள்ளதா?. அப்படி என்றால் அது எங்கே உள்ளது❓.

    • @mathansjourney
      @mathansjourney  Месяц назад +2

      மதுரையின் மிக அருகில் தானே பழமுதிர்சோலை உள்ளது, எனவே தான் அப்படி கூறியுள்ளேன்,

  • @saravanakumar8316
    @saravanakumar8316 Месяц назад +1

    Cuddalore port overtake train name no mension

  • @FRANCISJOSEPHFRANCISJOSEPH-l8m
    @FRANCISJOSEPHFRANCISJOSEPH-l8m Месяц назад +1

    Bro na Nazareth than

  • @ddevi8250
    @ddevi8250 Месяц назад +1

    அண்ணா இன்று எந்த டைம் போகுது ஆனால் நாங்க டிக்கெட் புக்கிங் பன்னல எப்படி போகனும் சொல்லுங்கல் அண்ணா

    • @mathansjourney
      @mathansjourney  Месяц назад

      Book panni ponga, apd illana UR la ponga kootamaa irukum, apdyum illanaa tirunelveli poitu anga irundhu bus or train la ponga

    • @ddevi8250
      @ddevi8250 Месяц назад

      நன்றி அண்ணா

  • @RiyowExpress
    @RiyowExpress Месяц назад +1

    Villupuram la meet panamo la nambagam iruka

  • @Shrèé_Nêvásán
    @Shrèé_Nêvásán Месяц назад +2

    @22:36 antyodaya vum iruku

  • @RajKumar-eo3mo
    @RajKumar-eo3mo Месяц назад +1

    Ticket anytime not available

  • @emersonabraham9323
    @emersonabraham9323 Месяц назад +1

    316👍

  • @balasinghponraj
    @balasinghponraj Месяц назад +2

    சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு இந்த ஒரு ரெயில் தான் இருக்கிறதா? புதிதாக திருச்செந்தூருக்கு ரெயில் ஏதும் வர வாய்ப்பு இருக்கிறதா?

  • @SEENU_DISCLOSURES
    @SEENU_DISCLOSURES Месяц назад +1

    Poie thoongu thambi

  • @sasirekha431
    @sasirekha431 42 минуты назад +1

    பாத்ரூம் சுத்தமா இருக்கா?

    • @mathansjourney
      @mathansjourney  4 минуты назад

      Starting la suthamaa dhan irukum👍

  • @arunachalamparamasivam9858
    @arunachalamparamasivam9858 22 дня назад

    அரசியல் நமக்கு வேன்டாமே